ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கருத்துப்படம் 07/07/2024
by mohamed nizamudeen Today at 8:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 8:09 pm

» நாவல்கள் வேண்டும்
by Jenila Today at 6:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:29 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by i6appar Today at 4:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 4:16 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 4:07 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:03 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by Dr.S.Soundarapandian Today at 10:48 am

» இணையத்தில் ரசித்தவை (பல்சுவை)
by Dr.S.Soundarapandian Today at 10:47 am

» தானியங்களில் பெயர் எழுதிய சம்சாரி - புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Today at 10:44 am

» வானவில் வாழ்க்கை - புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Today at 10:43 am

» அழகாய் இருந்தது மழை! - ஹைகூ
by Dr.S.Soundarapandian Today at 10:42 am

» புதுக்கவிதைகள்…
by Dr.S.Soundarapandian Today at 10:41 am

» சுட்டெரிக்கும் சூரியனுக்கு…(புதுக்கவிதை)
by ayyasamy ram Today at 8:37 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:33 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:57 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:22 pm

» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Yesterday at 9:49 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:17 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:25 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Yesterday at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Yesterday at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Yesterday at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Yesterday at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Yesterday at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:31 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat Jul 06, 2024 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» புன்னகை
by Anthony raj Sat Jul 06, 2024 3:29 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஜெயலலிதா மீது கேஸ் போடப்போறேன்!

4 posters

Go down

ஜெயலலிதா மீது கேஸ் போடப்போறேன்! Empty ஜெயலலிதா மீது கேஸ் போடப்போறேன்!

Post by சிவா Fri Feb 21, 2014 12:56 pm

ஜெயலலிதா மீது கேஸ் போடப்போறேன்! I6pCtqKR929mJyL9NEHi+21_fabes_tamil_1

ஜெயலலிதா வீட்டின் அருகே ஜெயலலிதாவை வாழ்த்தி வைக்கப்பட்டிருந்த பேனர்கள் அனுமதியின்றி வைக்கப்பட்டிருந்ததாக பேனர்களைக் கிழித்து பரபரப்பைக் கூட்டிவிட்டார் டிராஃபிக் ராமசாமி. கோர்ட், கேஸ், ஆக்கிரமிப்பு அகற்றம் என்று பிஸியாக இருந்தவர், புதிதாக ஒரு கட்சியைத் தொடங்கி நாடாளுமன்றத் தேர்தலைச் சந்திக்கவும் தயாராகிவிட்டார். இன்னொரு புறம் எம்.ஜி.ஆர் நோய்வாய்ப்பட்டு அமெரிக்காவில் இருந்தபோது அவர் குணமாக வேண்டுமென்று சென்னை உயர்நீதிமன்ற வாசலில் ஒரு கோயில் கட்டப்பட்டிருந்தது. பல வருடங்களாக இருக்கும் அந்தக் கோயிலை அகற்றக் கோரி வழக்குத் தொடர்ந்து வெற்றியும் பெற்றுவிட்டார். அதனால் அவருக்குக் கண்டனம் தெரிவித்து சூடான போஸ்டர்களை இந்துத்துவ அமைப்புகள் ஒட்டி இருக்கும் நிலையில் அவரிடம் பேசினேன்.

''இலங்கையில் உள்ள தமிழ் தேசியக் கூட்டமைப்பு போல் இங்கேயும் 'தமிழ் தேசியக் கூட்டமைப்பு’ என்று ஆரம்பித்துள்ளீர்கள். இந்தக் கூட்டமைப்பில் யார், யாரெல்லாம் இருக்கிறார்கள்?''

''என் கட்சியின் பெயர் மக்கள் பாதுகாப்புக் கழகம். என் கட்சியைப் போல் நேர்மையான கட்சிகள், சமூக ஆர்வலர்கள் மற்றும் சிறிய, ஆனால் நேர்மையான தொண்டு இயக்கங்கள் இந்தக் கூட்டமைப்பில் இருக்கிறார்கள். மற்றபடி என் இயக்கத்துக்கும் இலங்கைக்கோ, இலங்கையில் இருக்கும் தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கோ எந்தத் தொடர்பும் கிடையாது.''

''உங்கள் கூட்டமைப்போடு கூட்டணி அமைக்க பெரிய கட்சிகளிடமிருந்து அழைப்பு வந்ததா?''

''பாரதிய ஜனதா கட்சியே கூட்டணியில் சேர அழைத்தார்கள். ஆனால் எங்களுக்கு யாருடனும் கூட்டணி சேரும் எண்ணம் இல்லை. மாற்றத்தை உருவாக்க வேண்டும் என்றுதான் தேர்தலில் போட்டி போடுகிறோம். எனவே எந்த அரசியல் கட்சிகளோடும் ஒட்டும் இல்லை. உறவும் இல்லை.''

''ஊழலை ஒழிக்க வேண்டும், சாமானிய மக்களுக்கு அதிகாரம் என்று நீங்கள் சொல்வதைத்தானே அண்ணா ஹசாரேவும் சொல்கிறார்?''

''அண்ணா ஹசாரே பேச்சே வேண்டாம். அவர் நீர்த்துப் போய்விட்டார். வெறும் வாய்ச் சொல்லிலேயே நின்றுவிட்ட அவர் முக்கியமான செயல்பாடுகளில் இறங்கவில்லை.''

''சரி, அரவிந்த் கெஜ்ரிவாலையாவது ஏற்றுக்கொள்கிறீர்களா? அவருடைய ராஜினாமா பற்றி என்ன நினைக்கிறீர்கள்?''

''கெஜ்ரிவால் பதவி ஏற்ற அன்றே நான் சொன்னேன், பிப்.15-க்கு மேல் ஆம் ஆத்மி ஆட்சி நீடிக்காது என்று. முதலில் டெல்லியில் பதவி ஏற்றதே தவறு. உண்மையில் மக்கள் மீது அக்கறை இருந்தால், ஆட்சி செய்து மக்களுக்கு நன்மை செய்திருக்க வேண்டும். ராஜினாமா செய்தது முட்டாள்தனம். மக்களுக்காக ராஜினாமா செய்தேன் என்று ஸ்டன்ட் அடிக்கத்தான் இந்த நாடகம். கெஜ்ரிவாலுக்கு பதவி ஆசை வந்துவிட்டது. இப்படி ஒரு ஸ்டன்ட் அடித்தால் நாடாளுமன்றத் தேர்தலில் மறுபடியும் மக்கள் ஓட்டு போடுவார்கள் என்று நினைக்கிறார்.''

''அ.தி.மு.க. ஆட்சியைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?''

''தமிழக சட்டசபையில் பட்ஜெட் தாக்கல் செய்யவரும்போது ஓ.பன்னீர்செல்வம் கொண்டுவந்த சூட்கேஸில் பார்லிமென்ட் படத்தை ஒட்டி வந்ததற்கு ஜெயலலிதா மீதும் பன்னீர்செல்வம் மீதும் வழக்கு போடப் போகிறேன். தமிழ்நாட்டில் பட்ஜெட் தாக்கல் செய்வதற்கு எதற்கு பார்லிமென்ட் படம்?''

''இந்திய அளவில் ஊழலற்ற நிர்வாகத்தை எந்தக் கட்சி கொடுக்க முடியும்னு நினைக்கிறீங்க?''

'' இருப்பதில் காங்கிரஸ்தான் அதிக ஊழல் கட்சி. அதைத் தவிர என்றால், பாரதிய ஜனதாவைச் சொல்லலாம். ஆனால் மோடியை வைத்துக்கொண்டு நல்ல நிர்வாகத்தை பா.ஜ.க-வால் தர முடியாது. அவர் மாநிலத்துக்கு வேண்டுமானால் மோடி சிறந்தவராக இருக்கலாம். ஆனால் அவரால் இந்தியா முழுமைக்கும் சிறந்த நிர்வாகத்தை வழங்க முடியாது!''

''இந்துத்துவ அமைப்புகள் உங்களைக் கண்டித்து போஸ்டர் ஒட்டியிருக்கிறார்களே?''

''எம்.ஜி.ஆர். அமெரிக்காவில் உயிருக்குப் போராடிக்கொண்டு இருந்தபோது வேண்டுதலுக்காக அந்தக் கோயிலைக் கட்டினார்களாம். மக்களுக்கு இடையூறாக இருந்ததால், அதை அகற்றப் போரடினேன். கோர்ட்டும் உத்தரவிட்டுள்ளது. உடனே இந்து அமைப்புகள் என்னைக் கழுதை போல வரைந்து போஸ்டர் ஒட்டியுள்ளார்கள். நான் லஞ்சம் வாங்கியதாக போஸ்டர் ஒட்டியுள்ளார்கள். லஞ்சத்துக்கு எதிராகப் போராடுபவன் மீதே லஞ்சக் குற்றச்சாட்டு வைக்கும் கேவலம் இந்த நாட்டில்தான் நடக்கும்.''

''ஊழலை ஒழிப்பேன் என்று சொல்லும் விஜயகாந்த் மீதாவது உங்களுக்கு நம்பிக்கை இருக்கிறதா?''

''நல்ல வழி காட்ட வேண்டிய தலைவனே குடிச்சிட்டு வந்தா எப்படி இருக்கும்? அவர் ஒரு குடிகாரர். அவருக்காக வருத்தப்படுகிறேன்!''

விகடன்
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

ஜெயலலிதா மீது கேஸ் போடப்போறேன்! Empty Re: ஜெயலலிதா மீது கேஸ் போடப்போறேன்!

Post by பாலாஜி Fri Feb 21, 2014 1:11 pm

[mention]"ஊழலை ஒழிப்பேன் என்று சொல்லும் விஜயகாந்த் மீதாவது உங்களுக்கு நம்பிக்கை இருக்கிறதா?"

''நல்ல வழி காட்ட வேண்டிய தலைவனே குடிச்சிட்டு வந்தா எப்படி இருக்கும்? அவர் ஒரு குடிகாரர். அவருக்காக வருத்தப்படுகிறேன்!''[/mention] wrote:

என்னதான் அவர் அம்மா  அரசை எதிர்த்தாலும் ... அரசின் வருமானத்திற்காக குடிக்கும் அவரை எப்படி குறை சொல்லலாம் .


http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009

http://varththagam.co.in/index.php

Back to top Go down

ஜெயலலிதா மீது கேஸ் போடப்போறேன்! Empty Re: ஜெயலலிதா மீது கேஸ் போடப்போறேன்!

Post by ஈகரையன் Fri Feb 21, 2014 1:24 pm

" என்னா ஏத்தம் இருந்தா எங்க அம்மாவ எதுத்து கேஸ் போடுவ ? “

அப்பிடின்னு யாராச்சும் வந்து சத்தம் போடப் போறாங்க .

சூப்பருங்க 
ஈகரையன்
ஈகரையன்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 376
இணைந்தது : 07/08/2013

Back to top Go down

ஜெயலலிதா மீது கேஸ் போடப்போறேன்! Empty Re: ஜெயலலிதா மீது கேஸ் போடப்போறேன்!

Post by Muthumohamed Fri Feb 21, 2014 10:52 pm

உங்க தைரியத்தை பாராட்டியே ஆகவேண்டும் சபாஷ் அய்யா



ஜெயலலிதா மீது கேஸ் போடப்போறேன்! Mஜெயலலிதா மீது கேஸ் போடப்போறேன்! Uஜெயலலிதா மீது கேஸ் போடப்போறேன்! Tஜெயலலிதா மீது கேஸ் போடப்போறேன்! Hஜெயலலிதா மீது கேஸ் போடப்போறேன்! Uஜெயலலிதா மீது கேஸ் போடப்போறேன்! Mஜெயலலிதா மீது கேஸ் போடப்போறேன்! Oஜெயலலிதா மீது கேஸ் போடப்போறேன்! Hஜெயலலிதா மீது கேஸ் போடப்போறேன்! Aஜெயலலிதா மீது கேஸ் போடப்போறேன்! Mஜெயலலிதா மீது கேஸ் போடப்போறேன்! Eஜெயலலிதா மீது கேஸ் போடப்போறேன்! D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

Back to top Go down

ஜெயலலிதா மீது கேஸ் போடப்போறேன்! Empty Re: ஜெயலலிதா மீது கேஸ் போடப்போறேன்!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum