ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Today at 15:15

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 15:12

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Today at 15:10

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 15:05

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 15:03

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Today at 15:01

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Today at 14:59

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 14:54

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 14:46

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 14:25

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 14:15

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 13:56

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 13:38

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 13:30

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 13:21

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 9:48

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Today at 9:46

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:19

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 0:41

» கருத்துப்படம் 01/07/2024
by mohamed nizamudeen Today at 0:20

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 20:19

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 20:05

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 19:48

» Outstanding Сasual Dating - Verified Ladies
by VENKUSADAS Yesterday at 7:03

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 7:01

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 7:01

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Yesterday at 0:58

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Yesterday at 0:52

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 0:48

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 0:30

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun 30 Jun 2024 - 22:56

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun 30 Jun 2024 - 22:06

» மனமே விழி!
by ayyasamy ram Sun 30 Jun 2024 - 20:50

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun 30 Jun 2024 - 20:22

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun 30 Jun 2024 - 14:15

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun 30 Jun 2024 - 5:37

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat 29 Jun 2024 - 18:28

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat 29 Jun 2024 - 12:46

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat 29 Jun 2024 - 12:41

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat 29 Jun 2024 - 12:26

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Sat 29 Jun 2024 - 0:38

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri 28 Jun 2024 - 19:12

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri 28 Jun 2024 - 15:10

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri 28 Jun 2024 - 12:38

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri 28 Jun 2024 - 12:32

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri 28 Jun 2024 - 12:31

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri 28 Jun 2024 - 12:29

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu 27 Jun 2024 - 22:14

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu 27 Jun 2024 - 20:50

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu 27 Jun 2024 - 18:33

Top posting users this week
ayyasamy ram
நம் உலகம் Poll_c10நம் உலகம் Poll_m10நம் உலகம் Poll_c10 
heezulia
நம் உலகம் Poll_c10நம் உலகம் Poll_m10நம் உலகம் Poll_c10 
mohamed nizamudeen
நம் உலகம் Poll_c10நம் உலகம் Poll_m10நம் உலகம் Poll_c10 
VENKUSADAS
நம் உலகம் Poll_c10நம் உலகம் Poll_m10நம் உலகம் Poll_c10 

Top posting users this month
ayyasamy ram
நம் உலகம் Poll_c10நம் உலகம் Poll_m10நம் உலகம் Poll_c10 
heezulia
நம் உலகம் Poll_c10நம் உலகம் Poll_m10நம் உலகம் Poll_c10 
mohamed nizamudeen
நம் உலகம் Poll_c10நம் உலகம் Poll_m10நம் உலகம் Poll_c10 
VENKUSADAS
நம் உலகம் Poll_c10நம் உலகம் Poll_m10நம் உலகம் Poll_c10 

நிகழ்நிலை நிர்வாகிகள்

நம் உலகம்

4 posters

Go down

நம் உலகம் Empty நம் உலகம்

Post by யாழ்மொழி Sat 15 Feb 2014 - 14:47

நமக்கான பிரபஞ்சமொன்றை
வடிவமைக்கின்றேன் வார்த்தைகளால்…,

புது கவிதையால் உருவானது நம் உலகம்...

அன்பில் ஒரு கோட்டை
ஆசைகள் அதன் காவல்
நிறம் மாறாத காதலே
இங்கு நிரந்தரப் பருவக்காலம்...

நிலவும் சூரியனும்
மறைந்துத் தோன்றும்
இரவு பகல் விளையாட்டிற்கு
இங்கு இடமில்லை
பார்வைகளின் பரஸ்பர ஒளி
பரிமாறப்பட்டபடியே.....

பருவம் மட்டுமே
பருகத் துடிக்கும்
நாகரீக காதல் இங்கில்லை
அத்துமீரலற்ற அணைப்பின்
அர்த்தம் உணர்ந்த அகராதிகளாய்
இதழ்நனையா முத்தத்தில்
இன்பம் காண்போம்...

கையேடு கைகள் கோர்த்து
பொய்கள் பலபேசும்
கடற்கரை காதல் இங்கில்லை

அன்பின் நிமித்தம்
மனித வேடம் களைந்து
மனங்கள் ஒருங்கிணைந்து
ஆன்மாவினால் எழுதும்
அடிமை சாசனம் மட்டுமே...

உனக்கு நானும்
எனக்கு நீயும்
காதல் அடிமைகளாய்
சேவை செய்திடுவோம்

கவிதையால் உருவானதொரு
காதல் தேசத்தில்
புது காவியம் எழுதிடுவோம்.....


--------- யாழ்மொழி
யாழ்மொழி
யாழ்மொழி
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 45
இணைந்தது : 06/07/2013

Back to top Go down

நம் உலகம் Empty Re: நம் உலகம்

Post by M.M.SENTHIL Sat 15 Feb 2014 - 16:54

புது காதல் உலகம் - பிடித்திருக்கிறது.


M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு


பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

Back to top Go down

நம் உலகம் Empty Re: நம் உலகம்

Post by ayyasamy ram Sat 15 Feb 2014 - 18:12

இதழ்நனையா முத்தத்தில்
இன்பம் காண்போம்...
-
 நம் உலகம் 3838410834 
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82769
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

நம் உலகம் Empty Re: நம் உலகம்

Post by myimamdeen Sat 15 Feb 2014 - 19:59

நம் உலகம் 3838410834 நம் உலகம் 3838410834 நம் உலகம் 3838410834 
myimamdeen
myimamdeen
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 392
இணைந்தது : 07/01/2014

http://www.myimamdeen.blogspot.com

Back to top Go down

நம் உலகம் Empty Re: நம் உலகம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum