Latest topics
» நாவல்கள் வேண்டும்by Barushree Yesterday at 9:24 pm
» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Yesterday at 4:21 pm
» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Yesterday at 12:07 pm
» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Yesterday at 10:01 am
» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Yesterday at 9:55 am
» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Yesterday at 9:53 am
» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Yesterday at 9:51 am
» சனாகீத் நாவல் வேண்டும்
by Balaurushya Sun Nov 03, 2024 10:08 pm
» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm
» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am
» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am
» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am
» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am
» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am
» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am
» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am
» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am
» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am
» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am
» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am
» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am
» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am
» மகளின் பெயரை அறிவித்த தீபிகா படுகோன்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:36 am
» குட்டி கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:34 am
» அமரன் – திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:30 am
» 'பிரதர்' - விமர்சனம்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:27 am
» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:24 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 3
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:18 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 02, 2024 10:34 am
» ஆடுகிற ஆட்டம் ஓயும் போது…
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:29 pm
» ரூமியின் வரிகள்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:27 pm
» ஜெகன்மோகினியும் டெவிலும்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:26 pm
» வண்ணக்காற்று
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm
» அடைமழையானாலும் குடை தேவையில்லை!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm
» தலைவர் மேலே சிவப்புச் சாயம் ஊத்திட்டாங்க…!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:24 pm
» கோள் மூட்டுறதுல கில்லாடி!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:22 pm
» ஒரே ஒரு பள்ளி மாணவிக்காக ஜப்பானிய அரசு செய்த சேவை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:20 pm
» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:18 pm
» சஷ்டி இருக்க சங்கடம் ஏன்?
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:17 pm
» தெளிவு பெறுவோம் - ஆன்மீகம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:12 pm
» காயத்ரி மந்திரம் உருவான கதை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:09 pm
» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Fri Nov 01, 2024 12:06 pm
» விவாகரத்து வேண்டாம்…
by ஆனந்திபழனியப்பன் Thu Oct 31, 2024 11:49 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Thu Oct 31, 2024 8:40 pm
» பல்சுவை கதம்பம் -9
by ayyasamy ram Thu Oct 31, 2024 7:46 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Thu Oct 31, 2024 7:35 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Thu Oct 31, 2024 7:14 pm
» தீபாவளி நல்வாழ்த்துக்கள் ஈகரை உறவு அன்பர்களுக்கு
by mruthun Thu Oct 31, 2024 5:29 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Thu Oct 31, 2024 5:11 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Thu Oct 31, 2024 1:23 pm
Top posting users this month
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Balaurushya | ||||
prajai | ||||
kavithasankar | ||||
Shivanya | ||||
Barushree | ||||
Karthikakulanthaivel |
நிகழ்நிலை நிர்வாகிகள்
" சிரிங்க சிரிங்க சிரிச்சிகிட்டே இருங்க........! "
+2
ஜாஹீதாபானு
jayaravi
6 posters
Page 1 of 1
" சிரிங்க சிரிங்க சிரிச்சிகிட்டே இருங்க........! "
" சிரிங்க சிரிங்க சிரிச்சிகிட்டே இருங்க........! "
இப்படி சொல்லிச் சொல்லியே நம்பளை நைசா torture பண்றாங்கப்பா !
தாங்கலையே ! புட்டு புட்டு வைச்சாலும் ஹும்.. நீங்க படிக்காமத்தான்
இருக்கப் போறீங்களாக்கும்.. தலை விதியை மாற்ற முடியுமா, என்ன !
அன்பன்
Ravi
இப்படி சொல்லிச் சொல்லியே நம்பளை நைசா torture பண்றாங்கப்பா !
தாங்கலையே ! புட்டு புட்டு வைச்சாலும் ஹும்.. நீங்க படிக்காமத்தான்
இருக்கப் போறீங்களாக்கும்.. தலை விதியை மாற்ற முடியுமா, என்ன !
அன்பன்
Ravi
மாடு போல சின்னதா இருக்கும்! ஆனா அது மாடு இல்ல! அது என்ன? தெரியலையா? *அது கண்ணுக் குட்டி! கடவுளே ஏன் என்னை இவ்வளவு அறிவாளியாப் படைச்சே?* எதுக்காக இந்தியா பூராவும், போஸ்ட் மேன் போட்ருக்காங்க? *ஏன்னா போஸ்ட் வுமன் போட்டா டெலிவரி ஆக பத்து மாதம் ஆகும்.* தண்ணில இருந்து ஏன் மின்சாரம் எடுக்கிறார்கள்? *அப்படி எடுக்கவில்லை என்றால் குளிக்கும்போது ஷாக் அடிக்கும்*. தினமும் உன் மனைவிக்கு பூ வாங்கிட்டுப் போறியே.. அவ்வளவு பாசமா மனைவி மேல? *மாப்ளே! பாசம் மனைவி மேலே இல்லடா... பூக்காரி மேல!* டீச்சர்: மகாகவி பாரதி தெரியுமா? *சார். மகா, **கவி, **பாரதி மூணு பேருமே செம பிகர்!* *யார் டைம் நமக்காக காத்திருக்காது என்று சொன்னது? * *கடிகாரத்தில் பேட்டரியை **எடுத்துவிட்டுப் பாருங்கள்! டைம் எப்போதும் உங்களுக்காக காத்திருக்கும். தின்க் டிபறேன்ட்லி!!* இன்பத்திலும் சிரிங்க! துன்பத்திலும் சிரிங்க! எல்லா நேரமும் சிரிங்க! அப்பத்தான் நீங்க லூசுன்னு எல்லாரும் நம்புவாங்க!! ஏன் பாட்டி என் மேல இவ்வளவு பாசமா இருக்க? *நீதாண்டா பேராண்டி நாளைக்கு எனக்கு கொள்ளி போடணும்!** **போ பாட்டி! எனக்கு நாளைக்கு ஸ்கூல் இருக்கு! இன்னைக்கே கொள்ளி வச்சுரவா?* பஸ் ரூட்ல பஸ் போகும், ட்ரைன் ரூட்ல ட்ரைன் போகும்! பீட் ரூட்ல என்ன போகும்? தெரிஞ்சா எனக்கு SMS பண்ணுங்க! அம்மா! எதிர்வீட்ல இருக்குற ஆண்டி பேரு என்னமா? *சரோஜா! ஏன் கேக்குற?** **அப்புறம் ஏம்மா அப்பா டார்லிங்குன்னு கூப்பிடறாரு?* *பல்ப் - எடிசன்** **ரேடியோ - மார்கோனி** **பை-சைக்கிள் - மேக் மில்லன்** **போன் - க்ராஹாம் பெல்** **க்ராவிடி - நியூட்டன்** **கரண்ட் - பாரடே** **எக்ஸாம் - அவன்தான் சிக்க மாட்றான்! சிக்கினா செத்தான்!!* *காதலில் எத்தனை முறை தோற்றாலும் பெரிய விசயமல்ல!** **ஒரு முறை ஜெய்த்து பார்த்தால்தான் தெரியும்! தோல்வியே எவ்வளவோ **பரவாயில்லை என்று!!* அதிக நேரம் உன் அழகை கண்ணாடியில் பார்க்காதே! உன் அழகைப் பார்த்து கண்ணாடிக்கும் உன் மேல் காதல் வரும்!! மூணு பேரு ஒரு பைக்ல போயிட்டு இருக்காங்க! அப்ப ஒரு டிராபிக் போலீஸ் கை காட்டி நிறுத்தசொல்றாரு! அப்ப பைக்ல இருந்த ஒருத்தன் ரொம்ப கோவமா "யோவ்! ஏற்கனவே மூணு பேரு உட்கார்ந்து இருக்குறோம்! இதுல நீ எங்க உட்காருவ?" என்று கேட்டான். இது எப்படி இருக்கு? டாக்டர்: உங்க உடம்ப குறைக்க தினமும் நான்கு மைல் நடக்கணும்! *பேசன்ட்: சரி டாக்டர்! நாளைக்கே நான்கு மயில் வாங்கி நடக்க வைக்கிறேன்*!! ஹலோ! என்னதான் கம்ப்யூட்டர் விண்டோவ்லா உலகமே தெரிஞ்சாலும் எதிர் வீட்டு பொண்ணு தெரியுமா? *------ **பில் கேட்ஸ் ஐ விட ஒரு படி மேலே யோசிப்போர் சங்கம்.* அப்பா: ஏண்டா உங்க ஸ்கூல்ல ரன்னிங் ரேஸ் இருக்குன்னு சொன்னியே, என்னாச்சி? *மகன்: அத ஏன் கேக்குறப்பா, **எனக்கு பயந்து எல்லா பசங்களும் எனக்கு முன்னாடியே **ஓடி போய்டாங்க!!* * * கொடூர மொக்கை! என்னதான் நான் அனுப்புற மெசேஜ் அட்டு பழசா இருந்தாலும், உங்க மொபைல்'ல வரும் பொது "ஒன் நியூ மெசேஜ் ரிசிவ்டு" என்றுதான் வரும்!! எப்பூடி.... |
jayaravi- இளையநிலா
- பதிவுகள் : 267
இணைந்தது : 28/11/2013
Re: " சிரிங்க சிரிங்க சிரிச்சிகிட்டே இருங்க........! "
ஹா ஹா சூப்பர்
எக்சாம், பைக், ஒன் நியூ மெசேஜ் ரிசிவ்டு.
எக்சாம், பைக், ஒன் நியூ மெசேஜ் ரிசிவ்டு.
ஜாஹீதாபானு- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011
Re: " சிரிங்க சிரிங்க சிரிச்சிகிட்டே இருங்க........! "
[mention]அம்மா! எதிர்வீட்ல இருக்குற ஆண்டி பேரு என்னமா?
*சரோஜா! ஏன் கேக்குற?**
**அப்புறம் ஏம்மா அப்பா டார்லிங்குன்னு கூப்பிடறாரு?*[/mention] wrote:
பத்த வைச்சிட்டியே பரட்ட
http://varththagam.lifeme.net/
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...
Re: " சிரிங்க சிரிங்க சிரிச்சிகிட்டே இருங்க........! "
jayaravi wrote:
எதுக்காகஇந்தியாபூராவும், போஸ்ட்மேன்போட்ருக்காங்க?
*ஏன்னாபோஸ்ட்வுமன்போட்டாடெலிவரிஆகபத்துமாதம்ஆகும்.*
எது நடந்ததோ, அது நன்றாகவே நடந்தது
எது நடக்கிறதோ, அது நன்றாகவே நடக்கிறது
எது நடக்க இருக்கிறதோ,அதுவும் நன்றாகவே நடக்கும்.
செந்தில் மூக்கன்.
களக்காடு புலியார் !
SenthilMookan- இளையநிலா
- பதிவுகள் : 258
இணைந்தது : 17/01/2014
Re: " சிரிங்க சிரிங்க சிரிச்சிகிட்டே இருங்க........! "
jayaravi wrote:
தண்ணில இருந்து ஏன் மின்சாரம் எடுக்கிறார்கள்?
*அப்படி எடுக்கவில்லை என்றால் குளிக்கும்போது ஷாக் அடிக்கும்*.
எது நடந்ததோ, அது நன்றாகவே நடந்தது
எது நடக்கிறதோ, அது நன்றாகவே நடக்கிறது
எது நடக்க இருக்கிறதோ,அதுவும் நன்றாகவே நடக்கும்.
செந்தில் மூக்கன்.
களக்காடு புலியார் !
SenthilMookan- இளையநிலா
- பதிவுகள் : 258
இணைந்தது : 17/01/2014
Re: " சிரிங்க சிரிங்க சிரிச்சிகிட்டே இருங்க........! "
WaaW! எல்லாமே சூப்பர் ! சிரித்து சிரித்து
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: " சிரிங்க சிரிங்க சிரிச்சிகிட்டே இருங்க........! "
quote இன்பத்திலும் சிரிங்க! துன்பத்திலும் சிரிங்க! எல்லா நேரமும் சிரிங்க!
அப்பத்தான் நீங்க லூசுன்னு எல்லாரும் நம்புவாங்க!!
"சிரிக்கணும்" என்கிற அவசியம் எல்லா , நம்ம விஷயதில்லெ அவசியம் இல்லைங்க
ரமணியன்
அப்பத்தான் நீங்க லூசுன்னு எல்லாரும் நம்புவாங்க!!
"சிரிக்கணும்" என்கிற அவசியம் எல்லா , நம்ம விஷயதில்லெ அவசியம் இல்லைங்க
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
Similar topics
» சிரிங்க சிரிங்க சிரிச்சிகிட்டே இருங்க...!
» சிரிங்க சிரிங்க சிரிச்சிகிட்டே இருங்க!..
» சிரிங்க கொஞ்சம் நல்லாவே சிரிங்க!!!
» சிரிங்க ...சிரிங்க ...சிரிச்சுக்கிட்டே இருங்க !
» சிரிங்க சிரிங்க சிரிச்சிக்கிட்டே இருங்க
» சிரிங்க சிரிங்க சிரிச்சிகிட்டே இருங்க!..
» சிரிங்க கொஞ்சம் நல்லாவே சிரிங்க!!!
» சிரிங்க ...சிரிங்க ...சிரிச்சுக்கிட்டே இருங்க !
» சிரிங்க சிரிங்க சிரிச்சிக்கிட்டே இருங்க
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|