ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Today at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Today at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Today at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Today at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Today at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Today at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Today at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm

» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:26 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 6:06 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:52 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:36 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:09 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

'நயன்தாரா' வின் அம்மாக்கள்

4 posters

Go down

'நயன்தாரா' வின் அம்மாக்கள் Empty 'நயன்தாரா' வின் அம்மாக்கள்

Post by soplangi Wed Mar 05, 2014 1:41 pm

'நயன்தாரா' வின் அம்மாக்கள் Tamil_News_large_927327

முட்புதர்களுக்குள் கிடந்து, தேனி மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட நயன்தாரா என பெயரிடப்பட்ட குழந்தை, கிராமத்து தாய்மார்களின் கருணையால், தாய்ப்பால் குடித்து வளர்கிறது.
தேனி அரசு மருத்துவக் கல்லூரி அருகே, சில நாட்களுக்கு முன், அழகிய பெண் குழந்தையை, பெண் ஒருவர் முட்புதருக்குள் வீசிச் சென்று விட்டார். அந்த குழந்தையை மீட்ட மருத்துவமனை ஊழியர்கள், அவசர சிகிச்சைப் பிரிவில் சேர்த்து, இன்குபேட்டரில் பாதுகாத்தனர்; குழந்தை, பசும்பால் குடிக்க மறுத்து, உடல்நிலை மோசமானது. அங்கு குழந்தை பெற்ற, மற்ற தாய்மார்களிடம், இதுகுறித்து பேசிய நிலைய மருத்துவ அலுவலர் ராதா, ''தாய்ப்பால் கொடுக்க முடியுமா,'' எனக் கேட்டார். அங்கிருந்த எல்லா தாய்மார்களும் அதற்கு முன்வந்தனர். குழந்தைக்கு பசி எடுக்கும் போது, ஒவ்வொரு தாயும் பாலூட்டி வருகின்றனர். தாய்ப்பால் குடித்து கொழு கொழு என, வளர்ந்துள்ளது. அந்த குழந்தைக்கு, நயன்தாரா என பெயரிட்டனர். குழந்தை நன்றாக வளர்ந்த பின், மாவட்ட நிர்வாகத்திடம் ஒப்படைக்க போவதாகவும், தாய்ப்பால் கொடுத்த தாய்மார்களுக்கு நன்றி தெரிவிப்பதாகவும், டாக்டர் ராதா தெரிவித்தார். கிராமத்து பெண்களின், மனித நேயத்தால் ஆதரவற்ற குழந்தை உயிர் பெற்றுள்ளது.

-- dinamalar


soplangi
soplangi
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 980
இணைந்தது : 21/03/2013

Back to top Go down

'நயன்தாரா' வின் அம்மாக்கள் Empty Re: 'நயன்தாரா' வின் அம்மாக்கள்

Post by balakarthik Wed Mar 05, 2014 1:48 pm

குழந்தைக்கு வைக்க வேற பேரே கிடைக்கலையா


ஈகரை தமிழ் களஞ்சியம் 'நயன்தாரா' வின் அம்மாக்கள் 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

'நயன்தாரா' வின் அம்மாக்கள் Empty Re: 'நயன்தாரா' வின் அம்மாக்கள்

Post by ஜாஹீதாபானு Wed Mar 05, 2014 2:11 pm

அதிர்ச்சி 


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

'நயன்தாரா' வின் அம்மாக்கள் Empty Re: 'நயன்தாரா' வின் அம்மாக்கள்

Post by AR Murugesan Wed Mar 05, 2014 5:58 pm

கிராமத்துப் பெண்கள் என்பதை கோடிட்டுக் காண்பியுங்கள்... நகரத்துப் பெண்கள்?
AR Murugesan
AR Murugesan
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 10
இணைந்தது : 26/02/2014

Back to top Go down

'நயன்தாரா' வின் அம்மாக்கள் Empty Re: 'நயன்தாரா' வின் அம்மாக்கள்

Post by balakarthik Wed Mar 05, 2014 6:05 pm

AR Murugesan wrote:கிராமத்துப் பெண்கள் என்பதை கோடிட்டுக் காண்பியுங்கள்... நகரத்துப் பெண்கள்?
நகரத்திலும் இன்னும் தாய்மை செத்துவிடவில்லை இன்னும் வாழ்ந்துகொண்டுத்தான் உள்ளது என்ன அது அரசு ஆஸ்பத்திரியில் மட்டுமே நடக்கும் தனியார் மருத்துவமனைகள் அப்போலோ விஜயா போன்றவற்றில் காண்பது அரிதினும் அறிதுத்தான்


ஈகரை தமிழ் களஞ்சியம் 'நயன்தாரா' வின் அம்மாக்கள் 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

'நயன்தாரா' வின் அம்மாக்கள் Empty Re: 'நயன்தாரா' வின் அம்மாக்கள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum