Latest topics
» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!by ayyasamy ram Today at 4:49 pm
» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Today at 4:30 pm
» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Today at 1:33 pm
» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Today at 1:30 pm
» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Today at 1:28 pm
» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Today at 1:24 pm
» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Today at 1:22 pm
» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Today at 1:20 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:25 am
» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Yesterday at 10:53 pm
» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Yesterday at 9:57 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:11 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:28 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 3:07 pm
» கருத்துப்படம் 04/10/2024
by mohamed nizamudeen Yesterday at 3:01 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:46 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:06 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:40 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:01 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:48 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:30 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm
» நாவல்கள் வேண்டும்
by Sathiyarajan Yesterday at 11:36 am
» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 7:16 am
» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Yesterday at 7:14 am
» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Yesterday at 7:12 am
» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Yesterday at 7:11 am
» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Yesterday at 7:09 am
» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Wed Oct 02, 2024 8:27 pm
» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm
» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm
» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm
» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm
» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am
» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am
» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm
» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm
» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm
» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm
» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm
» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm
» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
dhilipdsp | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
Guna.D | ||||
D. sivatharan | ||||
kavithasankar | ||||
Sathiyarajan |
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
dhilipdsp | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
D. sivatharan | ||||
kavithasankar | ||||
Sathiyarajan | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஊர் சுற்றிப் புராணம்...
5 posters
Page 1 of 2
Page 1 of 2 • 1, 2
ஊர் சுற்றிப் புராணம்...
கர்நாடக மாநிலம் கூர்க் அழகு அழகு அழகோ அழகு.
இந்த ஊரில் நண்பர்கள் கிடைக்கப்பெற்றது அதனினும் அழகு.
காவிரி நீர் இங்கு கிடைப்பதில்லை என்ற தகவல் அதிர்ச்சியிலும் அதிர்ச்சி.
ஆனால் ஒரு கிராமம் முழுக்க கேரள மக்களும் இன்னொரு கிராமம் முழுக்க இஸ்லாமியர்களும் இருப்பது கண்டு இன்னுமோர் ஆச்சர்யம்.
நிஜமாகவே கூர்க் குறிப்பிடத்தக்க அம்சங்கள் கொண்டதுதான்.
ஞாயிறு வரை இந்த மண்ணில்தான் ஜாகை.
அதன்பின் பெங்களூருவில்.
ஒரே ஊர் சுற்றிப் புராணம்தான் போங்க.
நன்றி.
இந்த ஊரில் நண்பர்கள் கிடைக்கப்பெற்றது அதனினும் அழகு.
காவிரி நீர் இங்கு கிடைப்பதில்லை என்ற தகவல் அதிர்ச்சியிலும் அதிர்ச்சி.
ஆனால் ஒரு கிராமம் முழுக்க கேரள மக்களும் இன்னொரு கிராமம் முழுக்க இஸ்லாமியர்களும் இருப்பது கண்டு இன்னுமோர் ஆச்சர்யம்.
நிஜமாகவே கூர்க் குறிப்பிடத்தக்க அம்சங்கள் கொண்டதுதான்.
ஞாயிறு வரை இந்த மண்ணில்தான் ஜாகை.
அதன்பின் பெங்களூருவில்.
ஒரே ஊர் சுற்றிப் புராணம்தான் போங்க.
நன்றி.
ரா.ரா3275- சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011
ஜாஹீதாபானு- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011
Re: ஊர் சுற்றிப் புராணம்...
படங்கள் போட்டால் நல்லா இருக்கும் சேகரன்
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: ஊர் சுற்றிப் புராணம்...
krishnaamma wrote:படங்கள் போட்டால் நல்லா இருக்கும் சேகரன்
போட்டா வீட்ல மாட்டீக்குவார்மா
ஜாஹீதாபானு- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011
Re: ஊர் சுற்றிப் புராணம்...
krishnaamma wrote:படங்கள் போட்டால் நல்லா இருக்கும் சேகரன்
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: ஊர் சுற்றிப் புராணம்...
அதானே ..... எழுத்துல வேணுமின்னா கண்டுபிடிக்க முடியாம இருக்கலாம் , புகைப்படம் என்றால் !!! மாட்டிக்குவார் தான்ஜாஹீதாபானு wrote:krishnaamma wrote:படங்கள் போட்டால் நல்லா இருக்கும் சேகரன்
போட்டா வீட்ல மாட்டீக்குவார்மா
யினியவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
Re: ஊர் சுற்றிப் புராணம்...
அடப்பாவிகளா…ஒருத்தர் வீட்ல மாட்டிக்குவேன்னு சொல்றீங்க…ஒருத்தர் எழுத்துல மாட்டமாட்டான் போட்டோ போட்டா அம்பேல்னு சொல்றீங்க…இன்னொருத்தர் அந்தரங்கப் படம்னு சொல்றீங்க…நான் என்னமோ கூர்க் வந்து கூத்தடிக்கிற மாதிரியே ஒரு புரளிய கெளப்புறீங்களேப்பா…
அடேங்கப்பா…பச்ச மண்ணுப்பா நானு…
அடேங்கப்பா…பச்ச மண்ணுப்பா நானு…
ரா.ரா3275- சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011
Re: ஊர் சுற்றிப் புராணம்...
ஆமாம் , வேணுமின்னா எனக்கு மட்டும் தனிமடலில் பதிவிடுங்கள் ......யினியவன் wrote:அந்தரங்கப் புகைப்படங்கள் இங்கே பதிவிடுவதை வன்மையாக கண்டிக்கிறோம்
Re: ஊர் சுற்றிப் புராணம்...
எது பச்ச மண்ணு ?! தலையில் இருக்குறதா அது தான் எங்களுக்கு தெரியுமேரா.ரா3275 wrote:நான் என்னமோ கூர்க் வந்து கூத்தடிக்கிற மாதிரியே ஒரு புரளிய கெளப்புறீங்களேப்பா…அடேங்கப்பா…பச்ச மண்ணுப்பா நானு…
Page 1 of 2 • 1, 2
Similar topics
» கேணியைச் சுற்றிப் புதர்…
» தஞ்சை பெரிய கோவிலைச் சுற்றிப் பார்க்கலாமா????...
» ஹாரிபோட்டர் ஸ்டூடியோவை சுற்றிப் பாருங்கள் – புகைப்படம்
» உலகத்தைச் சுற்றிப் பார்போமா அழகிய காட்சிகள் (3D யிலும்)
» மைசூர் அரண்மனையைச் சுற்றிப் (சுழற்றிப்) பார்க்கலாம் வாங்க!
» தஞ்சை பெரிய கோவிலைச் சுற்றிப் பார்க்கலாமா????...
» ஹாரிபோட்டர் ஸ்டூடியோவை சுற்றிப் பாருங்கள் – புகைப்படம்
» உலகத்தைச் சுற்றிப் பார்போமா அழகிய காட்சிகள் (3D யிலும்)
» மைசூர் அரண்மனையைச் சுற்றிப் (சுழற்றிப்) பார்க்கலாம் வாங்க!
Page 1 of 2
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|