ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Today at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Today at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Today at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Today at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Today at 8:59 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:45 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Today at 8:45 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Today at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 6:48 am

» கருத்துப்படம் 02/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:33 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 7:23 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:31 pm

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Yesterday at 5:19 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:07 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:51 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Yesterday at 1:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:42 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Yesterday at 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 1:35 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:33 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Yesterday at 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Yesterday at 1:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:24 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:16 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:45 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:00 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:51 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Yesterday at 8:16 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

பழசுதான் ஆனாலும் சிரியுங்கோ.......(தொடர் பதிவு)

Go down

  பழசுதான் ஆனாலும் சிரியுங்கோ.......(தொடர் பதிவு)  Empty பழசுதான் ஆனாலும் சிரியுங்கோ.......(தொடர் பதிவு)

Post by ayyasamy ram Sun Jan 26, 2014 5:10 pm


  பழசுதான் ஆனாலும் சிரியுங்கோ.......(தொடர் பதிவு)  CIDdzZJaQeSQ842wYFJb+joke.jpg11
--

உங்களைக் கொடுமைப்படுத்தற உங்க மனைவி
கல்நெச்சக்காரின்னு எப்படி சொல்றீங்க?
-
சீரியல் பார்க்கும்போஉது கூட அழ மாட்டாளே...!
-
------------------------------------
-
அடுத்த பூமி அதிர்ச்சி எப்போது வரும்னு ஒரு அம்மா
போனில் கேட்கிறாங்க சார்!
-
எதுக்காம்?
-
இந்த தடவை  அவங்க மாமியார் கீழே விழாம
தப்பிச்சுட்டாங்களாம்..!
-
------------------------------------------
-
சனி, ஞாயிறுதான் மெகா சீரியல் கிடையாதே...அப்புறம் உன்
மாமியார் டி.வி. முன்னால உட்காரந்து இருக்காங்க?
-
'டச்' விட்டுப் போகாம இருக்கத்தான்...!
-
----------------------------------------
-
உங்க வீட்டு வேலைக்காரி உனக்கு துரோகம் பண்றாள்னு
எப்படியா நினைக்கிறே?
-
பக்கத்து வீட்டுக்காரனோட அடிக்கடி சிரிச்சி பேசிக்கிட்டிருக்காளே...!
-
---------------------------------------
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82783
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

  பழசுதான் ஆனாலும் சிரியுங்கோ.......(தொடர் பதிவு)  Empty Re: பழசுதான் ஆனாலும் சிரியுங்கோ.......(தொடர் பதிவு)

Post by ayyasamy ram Sun Jan 26, 2014 5:31 pm


லேசா பூமி அதிர்ச்சியாகி சோபா ஆடுச்சாமே...
உங்களுக்குக் தெரியலை...?
-
தெரிஞ்சுது! ..வழக்கம்போல நீதான் வேகாமா
நடக்கறேன்னு நினைச்சேன்...!
-
---------------------------------

-
ஒரு நல்ல விஷயத்தை சொன்ன, எல்லா பேஷண்டுகளும்
அழ ஆரம்பிச்சுட்டாங்க...!
-
அப்படியென்ன சொன்னே?
-
நர்சுக்கு கல்யாணம் நடக்கப் போகுதுன்னு சொன்னேன்..!
-
-------------------------------------
-
பஸ் டிரைவர் காதலனோட ஓடிப்போனியே...அப்புறம் ஏன்
திரும்பி வந்துட்டே?
-
அது சும்மா சோதனை ஓட்டமாம்...!
-
----------------------------------------
-
தலைவருக்கு எதுக்கு கறுப்பு கொடி காட்டறாங்க?
-
என்ன பண்றது...அது அவரோட கட்சிக் கொடியாச்சே...!
-
------------------------------------
-
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82783
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

  பழசுதான் ஆனாலும் சிரியுங்கோ.......(தொடர் பதிவு)  Empty Re: பழசுதான் ஆனாலும் சிரியுங்கோ.......(தொடர் பதிவு)

Post by ayyasamy ram Mon Jan 27, 2014 9:12 am

  பழசுதான் ஆனாலும் சிரியுங்கோ.......(தொடர் பதிவு)  CmojWsBxQwOchW5R2HyY+10adade
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82783
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

  பழசுதான் ஆனாலும் சிரியுங்கோ.......(தொடர் பதிவு)  Empty Re: பழசுதான் ஆனாலும் சிரியுங்கோ.......(தொடர் பதிவு)

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum