Latest topics
» நாவல்கள் வேண்டும்by Harriz Today at 4:07 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:20 pm
» கருத்துப்படம் 29/06/2024
by mohamed nizamudeen Yesterday at 10:40 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:17 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 4:59 pm
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Yesterday at 4:58 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:50 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:34 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:52 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:44 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:20 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:41 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:12 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:55 am
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:38 am
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Yesterday at 11:16 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 11:11 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 10:57 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 10:56 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:43 am
» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:04 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Fri Jun 28, 2024 9:52 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:49 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:35 pm
» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm
» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am
» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am
» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am
» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am
» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am
» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am
» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am
» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:36 am
» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:35 am
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:33 am
» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 pm
» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Wed Jun 26, 2024 5:09 pm
Top posting users this week
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
T.N.Balasubramanian |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
mohamed nizamudeen |
| |||
Balaurushya |
| |||
Karthikakulanthaivel |
| |||
prajai |
| |||
Manimegala |
| |||
Srinivasan23 |
|
Top posting users this month
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
prajai |
| |||
Karthikakulanthaivel |
| |||
sugumaran |
| |||
Srinivasan23 |
| |||
Ammu Swarnalatha |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
பிஸ்கட் உண்பது நல்லதா?
+6
ayyasamy ram
Dr.S.Soundarapandian
ஜாஹீதாபானு
Muthumohamed
பாலாஜி
krishnaamma
10 posters
Page 1 of 3
Page 1 of 3 • 1, 2, 3
பிஸ்கட் உண்பது நல்லதா?
பிஸ்கட் உண்பது நல்லதா? அல்லது உடலுக்கு தீங்கு விளைவிக்கிறதா? என்ற தலைப்பில் சி.ஏ.ஐ என்ற என்.ஜி.ஒ அமைப்பு கருத்தரங்கம் நடத்தியது.
![பிஸ்கட் உண்பது நல்லதா? Jny5FETQLucgxo0wH0dn+p425_0](https://www.filepicker.io/api/file/jny5FETQLucgxo0wH0dn+p425_0.jpg)
கருத்தரங்கில் விவாதிக்கப்பட்டவை:
பழம், பிஸ்கட், வடை, சமோசா, சாலட், முறுக்கு போன்ற கொறிக்கும் தீனிகளை ஓய்வு நேரங்களிலோ, உணவுக்கு மாற்றாக சில நேரங்களிலோ எடுத்து கொள்கின்றனர். தொலைக்காட்சி மற்றும் செய்திதாள்களில் இவைகளின் தரம் பற்றி விவாதித்தாலும் இவை உடலுக்கு எந்த வகையில் உகந்தது என்ற விவாதம் இன்னும் உலகெங்கும் நடைபெற்று தான் வருகிறது. இவைகளுள் தேநீர் மற்றும் பயணத்தின்போது துணை உணவாக பயன்படும் பிஸ்கட் வகைகளைப் பற்றிய ஒரு ஒப்பீட்டு ஆய்வு என்ன சொல்கிறதென்று பார்ப்போம்.
கோதுமை மாவு, மைதா மாவு, சர்க்கரை, வனஸ்பதி, உணவு எண்ணெய் போன்ற முக்கிய பொருட்களை கொண்டு பிஸ்கட்டுகள் தயாரிக்கப்பட்டாலும் பல்வேறு வகைப்பட்ட பிஸ்கட்டுகளை பொறுத்து பிற பொருட்கள் இதனுடன் சேர்க்கப்படுகிறது. உணவுப் பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய அமைப்பு விதிகளின்படி, பிஸ்கட்டுகள் அந்தந்த தரத்தில் உள்ளதா?எனவும் பாக்கெட் செய்யப்படும் விதம் மறறும் லேபிள் விவரத்தையும் அறிய ஒப்பீட்டு சோதனைகள் செய்யப்பட்டது. அவற்றின் கொழுப்பு, புரோட்டீன், சர்க்கரை, அமில அளவு போன்றவைகள் எந்த அளவில் இருக்க வேண்டும் என்றும் ஆராயப்பட்டது.
நுகர்வோர் நலனையே கருத்தில் கொண்டு உணவுப் பாதுகாப்பு, குடிநீர் பாதுகாப்பு, நுகர்வோர் நலன் என பல்வேறு சேவைகளை செய்துவரும் கான்சர்ட் நிறுவனம் உணவுப் பொருள் உட்பட பல்வேறு வகையான நுகர் பொருள் மற்றும் சேவைகளை ஆய்வுசெய்து வருகிறது. இந்த ஆய்வுக்காக மொத்தம் 34 பிஸ்கட்டுகள் 4 தென்மாநிலங்கள் மற்றும் புதுச்சேரி மாநிலத்திலிருந்து ஆய்வுக்கு எடுத்துக்கொள்ளப்பட்டன.
பிஸ்கட்டுகளின் மொத்த கொழுப்பு, நிறைவற்ற கொழுப்பு, சர்க்கரை, உப்பு, கொலஸ்டிரால் ஆகியவற்றின் தன்மைகளை கொண்டு அவற்றின் தரம் சோதிக்கப்பட்டது. பிஸ்கெட்டுகளில் உள்ள சில பொருட்கள் ஊட்டச்சத்துகளாக பயன்பட்டாலும் கொலஸ்டிரால், டிரான்ஸ்பேட், போன்றவை இதய நோய், ஸ்ட்ரோக், உயர் இரத்த அழுத்தம் போன்ற வியாதிகளுடன் சம்மந்தபட்டிருப்பதால் எல்லா பிஸ்கெட்டுகளும் உடலுக்கு உகந்ததல்ல என்கின்றனர். பிஸ்கட்டுகளில் ஈரப்பதம் அதிகமானால் சீக்கிரம் கெட்டுப்போகும். சுவைகுன்றும். அமிலத்தன்மை அதிகமாகும் பட்சத்தில் வாந்தி, வயிற்றுப்போக்கு தாக்கும். செயற்கை வண்ணம் புற்றுநோயை உருவாக்கும். அதனால் பிஸ்கட் கவர்களில் உள்ள விவரச்சீட்டில் என்னென்ன பொருட்கள் சேர்க்கப்பட்டுள்ளன என எழுதப்பட்டிருப்பதை பார்த்து வாங்க சொல்கின்றனர்.
பிஸ்கட் சாப்பிடும் முன் நினைவில் கொள்ள வேண்டியவை
* பழங்கள், காய்கறிகள் மட்டுமே உடலுக்கு தேவையான வைட்டமின், தாதுக்கள் நார்ச்சத்துகளைத் தரும்.
* பேக்கரியில் விற்கப்படும் பிஸ்கட்டுகள் குறைந்த நாட்களே பயன்படும். ஆனால் அவைகள் குறைந்த ரசாயனங்கள் இருப்பதால் உடலுக்கு கேடு விளைவிக்காது.
* 2 மேரி பிஸ்கெட்டுகளை உட்கொண்டால் 56 கி.கலோரிகள் நமது உடலுக்கு கிடைக்கும். 56 கி.கலோரிகளை செலவு செய்ய குறைந்தது 30 நிமிடங்கள் உடற்பயிற்சி அவசியம்.
* கடும் உடற்பயிற்சிக்கு பின் உண்ண உகந்தது பிஸ்கட் எனலாம்.
* சாப்பிடும் முன் பிஸ்கட்டில் கலந்துள்ள வெண்ணை சர்க்கரையின் அளவை நினைவில் கொள்ளவும்.
* கடைகளில் விற்கப்படும் எல்லா பிஸ்கட்களும் உடல் நலத்திற்கு நல்லதல்ல.

krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: பிஸ்கட் உண்பது நல்லதா?
அப்போ டீ சாப்பிடும் போது மேரி பிஸ்கெட் சாப்பிடும் பழக்கம் எனக்கு உள்ளது . அதை இனிமே குறைத்து கொள்ள வேண்டியதுதான்
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
http://varththagam.lifeme.net/
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...
Re: பிஸ்கட் உண்பது நல்லதா?
நல்ல அவசியமான பதிவு நன்றி அம்மா
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![பிஸ்கட் உண்பது நல்லதா? M](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/m.gif)
![பிஸ்கட் உண்பது நல்லதா? U](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/u.gif)
![பிஸ்கட் உண்பது நல்லதா? T](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/t.gif)
![பிஸ்கட் உண்பது நல்லதா? H](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/h.gif)
![பிஸ்கட் உண்பது நல்லதா? U](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/u.gif)
![பிஸ்கட் உண்பது நல்லதா? M](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/m.gif)
![பிஸ்கட் உண்பது நல்லதா? O](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/o.gif)
![பிஸ்கட் உண்பது நல்லதா? H](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/h.gif)
![பிஸ்கட் உண்பது நல்லதா? A](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/a.gif)
![பிஸ்கட் உண்பது நல்லதா? M](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/m.gif)
![பிஸ்கட் உண்பது நல்லதா? E](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/e.gif)
![பிஸ்கட் உண்பது நல்லதா? D](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/d.gif)
Emoticons
பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்
பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012
ஜாஹீதாபானு- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011
Re: பிஸ்கட் உண்பது நல்லதா?
![பிஸ்கட் உண்பது நல்லதா? 1571444738](/users/1813/71/41/02/smiles/1571444738.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
Re: பிஸ்கட் உண்பது நல்லதா?
பாலாஜி wrote:அப்போ டீ சாப்பிடும் போது மேரி பிஸ்கெட் சாப்பிடும் பழக்கம் எனக்கு உள்ளது . அதை இனிமே குறைத்து கொள்ள வேண்டியதுதான்
ஆமாம் பாலாஜி, எங்களுக்கும் அந்த பழக்கம் இருக்கு
![சோகம்](/users/1813/71/41/02/smiles/440806.gif)
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: பிஸ்கட் உண்பது நல்லதா?
ஜாஹீதாபானு wrote:பகிர்வுக்கு நன்றிமா
2வருஷமா டீயோடு பிஸ்கட் சாப்பிடுவதை விட்டாச்சு.
![சோகம்](/users/1813/71/41/02/smiles/440806.gif)
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: பிஸ்கட் உண்பது நல்லதா?
கோதுமை தவிட்டில் செய்தவை என்றால்
சாப்பிடலாம்...!
-
மாடுகள் தவிட்டை விரும்பி உண்டு
ஆரோக்கியமாக இருக்கிறதே...!!
சாப்பிடலாம்...!
-
மாடுகள் தவிட்டை விரும்பி உண்டு
ஆரோக்கியமாக இருக்கிறதே...!!
Re: பிஸ்கட் உண்பது நல்லதா?
ayyasamy ram wrote:கோதுமை தவிட்டில் செய்தவை என்றால்
சாப்பிடலாம்...!
-
மாடுகள் தவிட்டை விரும்பி உண்டு
ஆரோக்கியமாக இருக்கிறதே...!!
ஆமாம் ராம் அண்ணா, வரவர, முயல், ஆடு மாடுகள் சாப்பிடுவதை ( தின்பதை? ) சாப்பிட்டால் தான் ஆரோகியமாக வாழ முடியும் போல இருக்கு..............ஆனால் அதுவும் உரத்தை போட்டு கெடுக்கிறாளே
![சோகம்](/users/1813/71/41/02/smiles/440806.gif)
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Page 1 of 3 • 1, 2, 3
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» குளிர்பானங்கள் குடிப்பது நல்லதா? ( or ) ஒரு கப் சூப் நல்லதா?
» உண்ணாவிரதம் நல்லதா மௌனவிரதம் நல்லதா?
» நீங்கள் உண்பது நிறையுணவா..?!
» வயிற்றுக்கு பிரச்சனை தராமல் உண்பது எப்படி?
» பழங்கள் உண்பது உணவுக்கு முன்பா பின்பா?
» உண்ணாவிரதம் நல்லதா மௌனவிரதம் நல்லதா?
» நீங்கள் உண்பது நிறையுணவா..?!
» வயிற்றுக்கு பிரச்சனை தராமல் உண்பது எப்படி?
» பழங்கள் உண்பது உணவுக்கு முன்பா பின்பா?
Page 1 of 3
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|