ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 11:25 am

» Outstanding Сasual Dating - Verified Ladies
by VENKUSADAS Today at 5:33 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Today at 5:31 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Today at 5:31 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:50 pm

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Yesterday at 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Yesterday at 11:22 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:18 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:00 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 10:39 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 8:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:24 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:34 pm

» மனமே விழி!
by ayyasamy ram Yesterday at 7:20 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:09 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Yesterday at 6:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:37 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:14 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 12:45 pm

» கருத்துப்படம் 29/06/2024
by ayyasamy ram Yesterday at 8:41 am

» நாவல்கள் வேண்டும்
by Harriz Yesterday at 4:07 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Jun 29, 2024 11:20 pm

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:57 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:43 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

Top posting users this week
ayyasamy ram
ஆல்கஹால் - மதிமயக்கும் சில தகவல்கள்  Poll_c10ஆல்கஹால் - மதிமயக்கும் சில தகவல்கள்  Poll_m10ஆல்கஹால் - மதிமயக்கும் சில தகவல்கள்  Poll_c10 
VENKUSADAS
ஆல்கஹால் - மதிமயக்கும் சில தகவல்கள்  Poll_c10ஆல்கஹால் - மதிமயக்கும் சில தகவல்கள்  Poll_m10ஆல்கஹால் - மதிமயக்கும் சில தகவல்கள்  Poll_c10 

Top posting users this month
ayyasamy ram
ஆல்கஹால் - மதிமயக்கும் சில தகவல்கள்  Poll_c10ஆல்கஹால் - மதிமயக்கும் சில தகவல்கள்  Poll_m10ஆல்கஹால் - மதிமயக்கும் சில தகவல்கள்  Poll_c10 
VENKUSADAS
ஆல்கஹால் - மதிமயக்கும் சில தகவல்கள்  Poll_c10ஆல்கஹால் - மதிமயக்கும் சில தகவல்கள்  Poll_m10ஆல்கஹால் - மதிமயக்கும் சில தகவல்கள்  Poll_c10 

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஆல்கஹால் - மதிமயக்கும் சில தகவல்கள்

+2
balakarthik
mbalasaravanan
6 posters

Go down

ஆல்கஹால் - மதிமயக்கும் சில தகவல்கள்  Empty ஆல்கஹால் - மதிமயக்கும் சில தகவல்கள்

Post by mbalasaravanan Wed Mar 05, 2014 6:37 pm

ஆல்கஹால்....., உலகத்தையே மயக்குகின்ற ஒன்று “ கடவுளா... ஆல்கஹாலா “ என்று எந்த தேசத்திலும் சென்று யாரிடம் வேண்டுமானாலும் கேட்டாலும் , கண்ணை மூடிக்கொண்டு சொல்வார்கள் .... மயக்கத்தில் மட்டுமல்ல , நினைவிலும்தான் .... ஆல்கஹால் தான் என்று.... !

உண்மைதான்... அரேபியா போன்ற சில நாடுகளைத்தவிர , இன்றைக்கு உலகமெங்கும் முதியவர்கள் , இளைஞர்கள் மட்டுமல்ல.... இளைஞிகளை கூட தன்னுடைய பிடிக்குள் வைத்திருக்கும் ஆல்கஹால் என்னும் மாயமோகினியின் வசீகரிக்கும் சில தகவல்களை தெரிந்துகொள்வது குடிமகன்களான (??!) நமது கடமை அல்லவா..... ??

ஆல்கஹால் என்று சொன்னாலே விஸ்கியும் , பிராண்டியும்தான் உடனடியாக நம் நினைவுக்கு வரும். பிராண்டி என்பது Brandewijn
என்ற பிரெஞ்சு சொல்லிலிருந்து வந்தது. ” எரிக்கப்பட்ட வைன்”
( Burnt Wine ) என்பது இதன் பொருள்.... ! ஆம், வைனை உயர்வெப்ப நிலையில் கொதிக்கவைக்கிறபோது, அதிலுள்ள சர்க்கரை பொருட்கள் பிரிந்து , ஆல்கஹாலாகவும் , நீராகவும் மாறுகிறது. இந்த ஆல்கஹாலே பின்னர் பல்வேறு மதுபானங்களாக நடைமுறையில் மாற்றம் செய்யப்படுகிறது. “ வைன் “ என்பது திராட்சை பழரசத்தினை பல நாட்களுக்கு புளிக்கவைக்கிறபோது கிடைக்கிற ஒன்று. இந்த புளிக்கவைத்தலை ஆங்கிலத்தில் FERMENTATION என்று சொல்வார்கள்.

பொதுவாக திராட்சை தவிர ஆப்பிள்,அரிசி,கோதுமை மற்றும் சர்க்கரை சத்து நிறைந்துள்ள எந்த ஒரு உணவுப் பொருளிலிருந்தும் ஆல்கஹாலை தயாரிக்க முடியும்.

ஒவ்வொரு நாட்டிற்கும் அதெற்கென பிரத்தியோகமான பிராண்டி மதுபான பிராண்டுகள் உண்டு . இத்தாலியில் கிரப்பா , போலாஇந்தில் ஸ்லிவிவிட்ஸ் , ஜப்பானில் சோச்சு , அமெரிக்காவில் பார்பன் , பிரெஞ்சு கோக்நாக் .....இப்படி பல பிராண்டுகள் இருந்தாலும் பிரெஞ்சின் கோக்நாக் தான் உலகிலேயே உன்னதமான தரமான பிராண்ட்.....!!!

மனித நாகரிகம் தோன்றிய பொழுதே மதுபானம் தோன்றியதற்கான ஆதாரங்கள் காணப்படுகின்றன. தன் மனைவி மதுபானத்தை அருந்தியிருப்பாளோ..? என்ற சந்தேகத்தில் ரோமானிய வீரன் ஒருவன் முதன்முதலில் அவளது இதழ்களை சுவைத்து பார்க்க , அதிலிருந்து வந்தது தான் காதலர்கள் இதழ்களில் முத்தத்தை பரிமாறிக்கொள்கிற பழக்கம் என்கிற சுவையான தகவலும் உண்டு..... ! வியாபார நோக்கில் மதுபானம் தயாரிக்க ஆரம்பித்தது கிமு 800 வாக்கில்தான்...
ஜாபீர் இபின் ஹய்யான் என்கிற அரேபிய விஞ்ஞானி தன்னுடைய புத்தகத்தில் மதுபானம் தயாரிக்கிற முறைகளை எட்டாம் நூற்றாண்டிலேயே விரிவாக சொல்லியிருக்கிறார் ...


எது எப்படி ஆனாலும், அன்றைய மனித நாகரித்தில் மதுபானம்
முக்கிய இடம் வகித்திருந்தது என்பதற்கு ரோமானியர்கள் அதை இலத்தீன் மொழியில் அழைத்த விதத்திலிருந்தே நாம் தெரிந்து கொள்ளலாம்.. ”அக்வா விட்டே” ( aqua vitae) , உயிர்தண்ணீர் ( water of life ) என்றே அது அழைக்கப்பட்டது என்றால் பார்த்துகொள்ளுங்களேன்... ! நம்முடைய இதிகாசங்களிலும் , வேதங்களிலும் கூட .. சோமபானம், சுரபானம் என்கிற மதுபானங்களை தேவர்களும், அசுரர்களும் அருந்தியதாக அறிகிறோம்....! ஐரோப்பியர்கள் திராட்சையிலிருந்து மதுபானம் தயாரிக்க , மத்திய கிழக்கினை சேர்ந்தவர்கள் அரிசி,கோதுமை போன்ற உணவுப்பொருட்களிலிருந்து தயாரிக்க, ஆசியர்கள் குதிரையின் பாலிலிருந்து மதுபானம் தயாரித்ததுதான் சுவாரஸ்யம்... முதன்முதலில் வடிகட்டி தயாரிக்கபட்ட சுத்தமான( ??) மதுபானமும் இதுதான்... !!!!

இவ்வளவு ஏன்.... அமெரிக்காவில் ஒருகாலத்தில் தடை செய்யப்பட்டிருந்த ( நம்புங்கள்... காந்தியின் மதுவிலக்கு கொள்கைக்கு முன்னரே, மதுவிலக்கு அமெரிக்காவில் 1920 களில் இருந்து 1932 வரை அமலில் இருந்தது...) சட்டத்திற்கு புறம்பாக தயாரிக்கப்பட்ட ஆல்கஹாலால் கள்ளச்சாராய விபத்துகள் அதிகமாக , 1932 போட்டியிட்ட ப்ராங்க்ளின் ரூஸ்வெல்ட் , தான் ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டால் , மதுபான தடையை நீக்குவதாக பிரச்சாரம் செய்ய, அவரின் இந்த பிரச்சாரத்திற்கு கைமேல் பலன் கிடைத்தது... ஆம், அந்த ஆண்டு அமெரிக்காவின் ஜனாதிபதியாக அவர் வெற்றிபெற்றார்.... ( ஏன் நம்மூர் அரசியல்வாதிகள் அத்தனை பேரும் இந்த விசயத்தில் மட்டும் ஒற்றுமையாக இருக்கிறார்கள் என்பது தெரிந்ததா.... ? )


மனித இனம் இருக்கும் வரைக்கும் மயக்கும் மதுபானமும் இருக்கும்.. எந்த அரசாங்கம் வந்தாலும் , இதை மட்டும் தடைசெய்யவோ , ஒழிக்கவோ முடியாது என்பது மட்டும்
சர்வ நிச்சயமாக தெரிகிறது... இல்லையா !!!???
mbalasaravanan
mbalasaravanan
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 3174
இணைந்தது : 21/05/2012

Back to top Go down

ஆல்கஹால் - மதிமயக்கும் சில தகவல்கள்  Empty Re: ஆல்கஹால் - மதிமயக்கும் சில தகவல்கள்

Post by balakarthik Wed Mar 05, 2014 6:42 pm

மதுவையும் கொசுவையும் என்றும் ஒழிக்கமுடியாது


ஈகரை தமிழ் களஞ்சியம் ஆல்கஹால் - மதிமயக்கும் சில தகவல்கள்  154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

ஆல்கஹால் - மதிமயக்கும் சில தகவல்கள்  Empty Re: ஆல்கஹால் - மதிமயக்கும் சில தகவல்கள்

Post by ராஜா Wed Mar 05, 2014 6:54 pm

mbalasaravanan wrote:அரேபியா போன்ற சில நாடுகளைத்தவிர , இன்றைக்கு உலகமெங்கும் முதியவர்கள் , இளைஞர்கள் மட்டுமல்ல.... இளைஞிகளை கூட தன்னுடைய பிடிக்குள் வைத்திருக்கும் ஆல்கஹால் என்னும் மாயமோகினியின் வசீகரிக்கும் சில தகவல்களை தெரிந்துகொள்வது குடிமகன்களான (??!) நமது கடமை அல்லவா..... ??
உலகம் முழுவதிலும் எல்லா நாடுகளிலும் மதுபானம் உள்ளது
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

ஆல்கஹால் - மதிமயக்கும் சில தகவல்கள்  Empty Re: ஆல்கஹால் - மதிமயக்கும் சில தகவல்கள்

Post by T.N.Balasubramanian Wed Mar 05, 2014 8:37 pm

அமெரிக்காவில் Texas மாநிலத்தில் பார்கள் கிடையாது / பொது இடங்களில் குடிக்கமுடியாது.
வீட்டில் குடிக்க அனுமதி உண்டு. ( மனைவி சம்மதம் தந்தால் )
ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35026
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

ஆல்கஹால் - மதிமயக்கும் சில தகவல்கள்  Empty Re: ஆல்கஹால் - மதிமயக்கும் சில தகவல்கள்

Post by Muthumohamed Wed Mar 05, 2014 11:48 pm

balakarthik wrote:மதுவையும் கொசுவையும் என்றும் ஒழிக்கமுடியாது


 சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் 



ஆல்கஹால் - மதிமயக்கும் சில தகவல்கள்  Mஆல்கஹால் - மதிமயக்கும் சில தகவல்கள்  Uஆல்கஹால் - மதிமயக்கும் சில தகவல்கள்  Tஆல்கஹால் - மதிமயக்கும் சில தகவல்கள்  Hஆல்கஹால் - மதிமயக்கும் சில தகவல்கள்  Uஆல்கஹால் - மதிமயக்கும் சில தகவல்கள்  Mஆல்கஹால் - மதிமயக்கும் சில தகவல்கள்  Oஆல்கஹால் - மதிமயக்கும் சில தகவல்கள்  Hஆல்கஹால் - மதிமயக்கும் சில தகவல்கள்  Aஆல்கஹால் - மதிமயக்கும் சில தகவல்கள்  Mஆல்கஹால் - மதிமயக்கும் சில தகவல்கள்  Eஆல்கஹால் - மதிமயக்கும் சில தகவல்கள்  D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

Back to top Go down

ஆல்கஹால் - மதிமயக்கும் சில தகவல்கள்  Empty Re: ஆல்கஹால் - மதிமயக்கும் சில தகவல்கள்

Post by ஜாஹீதாபானு Thu Mar 06, 2014 4:36 pm

ஆல்கஹால் - மதிமயக்கும் சில தகவல்கள்  1571444738 ஆல்கஹால் - மதிமயக்கும் சில தகவல்கள்  1571444738 


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

ஆல்கஹால் - மதிமயக்கும் சில தகவல்கள்  Empty Re: ஆல்கஹால் - மதிமயக்கும் சில தகவல்கள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum