ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» வணக்கம் உறவே
by dhilipdsp Today at 5:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 12:53 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Today at 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Today at 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Today at 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Today at 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

அரை நெல்லிக்காய் - அரை நெல்லிக்காய் தொக்கு !

4 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

அரை நெல்லிக்காய் - அரை நெல்லிக்காய்  தொக்கு  ! Empty அரை நெல்லிக்காய் - அரை நெல்லிக்காய் தொக்கு !

Post by krishnaamma Mon Feb 03, 2014 7:45 pm

இப்போ  அரை நெல்லிக்காய் சீசன், எனவே அதைக்கொண்டு என்ன என்ன செய்யலாம் என்று இந்த திரி இல் பார்க்கலாம் புன்னகை

அரை நெல்லிக்காய் - அரை நெல்லிக்காய்  தொக்கு  ! 79of5purTaqNvaoODY1B+arai-nellikaai

எனக்குத்தெரிந்து கீழ் உள்ளவைகள் செய்யலாம் உங்களுக்கு தெரிந்த குறிப்புகளையும் இங்கு பகிருங்கள் புன்னகை அரை நெல்லிக்காய்

ஜூஸ் ! அரை நெல்லிக்காய்  தொக்கு, அரை நெல்லிக்காய் சாதம், அரை நெல்லிக்காய்  ரசம் என பலவகைகள் செய்யலாம்.


Last edited by krishnaamma on Wed Mar 16, 2022 7:44 pm; edited 1 time in total


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

அரை நெல்லிக்காய் - அரை நெல்லிக்காய்  தொக்கு  ! Empty அரை நெல்லிக்காய் ஜூஸ் !

Post by krishnaamma Mon Feb 03, 2014 7:46 pm

தேவையானவை :

அரை நெல்லிக்காய் 1 கப்
சர்க்கரை 1 கப்
ரோஸ் எசென்ஸ் 4 - 6 சொட்டுகள்


செய்முறை:


அடிபடாத நெல்லிக்காயாக பொறுக்கி கொள்ளவும்.
நெல்லிக்காயை நன்கு அலம்பவும்.
குக்கரில் ஒருபாத்திரத்தில் காய்களை போட்டு அது முழ்கும் அளவு தண்ணீர் விட்டு 2 விசில் வரும்வரை வைக்கவும்.
அது கொஞ்சம் ஆறட்டும் அதற்குள் ஒரு கனமான உருளி இல் சர்க்கரை மற்றும் அது முழ்கும் அளவு தண்ணீர் விட்டு பாகு போல காய்ச்சவும்.
கொஞ்சம் பிசின் போல பாகு வந்ததும், வெந்த நெல்லிக்காய்களை அதில் போடவும்.
அது எல்லாமுமாக சேர்ந்து கொஞ்சம் கொதிக்கட்டும்.
ஒரு 5 நிமிஷம் கொதித்ததும் இறக்கவும்.
கொஞ்சம் ஆறினதும் எசென்ஸ் விடவும்.
நன்கு ஆறினதும், நெல்லிக்காய்களை தனியே எடுத்துவிடணும்.
பிறகு திக்கான ஜூஸ் கான்செண்ட்ரெட் ஐ தனியாக பாட்டிலில் விட்டு fridge இல் வைத்துக்கொள்ளுங்கள் .
தேவையான போது, இந்த ஜூஸ் கான்செண்ட்ரெட் கொஞ்சம் விட்டு தேவையான அளவு தண்ணீர் விட்டு ஜூஸ் குடியுங்கள்.
ஆனந்தமாய் இருக்கும்
அந்த வெந்த நெல்லிக்காய்களை அப்படியே சாப்பிடலாம் புளிப்பும் தித்திப்புமாய் ரொம்ப நல்லா இருக்கும்.
முதலில் கொஞ்சமாய் செய்து பார்த்துவிட்டு, பிடித்திருந்தால் நிறைய பண்ணுங்கோ !
அப்புறம் உங்கள் அனுபவத்தை இங்கு சொல்லுங்கோபுன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

அரை நெல்லிக்காய் - அரை நெல்லிக்காய்  தொக்கு  ! Empty அரை நெல்லிக்காய் சாதம்

Post by krishnaamma Mon Feb 03, 2014 8:24 pm

தேவையானவை:

அரை நெல்லிக்காய் 1/2  கப்
சாதம் 1 கப்
APP 2 - 3 ஸ்பூன்
வறுத்துப்பொடித்த வெந்தய பொடி 1/2 ஸ்பூன்
கறிவேப்பிலை கொத்துமல்லி கொஞ்சம்
உப்பு
எண்ணை கொஞ்சம்

தாளிக்க :

கடுகு 1 ஸ்பூன்
உளுந்து 1 ஸ்பூன்
கடலை பருப்பு 1 ஸ்பூன்
பெருங்காயம் 1/2 ஸ்பூன்
மஞ்சள் பொடி 1/2 ஸ்பூன்

செய்முறை:

வாணலியை அடுப்பில் போட்டு தாளிக்க கொடுத்தவைகளை போட்டு தாளிக்கவும்.
பிறகு துருவி வைத்துள்ள அரை நெல்லிக்காய்யை போடவும்.
உப்பு போடவும், நன்கு கிளறி விடவும்.
பிறகு, APP ,வறுத்துப்பொடித்த வெந்தய பொடி எல்லாம் போட்டு மீண்டும் கிளறவும்.
எல்லாமாக சேர்ந்து வந்ததும் இறக்கவும்.
ஒரு பேசினில் சாதத்தை போட்டு கொஞ்சம் நெய் விட்டு கலக்கவும்.
பிறகு செய்து வைத்துள்ளதை போட்டு நன்கு கலக்கவும்.
அவ்வளவுதான் "அரை நெல்லிக்காய் சாதம்" தயார்.
மணமாக நல்லா இருக்கும்.
இதுவும் மத்யான லஞ்ச் பாக்ஸுக்கு நல்லா இருக்கும்.

குறிப்பு: அரை நெல்லிக்காய்யை  'concentrate' செய்து வைத்துக்கொள்ளலாம். Handy யாக இருக்கும் புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

அரை நெல்லிக்காய் - அரை நெல்லிக்காய்  தொக்கு  ! Empty Re: அரை நெல்லிக்காய் - அரை நெல்லிக்காய் தொக்கு !

Post by myimamdeen Tue Feb 04, 2014 8:01 am

அரை நெல்லிக்காய் - அரை நெல்லிக்காய்  தொக்கு  ! 103459460 
myimamdeen
myimamdeen
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 392
இணைந்தது : 07/01/2014

http://www.myimamdeen.blogspot.com

Back to top Go down

அரை நெல்லிக்காய் - அரை நெல்லிக்காய்  தொக்கு  ! Empty Re: அரை நெல்லிக்காய் - அரை நெல்லிக்காய் தொக்கு !

Post by krishnaamma Tue Feb 04, 2014 3:36 pm

myimamdeen wrote:அரை நெல்லிக்காய் - அரை நெல்லிக்காய்  தொக்கு  ! 103459460 

நன்றி நண்பரே!  அன்பு மலர் 


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

அரை நெல்லிக்காய் - அரை நெல்லிக்காய்  தொக்கு  ! Empty Re: அரை நெல்லிக்காய் - அரை நெல்லிக்காய் தொக்கு !

Post by ஜாஹீதாபானு Tue Feb 04, 2014 4:18 pm

பகிர்வுக்கு நன்றீமா...

படிக்கும்போதே பல் கூசுது


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

அரை நெல்லிக்காய் - அரை நெல்லிக்காய்  தொக்கு  ! Empty Re: அரை நெல்லிக்காய் - அரை நெல்லிக்காய் தொக்கு !

Post by krishnaamma Tue Feb 04, 2014 4:36 pm

ஜாஹீதாபானு wrote:பகிர்வுக்கு நன்றீமா...

படிக்கும்போதே பல் கூசுது

இல்ல பானு சூப்பராக இருக்கும் புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

அரை நெல்லிக்காய் - அரை நெல்லிக்காய்  தொக்கு  ! Empty Re: அரை நெல்லிக்காய் - அரை நெல்லிக்காய் தொக்கு !

Post by ஜாஹீதாபானு Tue Feb 04, 2014 4:46 pm

krishnaamma wrote:
ஜாஹீதாபானு wrote:பகிர்வுக்கு நன்றீமா...

படிக்கும்போதே பல் கூசுது

இல்ல பானு சூப்பராக இருக்கும் புன்னகை
நீங்க சொல்லிட்டிங்க செய்து பார்க்கிறேன்மாஜாலி


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

அரை நெல்லிக்காய் - அரை நெல்லிக்காய்  தொக்கு  ! Empty Re: அரை நெல்லிக்காய் - அரை நெல்லிக்காய் தொக்கு !

Post by krishnaamma Mon Feb 24, 2014 9:19 pm

ஜாஹீதாபானு wrote:
krishnaamma wrote:
ஜாஹீதாபானு wrote:பகிர்வுக்கு நன்றீமா...

படிக்கும்போதே பல் கூசுது

இல்ல பானு சூப்பராக இருக்கும் புன்னகை
நீங்க சொல்லிட்டிங்க செய்து பார்க்கிறேன்மாஜாலி

செஞ்சு பார்த்திங்களா பானு ? புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

அரை நெல்லிக்காய் - அரை நெல்லிக்காய்  தொக்கு  ! Empty அரு /அரை நெல்லிக்காய் தொக்கு !

Post by krishnaamma Thu Apr 26, 2018 6:03 pm

அரு /அரை நெல்லிக்காய் தொக்கு !

தேவையானவை:

அரு /அரை நெல்லிக்காய் 1 கிலோ  கொட்டை எடுத்து துருவி  வைக்கவும்.
மிளகாய் பொடி  200 கிராம்
உப்பு அநேகமாய் 100 - 150  போதுமானது
வறுத்து அரைத்த வெந்தயப்பொடி 2 டேபிள் ஸ்பூன்
பெருங்காயப்பொடி 1 டீ ஸ்பூன்
மஞ்சள் பொடி 2 டீ ஸ்பூன்
எண்ணெய் தொக்கு செய்வதற்கு  1/4 கிலோ
கடுகு 1 டேபிள் ஸ்பூன்

செய்முறை:

நெல்லிக்காய்களை அலம்பி துடைத்து, துருவவும்.
ஆழமான வாணலி அல்லது உருளி இல் எண்ணெய் விட்டு கடுகு தாளிக்கவும்.
அதில் துருவின நெல்லிக்காயை  போட்டு அடுப்பை நிதானமாய் எரிய விடவும்.
நன்கு கிளறிவிடவும்.
மஞ்சள் பொடி, பெருங்காயபொடி மற்றும் வெந்தயப்பொடி போடவும்.
நன்கு  கிளறி விடவும்.
கொஞ்சம் வெந்தார்போல ஆகும் போது உப்பு போடவும்.
மீண்டும் நன்கு  கிளறி விடவும்.
எண்ணெய் கசிய ஆரம்பிக்கும் போது மிளகாய் பொடியை போட்டு அடுப்பை பெரிதாக்கி, கைவிடாமல் கிளறி , மிளகாய் பொடி வாசனை போனதும் இறக்கிவிடவும்.
நன்கு ஆறினதும் பாட்டிலில் போட்டு வைக்கவும்.
வருஷத்துக்கும் கெடாது புன்னகை

குறிப்பு : நெல்லிக்காய்கள் மிகவும் சிறியதாக, துருவ கஷ்டமாக இருந்தால், கொட்டையை மட்டும் எடுத்துவிட்டு மிக்சி இல் ஒரு சுற்று சுற்றி எடுத்துக் கொள்ளவும் புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

அரை நெல்லிக்காய் - அரை நெல்லிக்காய்  தொக்கு  ! Empty Re: அரை நெல்லிக்காய் - அரை நெல்லிக்காய் தொக்கு !

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum