ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:12 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 3:01 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 1:35 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:14 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 12:30 pm

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Today at 12:23 pm

» கருத்துப்படம் 04/07/2024
by Dr.S.Soundarapandian Today at 12:21 pm

» அலங்கார முகமூடிகள்!
by Dr.S.Soundarapandian Today at 12:14 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Today at 12:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:25 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

மீள் வருகை..அச்சலா..

+11
அசுரன்
DERAR BABU
Muthumohamed
krishnaamma
balakarthik
அகிலன்
பாலாஜி
ராஜா
ஜாஹீதாபானு
T.N.Balasubramanian
அனுராகவன்
15 posters

Page 1 of 7 1, 2, 3, 4, 5, 6, 7  Next

Go down

மீள் வருகை..அச்சலா.. Empty மீள் வருகை..அச்சலா..

Post by அனுராகவன் Sat Feb 08, 2014 8:34 am

பெயர்:அச்சலா
சொந்த ஊர்:தஞ்சாவூர்
ஆண்/பெண்:ஆண்
ஈகரையை அறிந்த விதம்:சிவா
பொழுதுபோக்கு:ஈகரை
தொழில்:கனினி
மேலும் என்னைப் பற்றி:மேலும் தொடர்ந்து வர..

நான் இரண்டு பெயர்களில் வந்தேன் ..அதனால் பேன் செய்யப்பட்டேன்..
இனி நான் அவ்வாறு வரமாட்டேன்..
என்னால் ஈகரையில் வர மிகுந்த ஆசை..
என் பழைய அச்சலா என்ற பெயரில் அனுமதி தர வேண்டும்... மீள் வருகை..அச்சலா.. 1757813334 
அனுராகவன்
அனுராகவன்
பண்பாளர்


பதிவுகள் : 224
இணைந்தது : 08/02/2014

Back to top Go down

மீள் வருகை..அச்சலா.. Empty Re: மீள் வருகை..அச்சலா..

Post by T.N.Balasubramanian Sat Feb 08, 2014 10:33 am

அசலாக அச்சலா வாகவே இருங்களேன்.
அசத்தலான பதிவுகளை தொடருங்கள்.
ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35031
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

மீள் வருகை..அச்சலா.. Empty Re: மீள் வருகை..அச்சலா..

Post by அனுராகவன் Sat Feb 08, 2014 10:35 am

T.N.Balasubramanian wrote:அசலாக அச்சலா வாகவே இருங்களேன்.
அசத்தலான பதிவுகளை தொடருங்கள்.
ரமணியன்
அவ்வறே!! நான் என் பழைய அதே அசுர பதிவுகள் பதிய ரெடி..
நிர்வாகம் முடிவுதான் பாக்கி..
நிச்சியம் அசலாக வருவேன் பாலா..


அனுராகவன்
அனுராகவன்
பண்பாளர்


பதிவுகள் : 224
இணைந்தது : 08/02/2014

Back to top Go down

மீள் வருகை..அச்சலா.. Empty Re: மீள் வருகை..அச்சலா..

Post by ஜாஹீதாபானு Sat Feb 08, 2014 11:45 am

அச்சலா123 wrote:
T.N.Balasubramanian wrote:அசலாக அச்சலா வாகவே இருங்களேன்.
அசத்தலான பதிவுகளை தொடருங்கள்.
ரமணியன்  
அவ்வறே!! நான் என் பழைய அதே அசுர பதிவுகள் பதிய ரெடி..
நிர்வாகம் முடிவுதான் பாக்கி..
நிச்சியம் அசலாக வருவேன் பாலா..

அவர் உங்களை விட வயதில் பெரியவர். பாலா என்று உங்க கூட படித்தவர் போல சர்வ சாதாரணமாக சொல்றிங்க.


[You must be registered and logged in to see this link.]
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

மீள் வருகை..அச்சலா.. Empty Re: மீள் வருகை..அச்சலா..

Post by ராஜா Sat Feb 08, 2014 12:08 pm

இப்ப தான் சிவாவிடம் பேசினேன் நீங்க தொடர்ந்து ஈகரையில் இருக்க அனுமதி கொடுத்துவிட்டார்.  நன்றி 

வாழ்த்துக்கள்,
 நன்றி 
பெயர் அச்சலா123 என்றே தான் இருக்கும் பரவாயில்லையா புன்னகை
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

மீள் வருகை..அச்சலா.. Empty Re: மீள் வருகை..அச்சலா..

Post by பாலாஜி Sat Feb 08, 2014 1:00 pm

உங்கள் பதிவுகளை தொடருங்கள் ஈகரை விதிமுறைகளுக்கு உட்பட்டு ..

வாழ்த்துகள்


[You must be registered and logged in to see this link.]

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


[You must be registered and logged in to see this link.]
பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009

http://varththagam.co.in/index.php

Back to top Go down

மீள் வருகை..அச்சலா.. Empty Re: மீள் வருகை..அச்சலா..

Post by T.N.Balasubramanian Sat Feb 08, 2014 8:18 pm

அச்சலா123 wrote:
T.N.Balasubramanian wrote:அசலாக அச்சலா வாகவே இருங்களேன்.
அசத்தலான பதிவுகளை தொடருங்கள்.
ரமணியன்
அவ்வறே!! நான் என் பழைய அதே அசுர பதிவுகள் பதிய ரெடி..
நிர்வாகம் முடிவுதான் பாக்கி..
நிச்சியம் அசலாக வருவேன் பாலா..

அசலாகவே வருவேன் என்பதில் மகிழ்ச்சி .
அசல் எது என்பதுதான் தெரியவில்லை.
வசிக்கும் இடம் மாறலாம் -- தேவைக்கேற்ப .
பிறந்த தேதி மாறலாமா?
ஆணினம்/ பெண்ணினம் மாறலாமா?
அச்சலா விற்கும் அச்சலா 123 இக்கும் என் இந்த வித்தியாசம் ?

ரமணியன்
 அநியாயம் 


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35031
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

மீள் வருகை..அச்சலா.. Empty Re: மீள் வருகை..அச்சலா..

Post by அகிலன் Sun Feb 09, 2014 12:19 am

மீண்டும் நல்வரவு அச்சலா


நேர்மையே பலம்
[You must be registered and logged in to see this image.]
அகிலன்
அகிலன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1362
இணைந்தது : 01/05/2009

http://aran586.blogspot.com

Back to top Go down

மீள் வருகை..அச்சலா.. Empty Re: மீள் வருகை..அச்சலா..

Post by அனுராகவன் Sun Feb 09, 2014 4:36 pm

ஜாஹீதாபானு wrote:
அச்சலா123 wrote:
T.N.Balasubramanian wrote:அசலாக அச்சலா வாகவே இருங்களேன்.
அசத்தலான பதிவுகளை தொடருங்கள்.
ரமணியன்  
அவ்வறே!! நான் என் பழைய அதே அசுர பதிவுகள் பதிய ரெடி..
நிர்வாகம் முடிவுதான் பாக்கி..
நிச்சியம் அசலாக வருவேன் பாலா..


அவர் உங்களை விட வயதில் பெரியவர். பாலா என்று உங்க கூட படித்தவர் போல சர்வ சாதாரணமாக சொல்றிங்க.
மன்னிக்கனும்..வயதை காண வில்லை..
நான் எங்கள் பள்ளியில் ,அலுவலகத்தில் எல்லோரையும் இப்படிதான் அழைப்பேன்..
இனி மாற்றி கொள்கிறேன்..


அனுராகவன்
அனுராகவன்
பண்பாளர்


பதிவுகள் : 224
இணைந்தது : 08/02/2014

Back to top Go down

மீள் வருகை..அச்சலா.. Empty Re: மீள் வருகை..அச்சலா..

Post by அனுராகவன் Sun Feb 09, 2014 4:42 pm

T.N.Balasubramanian wrote:
அச்சலா123 wrote:
T.N.Balasubramanian wrote:அசலாக அச்சலா வாகவே இருங்களேன்.
அசத்தலான பதிவுகளை தொடருங்கள்.
ரமணியன்  



அசலாகவே வருவேன் என்பதில் மகிழ்ச்சி .
அசல் எது என்பதுதான் தெரியவில்லை.
வசிக்கும் இடம் மாறலாம் -- தேவைக்கேற்ப .
பிறந்த தேதி மாறலாமா?
ஆணினம்/ பெண்ணினம் மாறலாமா?
அச்சலா விற்கும் அச்சலா 123 இக்கும் என் இந்த வித்தியாசம் ?

ரமணியன்  
 அநியாயம் 
அவ்வறே!! நான் என் பழைய அதே அசுர பதிவுகள் பதிய ரெடி..
நிர்வாகம் முடிவுதான் பாக்கி..
நிச்சியம் அசலாக வருவேன் பாலா..
நான் இனி என் உண்மையான பெயரில் வருவேன்..
நான் ஆண் என்பது உறுதி..
என் காதலி அனுவின் பிரிவால் பெண்ணாக வந்தேன்..
அவள் என்னை ஏமாற்றியதால் நான் மிக வறுத்தம் அடைந்தேன்..
அதனால் அப்படி செய்தேன்..அதற்கு மன்னிக்கனும் எல்லோரும்..
அனைத்து உண்மையே தருவேன்...உங்கள் ஆசிகள் எனக்கு வேண்டும்..



அனுராகவன்
அனுராகவன்
பண்பாளர்


பதிவுகள் : 224
இணைந்தது : 08/02/2014

Back to top Go down

மீள் வருகை..அச்சலா.. Empty Re: மீள் வருகை..அச்சலா..

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 7 1, 2, 3, 4, 5, 6, 7  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum