ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Today at 9:08 am

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Today at 8:39 am

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Today at 8:37 am

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Today at 8:35 am

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Today at 8:33 am

» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Today at 8:32 am

» வருகை பதிவு
by sureshyeskay Today at 7:41 am

» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Today at 7:02 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 6:33 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:51 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:49 pm

» கருத்துப்படம் 25/09/2024
by mohamed nizamudeen Yesterday at 8:56 pm

» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Yesterday at 6:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:41 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:00 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 12:49 pm

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Yesterday at 12:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:05 pm

» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Yesterday at 12:03 pm

» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Yesterday at 11:56 am

» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm

» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:31 pm

» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:29 pm

» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:28 pm

» அமுதமானவள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:44 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:14 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 2:01 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Sep 24, 2024 1:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 12:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 12:39 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 24, 2024 12:34 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 11:26 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Sep 23, 2024 11:07 pm

» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:10 pm

» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:05 pm

» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:02 pm

» சமையல்...சமையல்
by ayyasamy ram Mon Sep 23, 2024 6:53 pm

» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:51 pm

» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:42 pm

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:35 pm

» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:12 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஆன்மீக தகவல்கள் - தொடர் பதிவு

Go down

ஆன்மீக தகவல்கள் - தொடர் பதிவு Empty ஆன்மீக தகவல்கள் - தொடர் பதிவு

Post by ayyasamy ram Sat Dec 28, 2013 5:08 am

-
ஆன்மீக தகவல்கள் - தொடர் பதிவு VfcgPYjETNyNb7RDYvFd+TN_DSC00356
-
(1) வயலூரிலுள்ள சுவாமி மற்றும்  அம்பாளின் பெயர்...
ஆதிநாதர், ஆதிநாயகி அம்மன்.
-
----------------------------------

(2) வள்ளி அவதரித்த தலம்?
வள்ளிமலை (வேலூர் மாவட்டம்)
-
---------------------------------------
-
(3) மயில்வாகன முருகப்பெருமானை இப்படி அழைப்பர்...
ஸ்ரீசிகி வாஹனர்.
-
-------------------------------------------
-
(4) ஆங்கில வருடப்பிறப்பு அன்று படிப்பூஜை நடக்கும்
அறுபடைத்தலம்...
திருத்தணி
-
----------------------------------------------
-
(5) தமிழ் ஆண்டுகள் அறுபதும் படிகளாக அமைந்த தலம்....
சுவாமிமலை
-
-----------------------------------------------
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 84098
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

ஆன்மீக தகவல்கள் - தொடர் பதிவு Empty Re: ஆன்மீக தகவல்கள் - தொடர் பதிவு

Post by ayyasamy ram Sat Dec 28, 2013 5:16 am


ஆன்மீக தகவல்கள் - தொடர் பதிவு CvKYEPcRIyAaImCZHxOS+images

---

(6) சூரசம்ஹாரத்திற்கு வெற்றிப் பரிசாக இந்திரன்
முருகனுக்கு அளித்த பரிசு.......
தன் மகள் தெய்வானை
-
-------------------------------------------

(7) மலேசியா தலைநகர் கோலாலம்பூரில் முருகன்
வீற்றிருக்கும் மலை....
பத்துமலை
-
-------------------------------------------
-
(8) திருச்செந்தூரின் புராணப்பெயர்.....
திரிபுவனமாதவி சதுர்வேதிமங்கலம்
-
--------------------------------------------
-
(9) குமரகுருபரர் முருகனை எவ்வாறு அழைக்கிறார்....
சைவக்கொழுந்து, சிவக்கொழுந்தீஸ்வரர்.
-
----------------------------------------------
-
(10) பழநியில் முருகப்பெருமானை  எப்படி அழைப்பர்...
தண்டாயுதபாணி
-
-----------------------------------------
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 84098
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

ஆன்மீக தகவல்கள் - தொடர் பதிவு Empty Re: ஆன்மீக தகவல்கள் - தொடர் பதிவு

Post by ayyasamy ram Sat Dec 28, 2013 5:22 am


ஆன்மீக தகவல்கள் - தொடர் பதிவு 2E9C5DT3R9SedhC22dNV+iyyappan


(1) ஐயப்பனின் வளர்ப்புத் தந்தை...
பந்தளராஜா ராஜசேகரன்
-
-------------------------------------
-
(2) மாலை அணிவித்த ஆண்களை ஐயப்பன்
என்பர், பெண்களை..........என்போம்
மாளிகைப்புறம்
-
---------------------------------------
-
(3) சபரிமலையில் ஐயப்பன் வீற்றிருக்கும் ஆசனம்...
பத்மாசனம்
-
------------------------------------------
-
(4) பதினெட்டாம் படி எதனால் அமைக்கப்பட்டுள்ளது....
கிருஷ்ண சிலை என்னும் ஒருவகை மரத்தால்.
அதன் மேல் பஞ்சலோகத் தகடு வேயப்பட்டுள்ளது.
-
---------------------------------------------
-
(5) எருமைத்தலை அரக்கி மகிஷியை மணிகண்டன்
கொன்ற இடம்...
எருமேலி
-
-----------------------------------------------
-
(6) ஐயப்பன் மாலையில் எத்தனை துளசிமணிகள் இருக்கலாம்...
54 அல்லது 108
-
-------------------------------------------
-
(7) சபரிமலை செல்வோர் அணிய  வேண்டிய ஆடையின் நிறம்...
நீலம் அல்லது கருப்பு
-
--------------------------------------------
-
(8) சபரிமலை சன்னிதானம் தவிர
வேறு எங்கிருந்தெல்லாம் மகரஜோதியை தரிசிக்கலாம்....
அப்பாச்சி மேடு, பம்பை, பெரியானை வட்டம், புல்மேடு
-
-------------------------------------------------
-
(9)கன்னி மூல கணபதி கோயில் அமைந்த இடம்....
பம்பைக் கரை
-
-------------------------------------------------
-
(10) "சபரிமலை' என்ற பெயரிலுள்ள  "சபரி' என்பது யார்...
-
ராமபக்தையான ஒரு மூதாட்டியின் பெயர், ராமனுக்கு
காய்ந்த இலந்தைப் பழத்தை பக்தியுடன் கொடுத்தவர்.
-
-------------------------------------------------
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 84098
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

ஆன்மீக தகவல்கள் - தொடர் பதிவு Empty Re: ஆன்மீக தகவல்கள் - தொடர் பதிவு

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum