ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 7:36 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 7:23 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 6:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 6:31 pm

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Today at 5:19 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:07 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 1:51 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 1:51 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Today at 1:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:42 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Today at 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 1:35 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:33 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Today at 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Today at 1:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 1:24 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 12:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:45 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:00 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:51 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Today at 8:16 am

» கருத்துப்படம் 01/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:50 pm

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

ராமநாமத்தை கேட்க அனுமனாக வென்குரங்கு நேரில் வந்த அதிசய புகைப்படங்கள் !!

4 posters

Go down

ராமநாமத்தை கேட்க அனுமனாக வென்குரங்கு நேரில் வந்த அதிசய புகைப்படங்கள் !! Empty ராமநாமத்தை கேட்க அனுமனாக வென்குரங்கு நேரில் வந்த அதிசய புகைப்படங்கள் !!

Post by jayaravi Fri Feb 28, 2014 12:06 pm

ராமநாமத்தை கேட்க அனுமனாக வெண்குரங்கு நேரில் வந்த அதிசய புகைப்படங்கள்!

ராமநாமத்தை கேட்க அனுமனாக வென்குரங்கு நேரில் வந்த அதிசய புகைப்படங்கள் !! Pbaac044_ram_sita_laxman_and_hanuman


 





பொதுவாக ஸ்ரீ ராமாயண சொற்பொழிவு நடைபெறும் இடங்களில் எல்லாம் அனுமன் நேரில் வந்துஅடியார்களுள் அடியாராய் பக்தருள் பக்தராய் அமர்ந்து உபந்நியாசத்தை பேரானந்தத்துடன் ரசித்து கேட்பதாக ஒரு ஐதீகம்.





இதனால்தான் துளசிதாசர் ஸ்ரீ ராமாயண பிரவசனம்(சொற்பொழிவுதொடங்கும் முன்னர் பக்தர்களை பிரதட்சனமாக சுற்றி வருவாராம் .அங்கு பக்தர்களுடன் பக்தராக மாருதியும் எழுந்தருளிருப்பார் என்பதாலேயே அனுமனை வணங்கும் விதமாக துளசிதாசர் பக்தர்களை வலம் வந்து வணங்கியபிறகேதனது சொற்பொழிவை துவக்குவாராம்.





அதனாலேயேராமநாமத்தை சொல்லும் முன்பாக அந்த இடத்தில் ஒரு சிறிய மனையைப்போட்டு அதன்மீது ஒரு சுத்தமான துணியை போர்த்தி ஒரு இருக்கை தயார்செய்துவைத்துவிட்டுத்தான் ராமாயண உபன்யாசம் துவக்கப்படுவது வழக்கம்.





நிச்சயம் அங்கு அனுமன் வந்து அந்த மனையில் அமர்ந்து ராமகாதையை மனம்குளிர்ந்து கேட்பார் என்பது இதுநாள் வரை பலரும் சொல்லக்கேட்டிருப்போம்.





ஆனால்நிஜத்தில் அப்படி ஒருக்காட்சியே அரங்கேறி பார்ப்பவர்களை சிலிர்க்க வைத்திருக்கிறது.





 





இந்தியாவில் மத்தியபிரதேசத்தில் இருக்கும் ஒரு முக்கியமான நகரம்தான்  ரட்லம்(Ratlam).





ராமநாமத்தை கேட்க அனுமனாக வென்குரங்கு நேரில் வந்த அதிசய புகைப்படங்கள் !! 53509833





 இங்கு காளிகாமாதா எனும் மிகவும் பிரபலமானதொரு கோவில் நகரின் மையப்பகுதியில் அமைந்துள்ளது.






 





ராமநாமத்தை கேட்க அனுமனாக வென்குரங்கு நேரில் வந்த அதிசய புகைப்படங்கள் !! Kalikamata_ratlam_138





இங்கு சமீபத்தில் ஸ்ரீராமாயண சரித்தித்தை உபன்யாசம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.


 

ராமா..ராமா..என உபன்யாசகர் பாட ஆரம்பித்ததும்...அங்கே அழகான ஒரு வெண்குரங்கு வந்து அதை ரசிக்கத்தொடங்கிய அழகை நீங்களே பாருங்கள்!





 





ராமநாமத்தை கேட்க அனுமனாக வென்குரங்கு நேரில் வந்த அதிசய புகைப்படங்கள் !! 247107_10150198535911186_4530508_n

மைக்கைப்பிடித்தபடி  ஸ்ரீராமன் புகழை கேட்கும் காட்சி




 

ராமநாமத்தை கேட்க அனுமனாக வென்குரங்கு நேரில் வந்த அதிசய புகைப்படங்கள் !! Ratlam-Hanuman2

ஸ்ரீராமன் புகழ்பாடிய உபன்யாசகரை தழுவும் காட்சி




 

ராமநாமத்தை கேட்க அனுமனாக வென்குரங்கு நேரில் வந்த அதிசய புகைப்படங்கள் !! Ratlam-Hanuman3

ஸ்ரீராமன் புகழ் பாடிய உபன்யாசகரை ஆசீர்வதிக்கும் காட்சி




 

ராமநாமத்தை கேட்க அனுமனாக வென்குரங்கு நேரில் வந்த அதிசய புகைப்படங்கள் !! Ratlam-Hanuman4

ஸ்ரீராமனுடைய பாதங்களை மலர் எடுத்து பூஜிக்கும் காட்சி







நன்மையும் செல்வமும் நாளும் நல்குமே


தின்மையும் பாவமும் சிதைந்து தேயுமே


சென்ம மும் மரணமும் இன்றித்தீருமே


இம்மையே இராம என்றிரண் டெழுத்தினால்.....! 


ஓராயிரம் மகப்புரி பயனை உய்க்குமே


சுராதிபர் செல்வமும் புகழும் நல்குமே


வீராய் எனும் பாவங்களை வேரறுக்குமே


இராம என் றொரு மொழி இயம்பும் காலையே...! 


மும்மை சால் உலகுக்கு எல்லாம் 


மூல மந்திரத்தைமுற்றும்
 
தம்மையே தமர்க்கு நல்கும்


தனிப்பெரும் பதத்தைதானே

இம்மையே எழுமை நோய்க்கும்


மருந்தினை, 'இராமன்என்னும்


செம்மைசேர் நாமம் தன்னைக்


கண்களின் தெரியக் கண்டான்...!


இப்படி ராமநாமத்தின் சிறப்புகளை கம்பர் பாடியதன் சுவையை இந்த வானரமும் அனுமனாகவே வந்து ரசிக்கிறதோ..!



 
jayaravi
jayaravi
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 267
இணைந்தது : 28/11/2013

Back to top Go down

ராமநாமத்தை கேட்க அனுமனாக வென்குரங்கு நேரில் வந்த அதிசய புகைப்படங்கள் !! Empty Re: ராமநாமத்தை கேட்க அனுமனாக வென்குரங்கு நேரில் வந்த அதிசய புகைப்படங்கள் !!

Post by மாணிக்கம் நடேசன் Fri Feb 28, 2014 6:34 pm

ஜைய் ஆஞ்சநேயா.
avatar
மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்


பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009

Back to top Go down

ராமநாமத்தை கேட்க அனுமனாக வென்குரங்கு நேரில் வந்த அதிசய புகைப்படங்கள் !! Empty Re: ராமநாமத்தை கேட்க அனுமனாக வென்குரங்கு நேரில் வந்த அதிசய புகைப்படங்கள் !!

Post by ராஜா Sat Mar 01, 2014 11:24 am

ராமநாமத்தை கேட்க அனுமனாக வென்குரங்கு நேரில் வந்த அதிசய புகைப்படங்கள் !! 3838410834 ராமநாமத்தை கேட்க அனுமனாக வென்குரங்கு நேரில் வந்த அதிசய புகைப்படங்கள் !! 3838410834 என்ன ஒரு காட்சி .... பிரமிப்பாக உள்ளது
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

ராமநாமத்தை கேட்க அனுமனாக வென்குரங்கு நேரில் வந்த அதிசய புகைப்படங்கள் !! Empty Re: ராமநாமத்தை கேட்க அனுமனாக வென்குரங்கு நேரில் வந்த அதிசய புகைப்படங்கள் !!

Post by பாலாஜி Sat Mar 01, 2014 11:47 am

பகிர்வுக்கு நன்றி


http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009

http://varththagam.co.in/index.php

Back to top Go down

ராமநாமத்தை கேட்க அனுமனாக வென்குரங்கு நேரில் வந்த அதிசய புகைப்படங்கள் !! Empty Re: ராமநாமத்தை கேட்க அனுமனாக வென்குரங்கு நேரில் வந்த அதிசய புகைப்படங்கள் !!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» ஒரு காதலன் காதலியிடம் நேரில் கேட்க நினைத்து இயலாமல் போன கேள்விகள்...
» ஆங்கிலேய ஜெனரலை காக்க நேரில் வந்த சிவபெருமான் – உண்மை சம்பவம்!
» வாய்க்காலில் வந்த அதிசய கல்தூண்!
» மட்டக்களப்பில் பிடிக்கப்பட்ட அதிசய மீனின் மேலும் சில புகைப்படங்கள்...
» இரட்டை பிறவிகள்" அதிகம் (250) நிறைந்த இந்தியாவின் அதிசய கிராமம் - புகைப்படங்கள் தகவலுடன்...

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum