ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 2:47 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 2:46 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 2:46 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Today at 2:42 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Today at 2:40 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Today at 2:39 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Today at 2:37 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Today at 2:35 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Today at 2:33 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 2:32 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 2:31 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 2:31 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Today at 2:30 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 5:19 pm

» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 4:56 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 4:31 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 4:29 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 3:37 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:50 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:49 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:33 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 12:36 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:28 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:12 am

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 11:03 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:02 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:40 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:27 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 9:18 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:43 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 8:22 am

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:06 am

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 7:17 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 7:08 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:48 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 5:17 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 3:47 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 3:45 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 3:44 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 3:43 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 3:42 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 3:41 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 3:29 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 1:23 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 1:18 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 11:49 am

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 8:15 am

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 8:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 8:05 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

உடல் எடைக் குறைப்பு-ஹார்மோன் பிரச்சனை

Go down

உடல் எடைக் குறைப்பு-ஹார்மோன் பிரச்சனை Empty உடல் எடைக் குறைப்பு-ஹார்மோன் பிரச்சனை

Post by Guest Tue Sep 23, 2008 7:49 pm

நமது உடலில் மைக்ரோ மினரல்ஸ்- அதாவது சிங்க் என்ற ஒரு தாது இருப்பதாக விஞ்ஞானிகள் கண்டு பிடித்துள்ளனர். இந்தத் தாதுக் குறைபாட்டினால் தான் உடல் எடை பருமனாகுவதாகவும் அவர்கள் கண்டறிந்துள்ளனர். எனவே, ஒரு நாளைக்கு சுமார் 15 கிராம் அளவு சிங்க் தாதுவை சேர்த்துக் கொள்ள வேண்டும். அவ்வாறு தினம் சிங்க்கை சேர்த்து வருவதனால் பிற் காலத்தில் உடல் பருமனாவதைத் தவிர்க்க முடியும்.

இந்த சிங்க்-அதிகம் உள்ள உணவு வகைகள், தேங்காய், முந்திரி, பச்சைப் பயிறு, பாஜரா, பார்லி போன்றவற்றில் அதிகமான அளவில் உள்ளது. உடல் பருமனைக் குறைப்பதால் ஏற்படும் தீங்கு எனப் பார்த்தால் அப்படி எதுவும் கிடையாது. குறிப்பாக பட்டினி கிடக்கக் கூடாது. அது தவறு. அப்படி இருப்பதால் உங்கள் உடம்பில் நடக்கும் ரசாயன மாற்றமான மெட்டபாலிசம் முன்னுக்குப் பின் முரணாக நடக்க அது வழி வகுக்கும். தவிர அதன் மூலம் உடற்கூறிலும் பலவித மாற்றங்கள் ஏற்படுகின்றன.

சரியான, அளவான தேவையற்ற கொழுப்பு, தேவையற்ற கலோரி உணவை உண்ணும் போது உங்கள் உடல் நிலை நல்ல நிலையிலும், சீராகவும்; ஃபிட் ஆகவும் இருக்கும். அதே போல் சீரான உடற் பயிற்சியை மேற் கொள்வதன் மூலம் உடலையும், மனதையும் எப்போதும் புத்துணர்ச்சியுடனும் வைத்துக் கொள்ள இயலும். இதைத்தவிர எல்லாவித உணவுக் கட்டுப்பாடுகளைக் கடைப் பிடித்தும், உடற் பயிற்சிகள் தொடர்ந்து செய்தும் உடல் பருமன் குறையவில்லை என்றால், தகுந்த மருத்துவரை அணுகி ஹார்மோன் பரிசோதனை செய்து கொள்வது அவசியம்.

அதிலும் குறிப்பாக தைராய்டு சுரப்பி பிரச்சனை பெண்களுக்கு முக்கியமாக பாலிசிஸ்டிக் வேரியன் டிசீஸ்- என்ற உடல் பருமனை அதிகரிக்கக் கூடிய ஹார்மோன் பிரச்சனைகள் உள்ளதா எனப் பரிசோதித்து அறிந்து கொள்ளுங்கள். இதனால் உடல் எடை குறைவதற்கான வாய்ப்புகள் உள்ளன.
avatar
Guest
Guest


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum