ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 9:51 pm

» யார் காலையும் பிடித்ததில்லை...!
by ayyasamy ram Yesterday at 9:48 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 21
by ayyasamy ram Yesterday at 9:47 pm

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 9:45 pm

» எமிலி டிக்கன்சனின் பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 9:43 pm

» சங்கடங்களைப் போக்கும் சதுர்த்தி விரதம்
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» குளிர் சுரத்தை விரட்டும் மூலிகை -
by ayyasamy ram Yesterday at 9:31 pm

» கருத்துப்படம் 21/08/2024
by mohamed nizamudeen Yesterday at 8:30 pm

» செய்யும் தொழிலே தெய்வம்
by Rathinavelu Yesterday at 5:13 pm

» ஸ்ரீமத் பாகவதம் - பகவான் விஷ்ணுவின் பெருமை காவியம் .
by balki1949 Yesterday at 3:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:46 am

» பெண்ணும் இனிப்பும்
by ayyasamy ram Yesterday at 8:44 am

» யார் இந்த கிளியோபாட்ரா..
by ayyasamy ram Yesterday at 8:41 am

» திடீர் பாயாசம்
by ayyasamy ram Yesterday at 8:38 am

» பழைமையில் தான் எத்துனை நிறைவு!!
by ayyasamy ram Yesterday at 8:37 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:35 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Aug 20, 2024 7:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 6:36 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 6:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 6:01 pm

» படித்ததில் ரசித்தது
by ayyasamy ram Tue Aug 20, 2024 5:25 pm

» ஆனந்தம் தானாக அமையும்.
by ayyasamy ram Tue Aug 20, 2024 5:23 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 5:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 5:02 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Aug 20, 2024 4:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Aug 20, 2024 2:15 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 1:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 12:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 12:26 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 20
by ayyasamy ram Tue Aug 20, 2024 11:59 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Aug 20, 2024 11:57 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 11:48 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Tue Aug 20, 2024 10:39 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Aug 20, 2024 10:31 am

» அன்பின் கதை... படித்ததில் பிடித்தது!
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:26 am

» உங்க சிரிப்பே சொல்லுதுண்ணே…!!!
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:18 am

» முடா ஊழல் விவகாரம்: ஆளுநர் அனுமதியை எதிர்த்து முதல்வர் சித்தராமையா வழக்கு
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:11 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Aug 20, 2024 12:00 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Aug 19, 2024 8:35 pm

» கண்ணகி மதுரையை ஏன் எரித்தாள்..!
by ayyasamy ram Mon Aug 19, 2024 3:13 pm

» பான் இந்தியா ஸ்டார் ஆகிறார்…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:29 pm

» ஜானுக்கு தமன்னா பாராட்டு
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» கதைக்கு தேவைப்பட்டால் கிளாமர்
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» இன்னொரு மாலைப்பொழுதிற்காக…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:24 pm

» காதல் தேவதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:23 pm

» புத்தகம் படிப்பதேயில்லை…!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:22 pm

» கனிந்த காதல் அந்தாதி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:21 pm

» சந்திப்பு - புதுக்கவிதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:20 pm

» கிராமமல்ல சொர்க்கம்!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:18 pm

» திருநங்கைகளின் வலி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:15 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

வைரம் பற்றி தெரிந்து கொள்வோம்...!

5 posters

Go down

வைரம் பற்றி தெரிந்து கொள்வோம்...! Empty வைரம் பற்றி தெரிந்து கொள்வோம்...!

Post by ayyasamy ram Thu Feb 20, 2014 8:09 pm

520 கோடி ரூபாய்க்கு ரோஜா நிற வைரம் ஏலம்
--
வைரம் பற்றி தெரிந்து கொள்வோம்...! TzJp2meQqOaO0F1eGc40+Tamil_News_large_849827
-

ரோஜாவின் நிறம் கொண்ட அரிய வைரம்,
ஜெனிவாவில் நடந்த, ஏல விற்பனையில்,
520 கோடி ரூபாய்க்கு விற்பனையாகி சாதனை
படைத்துள்ளது. வைரம் என்றாலே விலை மதிப்பற்றது.

அதிலும், "பிங்க் ஸ்டார்' வைரம் என்றால், அதன் மதிப்பே
தனிதான். ஆப்ரிக்க சுரங்கத்தில் இருந்து, "டி பியர்ஸ்'
நிறுவனத்தால், வெட்டி எடுக்கப்பட்ட, இந்த வைரத்தின்
எடை, 132.5 காரட் (1 காரட்= 0.2கிராம்).

பட்டை தீட்டிய பின், 59.60 காரட் எடையான, இந்த
வைரத்தின் மதிப்பு, 460 கோடி ரூபாய். இந்த வைரத்தை,
நியூயார்க்கை சேர்ந்த, வைர வியாபாரி, ஐசக் உல்ப்
என்பவர், 520 கோடி ரூபாய்க்கு வாங்கியுள்ளார்.

இதற்கு, "பிங்க் டிரீம்' என்று பெயரிடப்பட்டுள்ளது.
-
----------------------------------------
நன்றி: தினமலர்
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 83749
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

வைரம் பற்றி தெரிந்து கொள்வோம்...! Empty Re: வைரம் பற்றி தெரிந்து கொள்வோம்...!

Post by ayyasamy ram Thu Feb 20, 2014 8:11 pm


வைரம் பற்றி தெரிந்து கொள்வோம்...! X2piX98ORByLLMXhw1Pd+diamond
-
இந்தியாவின் வரலாற்று பொக்கிஷம்,
உலகின் விலை மதிக்கமுடியாத பொருள்,
இங்கிலாந்து ராணியின் கிரீடத்தை
அலங்கரிக்கும் ஆபரணம் மற்றும் இன்னும்
பல வரலாற்று பெருமைகளை பெற்ற ஒரு
சிறிய வெள்ளைக் கல் இந்த கோஹினூர்
வைரம்.
-
இதன் மதிப்பை சுலபமாக சொல்ல வேண்டும்
எனில், “இதை விலை கொடுத்து வாங்கும்
பணத்தில் உலக மக்கள் அனைவருக்கும்
இரண்டரை நாட்கள் உணவு அளிக்க முடியும்”
என்று அந்த கால வரலாற்று ஆசிரியர்கள்
சொல்லுகின்றனர்
---
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 83749
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

வைரம் பற்றி தெரிந்து கொள்வோம்...! Empty Re: வைரம் பற்றி தெரிந்து கொள்வோம்...!

Post by ஜாஹீதாபானு Fri Feb 21, 2014 12:14 pm

தகவலுக்கு நன்றீபுன்னகை


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

வைரம் பற்றி தெரிந்து கொள்வோம்...! Empty Re: வைரம் பற்றி தெரிந்து கொள்வோம்...!

Post by பாலாஜி Fri Feb 21, 2014 1:05 pm

பகிர்வுக்கு நன்றி


http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009

http://varththagam.co.in/index.php

Back to top Go down

வைரம் பற்றி தெரிந்து கொள்வோம்...! Empty Re: வைரம் பற்றி தெரிந்து கொள்வோம்...!

Post by krishnaamma Fri Feb 21, 2014 2:03 pm

ayyasamy ram wrote:
வைரம் பற்றி தெரிந்து கொள்வோம்...! X2piX98ORByLLMXhw1Pd+diamond
-
இந்தியாவின் வரலாற்று பொக்கிஷம்,
உலகின் விலை மதிக்கமுடியாத பொருள்,
இங்கிலாந்து ராணியின் கிரீடத்தை
அலங்கரிக்கும் ஆபரணம் மற்றும் இன்னும்
பல வரலாற்று பெருமைகளை பெற்ற ஒரு
சிறிய வெள்ளைக் கல் இந்த கோஹினூர்
வைரம்.
-
இதன் மதிப்பை சுலபமாக சொல்ல வேண்டும்
எனில், “இதை விலை கொடுத்து வாங்கும்
பணத்தில் உலக மக்கள் அனைவருக்கும்
இரண்டரை நாட்கள் உணவு அளிக்க முடியும்”
என்று அந்த கால வரலாற்று ஆசிரியர்கள்
சொல்லுகின்றனர்
---

ஆஹா ..............அப்படிப்பட்ட வைரம் ...............இன்று நம்மிடம் இல்லையே?சோகம் ரொம்ப வருத்தமான விஷயம் இது சோகம்


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

வைரம் பற்றி தெரிந்து கொள்வோம்...! Empty Re: வைரம் பற்றி தெரிந்து கொள்வோம்...!

Post by krishnaamma Fri Feb 21, 2014 2:04 pm

ayyasamy ram wrote:520 கோடி ரூபாய்க்கு ரோஜா நிற வைரம் ஏலம்
--
வைரம் பற்றி தெரிந்து கொள்வோம்...! TzJp2meQqOaO0F1eGc40+Tamil_News_large_849827-

ரோஜாவின் நிறம் கொண்ட அரிய வைரம்,
ஜெனிவாவில் நடந்த, ஏல விற்பனையில்,
520 கோடி ரூபாய்க்கு விற்பனையாகி சாதனை
படைத்துள்ளது. வைரம் என்றாலே விலை மதிப்பற்றது.

அதிலும், "பிங்க் ஸ்டார்' வைரம் என்றால், அதன் மதிப்பே
தனிதான். ஆப்ரிக்க சுரங்கத்தில் இருந்து, "டி பியர்ஸ்'
நிறுவனத்தால், வெட்டி எடுக்கப்பட்ட, இந்த வைரத்தின்
எடை, 132.5 காரட் (1 காரட்= 0.2கிராம்).

பட்டை தீட்டிய பின், 59.60 காரட் எடையான, இந்த
வைரத்தின் மதிப்பு, 460 கோடி ரூபாய். இந்த வைரத்தை,
நியூயார்க்கை சேர்ந்த, வைர வியாபாரி, ஐசக் உல்ப்
என்பவர், 520 கோடி ரூபாய்க்கு வாங்கியுள்ளார்.

இதற்கு, "பிங்க் டிரீம்' என்று பெயரிடப்பட்டுள்ளது.
-
----------------------------------------
நன்றி: தினமலர்
வாவ் ! ரொம்ப அழகாக இருக்கு புன்னகை சூப்பர் !


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

வைரம் பற்றி தெரிந்து கொள்வோம்...! Empty Re: வைரம் பற்றி தெரிந்து கொள்வோம்...!

Post by SenthilMookan Fri Feb 21, 2014 11:26 pm

வைரம் பற்றி தெரிந்து கொள்வோம்...! 103459460


எது நடந்ததோ, அது நன்றாகவே நடந்தது
எது நடக்கிறதோ, அது நன்றாகவே நடக்கிறது
எது நடக்க இருக்கிறதோ,அதுவும் நன்றாகவே நடக்கும்.

செந்தில் மூக்கன்.
களக்காடு புலியார் !
SenthilMookan
SenthilMookan
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 258
இணைந்தது : 17/01/2014

Back to top Go down

வைரம் பற்றி தெரிந்து கொள்வோம்...! Empty Re: வைரம் பற்றி தெரிந்து கொள்வோம்...!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum