ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:12 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 3:01 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 1:35 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:14 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 12:30 pm

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Today at 12:23 pm

» கருத்துப்படம் 04/07/2024
by Dr.S.Soundarapandian Today at 12:21 pm

» அலங்கார முகமூடிகள்!
by Dr.S.Soundarapandian Today at 12:14 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Today at 12:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:25 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

விபத்தில் இறந்த மகனின் சாம்பலை செயற்கை வைரமாக மாற்றிய தந்தை

3 posters

Go down

விபத்தில் இறந்த மகனின் சாம்பலை செயற்கை வைரமாக மாற்றிய தந்தை Empty விபத்தில் இறந்த மகனின் சாம்பலை செயற்கை வைரமாக மாற்றிய தந்தை

Post by soplangi Thu Dec 26, 2013 7:40 am

இத்தாலியின் வடக்கு பகுதியில் உள்ள டிரிவிசன் என்ற நகரைச் சேர்ந்த 55 வயது நிரம்பிய தந்தைக்கு 20 வயதில் மகன் ஒருவர் இருந்தார். தனது மகன் மீது அவர் அளவில்லாத பாசம் வைத்திருந்தார். இந்நிலையில் இந்த வருடத்தின் தொடக்கத்தில் அவரது மகன் கார் விபத்து ஒன்றில் மரணம் அடைந்தார். இதனால் அவரது தந்தை மிகவும் துயரம் அடைந்தார்.

தனது மகனின் இறுதி சடங்கை செய்து அதன் சாம்பலை சேகரித்து வைத்திருந்தார். இளவயதில் மகன் இறந்த துக்கத்தை அவரால் மறக்க முடியவில்லை. தனது மகன் எப்போதும் தன்னுடன் இருக்க வேண்டும் என்று எண்ணினார் அந்த பாசக்கார தந்தை. இதனையடுத்து சுவிட்சர்லாந்தில் செயற்கை வைரம் செய்யும் நிறுவனம் ஒன்றின் விளம்பரத்தை கண்டார். இதனையடுத்து தனது மகனின் சாம்பலை அந்த நிறுவனத்திற்கு அனுப்பி வைத்து அதனை செயற்கை வைரமாக மாற்றி தரும்படி கேட்டுக் கொண்டார்.

அந்த நிறுவனமும் சுமார் 8 மாத பரிசோதனை முயற்சிக்கு பிறகு அதனை செயற்கை வைரமாக மாற்றி அந்த பாசக்கார இத்தாலி தந்தைக்கு அனுப்பி வைத்தனர். இதற்காக ரூ.11 லட்சம் செலவானது. இப்போது அந்த செயற்கை வைரத்தை தனது மகனின் நினைவாக வைத்து பாதுகாத்து வருகிறார் பாசக்கார இத்தாலி தந்தை. இந்த சம்பவம் இத்தாலியின் தி லோகல் நாளேட்டில் வெளியாகி அந்நாட்டு மக்களை நெகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

-- dinakaran
soplangi
soplangi
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 980
இணைந்தது : 21/03/2013

Back to top Go down

விபத்தில் இறந்த மகனின் சாம்பலை செயற்கை வைரமாக மாற்றிய தந்தை Empty Re: விபத்தில் இறந்த மகனின் சாம்பலை செயற்கை வைரமாக மாற்றிய தந்தை

Post by positivekarthick Thu Dec 26, 2013 4:17 pm

கண் கலங்குகிறது.


விபத்தில் இறந்த மகனின் சாம்பலை செயற்கை வைரமாக மாற்றிய தந்தை Pவிபத்தில் இறந்த மகனின் சாம்பலை செயற்கை வைரமாக மாற்றிய தந்தை Oவிபத்தில் இறந்த மகனின் சாம்பலை செயற்கை வைரமாக மாற்றிய தந்தை Sவிபத்தில் இறந்த மகனின் சாம்பலை செயற்கை வைரமாக மாற்றிய தந்தை Iவிபத்தில் இறந்த மகனின் சாம்பலை செயற்கை வைரமாக மாற்றிய தந்தை Tவிபத்தில் இறந்த மகனின் சாம்பலை செயற்கை வைரமாக மாற்றிய தந்தை Iவிபத்தில் இறந்த மகனின் சாம்பலை செயற்கை வைரமாக மாற்றிய தந்தை Vவிபத்தில் இறந்த மகனின் சாம்பலை செயற்கை வைரமாக மாற்றிய தந்தை Eவிபத்தில் இறந்த மகனின் சாம்பலை செயற்கை வைரமாக மாற்றிய தந்தை Emptyவிபத்தில் இறந்த மகனின் சாம்பலை செயற்கை வைரமாக மாற்றிய தந்தை Kவிபத்தில் இறந்த மகனின் சாம்பலை செயற்கை வைரமாக மாற்றிய தந்தை Aவிபத்தில் இறந்த மகனின் சாம்பலை செயற்கை வைரமாக மாற்றிய தந்தை Rவிபத்தில் இறந்த மகனின் சாம்பலை செயற்கை வைரமாக மாற்றிய தந்தை Tவிபத்தில் இறந்த மகனின் சாம்பலை செயற்கை வைரமாக மாற்றிய தந்தை Hவிபத்தில் இறந்த மகனின் சாம்பலை செயற்கை வைரமாக மாற்றிய தந்தை Iவிபத்தில் இறந்த மகனின் சாம்பலை செயற்கை வைரமாக மாற்றிய தந்தை Cவிபத்தில் இறந்த மகனின் சாம்பலை செயற்கை வைரமாக மாற்றிய தந்தை K
positivekarthick
positivekarthick
தளபதி

தளபதி

பதிவுகள் : 1614
இணைந்தது : 16/02/2011

Back to top Go down

விபத்தில் இறந்த மகனின் சாம்பலை செயற்கை வைரமாக மாற்றிய தந்தை Empty Re: விபத்தில் இறந்த மகனின் சாம்பலை செயற்கை வைரமாக மாற்றிய தந்தை

Post by ஜாஹீதாபானு Thu Dec 26, 2013 4:34 pm

விபத்தில் இறந்த மகனின் சாம்பலை செயற்கை வைரமாக மாற்றிய தந்தை 3838410834 


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

விபத்தில் இறந்த மகனின் சாம்பலை செயற்கை வைரமாக மாற்றிய தந்தை Empty Re: விபத்தில் இறந்த மகனின் சாம்பலை செயற்கை வைரமாக மாற்றிய தந்தை

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» தந்தை மகனின் பாசம்-ரசிக்க காணொளி
» வாய் பேச முடியாத மகனின் சம்பளத்தை குடித்து காலி செய்த தந்தை கொலை
»  ஹெலிகாப்டர் விபத்தில் இறந்த 2 விமானப்படை வீரர்களின் குடும்பத்திற்கு ரூ.20 லட்சம்
» அமெரிக்கா: சாலை விபத்தில் பெற்றோர் இறந்த பின்னர் பிறந்த குழந்தை
» கார் மோதி விபத்தில் இறந்த மாணவி குடும்பத்திற்கு ரூ8.22 லட்சம் இழப்பீடு

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum