ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Today at 4:29 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Today at 4:27 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Today at 4:23 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Today at 4:12 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:03 pm

» கருத்துப்படம் 05/07/2024
by mohamed nizamudeen Today at 3:54 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 3:34 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 3:18 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Today at 3:18 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by i6appar Today at 2:56 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 1:08 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:42 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 11:31 am

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 10:05 am

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 9:44 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 9:17 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 9:00 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Today at 8:53 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Today at 8:41 am

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:55 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:30 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 6:35 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:01 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 5:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:12 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 1:56 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 4:47 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 4:46 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 4:42 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 4:39 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 4:37 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 4:35 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 4:33 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 4:31 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 4:31 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 4:30 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 7:19 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:31 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:29 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 1:03 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 8:48 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 7:17 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 5:47 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 5:45 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 5:44 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 5:43 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 5:42 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 5:41 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 5:29 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 3:23 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

வீடுகளுக்கு தடையில்லா மின்சாரம் - சென்னை ஐ.ஐ.டி.யின் புதிய திட்டம் !

Go down

வீடுகளுக்கு தடையில்லா மின்சாரம் - சென்னை ஐ.ஐ.டி.யின் புதிய திட்டம் ! Empty வீடுகளுக்கு தடையில்லா மின்சாரம் - சென்னை ஐ.ஐ.டி.யின் புதிய திட்டம் !

Post by krishnaamma Thu Jan 30, 2014 4:46 pm

வீடுகளுக்கு தடையில்லா மின்சாரம் - சென்னை ஐ.ஐ.டி.யின் புதிய திட்டம் ! 90V9WpLuTReu33rLUaoN+img1140130008_1_1

வீடுகளுக்கு ‘டைரக்ட் கரண்ட்’ எனப்படும் நேரடி மின்சாரம் வாயிலாக தடையில்லாமல் மின் விநியோகம் செய்வதற்கான புதிய முறை ஒன்றை சென்னை ஐ.ஐ.டி. கண்டுபிடித்துள்ளது.இதன் வாயிலாக மின்சார வாரியம் ஒவ்வொரு வீட்டிற்கும் மூன்று விளக்குகள், இரண்டு மின் விசிறிகள், ஒரு செல்போனை சார்ஜ் செய்து கொள்ளக்கூடிய அளவிலான மின்சாரத்தை மட்டுமே வழங்க முடியும்.

இந்த திட்டத்தின்படி, ஒவ்வொரு துணை மின் நிலையத்திலிருந்தும் வீடுகளுக்கு நேரடியாக மின்சாரம் வழங்கப்படும். இந்த மின்சாரத்திலிருந்து ஒரு தனி மீட்டருக்கு இணைப்பு வழங்கி அதன் வாயிலாக மின் சாதனங்களை இயக்க முடியும். வீட்டின் இதர பகுதிகள் வழக்கம்போல் ஆல்டர்நேட்டிங் கரன்ட் எனப்படும் மாற்று மின்சாரத்தில் இயங்கும்.

சென்னை ஐ.ஐ.டி.யின் திட்டத்தில் நேரடியாக வழங்கும் மின்சாரத்தின் அளவு 100 வாட்ஸ்களாக மட்டுமே உள்ளதால் இந்த மின்சாரத்தை மின்சார வாரியம் நிறுத்த வேண்டிய நிலை ஏற்படாது. தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டால் மட்டுமே மின்சாரத்தில் தடை ஏற்படும்.

இந்த புதிய திட்டத்தை சென்னை ஐ.ஐ.டி. இயக்குனர் பாஸ்கர் ராமமூர்த்தி மற்றும் மின்சார பொறியியல் துறை பேராசிரியர் அசோக் ஜுன்ஜுன்வாலா ஆகியோர் இணைந்து உருவாக்கியுள்ளனர். இந்த திட்டத்தை முதல் கட்டமாக சில வீடுகளில் அறிமுகப்படுத்தும் முயற்சியில் ஐ.ஐ.டி. மாணவர்கள் இறங்க உள்ளனர்.

இந்த திட்டத்தை பயன்படுத்த விரும்பும் ஒரு நுகர்வோர் சாதனத்திற்காக ரூ.1,000 செலுத்துவதுடன் நேரடி மின்சாரத்தில் இயங்கக்கூடிய எல்.இ.டி. மின் விளக்குகள் மற்றும் மின் விசிறிகளையும் வாங்க வேண்டும். தற்போது நேரடி மின்சாரத்தில் இயங்கக்கூடிய மின் விசிறிகள் விலை வழக்கமான மின்சாரத்தில் இயங்க கூடியதை காட்டிலும் இரண்டு மடங்கு அதிகமாக உள்ளது. இருப்பினும், இந்த திட்டம் பிரபலமானதும் விலை குறைய வாய்ப்புள்ளது.

web dhuniyaa


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

Back to top

- Similar topics
» 3 ஆண்டுகளில் சூரிய ஒளி மூலம் மின்சாரம் அதிரடி புதிய திட்டம் வெளியிட்டது அரசு!!
» 400 ஆண்டுகளுக்கு தடையில்லா மின்சாரம்: கைவசம் இருக்கு தோரியம்
» தேர்தலையொட்டி தடையில்லா மின்சாரம் வழங்க தனி அதிகாரிகள் நியமனம்
» போக்குவரத்து விதிமீறல்களை கட்டுப்படுத்த புதிய திட்டம்: சென்னை காவல்துறை அறிமுகம்
» ஆந்திராவில் 1.2 கோடி வீடுகளுக்கு இணையதள சேவை: சந்திரபாபு நாயுடு திட்டம்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum