ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 6:36 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:22 pm

» வங்கி சேமிப்பு கணக்கு
by T.N.Balasubramanian Today at 5:11 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 3:21 pm

» சொந்த வீடு... தனி வீடு Vs ஃப்ளாட் - எது பெஸ்ட்?
by Dr.S.Soundarapandian Today at 1:45 pm

» பூட்டுக் கண் திறந்த வீடு
by Dr.S.Soundarapandian Today at 1:34 pm

» நாவல்கள் வேண்டும்
by Ammu Swarnalatha Today at 12:16 pm

» புதுப்பறவை ஆகுவேன் - கவிதை
by ayyasamy ram Today at 12:16 pm

» திரைத்துளி
by ayyasamy ram Today at 11:43 am

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:11 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» இன்றைய (ஜூன்-23) செய்திகள்
by ayyasamy ram Yesterday at 10:32 pm

» திருவிழாவில் குஷ்பு ஆடுவதுபோல் அமைந்த ஒத்த ரூபா தாரேன் பாடல்
by ayyasamy ram Yesterday at 9:53 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:38 pm

» அது நடிகையோட கல்லறை!
by ayyasamy ram Yesterday at 9:37 pm

» மரம் நடுவதன் பயன்கள்
by ayyasamy ram Yesterday at 9:36 pm

» வாழக்கற்றுக்கொள்!
by ayyasamy ram Yesterday at 9:35 pm

» அழகான வரிகள் சொன்ன வாழ்க்கை பாடம்
by ayyasamy ram Yesterday at 9:34 pm

» உலகின் மிக குட்டையான திருமண ஜோடி
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» பெட்ரோ டாலர் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» இப்பல்லாம் மனைவிக்கு பயப்படறதில்லையாமே…!
by ayyasamy ram Yesterday at 9:32 pm

» தேங்காபழம் இல்லியாம்னே!
by ayyasamy ram Yesterday at 9:31 pm

» கொத்தமல்லி புளிப்பொங்கல்
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» கோயில் பொங்எகல்
by ayyasamy ram Yesterday at 9:29 pm

» சுந்தர் பிச்சை
by ayyasamy ram Yesterday at 9:26 pm

» மனசாட்சிக்கு உண்மையாக இரு...!
by ayyasamy ram Yesterday at 9:25 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:23 pm

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Yesterday at 9:13 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:35 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:28 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:54 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 2:33 pm

» கருத்துப்படம் 23/06/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 1:21 pm

» இயற்கை அழகு & மலர்கள்
by ayyasamy ram Yesterday at 1:14 pm

» செல்வ மலி தமிழ் நாடு --
by Dr.S.Soundarapandian Yesterday at 1:14 pm

» வரலாற்று காணொளிகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:06 pm

» யோகா தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:03 pm

» பிலிபைன்ஸ் தமிழர் தொடர்பு !
by sugumaran Yesterday at 12:24 pm

» பாப்பிரஸ் , தாமரை !
by sugumaran Yesterday at 12:20 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:08 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 22, 2024 11:53 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 22, 2024 11:47 pm

» பல்சுவை- ரசித்தவை
by ayyasamy ram Sat Jun 22, 2024 10:06 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Jun 22, 2024 6:25 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Sat Jun 22, 2024 6:01 pm

» மரபுகளின் மாண்பில் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:57 pm

» உணர்வற்ற அழிவுத்தேடல் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:57 pm

» நிலையாமை ஒன்றே நிலையானது! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:56 pm

» பட்டாம்பூச்சியும் தும்பியும் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:55 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

படித்ததில் பிடித்தது - வலைப்பேச்சு & ட்விட்டர் (தொடர் பதிவு)

2 posters

Go down

படித்ததில் பிடித்தது - வலைப்பேச்சு & ட்விட்டர் (தொடர் பதிவு) Empty படித்ததில் பிடித்தது - வலைப்பேச்சு & ட்விட்டர் (தொடர் பதிவு)

Post by ayyasamy ram Tue Jan 14, 2014 5:17 pm


படித்ததில் பிடித்தது - வலைப்பேச்சு & ட்விட்டர் (தொடர் பதிவு) QTfY1PHQGuwSnFCaXMCI+pinkrose-1[color=#993333
-
நம்பர் ஒன்னா இருக்கறதுக்கும் , ஒண்ணாம் நம்பரா
இருக்கறதுக்கும் வித்தியாசம் இருக்கு லேய்..!
-[/color]
>செல்வி ஸ்ரீநி
-
--------------------------------
-
வங்கி சேமிப்பில் இருக்கும் கடைசி நூறு ரூபாயையும்
எடுத்து விட்ட பிறகு, வாழ்க்கை மீதான, பயம்
அதிகரிக்கத் துவங்குகிறது...

-
>ரவி சங்கர்
-
----------------------------------
-
ப்ரிட்ஜூம் எலக்ட்ரிக் குக்கரும் வந்தது டும் டும் டும்...
ராப்பிச்சைக்காரர்கள் மறைந்தனர் டும் டும் டும்...
வீட்டில் இருப்பவர்களே பிச்சைக்காரர்கள்
ஆனார்கள் டும் டும் டும்...
-

>பத்மினி ஸ்ரீதரன்
-
--------------------------------------
-
# இதயம்
மிருகங்களுக்கு அது ஓர்
இறைச்சித் துண்டே!
-

>டாக்டர் எழிலன்
-
-------------------------------------
-
கமிட்மென்ட் கொடுப்பதாலும் சில நேரங்கள் கை கட்டி
நிற்கிறோம்..!

-
>ப்ரபின் ராஜ்
-
ஃ---------------------------------------------------------------------------------------
நன்றி: வலைப்பேச்சு (குங்குமம்)


Last edited by ayyasamy ram on Tue Jan 14, 2014 5:26 pm; edited 1 time in total
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82681
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

படித்ததில் பிடித்தது - வலைப்பேச்சு & ட்விட்டர் (தொடர் பதிவு) Empty Re: படித்ததில் பிடித்தது - வலைப்பேச்சு & ட்விட்டர் (தொடர் பதிவு)

Post by ayyasamy ram Tue Jan 14, 2014 5:20 pm

படித்ததில் பிடித்தது - வலைப்பேச்சு & ட்விட்டர் (தொடர் பதிவு) I4yIW5bTS2uJLtAI49qX+albatross_4
-

வாழ்க்கை ஒரு ஷேர் ஆட்டோ மாதிரி,
அட்ஜஸ்ட் பண்ணித்தான் பயணீக்கோணும்...
-
>நிக்கோலஸ் கோபர்நிக்கலஸ்
-
--------------------------------
-
உன் நண்பனைப் பற்றிச் சொல்
உன்னைப்பற்றிச் சொல்கிறேன் - இது பழசு
=-
உன் கம்ப்யூட்டரில் என்னென்ன சேமித்து வைத்திருக்கிறாய்
சொல்...உன்னைப் பற்றிச் சொல்கிறேன் - இது புதுசு
-
>கனவுப் பிரியன்
-
------------------------------------
-
பேங்கஃல அக்கவுன்ட் வச்சிருக்கித விட, தெருமுனை
டீக்கடைகளில்தான் அதிகம் பேர் அக்கவுன்ட் வச்சிருக்காங்க..
-
\>ரகுநாத்
-
--------------------------------------
-
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82681
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

படித்ததில் பிடித்தது - வலைப்பேச்சு & ட்விட்டர் (தொடர் பதிவு) Empty Re: படித்ததில் பிடித்தது - வலைப்பேச்சு & ட்விட்டர் (தொடர் பதிவு)

Post by ayyasamy ram Tue Jan 14, 2014 5:28 pm

படித்ததில் பிடித்தது - வலைப்பேச்சு & ட்விட்டர் (தொடர் பதிவு) C9SwYhaWQuWmI6xrl6S0+birds
-
ப்ரியம் என்பது பறவைகள் ஒன்றையொன்று
கொஞ்சிக்கொள்ளும்பபோது நீயும் நானும்
பார்வையாலேயே கொஞ்சிக் கொள்வது..!
-
>செல்வ குமார்
---
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82681
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

படித்ததில் பிடித்தது - வலைப்பேச்சு & ட்விட்டர் (தொடர் பதிவு) Empty Re: படித்ததில் பிடித்தது - வலைப்பேச்சு & ட்விட்டர் (தொடர் பதிவு)

Post by ayyasamy ram Wed Jan 15, 2014 1:36 pm

-
ஒரு பெருங்கோபம்
அல்லது
உன் சினேகம் கொடு
எதிலேனும் ஒன்றில்
உறங்கட்டும்
நான்...!
-
தமிழரசி
-
---------------------------------------------------------
-
நாளைக்கு எல்லாமே மாறிடும்ன்ற நம்பிக்கை மட்டும்
இல்லாட்டி நான்லாம் இன்னைக்கே செத்துடுவேன்!
-
>அதிஷா வினோ
-
----------------------------------------------------------------------------------------------
-
ஒவொரு குடும்பஸ்தனும் நோய்வாய்ப்பட்டு படுக்கையிலே
இருக்கும்போதுதான் தெரிந்து கொள்கிறான், தான் தாலி
கட்டியது ஒரு தெய்வத்துக்கு என்று...!
-
>இளையராஜா டென்டிஸ்ட்
-
--------------------------------------------------------------------------------------------------
-
விதை நெல்லுக்கு என்றும் இல்லை மரணம்
-
>பழநிபாரதி
-
-----------------------------------------------------------------------------------------------
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82681
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

படித்ததில் பிடித்தது - வலைப்பேச்சு & ட்விட்டர் (தொடர் பதிவு) Empty Re: படித்ததில் பிடித்தது - வலைப்பேச்சு & ட்விட்டர் (தொடர் பதிவு)

Post by அகிலன் Thu Jan 16, 2014 2:58 am

ஒவொரு குடும்பஸ்தனும் நோய்வாய்ப்பட்டு படுக்கையிலே
இருக்கும்போதுதான் தெரிந்து கொள்கிறான், தான் தாலி
கட்டியது ஒரு தெய்வத்துக்கு என்று...!
-
>இளையராஜா டென்டிஸ்ட்

 படித்ததில் பிடித்தது - வலைப்பேச்சு & ட்விட்டர் (தொடர் பதிவு) 3838410834 படித்ததில் பிடித்தது - வலைப்பேச்சு & ட்விட்டர் (தொடர் பதிவு) 3838410834 படித்ததில் பிடித்தது - வலைப்பேச்சு & ட்விட்டர் (தொடர் பதிவு) 3838410834 


நேர்மையே பலம்
படித்ததில் பிடித்தது - வலைப்பேச்சு & ட்விட்டர் (தொடர் பதிவு) 5no
அகிலன்
அகிலன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1362
இணைந்தது : 01/05/2009

http://aran586.blogspot.com

Back to top Go down

படித்ததில் பிடித்தது - வலைப்பேச்சு & ட்விட்டர் (தொடர் பதிவு) Empty Re: படித்ததில் பிடித்தது - வலைப்பேச்சு & ட்விட்டர் (தொடர் பதிவு)

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum