ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:29 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by i6appar Today at 4:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 4:16 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 4:07 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:03 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by Dr.S.Soundarapandian Today at 10:48 am

» இணையத்தில் ரசித்தவை (பல்சுவை)
by Dr.S.Soundarapandian Today at 10:47 am

» தானியங்களில் பெயர் எழுதிய சம்சாரி - புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Today at 10:44 am

» வானவில் வாழ்க்கை - புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Today at 10:43 am

» அழகாய் இருந்தது மழை! - ஹைகூ
by Dr.S.Soundarapandian Today at 10:42 am

» புதுக்கவிதைகள்…
by Dr.S.Soundarapandian Today at 10:41 am

» சுட்டெரிக்கும் சூரியனுக்கு…(புதுக்கவிதை)
by ayyasamy ram Today at 8:37 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:33 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:57 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:22 pm

» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Yesterday at 9:49 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:17 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Yesterday at 7:47 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Yesterday at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Yesterday at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Yesterday at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Yesterday at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Yesterday at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Sat Jul 06, 2024 10:17 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat Jul 06, 2024 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» புன்னகை
by Anthony raj Sat Jul 06, 2024 3:29 pm

Top posting users this week
ayyasamy ram
பலமாக கொட்டாவி: கிழிந்தது நுரையீரல் Poll_c10பலமாக கொட்டாவி: கிழிந்தது நுரையீரல் Poll_m10பலமாக கொட்டாவி: கிழிந்தது நுரையீரல் Poll_c10 
Dr.S.Soundarapandian
பலமாக கொட்டாவி: கிழிந்தது நுரையீரல் Poll_c10பலமாக கொட்டாவி: கிழிந்தது நுரையீரல் Poll_m10பலமாக கொட்டாவி: கிழிந்தது நுரையீரல் Poll_c10 
heezulia
பலமாக கொட்டாவி: கிழிந்தது நுரையீரல் Poll_c10பலமாக கொட்டாவி: கிழிந்தது நுரையீரல் Poll_m10பலமாக கொட்டாவி: கிழிந்தது நுரையீரல் Poll_c10 
i6appar
பலமாக கொட்டாவி: கிழிந்தது நுரையீரல் Poll_c10பலமாக கொட்டாவி: கிழிந்தது நுரையீரல் Poll_m10பலமாக கொட்டாவி: கிழிந்தது நுரையீரல் Poll_c10 

நிகழ்நிலை நிர்வாகிகள்

பலமாக கொட்டாவி: கிழிந்தது நுரையீரல்

+2
ஜாஹீதாபானு
பார்த்திபன்
6 posters

Go down

பலமாக கொட்டாவி: கிழிந்தது நுரையீரல் Empty பலமாக கொட்டாவி: கிழிந்தது நுரையீரல்

Post by பார்த்திபன் Thu Jan 09, 2014 5:48 pm

பீஜிங்: சீனாவில், பலமாக கொட்டாவி விட்ட, இளைஞரின் நுரையீரல் கிழிந்தது. சீனாவின், ஹீபி மாகாணத்தைச் சேர்ந்தவர், ஓயூ, 26. சில நாட்களுக்கு முன், காலையில் எழுந்ததும், பலத்த கொட்டாவி விட்டார். அதன் பின், அவருக்கு லேசான நெஞ்சு வலி ஏற்பட்டது. எனினும், அதை பொருட்படுத்தாமல், தொடர்ந்து தன் பணிகளில் கவனம் செலுத்தியுள்ளார். இந்நிலையில் ஓயூவுக்கு தீடீரென, மூச்சுத் திணறல் ஏற்பட்டு, அவரால் சுவாசிக்க முடியாமல் போனது.

இதையடுத்து, அவர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அவரை பரிசோதித்த டாக்டர்கள், ஓயூவின் நுரையீரலின், காற்றுப் பை கிழிந்து, துளை ஏற்பட்டுள்ளதாக தெரிவித்தனர். இதனால், காற்றுப் பையிலிருந்து வெளியேறும் காற்று, உடலின் மற்ற பாகங்களுக்கு செல்வதால், அவருடைய நுரையீரல் செயல்பாட்டில் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. தொடர்ந்து அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

- தினமலர்
பார்த்திபன்
பார்த்திபன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1656
இணைந்தது : 24/07/2011

http://nilavaiparthiban.blogspot.in/

Back to top Go down

பலமாக கொட்டாவி: கிழிந்தது நுரையீரல் Empty Re: பலமாக கொட்டாவி: கிழிந்தது நுரையீரல்

Post by ஜாஹீதாபானு Thu Jan 09, 2014 6:18 pm

அடப்பாவமேசோகம்


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

பலமாக கொட்டாவி: கிழிந்தது நுரையீரல் Empty Re: பலமாக கொட்டாவி: கிழிந்தது நுரையீரல்

Post by krishnaamma Thu Jan 09, 2014 8:35 pm

அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி கொட்டவிக்கே இந்த கதி என்றால் தும்மினால்? ???????????????? நுரையீரல் வெளியே வந்துடுமா ? சோகம்


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

பலமாக கொட்டாவி: கிழிந்தது நுரையீரல் Empty Re: பலமாக கொட்டாவி: கிழிந்தது நுரையீரல்

Post by krishnaamma Thu Jan 09, 2014 8:36 pm

முத்து, என்ன ஆச்சு ? முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது பதிலாக இங்கு தவறாக பதிவு போடறிங்க புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

பலமாக கொட்டாவி: கிழிந்தது நுரையீரல் Empty Re: பலமாக கொட்டாவி: கிழிந்தது நுரையீரல்

Post by யினியவன் Thu Jan 09, 2014 8:46 pm

இனிமே நாம ஆபீஸ்ல ஜாக்கிரதையா தூங்கோனும்!!!



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

பலமாக கொட்டாவி: கிழிந்தது நுரையீரல் Empty Re: பலமாக கொட்டாவி: கிழிந்தது நுரையீரல்

Post by krishnaamma Thu Jan 09, 2014 8:50 pm

யினியவன் wrote:இனிமே நாம ஆபீஸ்ல ஜாக்கிரதையா தூங்கோனும்!!!

 கூடாது கூடாது கூடாது ஆபீஸ் லாவது ஆள் இருக்கா இனியவன், ப்ரோப்ளேம் என்றால் உடனே உதவுவார்கள் புன்னகை வீட்டில் தான் கவனமாய் இருக்கணும் நீங்க புன்னகை  ஜாலி ஜாலி ஜாலி 


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

பலமாக கொட்டாவி: கிழிந்தது நுரையீரல் Empty Re: பலமாக கொட்டாவி: கிழிந்தது நுரையீரல்

Post by Muthumohamed Thu Jan 09, 2014 10:04 pm

krishnaamma wrote:முத்து, என்ன ஆச்சு ? முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது பதிலாக இங்கு தவறாக பதிவு போடறிங்க புன்னகை

தவாறாக பதிந்துவிட்டேன் அம்மா அதை எல்லாம் நீக்கி விடுங்கள்



பலமாக கொட்டாவி: கிழிந்தது நுரையீரல் Mபலமாக கொட்டாவி: கிழிந்தது நுரையீரல் Uபலமாக கொட்டாவி: கிழிந்தது நுரையீரல் Tபலமாக கொட்டாவி: கிழிந்தது நுரையீரல் Hபலமாக கொட்டாவி: கிழிந்தது நுரையீரல் Uபலமாக கொட்டாவி: கிழிந்தது நுரையீரல் Mபலமாக கொட்டாவி: கிழிந்தது நுரையீரல் Oபலமாக கொட்டாவி: கிழிந்தது நுரையீரல் Hபலமாக கொட்டாவி: கிழிந்தது நுரையீரல் Aபலமாக கொட்டாவி: கிழிந்தது நுரையீரல் Mபலமாக கொட்டாவி: கிழிந்தது நுரையீரல் Eபலமாக கொட்டாவி: கிழிந்தது நுரையீரல் D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

Back to top Go down

பலமாக கொட்டாவி: கிழிந்தது நுரையீரல் Empty Re: பலமாக கொட்டாவி: கிழிந்தது நுரையீரல்

Post by krishnaamma Thu Jan 09, 2014 10:09 pm

Muthumohamed wrote:
krishnaamma wrote:முத்து, என்ன ஆச்சு ? முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது பதிலாக இங்கு தவறாக பதிவு போடறிங்க புன்னகை

தவாறாக பதிந்துவிட்டேன் அம்மா அதை எல்லாம் நீக்கி விடுங்கள்

மாற்றத்தான் முடியலை முத்து, ஆனால் அழித்து விட்டேன் புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

பலமாக கொட்டாவி: கிழிந்தது நுரையீரல் Empty Re: பலமாக கொட்டாவி: கிழிந்தது நுரையீரல்

Post by Muthumohamed Thu Jan 09, 2014 10:13 pm

என்ன கொட்டாவி விட்டால் நுரையீரல் கிழியுமா அதிசியமாக இருக்கே



பலமாக கொட்டாவி: கிழிந்தது நுரையீரல் Mபலமாக கொட்டாவி: கிழிந்தது நுரையீரல் Uபலமாக கொட்டாவி: கிழிந்தது நுரையீரல் Tபலமாக கொட்டாவி: கிழிந்தது நுரையீரல் Hபலமாக கொட்டாவி: கிழிந்தது நுரையீரல் Uபலமாக கொட்டாவி: கிழிந்தது நுரையீரல் Mபலமாக கொட்டாவி: கிழிந்தது நுரையீரல் Oபலமாக கொட்டாவி: கிழிந்தது நுரையீரல் Hபலமாக கொட்டாவி: கிழிந்தது நுரையீரல் Aபலமாக கொட்டாவி: கிழிந்தது நுரையீரல் Mபலமாக கொட்டாவி: கிழிந்தது நுரையீரல் Eபலமாக கொட்டாவி: கிழிந்தது நுரையீரல் D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

Back to top Go down

பலமாக கொட்டாவி: கிழிந்தது நுரையீரல் Empty Re: பலமாக கொட்டாவி: கிழிந்தது நுரையீரல்

Post by கவின் Thu Jan 09, 2014 10:30 pm

ஆச்சரியமாக உள்ளது
கவின்
கவின்
பண்பாளர்


பதிவுகள் : 170
இணைந்தது : 30/09/2013

Back to top Go down

பலமாக கொட்டாவி: கிழிந்தது நுரையீரல் Empty Re: பலமாக கொட்டாவி: கிழிந்தது நுரையீரல்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum