ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:39 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:09 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 10:31 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:28 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» புன்னகை
by Anthony raj Yesterday at 3:29 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 3:22 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:30 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:05 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 2:01 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:28 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:07 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by Guna.D Yesterday at 12:53 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:23 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 11:19 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:59 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Fri Jul 05, 2024 7:42 pm

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Fri Jul 05, 2024 12:23 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:12 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:07 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:03 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

வாயுள்ள பிள்ளை தான் பிழைக்கும் - கேட்க ஆரம்பிக்கலாமே நாமும் !

4 posters

Go down

வாயுள்ள பிள்ளை தான் பிழைக்கும் - கேட்க ஆரம்பிக்கலாமே நாமும் ! Empty வாயுள்ள பிள்ளை தான் பிழைக்கும் - கேட்க ஆரம்பிக்கலாமே நாமும் !

Post by ஈகரையன் Wed Feb 12, 2014 3:05 pm



இணையத்தில் படித்ததில் பிடித்தது



பாண்டலூனில் சட்டை வாங்கலாமென்று  போயிருந்தேன்.

சட்டை செலக்ட் செய்து விட்டு பில் போடும் போது  " பேக் எடுத்து வந்திருக்கீங்களா?  இல்லாட்டி ப்ளாஸ்டிக் பேக் 5 ரூபாய் ", என்றாள் பில் பெண்.

" அதில உங்க பேர் போடாம  இருக்குமா?" என்றேன்.

" இல்லைங்க  இருக்கும் "

"நான் விலை கொடுத்து வாங்கு பேக்குல எதுக்கு உங்க பேரு? சரி.. எனக்கு ப்ளாஸ்டிக் பேக் வேண்டாம். சாதாரண பேப்பர் பேக்குல இந்த ட்ரஸை வச்சி கொடுங்க நான் கார்ல வச்சிக்கிறேன் " என்றேன்.

"இல்லை சார்.. பேப்பர் பேக் இல்லை. மக்கள் ப்ளாஸ்டிக் பேக் யூஸ் பண்ணக்கூடாதுன்னு கவர்மெண்ட் போட்ட ரூல் சார் ."

"கவர்மெண்ட் ரூல் போட்டது இத்தனை மைக்கிரானுக்கு கீழே ப்ளாஸ்டிக் பேக் யூஸ் பண்ணக்கூடாதுன்னும், அதையும் மீறி யூஸ் பண்ணா காசு கொடுத்து வாங்கினாத்தான் கொடுக்கணும்தான் சொல்லியிருக்கு. அதுல உங்க பேரை ப்ரிண்ட் பண்ணி ப்ரீயா விளம்பரம் கொடுக்கணும்னு சொல்லலை. அவங்க ப்ளாஸ்டிக் பேக்கைத்தான் தரக்கூடாதுன்னு சொல்லியிருக்கே தவிர, எங்களுக்கு எடுத்துட்டு போக எதையும் கொடுக்ககூடாதுன்னு சொல்லவேயில்லை "என்றேன்.

" அதெல்லாம் எனக்கு தெரியாது சார்.. நீங்க பீட் பேக்குல எழுதுங்க.. " என்றாள் முகமெல்லாம் கலவரத்துடன் பில் பெண்.

"அப்ப நீங்க எனக்கு பேப்பர் பேக் கூட தரமாட்டீங்க?  "என்றவனைப் பார்த்து தலையாட்டியபடி பில் போட எத்தனிக்க,

" எனக்கு உங்க துணி வேண்டாம் " என்று கிளம்பி வந்து கொண்டேயிருந்தேன்.

பின்பு அதே கதை தான் லைப் ஸ்டைலிலும். அவர்களிடமும்  நோ என சொல்லி வந்துவிட்டேன். என்னுடன் வந்த என் பெரிய மகன் நான் என்ன கேட்டேன் என்று கேட்டான். சொன்னேன்.

"நீ சொல்றது சரி தான்பா.. ஆனா எல்லாகடையிலேயும் இதையேத்தானே சொல்வாங்க.. "

"அப்படித்தான் சொல்வாங்கடா.. ஆனா நம்ம காசு நாம கேட்க கேட்கத்தான் தர ஆரம்பிப்பாங்க.. அதனால கேட்கணும்.. கேட்டுப் பழகணும் " என்றேன்.

அவன் புரிந்தது போல தலையாட்டினான்.

நன்றி - கேபிள் சங்கர் - ப்ளாக்

அப்ப நீங்க ?
ஈகரையன்
ஈகரையன்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 376
இணைந்தது : 07/08/2013

Back to top Go down

வாயுள்ள பிள்ளை தான் பிழைக்கும் - கேட்க ஆரம்பிக்கலாமே நாமும் ! Empty Re: வாயுள்ள பிள்ளை தான் பிழைக்கும் - கேட்க ஆரம்பிக்கலாமே நாமும் !

Post by ஜாஹீதாபானு Wed Feb 12, 2014 3:25 pm

அப்ப நீங்க ? wrote:

கேக்குறேன்...

பகிர்வு அருமை  வாயுள்ள பிள்ளை தான் பிழைக்கும் - கேட்க ஆரம்பிக்கலாமே நாமும் ! 3838410834 


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

வாயுள்ள பிள்ளை தான் பிழைக்கும் - கேட்க ஆரம்பிக்கலாமே நாமும் ! Empty Re: வாயுள்ள பிள்ளை தான் பிழைக்கும் - கேட்க ஆரம்பிக்கலாமே நாமும் !

Post by M.M.SENTHIL Wed Feb 12, 2014 3:32 pm

இதுபோன்ற சமயத்தில் நமது பொறுமையின் அளவு அதிகமாய் சோதிக்கப்படும். உங்க பொருள் வேண்டாம் என்று தூக்கி எறிந்து வருவதை விட வழியில்லை.


M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு


பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

Back to top Go down

வாயுள்ள பிள்ளை தான் பிழைக்கும் - கேட்க ஆரம்பிக்கலாமே நாமும் ! Empty Re: வாயுள்ள பிள்ளை தான் பிழைக்கும் - கேட்க ஆரம்பிக்கலாமே நாமும் !

Post by ஈகரையன் Wed Feb 12, 2014 4:10 pm

ஜாஹீதாபானு wrote:
அப்ப நீங்க ? wrote:

கேக்குறேன்...

பகிர்வு அருமை  வாயுள்ள பிள்ளை தான் பிழைக்கும் - கேட்க ஆரம்பிக்கலாமே நாமும் ! 3838410834 

அதே தான்
ஈகரையன்
ஈகரையன்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 376
இணைந்தது : 07/08/2013

Back to top Go down

வாயுள்ள பிள்ளை தான் பிழைக்கும் - கேட்க ஆரம்பிக்கலாமே நாமும் ! Empty Re: வாயுள்ள பிள்ளை தான் பிழைக்கும் - கேட்க ஆரம்பிக்கலாமே நாமும் !

Post by ஈகரையன் Wed Feb 12, 2014 5:32 pm

M.M.SENTHIL wrote:இதுபோன்ற சமயத்தில் நமது பொறுமையின் அளவு அதிகமாய் சோதிக்கப்படும். உங்க பொருள் வேண்டாம் என்று தூக்கி எறிந்து வருவதை விட வழியில்லை.

உண்மை தான் நண்பரே, நமக்கு பிடித்த துணி எடுக்க நேரம் செலவழித்து எல்லாம் ஒரு வழியா கவுண்டர் அருகில் வந்து அதை வேண்டாம் என்று சொல்ல கண்டிப்பா பொறுமை வேண்டும்.
ஈகரையன்
ஈகரையன்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 376
இணைந்தது : 07/08/2013

Back to top Go down

வாயுள்ள பிள்ளை தான் பிழைக்கும் - கேட்க ஆரம்பிக்கலாமே நாமும் ! Empty Re: வாயுள்ள பிள்ளை தான் பிழைக்கும் - கேட்க ஆரம்பிக்கலாமே நாமும் !

Post by balakarthik Wed Feb 12, 2014 6:10 pm

இப்படி நடக்ககூடாதுனுத்தானே உஷாரா கவுன்டருல பெண்களை உட்காரவைப்பது நாங்கல்லாம் எவ்வுளவு கேடிகள்


ஈகரை தமிழ் களஞ்சியம் வாயுள்ள பிள்ளை தான் பிழைக்கும் - கேட்க ஆரம்பிக்கலாமே நாமும் ! 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

வாயுள்ள பிள்ளை தான் பிழைக்கும் - கேட்க ஆரம்பிக்கலாமே நாமும் ! Empty Re: வாயுள்ள பிள்ளை தான் பிழைக்கும் - கேட்க ஆரம்பிக்கலாமே நாமும் !

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum