ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 9:51 pm

» யார் காலையும் பிடித்ததில்லை...!
by ayyasamy ram Yesterday at 9:48 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 21
by ayyasamy ram Yesterday at 9:47 pm

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 9:45 pm

» எமிலி டிக்கன்சனின் பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 9:43 pm

» சங்கடங்களைப் போக்கும் சதுர்த்தி விரதம்
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» குளிர் சுரத்தை விரட்டும் மூலிகை -
by ayyasamy ram Yesterday at 9:31 pm

» கருத்துப்படம் 21/08/2024
by mohamed nizamudeen Yesterday at 8:30 pm

» செய்யும் தொழிலே தெய்வம்
by Rathinavelu Yesterday at 5:13 pm

» ஸ்ரீமத் பாகவதம் - பகவான் விஷ்ணுவின் பெருமை காவியம் .
by balki1949 Yesterday at 3:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:46 am

» பெண்ணும் இனிப்பும்
by ayyasamy ram Yesterday at 8:44 am

» யார் இந்த கிளியோபாட்ரா..
by ayyasamy ram Yesterday at 8:41 am

» திடீர் பாயாசம்
by ayyasamy ram Yesterday at 8:38 am

» பழைமையில் தான் எத்துனை நிறைவு!!
by ayyasamy ram Yesterday at 8:37 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:35 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Aug 20, 2024 7:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 6:36 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 6:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 6:01 pm

» படித்ததில் ரசித்தது
by ayyasamy ram Tue Aug 20, 2024 5:25 pm

» ஆனந்தம் தானாக அமையும்.
by ayyasamy ram Tue Aug 20, 2024 5:23 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 5:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 5:02 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Aug 20, 2024 4:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Aug 20, 2024 2:15 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 1:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 12:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 12:26 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 20
by ayyasamy ram Tue Aug 20, 2024 11:59 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Aug 20, 2024 11:57 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 11:48 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Tue Aug 20, 2024 10:39 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Aug 20, 2024 10:31 am

» அன்பின் கதை... படித்ததில் பிடித்தது!
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:26 am

» உங்க சிரிப்பே சொல்லுதுண்ணே…!!!
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:18 am

» முடா ஊழல் விவகாரம்: ஆளுநர் அனுமதியை எதிர்த்து முதல்வர் சித்தராமையா வழக்கு
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:11 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Aug 20, 2024 12:00 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Aug 19, 2024 8:35 pm

» கண்ணகி மதுரையை ஏன் எரித்தாள்..!
by ayyasamy ram Mon Aug 19, 2024 3:13 pm

» பான் இந்தியா ஸ்டார் ஆகிறார்…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:29 pm

» ஜானுக்கு தமன்னா பாராட்டு
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» கதைக்கு தேவைப்பட்டால் கிளாமர்
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» இன்னொரு மாலைப்பொழுதிற்காக…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:24 pm

» காதல் தேவதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:23 pm

» புத்தகம் படிப்பதேயில்லை…!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:22 pm

» கனிந்த காதல் அந்தாதி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:21 pm

» சந்திப்பு - புதுக்கவிதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:20 pm

» கிராமமல்ல சொர்க்கம்!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:18 pm

» திருநங்கைகளின் வலி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:15 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

பள்ளிகளில் பாலியல் கல்வி அவசியம்: மருத்துவர்கள் வலியுறுத்தல்

+2
தர்மா
ayyasamy ram
6 posters

Go down

பள்ளிகளில் பாலியல் கல்வி அவசியம்: மருத்துவர்கள் வலியுறுத்தல்  Empty பள்ளிகளில் பாலியல் கல்வி அவசியம்: மருத்துவர்கள் வலியுறுத்தல்

Post by ayyasamy ram Sun Feb 16, 2014 1:03 am



மாணவர்களுக்கு பள்ளி பருவ காலத்தில் இருந்தே, பாலியல் தொடர்பான கல்வியை கற்றுத் தருவது அவசியம் என மருத்துவர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

இதையொட்டி, சென்னை வடபழனி ஆகாஷ் குழந்தையின்மை சிகிச்சை மருத்துவமனையில் பாலியல் பிரச்னை குறித்த விழிப்புணர்வு "நேருக்கு நேர்" நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை (பிப்.14) நடைபெற்றது.

பாலியல் கல்வி என்பது வாழ்வியலை கற்றுத் தரும் ஆரோக்கியக் கல்வி. இதில் பெண் குழந்தை என்றால் மாதவிடாய் பற்றியும், தவறான, தேவையில்லாத கர்ப்பம் பற்றியும் கற்றுத் தரப்படும். மேலும், ஆபத்தான பாலுறவு பற்றியும் எச்சரிக்கை செய்யப்படும். ஆண்களுக்கு என்றால் அவர்களின் உடல் உறுப்புகள் மற்றும் நண்பர்களோடு பழகுவது பற்றியும் கற்றுத் தரப்படும்.

அறிவியல் பூர்வமான இத்தகைய தகவல்களை சரியான நேரத்தில் தராவிட்டால் தவறான தகவல்களை மாணவர்கள் இணையதளம் உள்ளிட்ட பல்வேறு வழிகளில் தவறாக தெரிந்து கொண்டு துன்பத்துக்குள்ளாவார்கள். எனவே பாலியல் கல்வி அவசியம் என்று தெரிவித்தனர்.

இந்நிகழ்ச்சியில் குழந்தையின்மை சிகிச்சை நிபுணர்கள் டி.காமராஜ், கே.எஸ்.ஜெயராணி காமராஜ், சர்க்கரை நோய் சிறப்பு மருத்துவர் பி.ஜி.சுந்தரராமன், மகளிர் சிறப்பு மருத்துவர் கே.ருக்மணி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
==============
;--தினமணி
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 83749
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

பள்ளிகளில் பாலியல் கல்வி அவசியம்: மருத்துவர்கள் வலியுறுத்தல்  Empty Re: பள்ளிகளில் பாலியல் கல்வி அவசியம்: மருத்துவர்கள் வலியுறுத்தல்

Post by தர்மா Sun Feb 16, 2014 10:15 am

நாமெல்லாம் இப்படி கற்று கொடுத்தா வளந்தோம். தெரிகிற வயதில் அவர்களே தெரிந்து கொள்வார்கள். விளையாடும் வயதில் விளையாட மட்டும் குழந்தைகள் செய்ய வேண்டும். விபரீதங்களை அறிவதால் தேவையற்ற தேடல்கள் தான் வரும்.


தெய்வத்தான் ஆகா தெனினும் முயற்சிதன் மெய்வருத்தக் கூலி தரும்.
avatar
தர்மா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 1732
இணைந்தது : 02/09/2011

Back to top Go down

பள்ளிகளில் பாலியல் கல்வி அவசியம்: மருத்துவர்கள் வலியுறுத்தல்  Empty Re: பள்ளிகளில் பாலியல் கல்வி அவசியம்: மருத்துவர்கள் வலியுறுத்தல்

Post by Dr.S.Soundarapandian Sun Feb 16, 2014 11:06 am

அய்யாசாமி ராம் அவர்களின் இடுகை தேவையானதே ! மருத்துவர்கள் சொல்வதை நாம் முற்றிலும் ஒதுக்கிவிடமுடியாது ! அரிவியல் கருத்துகளை மாணவர்கள் அறிவது நல்லதுதான் ! அதே நேரத்தில் ‘கூடாது’ என்போரின் அச்சத்தையும் கவனத்தில் கொள்ளவேண்டும் !

நான் சொல்வது என்னவென்றால் , ‘பாலியல் கல்வி’ என்ற பெயரைச் சொல்லாதீர்கள் ! அப்படி அறிமுகப் படுத்தாதீர்கள் ! ‘உடல்நலக் கல்வி’ என்று அறிமுகம் செய்யுங்கள் ! பல உடல்நலச் செய்திகளின் நடுவே , அழகாக,  மருத்துவர்கள் கூற நினைப்பதையும், கூறட்டும் !


முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்


பதிவுகள் : 9797
இணைந்தது : 23/10/2012

http://ssoundarapandian.blogspot.in

Back to top Go down

பள்ளிகளில் பாலியல் கல்வி அவசியம்: மருத்துவர்கள் வலியுறுத்தல்  Empty Re: பள்ளிகளில் பாலியல் கல்வி அவசியம்: மருத்துவர்கள் வலியுறுத்தல்

Post by ராஜா Sun Feb 16, 2014 1:16 pm

பாலியல் கல்வி என்பது வாழ்வியலை கற்றுத் தரும் ஆரோக்கியக் கல்வி. இதில் பெண் குழந்தை என்றால் மாதவிடாய் பற்றியும், தவறான, தேவையில்லாத கர்ப்பம் பற்றியும் கற்றுத் தரப்படும். மேலும், ஆபத்தான பாலுறவு பற்றியும் எச்சரிக்கை செய்யப்படும். ஆண்களுக்கு என்றால் அவர்களின் உடல் உறுப்புகள் மற்றும் நண்பர்களோடு பழகுவது பற்றியும் கற்றுத் தரப்படும்.
இது ஆரோக்கியமான கல்வி போல தெரியவில்லையே , மாட்டிக்காம தப்பு செய்வது எப்படி என்று விளக்கம் சொல்வது போல் உள்ளது.



Dr.S.Soundarapandian wrote:
நான் சொல்வது என்னவென்றால் , ‘பாலியல் கல்வி’ என்ற பெயரைச் சொல்லாதீர்கள் ! அப்படி அறிமுகப் படுத்தாதீர்கள் ! ‘உடல்நலக் கல்வி’ என்று அறிமுகம் செய்யுங்கள் ! பல உடல்நலச் செய்திகளின் நடுவே , அழகாக,  மருத்துவர்கள் கூற நினைப்பதையும், கூறட்டும் !

அருமையான கருத்து ஐயா , முதலில் எந்த வயதில் (அல்லது ) எந்த வகுப்பில் எந்த அளவிற்கு மாணவர்கள் தெரிந்துகொள்ளவேண்டும் என்று பாலியல் கல்வி / உடல்நிலை கல்வி குறித்து மருத்துவர்கள் ஒரு முழுமையான மாதிரி கல்வித்திட்டம் தயாரித்து அரசாங்கத்திற்கு கொடுக்க வேண்டும். அதன் பிறகு இதன் சாதக பாதக அம்சங்களை பற்றி விவாதிப்பது சிறந்ததாக இருக்கும்.

அதைவிட்டுவிட்டு பள்ளி பருவத்தில் மாணவர்களுக்கு தேவையில்லாத கர்ப்பம் பற்றியும் , ஆபத்தான பாலுறவு பற்றியும் சொல்லித்தருகிறேன் என்று சொல்வது இவர்களை போன்ற மருத்துவர்களுக்கு business developement plan போல தான் தெரிகிறது
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

பள்ளிகளில் பாலியல் கல்வி அவசியம்: மருத்துவர்கள் வலியுறுத்தல்  Empty Re: பள்ளிகளில் பாலியல் கல்வி அவசியம்: மருத்துவர்கள் வலியுறுத்தல்

Post by balakarthik Sun Feb 16, 2014 1:35 pm

தெரியாதபொழுதெ பிஞ்சில் பழுத்த மாணவர்கள்தான் இருக்கிறார்கள் இன்னும் முழுசா தெரிஞ்சா அவ்வுளவுத்தான்


ஈகரை தமிழ் களஞ்சியம் பள்ளிகளில் பாலியல் கல்வி அவசியம்: மருத்துவர்கள் வலியுறுத்தல்  154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

பள்ளிகளில் பாலியல் கல்வி அவசியம்: மருத்துவர்கள் வலியுறுத்தல்  Empty Re: பள்ளிகளில் பாலியல் கல்வி அவசியம்: மருத்துவர்கள் வலியுறுத்தல்

Post by Muthumohamed Sun Feb 16, 2014 11:30 pm

Dr.S.Soundarapandian wrote:அய்யாசாமி ராம் அவர்களின் இடுகை தேவையானதே ! மருத்துவர்கள் சொல்வதை நாம் முற்றிலும் ஒதுக்கிவிடமுடியாது ! அரிவியல் கருத்துகளை மாணவர்கள் அறிவது நல்லதுதான் ! அதே நேரத்தில் ‘கூடாது’ என்போரின் அச்சத்தையும் கவனத்தில் கொள்ளவேண்டும் !

நான் சொல்வது என்னவென்றால் , ‘பாலியல் கல்வி’ என்ற பெயரைச் சொல்லாதீர்கள் ! அப்படி அறிமுகப் படுத்தாதீர்கள் ! ‘உடல்நலக் கல்வி’ என்று அறிமுகம் செய்யுங்கள் ! பல உடல்நலச் செய்திகளின் நடுவே , அழகாக,  மருத்துவர்கள் கூற நினைப்பதையும், கூறட்டும் !


வரவேற்கத்தக்க வேண்டிய கருத்து  ஆமோதித்தல் ஆமோதித்தல் ஆமோதித்தல் 



பள்ளிகளில் பாலியல் கல்வி அவசியம்: மருத்துவர்கள் வலியுறுத்தல்  Mபள்ளிகளில் பாலியல் கல்வி அவசியம்: மருத்துவர்கள் வலியுறுத்தல்  Uபள்ளிகளில் பாலியல் கல்வி அவசியம்: மருத்துவர்கள் வலியுறுத்தல்  Tபள்ளிகளில் பாலியல் கல்வி அவசியம்: மருத்துவர்கள் வலியுறுத்தல்  Hபள்ளிகளில் பாலியல் கல்வி அவசியம்: மருத்துவர்கள் வலியுறுத்தல்  Uபள்ளிகளில் பாலியல் கல்வி அவசியம்: மருத்துவர்கள் வலியுறுத்தல்  Mபள்ளிகளில் பாலியல் கல்வி அவசியம்: மருத்துவர்கள் வலியுறுத்தல்  Oபள்ளிகளில் பாலியல் கல்வி அவசியம்: மருத்துவர்கள் வலியுறுத்தல்  Hபள்ளிகளில் பாலியல் கல்வி அவசியம்: மருத்துவர்கள் வலியுறுத்தல்  Aபள்ளிகளில் பாலியல் கல்வி அவசியம்: மருத்துவர்கள் வலியுறுத்தல்  Mபள்ளிகளில் பாலியல் கல்வி அவசியம்: மருத்துவர்கள் வலியுறுத்தல்  Eபள்ளிகளில் பாலியல் கல்வி அவசியம்: மருத்துவர்கள் வலியுறுத்தல்  D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

Back to top Go down

பள்ளிகளில் பாலியல் கல்வி அவசியம்: மருத்துவர்கள் வலியுறுத்தல்  Empty Re: பள்ளிகளில் பாலியல் கல்வி அவசியம்: மருத்துவர்கள் வலியுறுத்தல்

Post by Muthumohamed Sun Feb 16, 2014 11:31 pm

balakarthik wrote:தெரியாதபொழுதெ பிஞ்சில் பழுத்த மாணவர்கள்தான் இருக்கிறார்கள் இன்னும் முழுசா தெரிஞ்சா அவ்வுளவுத்தான்



யோசிக்க வேண்டிய விஷயம் தான்



பள்ளிகளில் பாலியல் கல்வி அவசியம்: மருத்துவர்கள் வலியுறுத்தல்  Mபள்ளிகளில் பாலியல் கல்வி அவசியம்: மருத்துவர்கள் வலியுறுத்தல்  Uபள்ளிகளில் பாலியல் கல்வி அவசியம்: மருத்துவர்கள் வலியுறுத்தல்  Tபள்ளிகளில் பாலியல் கல்வி அவசியம்: மருத்துவர்கள் வலியுறுத்தல்  Hபள்ளிகளில் பாலியல் கல்வி அவசியம்: மருத்துவர்கள் வலியுறுத்தல்  Uபள்ளிகளில் பாலியல் கல்வி அவசியம்: மருத்துவர்கள் வலியுறுத்தல்  Mபள்ளிகளில் பாலியல் கல்வி அவசியம்: மருத்துவர்கள் வலியுறுத்தல்  Oபள்ளிகளில் பாலியல் கல்வி அவசியம்: மருத்துவர்கள் வலியுறுத்தல்  Hபள்ளிகளில் பாலியல் கல்வி அவசியம்: மருத்துவர்கள் வலியுறுத்தல்  Aபள்ளிகளில் பாலியல் கல்வி அவசியம்: மருத்துவர்கள் வலியுறுத்தல்  Mபள்ளிகளில் பாலியல் கல்வி அவசியம்: மருத்துவர்கள் வலியுறுத்தல்  Eபள்ளிகளில் பாலியல் கல்வி அவசியம்: மருத்துவர்கள் வலியுறுத்தல்  D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

Back to top Go down

பள்ளிகளில் பாலியல் கல்வி அவசியம்: மருத்துவர்கள் வலியுறுத்தல்  Empty Re: பள்ளிகளில் பாலியல் கல்வி அவசியம்: மருத்துவர்கள் வலியுறுத்தல்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» தொடக்கப் பள்ளிகளில் தடுமாறும் தமிழ்வழிக் கல்வி!
» புத்தக சுமையைக் குறைக்க தமிழக பள்ளிகளில் 'Trimester' கல்வி முறை அறிமுகம்!
» பாலியல் தொழிலாளர்களுக்கு கல்வி தாருங்கள் ஜமீலா கோரிக்கை
» அரசு பெண்கள் பள்ளிகளில் இனி ஆசிரியைகள் மட்டும்தான்: பாலியல் புகார்களை தடுக்க ஆசிரியர்கள் நியமனத்துக்கு தடை
» கழிவறைக்குள் பாலியல் கல்வி!

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum