ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 2:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 2:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:52 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 1:36 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:09 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Today at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Today at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Today at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Today at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Today at 8:59 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:45 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Today at 8:45 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Today at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 6:48 am

» கருத்துப்படம் 02/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:33 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:31 pm

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Yesterday at 5:19 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:07 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:51 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Yesterday at 1:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:42 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Yesterday at 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 1:35 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:33 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Yesterday at 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Yesterday at 1:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:24 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:16 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:55 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Yesterday at 8:16 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

கடும் குளிரால் உறைந்த நயாகரா நீர்வீழ்ச்சி - படங்கள் !

4 posters

Go down

கடும் குளிரால் உறைந்த நயாகரா நீர்வீழ்ச்சி - படங்கள் ! Empty கடும் குளிரால் உறைந்த நயாகரா நீர்வீழ்ச்சி - படங்கள் !

Post by krishnaamma Fri Jan 10, 2014 8:39 pm

கடும் குளிரால் உறைந்த நயாகரா நீர்வீழ்ச்சி - படங்கள் ! ZBsXD01ThinqUcnBxl18+img1140110030_1_1

அமெரிக்காவில் ஏற்பட்டிருக்கும் கடும் குளிர் காரணமாக உலகப் புகழ் பெற்ற நயாகரா நீர்வீழ்ச்சியே உறைந்து போயுள்ளது மக்களிடையே பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 50 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மிகப் பயங்கரமான பனிக்காற்றையும், ஆர்க்டிக் பிரதேசத்தில் வீசி வரும் பனிப் புயலால் ஏற்பட்டுள்ள மிகக் கடுமையான குளிர் காற்றும் அமெரிக்க மக்களை பெரும் பாதிப்புக்கு உள்ளாக்கியுள்ளது.

கடும் குளிரால் உறைந்த நயாகரா நீர்வீழ்ச்சி - படங்கள் ! DHYHVEHYTL67LeanaRlK+img1140110030_1_2

இந்த நிலையில் அமெரிக்காவுக்கும், கனடாவுக்கும் இடையே இருக்கும் நயாகரா நீர்வீழ்ச்சி உறைந்து போயிருப்பது அனைவரையும் ஆச்சிரியத்தில் ஆழ்த்தியுள்ளது. உறைந்திருக்கும் நயாகராவை காண பலரும் குளிரையும் பொருட்படுத்தாமல் வந்துக்கொண்டிருக்கின்றனர்.

...........................


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

கடும் குளிரால் உறைந்த நயாகரா நீர்வீழ்ச்சி - படங்கள் ! Empty Re: கடும் குளிரால் உறைந்த நயாகரா நீர்வீழ்ச்சி - படங்கள் !

Post by krishnaamma Fri Jan 10, 2014 8:41 pm

நயாகரா கிட்டத்தட்ட முழுமையாக உறைந்து விட்டது. அமெரிக்கப் பகுதியில் உள்ள நயகாராவில் உறைந்து போயிருக்கும் பகுதிகள் நிறைய உள்ளன. மொத்தம் 3 இடங்களில் தண்ணீர் உறைந்து ஐஸ் கட்டியாக காட்சியளிக்கிறது.

கடும் குளிரால் உறைந்த நயாகரா நீர்வீழ்ச்சி - படங்கள் ! VNvsGJITnSNPSCLaRFwM+img1140110030_2_1

அமெரிக்காவில் மைனஸ் 37 டிகிரி செல்சியஸாக இங்கு குளிர் காணப்படுகிறது. இந்த குளிரானது சிகாகோவில் மைனஸ் 37 டிகிரியாக ஆனபோது லிங்கன் பூங்காவில் இருந்த பனிக்கரடிகள், பாதுகாப்பான இடத்திற்கு மாற்றப்பட்டன.

கடும் குளிரால் உறைந்த நயாகரா நீர்வீழ்ச்சி - படங்கள் ! 8OKs7pnHTKCMSjuHJnAC+img1140110030_2_2

இந்நிலையில் ,நயாகரா நீர்வீழ்ச்சியின் கீழே தண்ணீர் விழும் இடத்தில் ஐஸ் கட்டிகள் மலை போல குவிந்து கிடக்கின்றன.

.................


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

கடும் குளிரால் உறைந்த நயாகரா நீர்வீழ்ச்சி - படங்கள் ! Empty Re: கடும் குளிரால் உறைந்த நயாகரா நீர்வீழ்ச்சி - படங்கள் !

Post by krishnaamma Fri Jan 10, 2014 8:42 pm

கடும் குளிரால் உறைந்த நயாகரா நீர்வீழ்ச்சி - படங்கள் ! FZSjOXwzSDaEqbFNetVe+img1140110030_3_2

இதற்கு முன், 1912 ஆம் ஆண்டில்தான் நயாகாரா கடும் பனி காரணமாக உறைந்து போயிருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.


நன்றி : வெப்துனியா


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

கடும் குளிரால் உறைந்த நயாகரா நீர்வீழ்ச்சி - படங்கள் ! Empty Re: கடும் குளிரால் உறைந்த நயாகரா நீர்வீழ்ச்சி - படங்கள் !

Post by krishnaamma Fri Jan 10, 2014 8:43 pm

எப்போ நயாகரா உறைகிறதோ அப்போ சஹாரா பாலைவனத்தில் மழை பொழியும் என்று படித்திருக்கேன் - எங்கோ. அது நிஜமா , யாருக்கும் விவரம் தெரியுமா ? புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

கடும் குளிரால் உறைந்த நயாகரா நீர்வீழ்ச்சி - படங்கள் ! Empty Re: கடும் குளிரால் உறைந்த நயாகரா நீர்வீழ்ச்சி - படங்கள் !

Post by மாணிக்கம் நடேசன் Sat Jan 11, 2014 12:05 pm

நல்லது நடப்பது நல்லது தானே, நடக்கட்டும்.
avatar
மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்


பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009

Back to top Go down

கடும் குளிரால் உறைந்த நயாகரா நீர்வீழ்ச்சி - படங்கள் ! Empty Re: கடும் குளிரால் உறைந்த நயாகரா நீர்வீழ்ச்சி - படங்கள் !

Post by அருண் Sat Jan 11, 2014 1:44 pm

இப்போது தட்ப வெட்ப நிலை எல்லா நாடுகளிலும் மாறி வருகிறது.
-37 டிகிரி செல்சியஸ் எதிர் பார்க்காத ஒன்று.
அருண்
அருண்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Back to top Go down

கடும் குளிரால் உறைந்த நயாகரா நீர்வீழ்ச்சி - படங்கள் ! Empty Re: கடும் குளிரால் உறைந்த நயாகரா நீர்வீழ்ச்சி - படங்கள் !

Post by ராஜா Sat Jan 11, 2014 3:36 pm

அதியசம் .... சில வருடங்களுக்கு முன் சில fake புகைப்படங்கள் இணையத்தில் உலா வந்தது , ஆனால் இப்போ அது உண்மையாகும் நிலை வந்துள்ளது.

Reuters காணொளி குறிப்பிட்டுள்ளது , இன்னும் முழுமையாக உறையவில்லை ஆனால் இதே நிலை நீடித்தால் இன்னும் சில நாட்களில் முழுதும் உறைந்துவிடும்
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

கடும் குளிரால் உறைந்த நயாகரா நீர்வீழ்ச்சி - படங்கள் ! Empty Re: கடும் குளிரால் உறைந்த நயாகரா நீர்வீழ்ச்சி - படங்கள் !

Post by krishnaamma Sat Jan 11, 2014 3:54 pm

மாணிக்கம் நடேசன் wrote:நல்லது நடப்பது நல்லது தானே, நடக்கட்டும்.

அது சரி புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

கடும் குளிரால் உறைந்த நயாகரா நீர்வீழ்ச்சி - படங்கள் ! Empty Re: கடும் குளிரால் உறைந்த நயாகரா நீர்வீழ்ச்சி - படங்கள் !

Post by krishnaamma Sat Jan 11, 2014 3:55 pm

அருண் wrote:இப்போது தட்ப வெட்ப நிலை எல்லா நாடுகளிலும் மாறி வருகிறது.
-37 டிகிரி செல்சியஸ் எதிர் பார்க்காத ஒன்று.

ஆமாம் அருண் புன்னகை நினைத்தாலே குளிருகிறது புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

கடும் குளிரால் உறைந்த நயாகரா நீர்வீழ்ச்சி - படங்கள் ! Empty Re: கடும் குளிரால் உறைந்த நயாகரா நீர்வீழ்ச்சி - படங்கள் !

Post by krishnaamma Sat Jan 11, 2014 3:55 pm

ராஜா wrote:அதியசம் .... சில வருடங்களுக்கு முன் சில fake புகைப்படங்கள் இணையத்தில் உலா வந்தது , ஆனால் இப்போ அது உண்மையாகும் நிலை வந்துள்ளது.

Reuters காணொளி குறிப்பிட்டுள்ளது , இன்னும் முழுமையாக உறையவில்லை ஆனால் இதே நிலை நீடித்தால் இன்னும் சில நாட்களில் முழுதும் உறைந்துவிடும்

பகிர்வுக்கு நன்றி ராஜா புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

கடும் குளிரால் உறைந்த நயாகரா நீர்வீழ்ச்சி - படங்கள் ! Empty Re: கடும் குளிரால் உறைந்த நயாகரா நீர்வீழ்ச்சி - படங்கள் !

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum