ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:48 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:41 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:34 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:34 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:43 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:10 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:51 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:43 pm

» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Yesterday at 7:08 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:07 pm

» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Yesterday at 4:49 pm

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Yesterday at 4:30 pm

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Yesterday at 1:33 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Yesterday at 1:30 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Yesterday at 1:24 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Oct 04, 2024 4:22 pm

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

சூப்பர் க்விஸ் நூறு - (விடை தெரிந்தவர்கள் சொல்லுங்கள்)

+6
சின்னக் கண்ணன்
மகேந்திரன்
ஈகரையன்
krishnaamma
விஸ்வாஜீ
ayyasamy ram
10 posters

Page 1 of 5 1, 2, 3, 4, 5  Next

Go down

சூப்பர் க்விஸ் நூறு - (விடை தெரிந்தவர்கள் சொல்லுங்கள்) Empty சூப்பர் க்விஸ் நூறு - (விடை தெரிந்தவர்கள் சொல்லுங்கள்)

Post by ayyasamy ram Mon Feb 17, 2014 7:14 am

சூப்பர் க்விஸ் நூறு - (விடை தெரிந்தவர்கள் சொல்லுங்கள்) X9J8J2zSCCLrV74zPKRi+QQQQQ
-
1) வேதங்களில் சொல்லப்படாத விலங்கு எது?
-
2) இந்தியாவில் மிகப்பெரிய மிருகச்சந்தை எங்கு
நடைபெறுகிறது?
-
3) பறக்கும் ஆபரணம் - என வர்ணிக்கப்படும் பறவை எது?
-
4) முதன் முதலில் தேசீய கீதத்தை உருவாக்கிய நாடு எது?
-
5) மாமல்லபுரத்தின் பழங்காலப் பெயர் என்ன?
-
6) மேங்களின் வீடு - என்று சொல்லப்படும் இந்திய மாநிலம் எது?
-
7) காகிதத்தை கண்டு பிடித்த நாடு எது?
-
8) திருமந்திரம் - நூலை இயற்றியவர் யார்?
-
9) சரஸ்வதி மஹால் நூலகம் எங்குள்ளது?
-
10) ஜவ்வரிசி தயாரிக்கப்பயன்படும் கிழங்கு எது?

========

Last edited by ayyasamy ram on Mon Feb 17, 2014 7:25 am; edited 1 time in total
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84197
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

சூப்பர் க்விஸ் நூறு - (விடை தெரிந்தவர்கள் சொல்லுங்கள்) Empty Re: சூப்பர் க்விஸ் நூறு - (விடை தெரிந்தவர்கள் சொல்லுங்கள்)

Post by ayyasamy ram Mon Feb 17, 2014 7:21 am

சூப்பர் க்விஸ் நூறு - (விடை தெரிந்தவர்கள் சொல்லுங்கள்) E6ipnWVVSOqMmaRV7zj4+_13607553660-
11) முத்துத் தீவு என்று சொல்லப்படும் நாடு எது?
-
12) கல்கத்தா நகரை உருவாக்கியவர் யார்?
-
13) ஆரஞ்சு பழத்தின் தாயகம் எது?
-
14) அணு யுகத்தின் தந்தை என அழைப்படுபவர் யார்?
-
15) வைரம் உருவாக காரணமாக இருக்கும் மூலப்பொருள் எது?
-
16) திருக்குறளில் மொத்தம் எத்தனை சொற்கள் உள்ளன?
-
17) கதர் - என்பது எந்த மொழிச்சொல்?
-
18) சந்திரனின் எடை எவ்வளவு?
-
19) அமெரிக்காவில் வெளியான முதல் நாளிதழ் எது?
-
20) DOS - என்பது எந்த துறையுடன் தொடர்புள்ளது?
-
===============================
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84197
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

சூப்பர் க்விஸ் நூறு - (விடை தெரிந்தவர்கள் சொல்லுங்கள்) Empty Re: சூப்பர் க்விஸ் நூறு - (விடை தெரிந்தவர்கள் சொல்லுங்கள்)

Post by ayyasamy ram Mon Feb 17, 2014 7:34 am

சூப்பர் க்விஸ் நூறு - (விடை தெரிந்தவர்கள் சொல்லுங்கள்) H0UV4Ki0Q6aIh8vdHYhS+thal
-
21) மேலே உள்ள புகைப்படத்தின் காட்சி எந்த
திரைப்படத்தில் இடம் பெற்றுள்ளது?
-
22) எஸ்கிமோக்கள் வாழும் வீட்டிற்கு என்ன பெயர்?
-
23) நீரில் மட்டுமே வாழும் ஆமைக்கு என்ன பெயர்?
-
24) செஞ்சுரி என்பது எத்தனை ஆண்டுகளைக் குறிக்கும்?
-
25) கௌதம புத்தரின் மருத்துவர் பெயரென்ன?
-
26) வியட்நாம் நாட்டின் கடைசிப் பேரரசர் யார்?
-
27) சி.பி.ஐ.-ன் முதல் இயக்குநர் யார்?
-
28) வங்கிகளை தேசிய மயமாக்கிய இந்திய பிரதமர் யார்?
-
29) 'மை ட்ரூத்' (My Truth) என்ற நூலின் ஆசிரியர் யார்?
-
30) காந்திஜியின் அந்தரங்க செயலாளராக பணி புரிந்தவர் யார்?
-
=================
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84197
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

சூப்பர் க்விஸ் நூறு - (விடை தெரிந்தவர்கள் சொல்லுங்கள்) Empty Re: சூப்பர் க்விஸ் நூறு - (விடை தெரிந்தவர்கள் சொல்லுங்கள்)

Post by விஸ்வாஜீ Mon Feb 17, 2014 7:47 am

விடையை சீக்கிரம் சொல்லுங்க         அய்யோ, நான் இல்லை
விஸ்வாஜீ
விஸ்வாஜீ
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1335
இணைந்தது : 25/09/2011

Back to top Go down

சூப்பர் க்விஸ் நூறு - (விடை தெரிந்தவர்கள் சொல்லுங்கள்) Empty Re: சூப்பர் க்விஸ் நூறு - (விடை தெரிந்தவர்கள் சொல்லுங்கள்)

Post by krishnaamma Mon Feb 17, 2014 1:17 pm

ayyasamy ram wrote:
சூப்பர் க்விஸ் நூறு - (விடை தெரிந்தவர்கள் சொல்லுங்கள்) X9J8J2zSCCLrV74zPKRi+QQQQQ
-
1) வேதங்களில் சொல்லப்படாத விலங்கு எது? 'புலி '
-
2) இந்தியாவில் மிகப்பெரிய மிருகச்சந்தை எங்கு
நடைபெறுகிறது? ராஜஸ்தான்
-
3) பறக்கும் ஆபரணம் - என வர்ணிக்கப்படும் பறவை எது?
-
4) முதன் முதலில் தேசீய கீதத்தை உருவாக்கிய நாடு எது?
-
5) மாமல்லபுரத்தின் பழங்காலப் பெயர் என்ன?
-
6) மேங்களின் வீடு - என்று சொல்லப்படும் இந்திய மாநிலம் எது? மேகாலயா
-
7) காகிதத்தை கண்டு பிடித்த நாடு எது? சீனா
-
8) திருமந்திரம் - நூலை இயற்றியவர் யார்? திருமூலர்

9) சரஸ்வதி மஹால் நூலகம் எங்குள்ளது? தஞ்சாவூர்
-
10) ஜவ்வரிசி தயாரிக்கப்பயன்படும் கிழங்கு எது? மரவள்ளிக்கிழங்கு / ஆல்வள்ளிக் கிழங்கு

========

எனக்கு தெரிந்தவைகளை எழுதிட்டேன் ராம் அண்ணா புன்னகை காத்திருந்து ஒரு 10 , 10 ஆக கேட்டால் விடை கொடுக்க நல்லா இருக்கும்.

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

சூப்பர் க்விஸ் நூறு - (விடை தெரிந்தவர்கள் சொல்லுங்கள்) Empty Re: சூப்பர் க்விஸ் நூறு - (விடை தெரிந்தவர்கள் சொல்லுங்கள்)

Post by krishnaamma Mon Feb 17, 2014 1:32 pm

ayyasamy ram wrote:சூப்பர் க்விஸ் நூறு - (விடை தெரிந்தவர்கள் சொல்லுங்கள்) H0UV4Ki0Q6aIh8vdHYhS+thal
-
21) மேலே உள்ள புகைப்படத்தின் காட்சி எந்த
திரைப்படத்தில் இடம் பெற்றுள்ளது? தளபதி
-
22) எஸ்கிமோக்கள் வாழும் வீட்டிற்கு என்ன பெயர்? இக்ளு
-
23) நீரில் மட்டுமே வாழும் ஆமைக்கு என்ன பெயர்? Turtle
-
24) செஞ்சுரி என்பது எத்தனை ஆண்டுகளைக் குறிக்கும்? 100
-

-
=================

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

சூப்பர் க்விஸ் நூறு - (விடை தெரிந்தவர்கள் சொல்லுங்கள்) Empty Re: சூப்பர் க்விஸ் நூறு - (விடை தெரிந்தவர்கள் சொல்லுங்கள்)

Post by ஈகரையன் Mon Feb 17, 2014 4:00 pm

ayyasamy ram wrote:
சூப்பர் க்விஸ் நூறு - (விடை தெரிந்தவர்கள் சொல்லுங்கள்) X9J8J2zSCCLrV74zPKRi+QQQQQ
-
1) வேதங்களில் சொல்லப்படாத விலங்கு எது?
-
2) இந்தியாவில் மிகப்பெரிய மிருகச்சந்தை எங்கு
நடைபெறுகிறது?
-
3) பறக்கும் ஆபரணம் - என வர்ணிக்கப்படும் பறவை எது? வண்ணத்துப் பூச்சி
-
4) முதன் முதலில் தேசீய கீதத்தை உருவாக்கிய நாடு எது? டச்சு
-
5) மாமல்லபுரத்தின் பழங்காலப் பெயர் என்ன?
-
6) மேங்களின் வீடு - என்று சொல்லப்படும் இந்திய மாநிலம் எது?
-
7) காகிதத்தை கண்டு பிடித்த நாடு எது?
-
8) திருமந்திரம் - நூலை இயற்றியவர் யார்?
-
9) சரஸ்வதி மஹால் நூலகம் எங்குள்ளது?
-
10) ஜவ்வரிசி தயாரிக்கப்பயன்படும் கிழங்கு எது?

========

கிருஷ்ணாம்மா சொன்னது தவிர எனக்குத் தெரிந்தவை பதிந்துள்ளேன்
ஈகரையன்
ஈகரையன்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 376
இணைந்தது : 07/08/2013

Back to top Go down

சூப்பர் க்விஸ் நூறு - (விடை தெரிந்தவர்கள் சொல்லுங்கள்) Empty Re: சூப்பர் க்விஸ் நூறு - (விடை தெரிந்தவர்கள் சொல்லுங்கள்)

Post by ஈகரையன் Mon Feb 17, 2014 4:08 pm

ayyasamy ram wrote:சூப்பர் க்விஸ் நூறு - (விடை தெரிந்தவர்கள் சொல்லுங்கள்) H0UV4Ki0Q6aIh8vdHYhS+thal
-
21) மேலே உள்ள புகைப்படத்தின் காட்சி எந்த
திரைப்படத்தில் இடம் பெற்றுள்ளது?
-
22) எஸ்கிமோக்கள் வாழும் வீட்டிற்கு என்ன பெயர்?
-
23) நீரில் மட்டுமே வாழும் ஆமைக்கு என்ன பெயர்?
-
24) செஞ்சுரி என்பது எத்தனை ஆண்டுகளைக் குறிக்கும்?
-
25) கௌதம புத்தரின் மருத்துவர் பெயரென்ன? பைசையகுரு
-
26) வியட்நாம் நாட்டின் கடைசிப் பேரரசர் யார்?
-
27) சி.பி.ஐ.-ன் முதல் இயக்குநர் யார்?
-
28) வங்கிகளை தேசிய மயமாக்கிய இந்திய பிரதமர் யார்? இந்திரா காந்தி
-
29) 'மை ட்ரூத்' (My Truth) என்ற நூலின் ஆசிரியர் யார்? இந்திரா காந்தி
-
30) காந்திஜியின் அந்தரங்க செயலாளராக பணி புரிந்தவர் யார்? மஹாதேவ் தேசாய்
-
=================
ஈகரையன்
ஈகரையன்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 376
இணைந்தது : 07/08/2013

Back to top Go down

சூப்பர் க்விஸ் நூறு - (விடை தெரிந்தவர்கள் சொல்லுங்கள்) Empty Re: சூப்பர் க்விஸ் நூறு - (விடை தெரிந்தவர்கள் சொல்லுங்கள்)

Post by krishnaamma Mon Feb 17, 2014 7:06 pm

சூப்பர் ஈகரையன் புன்னகை ஆனால் ராம் அண்ணாவை காணுமே சோகம்

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

சூப்பர் க்விஸ் நூறு - (விடை தெரிந்தவர்கள் சொல்லுங்கள்) Empty Re: சூப்பர் க்விஸ் நூறு - (விடை தெரிந்தவர்கள் சொல்லுங்கள்)

Post by மகேந்திரன் Mon Feb 17, 2014 9:20 pm

அருமையான பதிவு

தினமும் தொடர்ந்தால் உபயோகமாய் இருக்கும்.

www.orupenavinpayanam.blogspot.in

முகம்கண்டு பேசிப்பழகாத ஒருவரை வெறுக்கக்காரணம்
நம்மில் இருக்கும் அறியாமையும் அதிகமான பொறாமையும்தான்
மகேந்திரன்
மகேந்திரன்
பண்பாளர்

பதிவுகள் : 212
இணைந்தது : 15/12/2013

http://www.orupenavinpayanam.blogspot.in

Back to top Go down

சூப்பர் க்விஸ் நூறு - (விடை தெரிந்தவர்கள் சொல்லுங்கள்) Empty Re: சூப்பர் க்விஸ் நூறு - (விடை தெரிந்தவர்கள் சொல்லுங்கள்)

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Page 1 of 5 1, 2, 3, 4, 5  Next

Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum