ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Today at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Today at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Today at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Today at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Today at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Today at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Today at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm

» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:26 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 6:06 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:52 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:36 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:09 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

எமனுக்கு ஒரு ஈ-மெயில்

+4
சதீஷ்குமார்
ராஜா
shivaani
வித்யாசாகர்
8 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

எமனுக்கு ஒரு ஈ-மெயில் Empty எமனுக்கு ஒரு ஈ-மெயில்

Post by வித்யாசாகர் Sun Nov 01, 2009 7:39 pm

அன்பு தோழர்களே..

ண்மையில் ஈரம் திரைப்படம் காண நேர்ந்தது. அதில் இறப்பவர்கள் மீண்டும் ஆவியாக இருப்பதை போல் கதை வடித்துள்ளார்கள். அது உண்மை தானா...???

தயவுசெய்து உறுதியான நம்பிக்கையும், ஆதாரமும், அதை பற்றியான விளக்கமும், நேரடி அனுபமும்.. இருந்தால் இங்கே பதிவு செய்து தாருங்கள்.. பொறுமையாக கொடுத்தாலும் போதும்.

நான் கூட என் தங்கை வித்யா இப்பொழுதும் என் அருகில் இருப்பதாகவே உணர்கிறேன். என் தங்கை இருக்கிறாள் என்று மட்ட்ட்ட்ட்டுமே நானும் வாழ்கிறேன். ஆனால் தெளிந்த ஆதாரங்கள் இல்லை. உணர்கிறேன். ஆயினும் ஒரு வார்த்தை பேச ஆசை.. அந்த அன்பின் பிரளயத்தை ஒரு முறை கட்டித் தழுவி கதற ஆசை. ஒரே..ஒருமுறை வாய் விட்டு வித்யா என அழைக்க அவள் என்னண்ணா என்று அருகில் ஓடி வருவதை காண மனம் துடிக்கிறது. அந்த படம் பார்த்த போதிலிருந்து இவையெல்லாம் உண்மை எனில் என் தங்கையும் என்னோடு இருப்பதாகவே அதிகம் உணர்கிறேன்..

இது உண்மை தானா.... தோழர்களே...


Last edited by வித்யாசாகர் on Tue Nov 10, 2009 6:49 pm; edited 1 time in total
வித்யாசாகர்
வித்யாசாகர்
தளபதி

தளபதி

பதிவுகள் : 1819
இணைந்தது : 04/09/2009

http://www.vidhyasaagar.com

Back to top Go down

எமனுக்கு ஒரு ஈ-மெயில் Empty Re: எமனுக்கு ஒரு ஈ-மெயில்

Post by shivaani Sun Nov 01, 2009 7:40 pm

ஆவிகள் வாய் பேச முடியாதவை , நாம் சொல்வதை அவர்கள் கேட்க முடியும்.
avatar
shivaani
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 31
இணைந்தது : 29/08/2009

Back to top Go down

எமனுக்கு ஒரு ஈ-மெயில் Empty Re: எமனுக்கு ஒரு ஈ-மெயில்

Post by ராஜா Sun Nov 01, 2009 7:41 pm

[You must be registered and logged in to see this image.]
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

எமனுக்கு ஒரு ஈ-மெயில் Empty Re: எமனுக்கு ஒரு ஈ-மெயில்

Post by shivaani Sun Nov 01, 2009 7:42 pm

இங்கு எதனால் இவர் அழுகிறார்
avatar
shivaani
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 31
இணைந்தது : 29/08/2009

Back to top Go down

எமனுக்கு ஒரு ஈ-மெயில் Empty Re: எமனுக்கு ஒரு ஈ-மெயில்

Post by சதீஷ்குமார் Sun Nov 01, 2009 7:47 pm

மனதிற்கே கஷ்டமாக இருக்கிறது வித்யாசாகர் [You must be registered and logged in to see this image.]
சதீஷ்குமார்
சதீஷ்குமார்
தளபதி

தளபதி

பதிவுகள் : 1242
இணைந்தது : 24/05/2009

Back to top Go down

எமனுக்கு ஒரு ஈ-மெயில் Empty Re: எமனுக்கு ஒரு ஈ-மெயில்

Post by Manik Sun Nov 01, 2009 7:53 pm

பேச முடியும் அண்ணா ஆவிகளிடம் பேச மீடியேட்டர் என்று சொல்லப்படும் அவர்களிடம் நாம் பேச விரும்பும் நபரை அவரது பெயரை என்று இறந்தார் என்ற விபரத்தை கொடுத்தால் அவர் சற்று நிமிடத்தில் இறந்த நபரிடம் கனெக்ட் செய்து பேசச் செய்வார் ஆனால் நாம் கேக்க நினைப்பதை நம் கைகள் தானாக எழுதும் அண்ணா அதுதான் வினோதமாய் இருக்கிறது......

இந்த மீடியேட்டர் சென்னையில் இருக்கிறது அண்ணா......


[You must be registered and logged in to see this link.]
சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


[You must be registered and logged in to see this link.]

இது என்னோட கவிதை தளம்[url]
Manik
Manik
நிர்வாகக் குழு


பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

Back to top Go down

எமனுக்கு ஒரு ஈ-மெயில் Empty Re: எமனுக்கு ஒரு ஈ-மெயில்

Post by மீனு Sun Nov 01, 2009 8:03 pm

மாணிக்.. நீங்க சொல்வது சரிதான்..பேசாது..உணர்த்த மட்டுமே முடியும்..


[You must be registered and logged in to see this link.]
மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Back to top Go down

எமனுக்கு ஒரு ஈ-மெயில் Empty Re: எமனுக்கு ஒரு ஈ-மெயில்

Post by சதீஷ்குமார் Sun Nov 01, 2009 8:04 pm

ஆம் நானும் கேள்விபட்டிருக்கிறேன்
எனக்கு தெரிந்த ஒருநண்பர் ஆணித்தனமாக இதை நம்புகிரா r
இதை அவரே செய்து பார்த்து வியந்து இருக்கிறார்
சதீஷ்குமார்
சதீஷ்குமார்
தளபதி

தளபதி

பதிவுகள் : 1242
இணைந்தது : 24/05/2009

Back to top Go down

எமனுக்கு ஒரு ஈ-மெயில் Empty Re: எமனுக்கு ஒரு ஈ-மெயில்

Post by Tamilzhan Sun Nov 01, 2009 8:12 pm

அப்படி இல்லை என்பதே என் கருத்து..!


[You must be registered and logged in to see this link.]
Tamilzhan
Tamilzhan
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 8045
இணைந்தது : 02/03/2009

Back to top Go down

எமனுக்கு ஒரு ஈ-மெயில் Empty Re: எமனுக்கு ஒரு ஈ-மெயில்

Post by nandhtiha Sun Nov 01, 2009 9:04 pm

வணக்கம்
இப்பொழுது ஆன் லைனில் இருப்பவர்கள் ஜெயா தொலைக் காட்சியைக் காண வசதி இருந்தால் பாருங்கள் ஆவியைப் பற்றிய ஒரு நிகழ்ச்சி நடந்து கொண்டிருக்கிறது
அன்புடன்
நந்திதா
avatar
nandhtiha
தளபதி

தளபதி

பதிவுகள் : 1589
இணைந்தது : 14/06/2009

Back to top Go down

எமனுக்கு ஒரு ஈ-மெயில் Empty Re: எமனுக்கு ஒரு ஈ-மெயில்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum