ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» செய்யும் தொழிலே தெய்வம்
by Rathinavelu Today at 5:13 pm

» ஸ்ரீமத் பாகவதம் - பகவான் விஷ்ணுவின் பெருமை காவியம் .
by balki1949 Today at 3:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Today at 10:46 am

» பெண்ணும் இனிப்பும்
by ayyasamy ram Today at 8:44 am

» யார் இந்த கிளியோபாட்ரா..
by ayyasamy ram Today at 8:41 am

» திடீர் பாயாசம்
by ayyasamy ram Today at 8:38 am

» பழைமையில் தான் எத்துனை நிறைவு!!
by ayyasamy ram Today at 8:37 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:35 am

» கருத்துப்படம் 20/08/2024
by mohamed nizamudeen Yesterday at 7:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:36 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 6:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:01 pm

» படித்ததில் ரசித்தது
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» ஆனந்தம் தானாக அமையும்.
by ayyasamy ram Yesterday at 5:23 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:02 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:15 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:26 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 20
by ayyasamy ram Yesterday at 11:59 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 11:57 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:48 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:39 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 10:31 am

» அன்பின் கதை... படித்ததில் பிடித்தது!
by ayyasamy ram Yesterday at 6:26 am

» உங்க சிரிப்பே சொல்லுதுண்ணே…!!!
by ayyasamy ram Yesterday at 6:18 am

» முடா ஊழல் விவகாரம்: ஆளுநர் அனுமதியை எதிர்த்து முதல்வர் சித்தராமையா வழக்கு
by ayyasamy ram Yesterday at 6:11 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:00 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Aug 19, 2024 8:35 pm

» கண்ணகி மதுரையை ஏன் எரித்தாள்..!
by ayyasamy ram Mon Aug 19, 2024 3:13 pm

» பான் இந்தியா ஸ்டார் ஆகிறார்…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:29 pm

» ஜானுக்கு தமன்னா பாராட்டு
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» கதைக்கு தேவைப்பட்டால் கிளாமர்
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» இன்னொரு மாலைப்பொழுதிற்காக…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:24 pm

» காதல் தேவதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:23 pm

» புத்தகம் படிப்பதேயில்லை…!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:22 pm

» கனிந்த காதல் அந்தாதி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:21 pm

» சந்திப்பு - புதுக்கவிதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:20 pm

» கிராமமல்ல சொர்க்கம்!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:18 pm

» திருநங்கைகளின் வலி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:15 pm

» மாத்தி யோசி
by ayyasamy ram Sun Aug 18, 2024 9:57 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 18
by ayyasamy ram Sun Aug 18, 2024 9:53 pm

» மவுனமும் நல்லது. சிரிப்பும் நல்லது!
by ayyasamy ram Sun Aug 18, 2024 9:37 pm

» அங்கே இருக்கிற ஆம்பளைங்க எப்படி...!
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:58 pm

» மயில் இறகின் மகத்துவம்
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:56 pm

» முருகனின் பெருமைகளை உணர்த்தும் நூல்
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:50 pm

» உப்புக்கல் - வைரக்கல்
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:41 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

மார்ச் மாதம் பிரபலங்களின் பிறந்த தினங்கள்

3 posters

Go down

மார்ச் மாதம் பிரபலங்களின் பிறந்த தினங்கள் Empty மார்ச் மாதம் பிரபலங்களின் பிறந்த தினங்கள்

Post by ayyasamy ram Sat Feb 22, 2014 10:16 am

மார்ச் மாதம் பிரபலங்களின் பிறந்த தினங்கள் 3wG85LdRxmwuMsWkEwTp+k1
-

2, 1935 குன்னக்குடி வைத்தியநாதன் - வயலின் கலைஞர்,
திரைப்பட இசையமைப்பாளர்.
-
3, 1847 அலெக்சாண்டர் கிரஹாம்பெல் -
தொலைபேசி கண்டுபிடித்த விஞ்ஞானி.
-
3, 1941 பங்காரு அடிகளார் -
மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி பீடம்.
-
6, 1475 மைக்கேல் ஆஞ்சலோ -
உலகப் புகழ்பெற்ற இத்தாலிய ஓவியர்.
-
6, 1937 வாலண்டினா - ரஷ்ய விண்வெளி
வீராங்கனை.
-
7, 1919 எம்.என். நம்பியார் - தமிழ் திரைப்பட நடிகர்.
-
9, 1454 அமெரிக்கோ வெஸ்புகி - அமெரிக்காவைக்
கண்டறிந்தவர். அவர் பெயரிலேயே அது வழக்கத்தில்
உள்ளது.
-
9, 1934 யூரி காகரின் - ரஷ்யர் - முதன்முதலாக
விண்வெளியில் பயணம் செய்தவர்.
-
10, 1957 ஒசாமா பின்லேடன் - அமெரிக்கா இரட்டைக்
கோபுரம் இடிபடக் காரணமாக இருந்த தீவிரவாதி.
-
13, 1733 ஜோசப் பிரிஸ்ட்லி
ஆக்ஸிஜனைக் கண்டறிந்த விஞ்ஞானி.
-
13, 1913 சக்தி கிருஷ்ணசாமி - நாடக, திரைப்பட
வசனகர்த்தா.

14, 1879 ஆல்பர்ட் ஐன்ஸ்டீன். நோபல் பரிசு பெற்ற
உலகம் போற்றும் விஞ்ஞானி.
-
16, 1750 கரோலின் ஹெர்ஷல் - வானியல் விஞ்ஞானி.
-
17, 1920 முஜிபுர் ரஹ்மான் - கிழக்கு பாகிஸ்தான்
முன்னாள் அதிபர்.
-
17, 1962 கல்பனா சாவ்லா - விண்வெளி சாதனை
வீராங்கனை.
-
17, 1990 சாய்னா நேவால் - பேட்மின்டன் வீராங்கனை.
-
19, 1933 குமரி அனந்தன் - முன்னாள் பாராளுமன்ற
உறுப்பினர்.
-
21, 1923 பொள்ளாச்சி என். மகாலிங்கம் -
தொழில் அதிபர், கல்வியாளர்.
-
21, 1934 வேத் மேத்தா - கண் பார்வையற்றவர்,
எழுத்தாளர், பத்திரிகையாளர்.
-
23, 1893 ஜி.டி. நாயுடு - தமிழக விஞ்ஞானி.
-
21, 1921 லட்சுமி (டாக்டர் திரிபுரசுந்தரி -
தமிழக அரசு பரிசு பெற்ற எழுத்தாளர்.
-
24, 1923 TMS என்ற T.M.சௌந்தர்ராஜன். பக்தி,
திரைப்படப் பாடகர்.
----------------------
நன்றி: சிறுவர் மணி
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 83730
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

மார்ச் மாதம் பிரபலங்களின் பிறந்த தினங்கள் Empty Re: மார்ச் மாதம் பிரபலங்களின் பிறந்த தினங்கள்

Post by krishnaamma Sat Feb 22, 2014 11:18 am

மார்ச் மாதம் பிரபலங்களின் பிறந்த தினங்கள் 103459460 மார்ச் மாதம் பிரபலங்களின் பிறந்த தினங்கள் 103459460 மார்ச் மாதம் பிரபலங்களின் பிறந்த தினங்கள் 103459460 அன்பு மலர் 


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

மார்ச் மாதம் பிரபலங்களின் பிறந்த தினங்கள் Empty Re: மார்ச் மாதம் பிரபலங்களின் பிறந்த தினங்கள்

Post by Muthumohamed Sun Feb 23, 2014 12:19 am

தகவலுக்கு நன்றி



மார்ச் மாதம் பிரபலங்களின் பிறந்த தினங்கள் Mமார்ச் மாதம் பிரபலங்களின் பிறந்த தினங்கள் Uமார்ச் மாதம் பிரபலங்களின் பிறந்த தினங்கள் Tமார்ச் மாதம் பிரபலங்களின் பிறந்த தினங்கள் Hமார்ச் மாதம் பிரபலங்களின் பிறந்த தினங்கள் Uமார்ச் மாதம் பிரபலங்களின் பிறந்த தினங்கள் Mமார்ச் மாதம் பிரபலங்களின் பிறந்த தினங்கள் Oமார்ச் மாதம் பிரபலங்களின் பிறந்த தினங்கள் Hமார்ச் மாதம் பிரபலங்களின் பிறந்த தினங்கள் Aமார்ச் மாதம் பிரபலங்களின் பிறந்த தினங்கள் Mமார்ச் மாதம் பிரபலங்களின் பிறந்த தினங்கள் Eமார்ச் மாதம் பிரபலங்களின் பிறந்த தினங்கள் D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

Back to top Go down

மார்ச் மாதம் பிரபலங்களின் பிறந்த தினங்கள் Empty Re: மார்ச் மாதம் பிரபலங்களின் பிறந்த தினங்கள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum