ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» எமிலி டிக்கன்சனின் பொன்மொழிகள்
by ayyasamy ram Today at 23:05

» சங்கடங்களைப் போக்கும் சதுர்த்தி விரதம்
by ayyasamy ram Today at 23:03

» குளிர் சுரத்தை விரட்டும் மூலிகை -
by ayyasamy ram Today at 23:01

» யார் காலையும் பிடித்ததில்லை...!
by ayyasamy ram Today at 23:00

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 21
by ayyasamy ram Today at 22:59

» கருத்துப்படம் 21/08/2024
by mohamed nizamudeen Today at 22:00

» செய்யும் தொழிலே தெய்வம்
by Rathinavelu Today at 18:43

» ஸ்ரீமத் பாகவதம் - பகவான் விஷ்ணுவின் பெருமை காவியம் .
by balki1949 Today at 16:51

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Today at 12:16

» பெண்ணும் இனிப்பும்
by ayyasamy ram Today at 10:14

» யார் இந்த கிளியோபாட்ரா..
by ayyasamy ram Today at 10:11

» திடீர் பாயாசம்
by ayyasamy ram Today at 10:08

» பழைமையில் தான் எத்துனை நிறைவு!!
by ayyasamy ram Today at 10:07

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:05

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 20:42

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:06

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 19:48

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 19:31

» படித்ததில் ரசித்தது
by ayyasamy ram Yesterday at 18:55

» ஆனந்தம் தானாக அமையும்.
by ayyasamy ram Yesterday at 18:53

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 18:51

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 18:32

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 17:58

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 15:45

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 14:47

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 14:12

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 13:56

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 20
by ayyasamy ram Yesterday at 13:29

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 13:27

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 13:18

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:09

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:01

» அன்பின் கதை... படித்ததில் பிடித்தது!
by ayyasamy ram Yesterday at 7:56

» உங்க சிரிப்பே சொல்லுதுண்ணே…!!!
by ayyasamy ram Yesterday at 7:48

» முடா ஊழல் விவகாரம்: ஆளுநர் அனுமதியை எதிர்த்து முதல்வர் சித்தராமையா வழக்கு
by ayyasamy ram Yesterday at 7:41

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:30

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon 19 Aug 2024 - 22:05

» கண்ணகி மதுரையை ஏன் எரித்தாள்..!
by ayyasamy ram Mon 19 Aug 2024 - 16:43

» பான் இந்தியா ஸ்டார் ஆகிறார்…
by ayyasamy ram Mon 19 Aug 2024 - 14:59

» ஜானுக்கு தமன்னா பாராட்டு
by ayyasamy ram Mon 19 Aug 2024 - 14:57

» கதைக்கு தேவைப்பட்டால் கிளாமர்
by ayyasamy ram Mon 19 Aug 2024 - 14:57

» இன்னொரு மாலைப்பொழுதிற்காக…
by ayyasamy ram Mon 19 Aug 2024 - 14:54

» காதல் தேவதை
by ayyasamy ram Mon 19 Aug 2024 - 14:53

» புத்தகம் படிப்பதேயில்லை…!
by ayyasamy ram Mon 19 Aug 2024 - 14:52

» கனிந்த காதல் அந்தாதி
by ayyasamy ram Mon 19 Aug 2024 - 14:51

» சந்திப்பு - புதுக்கவிதை
by ayyasamy ram Mon 19 Aug 2024 - 14:50

» கிராமமல்ல சொர்க்கம்!
by ayyasamy ram Mon 19 Aug 2024 - 14:48

» திருநங்கைகளின் வலி
by ayyasamy ram Mon 19 Aug 2024 - 14:45

» மாத்தி யோசி
by ayyasamy ram Sun 18 Aug 2024 - 23:27

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 18
by ayyasamy ram Sun 18 Aug 2024 - 23:23

நிகழ்நிலை நிர்வாகிகள்

அடுத்த அதிரடி ‘அம்மா திரையரங்கம்’!

+4
ராஜா
veeyaar
Muthumohamed
சிவா
8 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

அடுத்த அதிரடி ‘அம்மா திரையரங்கம்’! Empty அடுத்த அதிரடி ‘அம்மா திரையரங்கம்’!

Post by சிவா Thu 20 Feb 2014 - 0:22

அம்மா உணவகத்தின் பெரும் வரவேற்பைத் தொடர்ந்து அடுத்ததாக வரவிருக்கிறது ‘அம்மா திரையரங்கம்’.

முதல்வர் ஜெயலலிதா பல நலத்திட்டங்களை அறிவித்து அதனை வெற்றிகரமாக செயல்படுத்தி வருகிறார். அம்மா உணவகம், அம்மா மினரல் வாட்டர், அம்மா பசுமை காய், கனி அங்காடி உள்ளிட்ட திட்டங்கள் இதில் அடங்கும். அவருடைய இந்த திட்டங்களுக்கு மக்கள் மத்தியில் அமோக வரவேற்பு உள்ளது.

இந்நிலையில் சினிமா ரசிகர்களைச் சந்தோஷப்படுத்தும் விதமாக புதிய அறிவிப்பு ஒன்று சென்னை மாநகராட்சி கூட்டத்தில் இன்று வெளியாகி உள்ளது. அம்மா உணவகத்தின் பெரும் வரவேற்பைத் தொடர்ந்து அடுத்ததாக வரவிருக்கிறது ‘அம்மா திரையரங்கம்’.

அத்தியாசவசியப் பொருட்களை மலிவு விலையில் கொடுத்த தமிழக அரசு, மக்களின் பொழுதுபோக்கு ஊடகமான திரையரங்குகளையும் அரசே அமைத்து, குறைந்த கட்டணங்களில் படங்களைத் திரையிட உள்ளதாம். மேலும் இந்த திரையரங்கங்களில் சிறுமுதலீட்டுப் படங்களுக்கு முன்னுரிமை கொடுப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

அடுத்த அதிரடி ‘அம்மா திரையரங்கம்’! Empty Re: அடுத்த அதிரடி ‘அம்மா திரையரங்கம்’!

Post by Muthumohamed Thu 20 Feb 2014 - 0:41

இனி வரும் அனைத்து படங்களும் ஜெயா டிவி க்கு தான் போங்க



அடுத்த அதிரடி ‘அம்மா திரையரங்கம்’! Mஅடுத்த அதிரடி ‘அம்மா திரையரங்கம்’! Uஅடுத்த அதிரடி ‘அம்மா திரையரங்கம்’! Tஅடுத்த அதிரடி ‘அம்மா திரையரங்கம்’! Hஅடுத்த அதிரடி ‘அம்மா திரையரங்கம்’! Uஅடுத்த அதிரடி ‘அம்மா திரையரங்கம்’! Mஅடுத்த அதிரடி ‘அம்மா திரையரங்கம்’! Oஅடுத்த அதிரடி ‘அம்மா திரையரங்கம்’! Hஅடுத்த அதிரடி ‘அம்மா திரையரங்கம்’! Aஅடுத்த அதிரடி ‘அம்மா திரையரங்கம்’! Mஅடுத்த அதிரடி ‘அம்மா திரையரங்கம்’! Eஅடுத்த அதிரடி ‘அம்மா திரையரங்கம்’! D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

Back to top Go down

அடுத்த அதிரடி ‘அம்மா திரையரங்கம்’! Empty Re: அடுத்த அதிரடி ‘அம்மா திரையரங்கம்’!

Post by veeyaar Thu 20 Feb 2014 - 9:13

இதில் ஒரு சில திரையரங்குகளைப் பழைய படங்களுக்கு ஒதுக்கினால் நன்றாக இருக்கும். நாங்களும் சினிமாவுக்குப் போவோம்லே..
veeyaar
veeyaar
பண்பாளர்


பதிவுகள் : 213
இணைந்தது : 14/11/2013

Back to top Go down

அடுத்த அதிரடி ‘அம்மா திரையரங்கம்’! Empty Re: அடுத்த அதிரடி ‘அம்மா திரையரங்கம்’!

Post by ராஜா Thu 20 Feb 2014 - 12:43

திருவள்ளுவர் திரையரங்கம் அரசாங்கத்தின் திரையரங்கமாமே
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

அடுத்த அதிரடி ‘அம்மா திரையரங்கம்’! Empty Re: அடுத்த அதிரடி ‘அம்மா திரையரங்கம்’!

Post by balakarthik Thu 20 Feb 2014 - 12:56

சீக்கிரம் ஆரம்பிங்கையா கோச்சடையான் 6000 திரை அரங்கு பத்தலையாம்


ஈகரை தமிழ் களஞ்சியம் அடுத்த அதிரடி ‘அம்மா திரையரங்கம்’! 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

அடுத்த அதிரடி ‘அம்மா திரையரங்கம்’! Empty Re: அடுத்த அதிரடி ‘அம்மா திரையரங்கம்’!

Post by சின்னக் கண்ணன் Thu 20 Feb 2014 - 13:26

veeyaar wrote:இதில் ஒரு சில திரையரங்குகளைப் பழைய படங்களுக்கு ஒதுக்கினால் நன்றாக இருக்கும். நாங்களும் சினிமாவுக்குப் போவோம்லே..

பழைய படங்களாகப் போட்டால் ஆரம்பத்தில் என்ன படங்கள் போடுவார்கள்?
அன்னை ஓர் ஆலயம், தாயில்லாமல் நானில்லை, தாய், தாய்க்குப் பின் தாரம்,
ஒரு தாயின் சபதம், அம்மா,அன்னையும்பிதாவும்.. புன்னகை
சின்னக் கண்ணன்
சின்னக் கண்ணன்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 410
இணைந்தது : 19/12/2013

Back to top Go down

அடுத்த அதிரடி ‘அம்மா திரையரங்கம்’! Empty Re: அடுத்த அதிரடி ‘அம்மா திரையரங்கம்’!

Post by krishnaamma Thu 20 Feb 2014 - 14:33

என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது 


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

அடுத்த அதிரடி ‘அம்மா திரையரங்கம்’! Empty Re: அடுத்த அதிரடி ‘அம்மா திரையரங்கம்’!

Post by சின்னக் கண்ணன் Thu 20 Feb 2014 - 14:50

krishnaamma wrote:என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது 
எதுக்குக் கோபம்.. சும்மா ஜோக்குக்குத் தானே சொன்னேன்.. புன்னகை
சின்னக் கண்ணன்
சின்னக் கண்ணன்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 410
இணைந்தது : 19/12/2013

Back to top Go down

அடுத்த அதிரடி ‘அம்மா திரையரங்கம்’! Empty Re: அடுத்த அதிரடி ‘அம்மா திரையரங்கம்’!

Post by balakarthik Thu 20 Feb 2014 - 15:18

krishnaamma wrote:என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது 
ஓசியில் பொருட்கள் கொடுப்பதுக்கு இது எவ்வுளவோ மேல் ச்சே அம்மா லேடிஸ் இல்ல சரி சரி feமேல்


ஈகரை தமிழ் களஞ்சியம் அடுத்த அதிரடி ‘அம்மா திரையரங்கம்’! 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

அடுத்த அதிரடி ‘அம்மா திரையரங்கம்’! Empty Re: அடுத்த அதிரடி ‘அம்மா திரையரங்கம்’!

Post by veeyaar Thu 20 Feb 2014 - 17:18

அநேகமாக இது தான் முதல் படமாயிருக்கும்...

அடுத்த அதிரடி ‘அம்மா திரையரங்கம்’! Amma-1982-%E2%80%93-Tamil-Movie-Watch-Online

ரூட் போட்டுக் குடுத்துட்டோம்லே...
veeyaar
veeyaar
பண்பாளர்


பதிவுகள் : 213
இணைந்தது : 14/11/2013

Back to top Go down

அடுத்த அதிரடி ‘அம்மா திரையரங்கம்’! Empty Re: அடுத்த அதிரடி ‘அம்மா திரையரங்கம்’!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum