ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 7:36 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 7:23 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 6:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 6:31 pm

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Today at 5:19 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:07 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 1:51 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 1:51 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Today at 1:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:42 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Today at 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 1:35 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:33 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Today at 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Today at 1:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 1:24 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 12:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:45 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:00 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:51 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Today at 8:16 am

» கருத்துப்படம் 01/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:50 pm

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

டாஸ்மாக்கில் இனி ஒரு பாட்டில்தான் கிடைக்கும்”- தேர்தல் ஆணையம்

+2
balakarthik
mbalasaravanan
6 posters

Go down

டாஸ்மாக்கில் இனி ஒரு பாட்டில்தான் கிடைக்கும்”- தேர்தல் ஆணையம்   Empty டாஸ்மாக்கில் இனி ஒரு பாட்டில்தான் கிடைக்கும்”- தேர்தல் ஆணையம்

Post by mbalasaravanan Wed Mar 05, 2014 12:46 pm

சென்னை: இனி டாஸ்மாக் கடைகளில் ஒருவருக்கு ஒரு பாட்டில்தான் வழங்கப்படும் என தேர்தல் கமிஷன் கூறியுள்ளது. லோக்சபா தேர்தலையொட்டி, "டாஸ்மாக்" கடைகளில் மதுபானங்கள் விற்பனையை கண்காணிக்க தேர்தல் கமிஷன் முடிவு செய்துள்ளது. ஒருவருக்கு ஒரு பாட்டிலுக்கு மேல் வழங்க தடை விதிக்கப்பட்டுள்ளது. லோக்சபா தேர்தலில் வாக்காளர்களை கவர அரசியல் கட்சியினர் பணம், மதுபானம், பரிசு, போன்றவற்றை வழங்குகின்றனர். இதை தடுக்க தேர்தல் கமிஷன் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இது தொடர்பான ஆய்வு கூட்டம் நேற்று தலைமைச் செயலகத்தில் தமிழகத் தலைமை தேர்தல் அதிகாரி பிரவீண்குமார் தலைமையில் நடந்தது. கூட்டத்தில்,"டாஸ்மாக்" அதிகாரிகள், மதுவிலக்கு தடுப்பு குற்றப்பிரிவு மற்றும் கலால் துறை அதிகாரிகள் பங்கேற்றனர். கூட்டத்தில் தலைமை தேர்தல் அதிகாரி பிரவீண்குமார் பேசும்போது, ''வாக்காளர்களுக்கு அரசியல் கட்சியினர் பணம் கொடுப்பதுடன் அதிக அளவில் மதுபானம் வழங்குகின்றனர்.இதை தடுக்க வேண்டும். எனவே, அனைத்து மதுபானக் கடைகளையும் கண்காணியுங்கள். ஒருவருக்கு ஒரு பாட்டில் மதுபானம் மட்டுமே விற்பனை செய்ய வேண்டும். மதுபானங்களை மொத்தமாக விற்பனை செய்யக் கூடாது,'' என, அறிவுறுத்தி உள்ளார்.
thatstamil.com
mbalasaravanan
mbalasaravanan
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 3174
இணைந்தது : 21/05/2012

Back to top Go down

டாஸ்மாக்கில் இனி ஒரு பாட்டில்தான் கிடைக்கும்”- தேர்தல் ஆணையம்   Empty Re: டாஸ்மாக்கில் இனி ஒரு பாட்டில்தான் கிடைக்கும்”- தேர்தல் ஆணையம்

Post by balakarthik Wed Mar 05, 2014 12:52 pm

என்னாது மதுவிலக்கு தடுப்பு குற்றப்பிரிவா மது விளக்கை தடுத்து குற்றம் செய்யுறதுக்கு ஒரு பிரிவுத்தானே


ஈகரை தமிழ் களஞ்சியம் டாஸ்மாக்கில் இனி ஒரு பாட்டில்தான் கிடைக்கும்”- தேர்தல் ஆணையம்   154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

டாஸ்மாக்கில் இனி ஒரு பாட்டில்தான் கிடைக்கும்”- தேர்தல் ஆணையம்   Empty Re: டாஸ்மாக்கில் இனி ஒரு பாட்டில்தான் கிடைக்கும்”- தேர்தல் ஆணையம்

Post by ராஜா Thu Mar 06, 2014 12:43 pm

ஒரு பாட்டில் என்றாள் என்ன அளவு குவாட்டாரா இல்ல ஃபுல்லா , தெளிவா சொல்லுங்க

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

டாஸ்மாக்கில் இனி ஒரு பாட்டில்தான் கிடைக்கும்”- தேர்தல் ஆணையம்   Empty Re: டாஸ்மாக்கில் இனி ஒரு பாட்டில்தான் கிடைக்கும்”- தேர்தல் ஆணையம்

Post by mbalasaravanan Thu Mar 06, 2014 12:45 pm

எப்படி இப்படியெல்லாம் யோசிக்ரிங்க உங்களால மட்டும் தான் முடியும்
mbalasaravanan
mbalasaravanan
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 3174
இணைந்தது : 21/05/2012

Back to top Go down

டாஸ்மாக்கில் இனி ஒரு பாட்டில்தான் கிடைக்கும்”- தேர்தல் ஆணையம்   Empty Re: டாஸ்மாக்கில் இனி ஒரு பாட்டில்தான் கிடைக்கும்”- தேர்தல் ஆணையம்

Post by ஜாஹீதாபானு Thu Mar 06, 2014 4:30 pm

சோகம்சோகம்சோகம்


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

டாஸ்மாக்கில் இனி ஒரு பாட்டில்தான் கிடைக்கும்”- தேர்தல் ஆணையம்   Empty Re: டாஸ்மாக்கில் இனி ஒரு பாட்டில்தான் கிடைக்கும்”- தேர்தல் ஆணையம்

Post by சிவா Fri Mar 07, 2014 4:08 am

என்னைப் போல் 5 குவார்ட்டர் குடிக்கும் ஆட்கள் என்ன செய்வார்கள் என்ற அறிவில்லாமல் செய்யப்பட்டுள்ள இந்த அறிவிப்பை வன்மையாகக் கண்டிக்கிறேன்!
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

டாஸ்மாக்கில் இனி ஒரு பாட்டில்தான் கிடைக்கும்”- தேர்தல் ஆணையம்   Empty Re: டாஸ்மாக்கில் இனி ஒரு பாட்டில்தான் கிடைக்கும்”- தேர்தல் ஆணையம்

Post by பாலாஜி Fri Mar 07, 2014 4:07 pm

ராஜா wrote:ஒரு பாட்டில் என்றாள் என்ன அளவு குவாட்டாரா இல்ல ஃபுல்லா , தெளிவா சொல்லுங்க


 டாஸ்மாக்கில் இனி ஒரு பாட்டில்தான் கிடைக்கும்”- தேர்தல் ஆணையம்   676261 டாஸ்மாக்கில் இனி ஒரு பாட்டில்தான் கிடைக்கும்”- தேர்தல் ஆணையம்   676261 டாஸ்மாக்கில் இனி ஒரு பாட்டில்தான் கிடைக்கும்”- தேர்தல் ஆணையம்   676261 


http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009

http://varththagam.co.in/index.php

Back to top Go down

டாஸ்மாக்கில் இனி ஒரு பாட்டில்தான் கிடைக்கும்”- தேர்தல் ஆணையம்   Empty Re: டாஸ்மாக்கில் இனி ஒரு பாட்டில்தான் கிடைக்கும்”- தேர்தல் ஆணையம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» தேர்தல் நடைபெறும் 5 மாநிலங்களில் இதுவரை ரூ.57 கோடி பறிமுதல்: தேர்தல் ஆணையம் தகவல்
» உள்ளாட்சித் தேர்தல் தேதியை அறிவிப்பதில் சிக்கல்: தேர்தல் ஆணையம் ஐகோர்ட்டில் பதில் மனு
» வேலூர் மக்களவைத் தொகுதிக்கு ஆகஸ்ட் 5ம் தேதி தேர்தல்: தேர்தல் ஆணையம் அறிவிப்பு
» கேரளாவில் 3 மாநிலங்களவை இடங்களுக்கான தேர்தல் 30-ந் தேதி நடைபெறும் - தேர்தல் ஆணையம் அறிவிப்பு
» நவம்பரில் 5 மாநில சட்டப்பேரவைத் தேர்தல்கள் - தேர்தல் அட்டவணையை வெளியிட்டது தேர்தல் ஆணையம்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum