ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 12:48 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 12:38 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

கல்வராயன் மலையில் வெள்ளை நிற காகம் ! - போடோவுடன் !

+2
விஸ்வாஜீ
krishnaamma
6 posters

Go down

கல்வராயன் மலையில் வெள்ளை நிற காகம் ! - போடோவுடன் !  Empty கல்வராயன் மலையில் வெள்ளை நிற காகம் ! - போடோவுடன் !

Post by krishnaamma Sat Jan 04, 2014 11:44 am

கல்வராயன் மலையில் வெள்ளை நிற காகம் ! - போடோவுடன் !  HiyBe2ERTUCLqxYSI8ZV+Tamil_News_large_88779120140104003320

கச்சிராயபாளையம்: சேராப்பட்டு மலைவாழ் மாணவர் விடுதி வளாகத்தில் உள்ள, வெள்ளை நிற காகத்தை, பொதுமக்கள் ஆர்வத்துடன் பார்த்துச் செல்கின்றனர்.

விழுப்புரம் மாவட்டம், கள்ளக்குறிச்சி அருகே, கல்வராயன் மலை, சேராப்பட்டு கிராமத்தில், கிறிஸ்துவ தேவாலயம் உள்ளது. இந்த வளாகத்தில், மாணவ, மாணவியர் விடுதி மற்றும் குடியிருப்புகள் உள்ளன. இங்குள்ள மரங்களில், காகங்கள் கூடு கட்டி வாழ்கின்றன; ஒரு கூட்டில் இருந்த, காக்கை குஞ்சு வெள்ளை நிறத்தில் இருந்ததால், மற்ற காகங்கள், அதை விரட்டின. இதனால், வெள்ளை நிற காகம், அங்குள்ள வேப்ப மரத்தில் தனியே கூடு கட்டி வாழ்கிறது. இதையறிந்த, அப்பகுதி மக்கள், ஆர்வத்துடன் காகத்தைப் பார்த்துச் செல்கின்றனர். 'டி.என்.ஏ., குறைபாட்டால் ஏற்படும், 'அல்பினீசம்' நோயால், உடலில் நிறம் மாறும்; இதனால், தோலில் நிறங்களை உருவாக்கும், 'மெலனின்' குறைபாடு ஏற்படும். இது, மனிதர்கள், விலங்குகள், பறவைகள், தாவரங்கள் என, அனைத்து உயிரினங்களிலும் தோன்றும்' என, மருத்துவர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.

நன்றி தினமலர்


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

கல்வராயன் மலையில் வெள்ளை நிற காகம் ! - போடோவுடன் !  Empty Re: கல்வராயன் மலையில் வெள்ளை நிற காகம் ! - போடோவுடன் !

Post by krishnaamma Sat Jan 04, 2014 11:45 am

அண்டன் காக்காயை அப்படியே 'பிளீச்' செய்தது போல இருக்கு இல்லையா? புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

கல்வராயன் மலையில் வெள்ளை நிற காகம் ! - போடோவுடன் !  Empty Re: கல்வராயன் மலையில் வெள்ளை நிற காகம் ! - போடோவுடன் !

Post by விஸ்வாஜீ Sat Jan 04, 2014 12:37 pm

கச்சிராயபாளையம் எங்கள் ஊர் இங்கிருந்து 80 கி.மீ.தொலைவில் உள்ளது வெள்ளைக் காகம்.
நன்றி
விஸ்வாஜீ
விஸ்வாஜீ
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1335
இணைந்தது : 25/09/2011

Back to top Go down

கல்வராயன் மலையில் வெள்ளை நிற காகம் ! - போடோவுடன் !  Empty Re: கல்வராயன் மலையில் வெள்ளை நிற காகம் ! - போடோவுடன் !

Post by T.N.Balasubramanian Sat Jan 04, 2014 1:35 pm

வெண்மை தோலை( லுகொடெர்மா ) வெறுப்புடன் அண்டும் மனிதர்கள் போல், காக்கையிலும் மனிதர்கள் உண்டு போலும்.

ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

கல்வராயன் மலையில் வெள்ளை நிற காகம் ! - போடோவுடன் !  Empty Re: கல்வராயன் மலையில் வெள்ளை நிற காகம் ! - போடோவுடன் !

Post by jayaravi Sat Jan 04, 2014 1:38 pm

இனிமே எவரும் வெள்ளை காக்க பறக்குது என்றால் , எந்த பக்கம் என்று கேட்க மாட்டார்கள்

 அருமையிருக்கு
jayaravi
jayaravi
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 267
இணைந்தது : 28/11/2013

Back to top Go down

கல்வராயன் மலையில் வெள்ளை நிற காகம் ! - போடோவுடன் !  Empty Re: கல்வராயன் மலையில் வெள்ளை நிற காகம் ! - போடோவுடன் !

Post by krishnaamma Sat Jan 04, 2014 2:12 pm

T.N.Balasubramanian wrote:வெண்மை தோலை( லுகொடெர்மா ) வெறுப்புடன் அண்டும் மனிதர்கள் போல், காக்கையிலும் மனிதர்கள்  உண்டு போலும்.

ரமணியன்

ஆமாம் ஐயா , இப்போ அதை வெண் குஷ்டம் என்று சொல்லக் கூடாது, வெண் புள்ளிகள் என்று சொல்லவேண்டும் என்கிறார்கள். அதற்கே பாவம் போராடி பெற்றுள்ளார்கள் .


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

கல்வராயன் மலையில் வெள்ளை நிற காகம் ! - போடோவுடன் !  Empty Re: கல்வராயன் மலையில் வெள்ளை நிற காகம் ! - போடோவுடன் !

Post by ராஜ்அருண் Sun Jan 05, 2014 12:03 am

பறவைகள் விலங்குகளுக்கு Leucism  என்று சொல்வார்கள் என்று நினைக்கிறேன்
ராஜ்அருண்
ராஜ்அருண்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 921
இணைந்தது : 15/12/2011

Back to top Go down

கல்வராயன் மலையில் வெள்ளை நிற காகம் ! - போடோவுடன் !  Empty Re: கல்வராயன் மலையில் வெள்ளை நிற காகம் ! - போடோவுடன் !

Post by ayyasamy ram Sun Jan 05, 2014 5:45 am

கல்வராயன் மலையில் வெள்ளை நிற காகம் ! - போடோவுடன் !  103459460 
-
வெள்ளை நிற மயில் (புகைப்படம்)
-
கல்வராயன் மலையில் வெள்ளை நிற காகம் ! - போடோவுடன் !  Y776LFEiQfGNoT9ZqPt3+whitepeocock
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 84138
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

கல்வராயன் மலையில் வெள்ளை நிற காகம் ! - போடோவுடன் !  Empty Re: கல்வராயன் மலையில் வெள்ளை நிற காகம் ! - போடோவுடன் !

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum