ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 1:51 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 1:51 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Today at 1:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:42 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Today at 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 1:35 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:33 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Today at 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Today at 1:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 1:24 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 12:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:45 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:00 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:51 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Today at 8:16 am

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:49 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:11 pm

» கருத்துப்படம் 01/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:49 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:35 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:18 pm

» Outstanding Сasual Dating - Verified Ladies
by VENKUSADAS Yesterday at 5:33 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 5:31 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 5:31 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

Top posting users this week
ayyasamy ram
நான் யார்... நான் யார்... நீயார்...? Poll_c10நான் யார்... நான் யார்... நீயார்...? Poll_m10நான் யார்... நான் யார்... நீயார்...? Poll_c10 
heezulia
நான் யார்... நான் யார்... நீயார்...? Poll_c10நான் யார்... நான் யார்... நீயார்...? Poll_m10நான் யார்... நான் யார்... நீயார்...? Poll_c10 
mohamed nizamudeen
நான் யார்... நான் யார்... நீயார்...? Poll_c10நான் யார்... நான் யார்... நீயார்...? Poll_m10நான் யார்... நான் யார்... நீயார்...? Poll_c10 
VENKUSADAS
நான் யார்... நான் யார்... நீயார்...? Poll_c10நான் யார்... நான் யார்... நீயார்...? Poll_m10நான் யார்... நான் யார்... நீயார்...? Poll_c10 

Top posting users this month
ayyasamy ram
நான் யார்... நான் யார்... நீயார்...? Poll_c10நான் யார்... நான் யார்... நீயார்...? Poll_m10நான் யார்... நான் யார்... நீயார்...? Poll_c10 
heezulia
நான் யார்... நான் யார்... நீயார்...? Poll_c10நான் யார்... நான் யார்... நீயார்...? Poll_m10நான் யார்... நான் யார்... நீயார்...? Poll_c10 
mohamed nizamudeen
நான் யார்... நான் யார்... நீயார்...? Poll_c10நான் யார்... நான் யார்... நீயார்...? Poll_m10நான் யார்... நான் யார்... நீயார்...? Poll_c10 
VENKUSADAS
நான் யார்... நான் யார்... நீயார்...? Poll_c10நான் யார்... நான் யார்... நீயார்...? Poll_m10நான் யார்... நான் யார்... நீயார்...? Poll_c10 

நிகழ்நிலை நிர்வாகிகள்

நான் யார்... நான் யார்... நீயார்...?

Go down

நான் யார்... நான் யார்... நீயார்...? Empty நான் யார்... நான் யார்... நீயார்...?

Post by jayaravi Fri Feb 07, 2014 9:45 pm

நான் யார்... நான் யார்... நீயார்...?

டிசம்பர் 27,2013,14:29  IST


நான் யார்... நான் யார்... நீயார்...? Large_151935599
* உன்னை நீ நேசிப்பது போல, மற்றவர்களையும் நேசிக்க வேண்டும். ஏனெனில், நீயே உன்னை மற்றவர்களின் வடிவங்களில் பார்க்கிறாய். 
* "நான் யார்' என்ற கேள்விக்கான விடையை ஒவ்வொருவரும் கேட்டுக் கொண்டால், உண்மையிலேயே நீ யார் என்ற உண்மையை உணர முடியும். அதுவே ஞானத்திற்கான வழி.
* பிறப்பு, இறப்பு இரண்டுமே உண்மை கிடையாது. எல்லாம் மனதின் கற்பனையே. ஞானம் அடைந்த பிறகு இந்த உண்மையை அறிய முடியும்.
* தன்னைத் தான் அறிந்து கொள்வதே வாழ்க்கை. நீ எவ்விதம் வாழ்க்கையைப் பார்க்கிறாயோ அதைப் பொறுத்தே வாழ்க்கையும் அமையும்.
* துன்பத்தின் இருப்பிடமாக மனம் இருக்கிறது. அது தான் உண்மையான குற்றவாளி. 
* நிழல்படம் காண்பிக்கப்படும் திரையில், காட்சிகள் மாறிக் கொண்டே இருப்பது போல, மனதில் எண்ணங்கள் மாறிக் கொண்டே இருக்கிறது. ஆனால், நிகழ்ச்சிகள் மறைந்தாலும், உணர்வுகள் மறைவதில்லை.
* எண்ணத்திற்கு ஏற்ப மனமே எல்லாவற்றையும் உண்டாக்குகிறது. ஒரு பெண், பெண்ணாகத் தான் இருக்கிறாள். ஒரு மனம் அவளை அம்மாவாகவும், மற்றொரு மனம் மனைவியாகவும் பார்க்கிறது.
* ஒருவனுக்கு அமைதியையும், மற்றொருவனுக்கு துன்பத்தையும் தருவதற்கு, கடவுள் ஒன்றும் ஓரவஞ்சனைக்காரர் அல்ல. அவர் தந்துள்ள நல்லவற்றைப் பார்க்க மனிதன் தான் மறுக்கிறான். அழகையும், ஆரோக்கியத்தையும் அவன் தேடுவதில்லை.
* கடவுளை முழுமையாக சரணடைந்து விடு! எல்லா பற்றுகளையும் விட்டு விட முடியும். எல்லா ஆசைகளும் போன பின், கடவுளை அடைய முயற்சி செய்யலாம் என்று காத்திருப்பதால் பயனில்லை. காலம் விரைந்தோடிக் கொண்டே இருக்கிறது.
* மனிதனின் தேவைக்கு ஏற்ப கடவுள் மனிதவடிவிலோ, மற்ற உருவத்திலோ தோன்றி அவனுக்கு வழிகாட்டி ஏற்றுக் கொள்கிறார்.
* மனிதன் தவறான செயல் களில் ஈடுபடுகிறான். பின்னர் "நான்' என்னும் அகந்தை உணர்வுடன் அதை மறைக்க முயற்சிக்கிறான்.
* தான் செய்யும் வழிபாட்டு முறையை மேலானதாகவும், மற்றவர்களின் வழிபாட்டு முறையைக் கீழானதாகவும் எண்ணுவது கூடாது. 
* கடவுளை உணர்ந்து சுகமாக இருக்க வேண்டுமானால் சும்மா இருந்தால் போதும். ஆனால், சும்மா இருப்பதைப் போல சிரமமான காரியம் வேறு கிடையாது.
* உன்னைப் படைத்த சக்தியே இந்தஉலகத்தையும் படைத்தது. உன்னைக் காப்பாற்றும் மகாசக்தி இந்த உலகத்தையும் நிச்சயம் காப்பாற்றும்.
* மரணத்திற்குப் பிறகு என்ன நடக்கும்என்பதை அறிய முற்பட வேண்டாம். நிகழ்காலத்தில் வாழக் கற்றுக் கொள். எதிர்காலத்தை எதிர்காலமே கவனித்துக் கொள்ளும்.

கேட்கிறார் ரமணர்
jayaravi
jayaravi
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 267
இணைந்தது : 28/11/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum