ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Today at 9:37

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Today at 9:35

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Today at 9:33

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 9:32

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 9:31

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 9:31

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Today at 9:30

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Today at 0:19

» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 23:56

» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 23:31

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 23:29

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 22:37

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 21:50

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:49

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:33

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 19:36

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 18:28

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 18:12

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 18:03

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 18:02

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 17:40

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 17:27

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 16:18

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 15:43

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 15:22

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 15:06

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 14:39

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 14:17

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 14:08

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 13:48

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 12:17

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 10:47

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 10:45

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 10:44

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 10:43

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 10:42

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 10:41

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 10:29

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 8:23

» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:18

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue 2 Jul 2024 - 18:49

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue 2 Jul 2024 - 15:15

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue 2 Jul 2024 - 15:10

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue 2 Jul 2024 - 15:05

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Tue 2 Jul 2024 - 15:01

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Tue 2 Jul 2024 - 14:59

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Tue 2 Jul 2024 - 9:46

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Mon 1 Jul 2024 - 0:58

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Mon 1 Jul 2024 - 0:52

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun 30 Jun 2024 - 22:56

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஆப்கானிஸ்தான், சிரியாவை விட ஆபத்தான நாடு இந்தியா !

3 posters

Go down

ஆப்கானிஸ்தான், சிரியாவை விட ஆபத்தான நாடு இந்தியா ! Empty ஆப்கானிஸ்தான், சிரியாவை விட ஆபத்தான நாடு இந்தியா !

Post by krishnaamma Tue 4 Mar 2014 - 20:08

உலக அளவில் குண்டு வெடிப்பு சம்பவங்கள் நடைபெறும் இடங்களில் அதிகமான குண்டுவெடிப்பு சம்பவங்கள் நடந்த ஆபத்தான இடமாக இந்தியா அறிவிக்கப்பட்டுள்ளது.

தேசிய குண்டுவெடிப்பு புள்ளி விவர மையம் மேற்கொண்ட இந்த ஆய்வில் உலகளவில் குண்டு வெடிப்பு சம்பவங்களை பொறுத்தவரை மூன்றாவது ஆபத்தான இடத்தில் இந்தியா உள்ளதாக தெரிவிக்கபட்டுள்ளது.

இப்பட்டியலில் ஆப்கானிஸ்தான், சிரியா, வங்கதேசம் போன்ற நாடுகள் கூட இந்தியாவை விட பின்தங்கியே உள்ளஇதன்படி, 2013 ஆம் ஆண்டு இந்தியாவில் 212 குண்டு வெடிப்பு சம்பவங்கள் நடைபெற்றன. இதில் 130 பேர் பலியாகியுள்ளனர். ஆப்கானிஸ்தானில் 108 குண்டுவெடிப்பு சம்பவங்களும், வங்கதேசம் மற்றும் சிரியாவில் முறையே 75 மற்றும் 36 சம்பவங்களும் நடைபெற்றுள்ளன.

கடந்த 2012 ஆம் ஆண்டு இந்தியாவில் நடைபெற்ற 241 குண்டுவெடிப்பு சம்பவங்களில் 113 பேர் பலியாகினர், 419 பேர் காயம் அடைந்தனர் என தெரிவிக்கபட்டுள்ளது.கடந்த பத்தாண்டுகளில் இந்தியாவில் சராசரியாக 298 அதிநவீன குண்டுகள் வெடித்து 1,337 பேர் பலியாகியுள்ளனர்.

இதனால் ஈராக், பாகிஸ்தான் ஆகிய நாடுகளுக்கு அடுத்து குண்டு வெடிப்பு சம்பவங்கள் நடைபெறும் ஆபாத்தான நாடாக இந்தியா மூன்றாவ்து இடத்தில் உள்ளது.


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

ஆப்கானிஸ்தான், சிரியாவை விட ஆபத்தான நாடு இந்தியா ! Empty Re: ஆப்கானிஸ்தான், சிரியாவை விட ஆபத்தான நாடு இந்தியா !

Post by krishnaamma Tue 4 Mar 2014 - 20:09

அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி  சோகம்


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

ஆப்கானிஸ்தான், சிரியாவை விட ஆபத்தான நாடு இந்தியா ! Empty Re: ஆப்கானிஸ்தான், சிரியாவை விட ஆபத்தான நாடு இந்தியா !

Post by Muthumohamed Tue 4 Mar 2014 - 23:34

குண்டுவெடிப்பை எல்லாம் வைத்து ஒரு புள்ளிவிவரமா ?


இந்தியாவின் நிலைமை அதிர்ச்சியாகத்தான் இருக்கு



ஆப்கானிஸ்தான், சிரியாவை விட ஆபத்தான நாடு இந்தியா ! Mஆப்கானிஸ்தான், சிரியாவை விட ஆபத்தான நாடு இந்தியா ! Uஆப்கானிஸ்தான், சிரியாவை விட ஆபத்தான நாடு இந்தியா ! Tஆப்கானிஸ்தான், சிரியாவை விட ஆபத்தான நாடு இந்தியா ! Hஆப்கானிஸ்தான், சிரியாவை விட ஆபத்தான நாடு இந்தியா ! Uஆப்கானிஸ்தான், சிரியாவை விட ஆபத்தான நாடு இந்தியா ! Mஆப்கானிஸ்தான், சிரியாவை விட ஆபத்தான நாடு இந்தியா ! Oஆப்கானிஸ்தான், சிரியாவை விட ஆபத்தான நாடு இந்தியா ! Hஆப்கானிஸ்தான், சிரியாவை விட ஆபத்தான நாடு இந்தியா ! Aஆப்கானிஸ்தான், சிரியாவை விட ஆபத்தான நாடு இந்தியா ! Mஆப்கானிஸ்தான், சிரியாவை விட ஆபத்தான நாடு இந்தியா ! Eஆப்கானிஸ்தான், சிரியாவை விட ஆபத்தான நாடு இந்தியா ! D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

Back to top Go down

ஆப்கானிஸ்தான், சிரியாவை விட ஆபத்தான நாடு இந்தியா ! Empty Re: ஆப்கானிஸ்தான், சிரியாவை விட ஆபத்தான நாடு இந்தியா !

Post by SajeevJino Wed 5 Mar 2014 - 11:26

இந்தியாவில் 2013 ஆம் ஆண்டு தான் அதிக அளவில் குண்டு வெடிப்புகள் நடந்துள்ளன ..அதே நேரத்தில் மற்ற நாடுகளுடன் ஒப்பிடும் போது அங்கு இவை அதிகமே ..குறிப்பாக ஈராக் ஆப்கான் சிரியா மற்றும் பாகிஸ்தான் நாடுகள் ..

அதற்காக அங்கு நடக்கும் குண்டு வெடிப்புகளும் இங்கு நடக்கும் குண்டு வெடிப்புகளும் ஒரே மாதிரியானவை அல்ல ..

2012 இல் 212 குண்டு வெடிப்பு என்றால் மூன்று நாள்களில் இரண்டு குண்டுகள் ..இல்லையில் மாதத்திற்கு 20 குண்டு வெடிப்புகள் .நினைத்தாலே சிரிப்பு தான் வருகிறது

அதற்காக ஆப்கானிஸ்தான், சிரியாவை விட ஆபத்தான நாடு இந்தியா ! என்று எப்படி கூற முடியும் ..அங்கு நிலவும் பொது அமைதி வேறு ..இங்கு நிலவும் அமைதி வேறு


......உண்மை காதல் இந்த நவீன உலகத்தில் கண்டிப்பாக தோற்கும் .........மரணம் வரும் வரை மனதில் வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறது தோற்று போன அந்த முதல் காதல்.!!

http://sajeevpearlj.blogspot.in/
SajeevJino
SajeevJino
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1148
இணைந்தது : 21/05/2012

http://sajeevpearlj.blogspot.com

Back to top Go down

ஆப்கானிஸ்தான், சிரியாவை விட ஆபத்தான நாடு இந்தியா ! Empty Re: ஆப்கானிஸ்தான், சிரியாவை விட ஆபத்தான நாடு இந்தியா !

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum