ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:51 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm

» கருத்துப்படம் 04/07/2024
by mohamed nizamudeen Yesterday at 8:03 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:25 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:27 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:45 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:22 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Yesterday at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Wed Jul 03, 2024 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

கற்பழிப்பு முயற்சியில் அக்காள் கணவர் கொலை: கைதான கல்லூரி மாணவியை சிறைக்கு அனுப்பாத போலீசார்

+7
myimamdeen
balakarthik
Dr.S.Soundarapandian
SenthilMookan
ஜாஹீதாபானு
M.M.SENTHIL
ராஜா
11 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

கற்பழிப்பு முயற்சியில் அக்காள் கணவர் கொலை: கைதான கல்லூரி மாணவியை சிறைக்கு அனுப்பாத போலீசார் Empty கற்பழிப்பு முயற்சியில் அக்காள் கணவர் கொலை: கைதான கல்லூரி மாணவியை சிறைக்கு அனுப்பாத போலீசார்

Post by ராஜா Sat Feb 01, 2014 3:46 pm

மாதவரம் டெலிபோன் காலனியில் கற்பழிக்க முயன்ற அக்காள் கணவர் மேத்யூவை, கல்லூரி மாணவி ஹரிப்ரியா கத்தியால் கழுத்தை அறுத்து கொலை செய்த சம்பவம் நேற்று பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. பெற்றோரை இழந்த ஹரிப்ரியா, தனது அக்காள் ஹேமாவின் வீட்டில் வசித்து வந்தார். கடந்த 7 ஆண்டுகளாக அத்தான் மேத்யூவின் செக்ஸ் தொல்லையால் மிகுந்த மன உளைச்சலுடனேயே வாழ்ந்து வந்தார். நேற்று காலையில் போதையும் காமமும் தலைக்கேறிய நிலையில், மேத்யூ, வக்கிரத்தின் உச்சத்துக்கே சென்றுள்ளார்.

தனது காதல் மனைவியான ஹேமாவின் வாயில் வலுக்கட்டாயமாக மதுவை ஊற்றி மயக்கமடைய செய்ய வைத்த மேத்யூ, பின்னர் அவரை வெளியில் தள்ளி கதவை பூட்டினார்.

இதன் பின்னர் ஹரிப்ரியா கற்பழிக்க முயன்றபோதுதான் மேத்யூ கத்தியால் குத்தி கொல்லப்பட்டார். தனது கற்பை காப்பாற்றிக் கொள்ள தற்காப்புக்காக கொலை செய்த ஹரிப்ரியா சட்டத்தின் முன்னால் குற்றவாளிதான். அதே நேரத்தில் அந்த சட்டமே அவரை காப்பாற்றவும் செய்துள்ளது.

மேத்யூ கொலை செய்யப்பட்டது தொடர்பாக இந்திய தண்டனை சட்டம் 302–வது சட்டப்பிரிவின் கீழ் எப்போதும் போலவே ஹரிப்ரியா மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. வழக்கமாக சம்பவம் நடந்த 24 மணி நேரத்துக்குள் குற்றவாளிகளை சிறைக்கு அனுப்ப வேண்டும். ஆனால் இந்த விவகாரத்தில் போலீசார் மனிதாபிமான அடிப்படையில் செயல்பட்டனர். நேற்று காலையில் போலீஸ் நிலையத்துக்கு அழைத்து வந்து விசாரணை நடத்தி முடித்த பின்னர் ஹரிப்ரியாவிடம் எழுதி வாங்கிய போலீசார் அவரை வீட்டுக்கு அனுப்பி வைத்தனர்.

இச்சம்பவம் தொடர்பாக போலீஸ் அதிகாரி ஒருவர் கூறியதாவது:–

மாணவி ஹரிப்ரியா, தன்னை பாது காத்துக் கொள்ளவே மேத்யூவை கத்தியால் குத்திக் கொன்றுள்ளார். இந்திய தண்டனை சட்டம் 100–வது பிரிவின் கீழ் 6 விதமான தற்காப்பு சம்பவங்களில் எதிராளியிடம் இருந்து காத்துக் கொள்ள, பாதிக்கப்படும் நபர் ஆயுதத்தை தூக்கினால் தப்பில்லை என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

கற்பழிப்பு முயற்சியின் போது, பெண் ஒருவர் தன்னை காப்பாற்றிக் கொள்ள, என்ன வேண்டுமானாலும், செய்யலாம் என்பதே அதன் அர்த்தமாகும்.

எனவே இன்று காலை வரையிலும் மாணவி ஹரிப்ரியாவை நாங்கள் சிறைக்கு அனுப்பவில்லை. தற்போது அவர் மீது கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டிருந்தாலும், சாதாரண சட்டப்பிரிவின் கீழ் அதனை மாற்றலாமா? என்பது பற்றியும் ஆலோசித்து வருகிறோம்.

ஹரிப்ரியாவை ‘‘சிறைக்கு அனுப்பாமல், இந்த வழக்கில் இருந்து விடுவிப்பதற்கான வழிமுறைகள் குறித்து தொடர்ந்து ஆய்வுசெய்து வருகிறோம்.’’

இந்த விவகாரத்தை பொறுத்தவரை மனித உரிமை ஆர்வலர்கள் என்ற பெயரில் யாரும் ஹரிப்ரியாவுக்கு எதிராக செயல்படாமல் இருந்தாலே போதும். அதுவே அப்பெண்ணுக்கு செய்யும் பெரிய புண்ணியமாகும்.

இவ்வாறு அவர் கூறினார்.

போலீஸ் கமிஷனர் ஜார்ஜ் மேற்பார்வையில் வடசென்னை இணை கமிஷனர் ஸ்ரீதர், மாதவரம் துணை கமிஷனர் விமலா, உதவி கமிஷனர் சங்கரலிங்கம், இன்ஸ்பெக்டர் கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் தொடர்ந்து ஆலோசித்து வருகிறார்கள்.

-maalaimalar
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

கற்பழிப்பு முயற்சியில் அக்காள் கணவர் கொலை: கைதான கல்லூரி மாணவியை சிறைக்கு அனுப்பாத போலீசார் Empty Re: கற்பழிப்பு முயற்சியில் அக்காள் கணவர் கொலை: கைதான கல்லூரி மாணவியை சிறைக்கு அனுப்பாத போலீசார்

Post by M.M.SENTHIL Sat Feb 01, 2014 3:51 pm

அந்த பெண் பாவம், தனது கற்புக்கு களங்கம் வரக்கூடாது என்றல்லவா அவ்வாறு செய்துள்ளார். அரசியல்வாதிகள் தங்கள் சுய நலத்துக்காக செய்யும் கொலைகளை விட, இது ஒன்றும் பெரிதல்ல.


M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு


பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

Back to top Go down

கற்பழிப்பு முயற்சியில் அக்காள் கணவர் கொலை: கைதான கல்லூரி மாணவியை சிறைக்கு அனுப்பாத போலீசார் Empty Re: கற்பழிப்பு முயற்சியில் அக்காள் கணவர் கொலை: கைதான கல்லூரி மாணவியை சிறைக்கு அனுப்பாத போலீசார்

Post by ஜாஹீதாபானு Sat Feb 01, 2014 3:56 pm

M.M.SENTHIL wrote:அந்த பெண் பாவம், தனது கற்புக்கு களங்கம் வரக்கூடாது என்றல்லவா அவ்வாறு செய்துள்ளார். அரசியல்வாதிகள் தங்கள் சுய நலத்துக்காக செய்யும் கொலைகளை விட, இது ஒன்றும் பெரிதல்ல.

 சியர்ஸ் 


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

கற்பழிப்பு முயற்சியில் அக்காள் கணவர் கொலை: கைதான கல்லூரி மாணவியை சிறைக்கு அனுப்பாத போலீசார் Empty Re: கற்பழிப்பு முயற்சியில் அக்காள் கணவர் கொலை: கைதான கல்லூரி மாணவியை சிறைக்கு அனுப்பாத போலீசார்

Post by SenthilMookan Sat Feb 01, 2014 5:50 pm

மகிழ்ச்சி 


எது நடந்ததோ, அது நன்றாகவே நடந்தது
எது நடக்கிறதோ, அது நன்றாகவே நடக்கிறது
எது நடக்க இருக்கிறதோ,அதுவும் நன்றாகவே நடக்கும்.

செந்தில் மூக்கன்.
களக்காடு புலியார் !
SenthilMookan
SenthilMookan
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 258
இணைந்தது : 17/01/2014

Back to top Go down

கற்பழிப்பு முயற்சியில் அக்காள் கணவர் கொலை: கைதான கல்லூரி மாணவியை சிறைக்கு அனுப்பாத போலீசார் Empty Re: கற்பழிப்பு முயற்சியில் அக்காள் கணவர் கொலை: கைதான கல்லூரி மாணவியை சிறைக்கு அனுப்பாத போலீசார்

Post by Dr.S.Soundarapandian Sun Feb 02, 2014 10:26 am

ராஜாவின் செய்தி தேவையானது ! சிந்தித்துப், பொதுஅறிவை இழக்காமல்,  செயல்படச் சிலர் ஆங்காங்கே
இருக்கிறார்கள் என்ற நம்பிக்கையை இது ஊட்டுகிறது !


முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்


பதிவுகள் : 9767
இணைந்தது : 23/10/2012

http://ssoundarapandian.blogspot.in

Back to top Go down

கற்பழிப்பு முயற்சியில் அக்காள் கணவர் கொலை: கைதான கல்லூரி மாணவியை சிறைக்கு அனுப்பாத போலீசார் Empty Re: கற்பழிப்பு முயற்சியில் அக்காள் கணவர் கொலை: கைதான கல்லூரி மாணவியை சிறைக்கு அனுப்பாத போலீசார்

Post by ராஜா Sun Feb 02, 2014 10:31 am

இந்த விசயத்தில் காவல்துறையின் நடவடிக்கை பாராட்டுதலுக்குறியது
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

கற்பழிப்பு முயற்சியில் அக்காள் கணவர் கொலை: கைதான கல்லூரி மாணவியை சிறைக்கு அனுப்பாத போலீசார் Empty Re: கற்பழிப்பு முயற்சியில் அக்காள் கணவர் கொலை: கைதான கல்லூரி மாணவியை சிறைக்கு அனுப்பாத போலீசார்

Post by balakarthik Sun Feb 02, 2014 2:27 pm

ச்சே இப்படியா ஒரெஅடியா போட்டுத்தள்ளுவது உயிரோட இருந்தும் உபயோகமில்லாம செஞ்சிருந்த நல்லது


ஈகரை தமிழ் களஞ்சியம் கற்பழிப்பு முயற்சியில் அக்காள் கணவர் கொலை: கைதான கல்லூரி மாணவியை சிறைக்கு அனுப்பாத போலீசார் 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

கற்பழிப்பு முயற்சியில் அக்காள் கணவர் கொலை: கைதான கல்லூரி மாணவியை சிறைக்கு அனுப்பாத போலீசார் Empty Re: கற்பழிப்பு முயற்சியில் அக்காள் கணவர் கொலை: கைதான கல்லூரி மாணவியை சிறைக்கு அனுப்பாத போலீசார்

Post by myimamdeen Sun Feb 02, 2014 5:24 pm

கற்பழிப்பு முயற்சியில் அக்காள் கணவர் கொலை: கைதான கல்லூரி மாணவியை சிறைக்கு அனுப்பாத போலீசார் 103459460 
myimamdeen
myimamdeen
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 392
இணைந்தது : 07/01/2014

http://www.myimamdeen.blogspot.com

Back to top Go down

கற்பழிப்பு முயற்சியில் அக்காள் கணவர் கொலை: கைதான கல்லூரி மாணவியை சிறைக்கு அனுப்பாத போலீசார் Empty Re: கற்பழிப்பு முயற்சியில் அக்காள் கணவர் கொலை: கைதான கல்லூரி மாணவியை சிறைக்கு அனுப்பாத போலீசார்

Post by positivekarthick Sat Feb 08, 2014 12:41 pm

இந்திய தண்டனை சட்டம் 1860பிரிவு 97ன்படி தற்காப்பு நடவடிக்கை .போலீஸ் காரங்களுக்கே தெரியலை அப்புறம் எப்படி விளங்கும் .


கற்பழிப்பு முயற்சியில் அக்காள் கணவர் கொலை: கைதான கல்லூரி மாணவியை சிறைக்கு அனுப்பாத போலீசார் Pகற்பழிப்பு முயற்சியில் அக்காள் கணவர் கொலை: கைதான கல்லூரி மாணவியை சிறைக்கு அனுப்பாத போலீசார் Oகற்பழிப்பு முயற்சியில் அக்காள் கணவர் கொலை: கைதான கல்லூரி மாணவியை சிறைக்கு அனுப்பாத போலீசார் Sகற்பழிப்பு முயற்சியில் அக்காள் கணவர் கொலை: கைதான கல்லூரி மாணவியை சிறைக்கு அனுப்பாத போலீசார் Iகற்பழிப்பு முயற்சியில் அக்காள் கணவர் கொலை: கைதான கல்லூரி மாணவியை சிறைக்கு அனுப்பாத போலீசார் Tகற்பழிப்பு முயற்சியில் அக்காள் கணவர் கொலை: கைதான கல்லூரி மாணவியை சிறைக்கு அனுப்பாத போலீசார் Iகற்பழிப்பு முயற்சியில் அக்காள் கணவர் கொலை: கைதான கல்லூரி மாணவியை சிறைக்கு அனுப்பாத போலீசார் Vகற்பழிப்பு முயற்சியில் அக்காள் கணவர் கொலை: கைதான கல்லூரி மாணவியை சிறைக்கு அனுப்பாத போலீசார் Eகற்பழிப்பு முயற்சியில் அக்காள் கணவர் கொலை: கைதான கல்லூரி மாணவியை சிறைக்கு அனுப்பாத போலீசார் Emptyகற்பழிப்பு முயற்சியில் அக்காள் கணவர் கொலை: கைதான கல்லூரி மாணவியை சிறைக்கு அனுப்பாத போலீசார் Kகற்பழிப்பு முயற்சியில் அக்காள் கணவர் கொலை: கைதான கல்லூரி மாணவியை சிறைக்கு அனுப்பாத போலீசார் Aகற்பழிப்பு முயற்சியில் அக்காள் கணவர் கொலை: கைதான கல்லூரி மாணவியை சிறைக்கு அனுப்பாத போலீசார் Rகற்பழிப்பு முயற்சியில் அக்காள் கணவர் கொலை: கைதான கல்லூரி மாணவியை சிறைக்கு அனுப்பாத போலீசார் Tகற்பழிப்பு முயற்சியில் அக்காள் கணவர் கொலை: கைதான கல்லூரி மாணவியை சிறைக்கு அனுப்பாத போலீசார் Hகற்பழிப்பு முயற்சியில் அக்காள் கணவர் கொலை: கைதான கல்லூரி மாணவியை சிறைக்கு அனுப்பாத போலீசார் Iகற்பழிப்பு முயற்சியில் அக்காள் கணவர் கொலை: கைதான கல்லூரி மாணவியை சிறைக்கு அனுப்பாத போலீசார் Cகற்பழிப்பு முயற்சியில் அக்காள் கணவர் கொலை: கைதான கல்லூரி மாணவியை சிறைக்கு அனுப்பாத போலீசார் K
positivekarthick
positivekarthick
தளபதி

தளபதி

பதிவுகள் : 1614
இணைந்தது : 16/02/2011

Back to top Go down

கற்பழிப்பு முயற்சியில் அக்காள் கணவர் கொலை: கைதான கல்லூரி மாணவியை சிறைக்கு அனுப்பாத போலீசார் Empty Re: கற்பழிப்பு முயற்சியில் அக்காள் கணவர் கொலை: கைதான கல்லூரி மாணவியை சிறைக்கு அனுப்பாத போலீசார்

Post by M.M.SENTHIL Sat Feb 08, 2014 12:45 pm

positivekarthick wrote:இந்திய தண்டனை சட்டம் 1860பிரிவு 97ன்படி தற்காப்பு நடவடிக்கை .போலீஸ் காரங்களுக்கே தெரியலை அப்புறம் எப்படி விளங்கும் .

 சூப்பருங்க 


M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு


பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

Back to top Go down

கற்பழிப்பு முயற்சியில் அக்காள் கணவர் கொலை: கைதான கல்லூரி மாணவியை சிறைக்கு அனுப்பாத போலீசார் Empty Re: கற்பழிப்பு முயற்சியில் அக்காள் கணவர் கொலை: கைதான கல்லூரி மாணவியை சிறைக்கு அனுப்பாத போலீசார்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum