ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 8:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 7:56 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Today at 7:47 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 7:04 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 5:02 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 4:22 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 3:53 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Today at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Today at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Today at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Today at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Today at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Today at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Today at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Today at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Today at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» புன்னகை
by Anthony raj Yesterday at 3:29 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:30 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:05 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 2:01 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 11:19 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Fri Jul 05, 2024 7:42 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

தினமும் பாராயணம் செய்ய, எளிய தமிழில் "ராமர் பட்டாபிஷேகம்" வேண்டும்.

2 posters

Go down

தினமும் பாராயணம் செய்ய, எளிய தமிழில் "ராமர் பட்டாபிஷேகம்"  வேண்டும். Empty தினமும் பாராயணம் செய்ய, எளிய தமிழில் "ராமர் பட்டாபிஷேகம்" வேண்டும்.

Post by krishnaamma Mon Dec 30, 2013 7:59 am

தினமும் பாராயணம் செய்ய, எளிய தமிழில் "ராமர் பட்டாபிஷேகம்" வேண்டும். கிடைக்குமா நண்பர்களே !  அன்பு மலர் 


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

தினமும் பாராயணம் செய்ய, எளிய தமிழில் "ராமர் பட்டாபிஷேகம்"  வேண்டும். Empty Re: தினமும் பாராயணம் செய்ய, எளிய தமிழில் "ராமர் பட்டாபிஷேகம்" வேண்டும்.

Post by சின்னக் கண்ணன் Mon Dec 30, 2013 10:30 am

அன்பின் கிருஷ்ணம்மா..

எழுதித் தான் பார்க்க வேண்டும்..முயற்சி செய்கிறேன்..அதுவரை..இந்தாருங்கள் குட்டியாய் தசாவதாரம்..!

நாயகனைப் பற்றியொரு பாட லிங்கு
.. நலமுடனே எழுதுவென்று சொல்லி விட்டார்
ஆயர்குலத் தில்உதித்து அரிய செயலை
..அழகுறவே செய்துவிட்ட கண்ணன் மற்றும்
தூயமனம் கொண்டராமன் என்று மேலும்
..துள்ளிவரும் கோபநிறை பரசு ராமன்
பாயாமல் பதுங்கிநின்ற கூர்மத் தோற்றம்
..பன்றிமுகம் மச்சமென மேலுங் கொண்டே

நடுஙகவைக்கும் நரசிங்கத் தோற்ற மொன்று
..நல்லவித பலராமன் தோற்ற மொன்று
ஒடுங்கித்தான் வாமனனாய் வரங்கள் கேட்டே
..ஓங்கியகால் உலகளந்த தோற்ற மொன்று
முடுக்கிவிட்ட கோபத்தால் மூர்க்கங் கொண்டு
..மோதிமோதி உலகினையே அழிக்கும் தோற்றம்
தொடுத்தநற் பெருமாளே சிவந்த உந்தன்
..தாமரைப்பூப் பொற்பாதம் பணிந்தேன் நானே..

அன்புடன்
சின்னக் கண்ணன் புன்னகை
சின்னக் கண்ணன்
சின்னக் கண்ணன்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 410
இணைந்தது : 19/12/2013

Back to top Go down

தினமும் பாராயணம் செய்ய, எளிய தமிழில் "ராமர் பட்டாபிஷேகம்"  வேண்டும். Empty Re: தினமும் பாராயணம் செய்ய, எளிய தமிழில் "ராமர் பட்டாபிஷேகம்" வேண்டும்.

Post by krishnaamma Mon Dec 30, 2013 11:02 am

ரொம்ப நன்றி சின்னக்கண்ணன் புன்னகை தினமும் சுந்தரகண்டமும், ராம பட்டபிஷேகமும் படிக்கணும் என்று எங்களுக்கு உத்தரவாகி இருக்கு புன்னகை அதனால் தான் கேட்டேன். நெட் லும் பர்த்துக்கொண்டிருக்கேன். ஓரளவு சுருக்கி கொண்டிருக்கேன். நீங்கள் போட்டுள்ள தசாவதாரம் அருமையாக இருக்கு புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

தினமும் பாராயணம் செய்ய, எளிய தமிழில் "ராமர் பட்டாபிஷேகம்"  வேண்டும். Empty Re: தினமும் பாராயணம் செய்ய, எளிய தமிழில் "ராமர் பட்டாபிஷேகம்" வேண்டும்.

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» ஜோதிடம் பற்றிய சித்தர்களின் பாடல்கள் எளிய தமிழில் விளக்கௌரை வேண்டும்
» windows xp யை தமிழில் பயன்படுத்த என்ன செய்ய வேண்டும் தயவுசெய்து உதவுங்கள்
» windows xp யை தமிழில் பயன்படுத்த என்ன செய்ய வேண்டும் தயவுசெய்து உதவுங்கள்
» புதிய சொந்தமான வீடுபெற வேண்டுவோர் பாராயணம் செய்ய வேண்டி திருப்புகழ்
» cartoon network சேனல் தமிழில் இல்லை அதை தமிழில் மாற்றம் செய்ய என்ன செய்யவேண்டும்?

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum