Latest topics
» கூடை நிறைய லட்சியங்கள்by Anthony raj Today at 8:18 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:17 pm
» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Today at 8:09 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:07 pm
» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by Anthony raj Today at 8:06 pm
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Today at 7:59 pm
» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Today at 7:57 pm
» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Today at 7:53 pm
» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Today at 7:42 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:33 pm
» கருத்துப்படம் 05/07/2024
by mohamed nizamudeen Today at 7:24 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:04 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 6:48 pm
» அறிவுக் களஞ்சியம்
by i6appar Today at 6:48 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 4:38 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:12 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 3:01 pm
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 1:35 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:14 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:47 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 12:30 pm
» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Today at 12:23 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Today at 12:11 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am
» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am
» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am
» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am
» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am
» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am
» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am
» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm
» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm
» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm
» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm
» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am
» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am
» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am
» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am
» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am
» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am
» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am
» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am
Top posting users this week
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
i6appar |
| |||
Anthony raj |
| |||
mohamed nizamudeen |
| |||
T.N.Balasubramanian |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
Guna.D |
| |||
ஜாஹீதாபானு |
|
Top posting users this month
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
i6appar |
| |||
Anthony raj |
| |||
mohamed nizamudeen |
| |||
T.N.Balasubramanian |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
Guna.D |
| |||
ஜாஹீதாபானு |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
உனக்குப் புரியாத புல்லரிப்பு என் மெய் சிலிர்ப்பு
2 posters
Page 1 of 1
உனக்குப் புரியாத புல்லரிப்பு என் மெய் சிலிர்ப்பு
![உனக்குப் புரியாத புல்லரிப்பு என் மெய் சிலிர்ப்பு CAPc2IAtRja25qT7qx3p+images1UU3OYW3](https://www.filepicker.io/api/file/CAPc2IAtRja25qT7qx3p+images1UU3OYW3.jpg)
மதி ஓடு உறவாடி பரிவேடம் தடம்தேடி
==நதி மீது விளையாடி கடலோடு உரையாடி
மலையோடு முகிலாகி விளையாட்டு எழிலாகி
==மனதார களி தீர காயங்கள் பல போக
எடை போடும் இந்நாளில் கரம் பிடித்து வருபவளே
==பேதுறவு நானடைந்தேன் பேதை உனக்கென்ன
விரகத்தை கலைத்து விடு கிரகத்தைக் கழித்துவிடு
==ஊரார் கூடட்டும் தாலி உன் கழுத்தில் ஏறட்டும்.
அறுகாலி நீயாகி சருகாக நானாகி
==அரசாணி நீயாகி துரு ஆணி நானாகி
கலை வாணி கை பிடித்து கையாள நெய்யெடுக்க
==களவாய் இவன் மெய் சிலிர்த்து கை நழுவி
நீ செய்யும் மந்திரத்தை உனையறியா தந்திரத்தை
==என்ன எந்திரம் நான் செய்து புரிய வைக்க
என் மஞ்சத்தின் தஞ்சத்தை எப்படி தரித்தெரிய
==கையை விட்டுவிடு இல்லை கழுத்த நீட்டிவிடு
வயலோர கதிராகி ஆலமர விழுதாகி
==வரப்போரம் விருப்போடு கரம் கோர்த்த பிற்பாடு
கையெல்லாம் நீ பிராண்டி பிண்டத்த நசுநசுக்கி
==திசை எங்கும் விசையாக புரியாத இசையாக
என்னை இழுத்துச் செல்லாதே
==என் அடி நெஞ்சைக் கொள்ளாதே
மண்டலீகன் நானாக என் மண்டையை குழப்பாதே
==முத்திரையை நான் பதிக்க அத்திரையை நீ நீக்கு
Re: உனக்குப் புரியாத புல்லரிப்பு என் மெய் சிலிர்ப்பு
அருமை நண்பா
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
www.orupenavinpayanam.blogspot.in
முகம்கண்டு பேசிப்பழகாத ஒருவரை வெறுக்கக்காரணம்
நம்மில் இருக்கும் அறியாமையும் அதிகமான பொறாமையும்தான்
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
» உனக்குப் பிடித்த மூன்று மொழிகள் யாது?
» உயர் உயிர் மெய்
» உனக்குப் பிடித்த நடிகையைக் காட்டு.... உன்னைப் பற்றிச் சொல்கிறேன்
» சிலிர்ப்பு -தி .ஜானகிராமன் சிறுகதைகள் டவுன்லோட் செய்ய.
» உனக்குப் பிடித்த மூன்று மொழிகள் யாது?
» உயர் உயிர் மெய்
» உனக்குப் பிடித்த நடிகையைக் காட்டு.... உன்னைப் பற்றிச் சொல்கிறேன்
» சிலிர்ப்பு -தி .ஜானகிராமன் சிறுகதைகள் டவுன்லோட் செய்ய.
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|