ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 11:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 11:22 pm

» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Today at 9:49 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 9:17 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 8:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 8:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 7:56 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Today at 7:47 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 7:04 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 5:02 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 4:22 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 3:53 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Today at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Today at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Today at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Today at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Today at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Today at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Today at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Today at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Today at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:11 pm

» புன்னகை
by Anthony raj Yesterday at 3:29 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 2:01 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 11:19 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

எங்கே அந்த ஏரி?

+3
balakarthik
ஜாஹீதாபானு
M.M.SENTHIL
7 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

எங்கே அந்த ஏரி? Empty எங்கே அந்த ஏரி?

Post by M.M.SENTHIL Mon Feb 17, 2014 3:00 pm

இதோ இங்கேதான் இருந்தது
நான் பள்ளி செல்லும்போது
அதில்தான் மீன் பிடிப்பார்கள்,
இதோ இங்கேதான் இருந்தது
ஏழுமலை தாத்தா
துணி துவைத்த படிக்கட்டு,
இதோ இங்கேதான் விழுந்தது
என் அரை பவுன் மோதிரம்,
இதோ இங்கேதான் குளிப்பாள்
என் சிறுவயது காதல் தேவதை,
இதோ இங்கேதான் நாங்கள்
திருட்டு தம் அடிப்போம்,
இதோ இங்கேதான் பாட்டி
கால் வழுக்கி விழுந்தாள்!
இப்போது அது எங்கே
போனது என்று தெரியல செல்லம்,
கணிப்பொறியில் என் மகளுக்கு
காண்பித்து கொண்டிருக்கிறேன்
எங்கள் ஊர் ஏரியை!!
விடுமுறையில் வந்தபோது
ஏரிக்கு போகலாம் என்றவளை
சமாதானம் செய்ய!!


M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு


பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

Back to top Go down

எங்கே அந்த ஏரி? Empty Re: எங்கே அந்த ஏரி?

Post by ஜாஹீதாபானு Mon Feb 17, 2014 3:19 pm

சூப்பர்....

இனிமே ஏரிகளை பிள்ளைகளுக்கு படம்போட்டு பாகம் குறிச்சு காட்டனும்.


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

எங்கே அந்த ஏரி? Empty Re: எங்கே அந்த ஏரி?

Post by balakarthik Mon Feb 17, 2014 5:20 pm

அடடா இதென்ன கொடுமை கிராமங்களெல்லாம் வளர்ந்து நகரங்களாக வேண்டும் என்று கேட்கிறோம் அதான் ஏரியை பிளாட் போட்டிருப்பார்கள் கிராமம் வளர்கிறது ..........


ஈகரை தமிழ் களஞ்சியம் எங்கே அந்த ஏரி? 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

எங்கே அந்த ஏரி? Empty Re: எங்கே அந்த ஏரி?

Post by M.M.SENTHIL Mon Feb 17, 2014 6:06 pm

balakarthik wrote:அடடா இதென்ன கொடுமை கிராமங்களெல்லாம் வளர்ந்து நகரங்களாக வேண்டும் என்று கேட்கிறோம் அதான் ஏரியை பிளாட் போட்டிருப்பார்கள் கிராமம் வளர்கிறது ..........


கிராமம் வளர வேண்டும் என்பதே என் அவா. ஆனால் ஏரியை பிளாட் போடாமல் ஆகவேண்டும்.


M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு


பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

Back to top Go down

எங்கே அந்த ஏரி? Empty Re: எங்கே அந்த ஏரி?

Post by Dr.S.Soundarapandian Tue Feb 18, 2014 9:40 am

எம் . எம் . செந்திலின் கேள்வியைப் பலரும் கேட்டவண்ணம்தான் உள்ளனர் ! பதில்தான் இல்லை ! வளர்ந்துவரும் சமுதாயத்தில் பல நிறுவனங்கள் ஏற்படத்தான் வேண்டியுள்ளது ! ‘தொழில் வளம் இல்லை’ என்று நாம்தானே புலம்பினோம் ? பள்ளி , கல்லூரிகள் வரவேண்டுமானால் கட்டடங்கள் தேவைதானே? பழங்கால வாழ்க்கை முறை மாறும்போது எல்லாம்தான் மாறும் ! இங்கே நாம் கவனிக்கவேண்டியது என்னவென்றால் இயன்ற அளவுக்கு நீர்நிலைகளைப் பேணவேண்டும் என்பதுதான் ! இயன்ற அளவுக்கு இயற்கையைப் பேணவேண்டும் என்பதுதான் !


முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்


பதிவுகள் : 9771
இணைந்தது : 23/10/2012

http://ssoundarapandian.blogspot.in

Back to top Go down

எங்கே அந்த ஏரி? Empty Re: எங்கே அந்த ஏரி?

Post by ayyasamy ram Tue Feb 18, 2014 5:33 pm

--
 எங்கே அந்த ஏரி? 103459460 
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82828
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

எங்கே அந்த ஏரி? Empty Re: எங்கே அந்த ஏரி?

Post by M.M.SENTHIL Thu Feb 20, 2014 12:14 pm

Dr.S.Soundarapandian wrote:எம் . எம் . செந்திலின் கேள்வியைப் பலரும் கேட்டவண்ணம்தான் உள்ளனர் ! பதில்தான் இல்லை ! வளர்ந்துவரும் சமுதாயத்தில் பல நிறுவனங்கள் ஏற்படத்தான் வேண்டியுள்ளது ! ‘தொழில் வளம் இல்லை’ என்று நாம்தானே புலம்பினோம் ? பள்ளி , கல்லூரிகள் வரவேண்டுமானால் கட்டடங்கள் தேவைதானே? பழங்கால வாழ்க்கை முறை மாறும்போது எல்லாம்தான் மாறும் ! இங்கே நாம் கவனிக்கவேண்டியது என்னவென்றால் இயன்ற அளவுக்கு நீர்நிலைகளைப் பேணவேண்டும் என்பதுதான் ! இயன்ற அளவுக்கு இயற்கையைப் பேணவேண்டும் என்பதுதான் !


தங்களின் கூற்று உண்மையே. வளர்ச்சி தேவைதான், ஆனால் அந்த வளர்ச்சி இயற்கையை ஒட்டியதாய் அமைய வேண்டும், இயற்கையை அழித்து வரும் வளர்ச்சி, மனித இனத்துக்கு கேடே.


M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு


பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

Back to top Go down

எங்கே அந்த ஏரி? Empty Re: எங்கே அந்த ஏரி?

Post by சிவா Fri Feb 21, 2014 12:29 pm

M.M.SENTHIL wrote:
இதோ இங்கேதான் நாங்கள்
திருட்டு தம் அடிப்போம்,

நாம திருட்டு தம் அடிச்சதை இப்படி மாட்டிவிட்டுட்டீங்களே செந்தில்!
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

எங்கே அந்த ஏரி? Empty Re: எங்கே அந்த ஏரி?

Post by சிவா Fri Feb 21, 2014 12:30 pm

நாட்டின் வளர்ச்சியால் அழிவுறும் இயற்கை வளங்களைச் சித்தரிக்கும் கவிதை மிக அருமை செந்தில்!
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

எங்கே அந்த ஏரி? Empty Re: எங்கே அந்த ஏரி?

Post by M.M.SENTHIL Fri Feb 21, 2014 12:30 pm

சிவா wrote:
M.M.SENTHIL wrote:
இதோ இங்கேதான் நாங்கள்
திருட்டு தம் அடிப்போம்,

நாம திருட்டு தம் அடிச்சதை இப்படி மாட்டிவிட்டுட்டீங்களே செந்தில்!

குழந்தையிடம் பொய் சொல்லக்கூடாது அண்ணா.


M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு


பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

Back to top Go down

எங்கே அந்த ஏரி? Empty Re: எங்கே அந்த ஏரி?

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum