ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Today at 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Today at 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Today at 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Today at 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Today at 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Today at 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Today at 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Today at 8:15 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 5:19 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 3:33 pm

» கருத்துப்படம் 28/09/2024
by mohamed nizamudeen Today at 3:16 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Today at 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Yesterday at 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Yesterday at 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Yesterday at 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Yesterday at 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Yesterday at 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Yesterday at 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Yesterday at 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Yesterday at 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Yesterday at 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Yesterday at 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Yesterday at 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:39 am

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:37 am

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:35 am

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:33 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

உடல் எடையை குறைக்க டிப்ஸ் ...

5 posters

Go down

உடல் எடையை குறைக்க டிப்ஸ் ... Empty உடல் எடையை குறைக்க டிப்ஸ் ...

Post by Powenraj Mon Mar 03, 2014 9:00 pm

அதிக எடை பல்வேறு நோய்களை உடம்பில் கொண்டுவந்துவிடுகிறது.. எடையை குறைக்க என்ன செய்யலாம் என்று தவிப்பவர்களுக்கு இதோ சில டிப்ஸ்கள்:

* எந்த உணவின் மீது அதிகம் ஆசை கொள்கிறீர்களோ, எதை அதிகம் சாப்பிடுகிறீர்களோ, அதை முதலில் படிப்படியாக குறைத்து விடுங்கள்.

* கொழுப்பு அதிகம் கொண்ட உணவு வகைகளை குறைத்து விடுங்கள். அதை சாப்பிட வேண்டும் என்ற ஆசை ஏற்பட்டால், சட்டென்று உங்கள் உடல் எடையையும் நினைத்துக் கொள்ளுங்கள். போகப்போக நீங்களே குறைத்து விடுவீர்கள்.

* நீங்கள் அருந்தும் பால் கொழுப்பு நீக்கப்பட்டதாக இருக்க வேண்டும்.

* பசிக்கும்போதெல்லாம் நொறுக்குத்தீனிகளை தின்பதற்கு பதிலாக, பப்பாளி, வெள்ளரிக்காய், தக்காளி ஆகியவற்றை கொண்டு செய்த சாலட்டை சாப்பிடுங்கள். அவ்வாறு சாப்பிட்டு முடித்ததும் ஒரு டம்ளர் வெதுவெதுப்பான குடிநீரை குடியுங்கள். இப்படி செய்து வந்தால், உங்கள் எடை தானாக குறைய ஆரம்பித்து விடும். அதேநேரம், சமச்சீரான சக்தி உடலுக்கு கிடைக்கும்.

* விருந்து வைபவங்களுக்கு சென்றால், மூக்கு முட்ட தின்னாதீர்கள். அளவோடு மட்டும் சாப்பிடுங்கள்.

* சிக்கன், மட்டன் போன்ற அசைவ உணவுகளுக்கு குட்-பை சொல்லிவிட்டு, அதற்கு பதிலாக மீன், முட்டையை மட்டும் வெறும் ஆசைக்காக அளவோடு உட்கொள்ளுங்கள்.

* அதிகாலை வேளையில் மிதமான சுடுநீரில் சிறிது தேன் கலந்து குடித்து வந்தால், இரண்டே மாதங்களில் உங்கள் உடல் இளைத்துவிடும். உடலில் உள்ள எக்ஸ்ட்ரா கொழுப்பை கரைத்துவிடும் சக்தி தேனுக்கு உண்டு.

* இஞ்சியை சாறு பிழிந்து, தேன்விட்டு சூடு செய்து ஆற வைத்துவிடுங்கள். காலை உணவுக்கு முன் அதில் ஒரு கரண்டியும், அதேபோல் மாலை ஒரு கரண்டியும் எடுத்து உட்கொண்டு, அதன்பின் சிறிது வெந்நீர் அருந்தி வர, 40 நாட்களில் உங்கள் "பெரிய வயிறு" வற்றிப்போய் இருக்கும்.

* வாழைத்தண்டுச்சாறு, பூசணிச்சாறு, அருகம்புல்சாறு - இவற்றில் ஏதாவது ஒன்றை காலையில் வெறும் வயிற்றில் குடித்துவர உடல் பருமன் குறையும். அதேநேரம், உடல் பொலிவு பெறும்.

* முருங்கைப்பூவை பசும்பாலில் இட்டு காய்ச்சி, தொடர்ந்து 41 நாட்கள் குடித்துவர உடலுக்கு கட்டுக்கோப்பான வடிவம் கிடைக்கும்.

Nandri realexplz


நம்பிக்கையுள்ள மனிதனுக்கு, எப்போதும் ரோஜாதான் கண்ணில் படும்;முட்கள் இல்லை...!
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
Powenraj
Powenraj
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2089
இணைந்தது : 17/11/2012

Back to top Go down

உடல் எடையை குறைக்க டிப்ஸ் ... Empty Re: உடல் எடையை குறைக்க டிப்ஸ் ...

Post by krishnaamma Mon Mar 03, 2014 9:23 pm

பகிர்வுக்கு நன்றி புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

உடல் எடையை குறைக்க டிப்ஸ் ... Empty Re: உடல் எடையை குறைக்க டிப்ஸ் ...

Post by ayyasamy ram Mon Mar 03, 2014 11:14 pm

உடல் எடையை குறைக்க டிப்ஸ் ... 3838410834 
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 84137
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

உடல் எடையை குறைக்க டிப்ஸ் ... Empty Re: உடல் எடையை குறைக்க டிப்ஸ் ...

Post by ஜாஹீதாபானு Tue Mar 04, 2014 2:44 pm

பகிர்வுக்கு நன்றி


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

உடல் எடையை குறைக்க டிப்ஸ் ... Empty Re: உடல் எடையை குறைக்க டிப்ஸ் ...

Post by Muthumohamed Tue Mar 04, 2014 11:14 pm

எனக்கு தேவையான பதிவு நன்றி பவுன் அண்ணா



உடல் எடையை குறைக்க டிப்ஸ் ... Mஉடல் எடையை குறைக்க டிப்ஸ் ... Uஉடல் எடையை குறைக்க டிப்ஸ் ... Tஉடல் எடையை குறைக்க டிப்ஸ் ... Hஉடல் எடையை குறைக்க டிப்ஸ் ... Uஉடல் எடையை குறைக்க டிப்ஸ் ... Mஉடல் எடையை குறைக்க டிப்ஸ் ... Oஉடல் எடையை குறைக்க டிப்ஸ் ... Hஉடல் எடையை குறைக்க டிப்ஸ் ... Aஉடல் எடையை குறைக்க டிப்ஸ் ... Mஉடல் எடையை குறைக்க டிப்ஸ் ... Eஉடல் எடையை குறைக்க டிப்ஸ் ... D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

Back to top Go down

உடல் எடையை குறைக்க டிப்ஸ் ... Empty Re: உடல் எடையை குறைக்க டிப்ஸ் ...

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum