ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Today at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Today at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Today at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Today at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Today at 8:59 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:45 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Today at 8:45 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Today at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 6:48 am

» கருத்துப்படம் 02/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:33 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 7:23 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:31 pm

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Yesterday at 5:19 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:07 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:51 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Yesterday at 1:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:42 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Yesterday at 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 1:35 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:33 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Yesterday at 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Yesterday at 1:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:24 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:16 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:45 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:00 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:51 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Yesterday at 8:16 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டிய பிரயோசமான பதிவு

3 posters

Go down

கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டிய பிரயோசமான பதிவு Empty கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டிய பிரயோசமான பதிவு

Post by யாழவன் Sat Oct 31, 2009 6:45 pm

பூமியிலிருந்து அண்டம் வரை



ஆங்கிலம் விழங்காதவர்கள (சத்தத்தை குறைத்துவிட்டு) அவதானமாக ஒவ்வரு இயங்குபடங்களையும் ஒன்றின் பின் ஒன்றாகப்பார்தால் இலகுவாக புரிந்து கொள்ள முடியும் .... என நம்புகிறேன், இந்த முயற்சியின் இலக்கு : ஒரு மொழியும் தெரியாதவர்களுக்கு (தமிழ் மாத்திரம் தெரிந்தவர்களுக்கு) விண்வெளியைப்பற்றிய ஒரு முதலறிவுப்பாதயை திறப்பதுஆகும். ஆஃகவே ...


மேலுமறிய இயங்குபடத்தை பாருங்கள்--> அண்டத்தில் எமது பால்வெளி

கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டிய பிரயோசமான பதிவு Galaxies

மேலுமறிய இயங்குபடத்தை பாருங்கள்--> பால்வெளி

Resized to 89% (was 792 x 366) - Click image to enlargeகட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டிய பிரயோசமான பதிவு Milkyway_ill


மேலுமறிய இயங்குபடத்தை பாருங்கள்--> பால்வெளியில் எமது சூரியமண்டலமும் அதன் பாதுகாப்புக்கேடையமும்

கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டிய பிரயோசமான பதிவு Galaxy-schematic

கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டிய பிரயோசமான பதிவு 8d7d8ee069cb0cbL

மேலுமறிய இயங்குபடத்தை பாருங்கள்--> சூரியமண்டலம்

கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டிய பிரயோசமான பதிவு Solar_system

மேலுமறிய இயங்குபடத்தை பாருங்கள்--> சூரியமண்டலத்தில் எமது பூமியும் அதன் பாதுகாப்புக்கேடையமும்

Resized to 100% (was 700 x 428) - Click image to enlargeகட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டிய பிரயோசமான பதிவு Solar-system-mural


கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டிய பிரயோசமான பதிவு SatLocs

மேலுமறிய இயங்குபடத்தை பாருங்கள்--> பூமி என்றழைக்கப்படும் எமது நிலம்

கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டிய பிரயோசமான பதிவு Llnl_earth



மனிதனால் அனுப்பப்பட்ட இரண்டு விண்கலங்கள், வயாஜர் 1றும் 2டும் இந்த ஆண்டு சூரியமண்டலத்தை விட்டு பால்வெளியில் தங்களது பிரையானத்தை வெற்றிகரமாக மேற்கொள்கின்றன. இவ்விண்கலங்கள் அனுப்பிய படங்களை கொண்டதான் மேலே நீங்கள் பர்தத இயங்குபடங்கள் தயாரிக்கப்பட்டன


கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டிய பிரயோசமான பதிவு 539px-Outersolarsystem-probes-4407b.svg

Resized to 94% (was 750 x 561) - Click image to enlargeகட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டிய பிரயோசமான பதிவு Ib1155,schema-heliosphere-en-rouge-penetrant-milieu-interstellaire-en-bleu-avant-heliosphere-n-est-pas-parfaitement-symetrique-il-est-deforme-par-champ-magnetique-milieu



வயாஜர் 1றையும் 2டையும் பற்றிய இயங்குபடத்தை இங்கே காணலாம்

சூரியனில் என்ன நடக்கின்றது என்று உடனுக்குடன் எல்லோரும் அறியலாம் !

பூமிக்கும் சூரியனிற்கும் நடுவில் நிறுத்தப்பட்டுள்ள, ஸோஹோ (SOHO) என பெயரிடப்பட்ட தொலைநோக்கி சூரியனின் உருவத்தை பலவித அலைகளை உணரக்கூடிய கண்களால் பர்தது உடனுக்குடன் படமெடுத்து தொடர்பாக நிலத்திற்கு அனுப்புகிறது. அப்படங்களை ஒன்றாக இணைத்து ஒரு இயங்கு படமாக்கியிருறார்கள். சுருக்கமா சொன்னால் நாங்கள் சூரியனில் என்ன நடக்கின்றது என்று உடனுக்குடன் ஆய்வகத்தில் இருப்பவர்கள்போல நேரடியாக அவதானிக்கலாம். இங்கே

கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டிய பிரயோசமான பதிவு Current_eit_304
நன்றி ஸோஹோ



நீஙகளும் விண்வெளி மனிதர்களாகி நேராடியாக பூமியை பார்க ஒர் அரிய வாய்பு.
நன்றி நாஸா!
கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டிய பிரயோசமான பதிவு IMG6858-1248434242
from Visual Dictionary Online


பல்நாட்டு விண்வெளிநிலையத்தின் 10 ஆண்டு நிறைவையட்டு, நிலையத்தின் வெளிப்பக்கத்தில் இணைக்கப்பட்டுள்ள கமராவை, நிலையத்தினரின் வேலை நேரத்தில், நாஸா பொதுமக்களுடன் பஃகிர்கிர்நது கொள்ளவிருக்கிறது, மற்றவேளைகளில் ஒரு உலகப்படத்தில் விண்வெளிநிலையத்தின் நிலையை காட்டும் சுட்டியை காணலாம் !? ...( testing ?)
இன்நிலையம் நிலத்திலிருந்து 220மைலுயரத்தில் 17500 மைல்வேகத்தில் பூமியை 90நிமிடங்களில் வலம்வருகிறது, நிலையத்தில் வசிப்பவர்களின் ஒரு நாள் 45நிமிட பகலையும் 45நிமிட இரவையும் கொண்டது.
கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டிய பிரயோசமான பதிவு IMG6858-1248435200
Endeavour

நிலையக்கமராவுடன் இணைக்க NASA-Space Station Video (சிறிது நேரம் எடுக்கும்!)
நாஸா தொலைக்காட்சியில் இணைய NASA-Public Channel NASA-Media Channel (சிறிது நேரம் எடுக்கும்!)
இலங்கைக்கு மேல் எப்போ பறக்கும்? இங்கே கிளிக்க

Real-Time Tracking (5 sec.) of the International Space Station "ISS" (ZARYA)

இப்போது சூரிய அமைப்பில் கோள்கள் நிற்கும் இடங்கள் இங்கே கிளிக்க
இப்போது பூமியீன் நிலை (இரவும் பகலும்- வெப்பம்,காலநிலை ...) இங்கே கிளிக்க
info par http://www.fourmilab.ch
உடனுக்குடன் பூமிய அவதானிக்க:
முகில் நகர்வு, நிலநடுக்கம்(மஞ்சள வட்டம்), சுழிகாற்று, நெருப்பு ...
Resized to 69% (was 1024 x 768) - Click image to enlargeகட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டிய பிரயோசமான பதிவு Whole_earth

செய்கோள்களில் இருந்து பெற்ற தகவல்களின்படி கணிக்கப்பட்டு 20 நிமிடத்திற்கு ஒருதரம் தயாரித்து அளிக்கப்படும் உலகநிலைப் படம்
நன்றி http://www.ehabich.info


பூமியை நேரடியாக கண்கனிக்க
பெரிய கோனக் கமராவை தாங்கிய செய்கோள் ததெ (tate) பூமியை 400 கல்லோ மீற்றர் உயரத்தில் வடதென் துருவங்களூடகச் செல்லும் வட்ட பாதையில் வலம்வருகிறது அது 30வினாடிக்கு ஒரு படமாக பூமியை படம்பிடித்து பூமிக்கு அனுப்புகிறது அந்தப் படத்தொதகுப்பை நீங்கள் இங்கே காணலாம்
உபையோகம் என்னவேன்றால் நாஸாவோ எஸாவோ ஏவுகணைகளை அனுப்பும் போது நாங்கள் அதை நேரடியாகப் பார்கலாம் ? ...
யாழவன்
யாழவன்
தளபதி

தளபதி

பதிவுகள் : 1051
இணைந்தது : 27/08/2009

Back to top Go down

கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டிய பிரயோசமான பதிவு Empty Re: கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டிய பிரயோசமான பதிவு

Post by தாமு Sat Oct 31, 2009 6:47 pm

அருமையான பதிவு தோழரே வாழ்த்துக்கள்... கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டிய பிரயோசமான பதிவு 677196 கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டிய பிரயோசமான பதிவு 677196 கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டிய பிரயோசமான பதிவு 677196 கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டிய பிரயோசமான பதிவு 678642
தாமு
தாமு
வழிநடத்துனர்


பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009

http://azhkadalkalangiyam.blogspot.com

Back to top Go down

கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டிய பிரயோசமான பதிவு Empty Re: கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டிய பிரயோசமான பதிவு

Post by யாழவன் Sat Oct 31, 2009 6:49 pm

தாமு wrote:அருமையான பதிவு தோழரே வாழ்த்துக்கள்... கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டிய பிரயோசமான பதிவு 677196 கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டிய பிரயோசமான பதிவு 677196 கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டிய பிரயோசமான பதிவு 677196 கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டிய பிரயோசமான பதிவு 678642
கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டிய பிரயோசமான பதிவு 678642 கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டிய பிரயோசமான பதிவு 678642 கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டிய பிரயோசமான பதிவு 678642
யாழவன்
யாழவன்
தளபதி

தளபதி

பதிவுகள் : 1051
இணைந்தது : 27/08/2009

Back to top Go down

கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டிய பிரயோசமான பதிவு Empty Re: கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டிய பிரயோசமான பதிவு

Post by ரூபன் Sat Oct 31, 2009 7:02 pm

நல்ல படங்கள் நல்ல விளக்கங்கள் குழந்தைக்கு கூட விளங்கும் விளக்கங்கள்

அதுசரி இவை எவை பற்றி சொல்லப்படுகிறது தீபாவளி பட்டாசுகளா கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டிய பிரயோசமான பதிவு 838572
ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 10783
இணைந்தது : 03/04/2009

http://www.eegarai.net/forum.htm

Back to top Go down

கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டிய பிரயோசமான பதிவு Empty Re: கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டிய பிரயோசமான பதிவு

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum