ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 9:51 pm

» யார் காலையும் பிடித்ததில்லை...!
by ayyasamy ram Yesterday at 9:48 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 21
by ayyasamy ram Yesterday at 9:47 pm

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 9:45 pm

» எமிலி டிக்கன்சனின் பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 9:43 pm

» சங்கடங்களைப் போக்கும் சதுர்த்தி விரதம்
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» குளிர் சுரத்தை விரட்டும் மூலிகை -
by ayyasamy ram Yesterday at 9:31 pm

» கருத்துப்படம் 21/08/2024
by mohamed nizamudeen Yesterday at 8:30 pm

» செய்யும் தொழிலே தெய்வம்
by Rathinavelu Yesterday at 5:13 pm

» ஸ்ரீமத் பாகவதம் - பகவான் விஷ்ணுவின் பெருமை காவியம் .
by balki1949 Yesterday at 3:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:46 am

» பெண்ணும் இனிப்பும்
by ayyasamy ram Yesterday at 8:44 am

» யார் இந்த கிளியோபாட்ரா..
by ayyasamy ram Yesterday at 8:41 am

» திடீர் பாயாசம்
by ayyasamy ram Yesterday at 8:38 am

» பழைமையில் தான் எத்துனை நிறைவு!!
by ayyasamy ram Yesterday at 8:37 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:35 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Aug 20, 2024 7:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 6:36 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 6:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 6:01 pm

» படித்ததில் ரசித்தது
by ayyasamy ram Tue Aug 20, 2024 5:25 pm

» ஆனந்தம் தானாக அமையும்.
by ayyasamy ram Tue Aug 20, 2024 5:23 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 5:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 5:02 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Aug 20, 2024 4:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Aug 20, 2024 2:15 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 1:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 12:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 12:26 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 20
by ayyasamy ram Tue Aug 20, 2024 11:59 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Aug 20, 2024 11:57 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 11:48 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Tue Aug 20, 2024 10:39 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Aug 20, 2024 10:31 am

» அன்பின் கதை... படித்ததில் பிடித்தது!
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:26 am

» உங்க சிரிப்பே சொல்லுதுண்ணே…!!!
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:18 am

» முடா ஊழல் விவகாரம்: ஆளுநர் அனுமதியை எதிர்த்து முதல்வர் சித்தராமையா வழக்கு
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:11 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Aug 20, 2024 12:00 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Aug 19, 2024 8:35 pm

» கண்ணகி மதுரையை ஏன் எரித்தாள்..!
by ayyasamy ram Mon Aug 19, 2024 3:13 pm

» பான் இந்தியா ஸ்டார் ஆகிறார்…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:29 pm

» ஜானுக்கு தமன்னா பாராட்டு
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» கதைக்கு தேவைப்பட்டால் கிளாமர்
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» இன்னொரு மாலைப்பொழுதிற்காக…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:24 pm

» காதல் தேவதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:23 pm

» புத்தகம் படிப்பதேயில்லை…!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:22 pm

» கனிந்த காதல் அந்தாதி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:21 pm

» சந்திப்பு - புதுக்கவிதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:20 pm

» கிராமமல்ல சொர்க்கம்!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:18 pm

» திருநங்கைகளின் வலி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:15 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

மன்னிப்பு கேட்க முடியாது: கோரிக்கையை நிராகரித்தது அமெரிக்கா

4 posters

Go down

மன்னிப்பு கேட்க முடியாது: கோரிக்கையை நிராகரித்தது அமெரிக்கா Empty மன்னிப்பு கேட்க முடியாது: கோரிக்கையை நிராகரித்தது அமெரிக்கா

Post by ayyasamy ram Sat Dec 21, 2013 9:40 am

தேவயானி கோப்ரகடேக்கு எதிரான வழக்கை கைவிட வேண்டும் என்ற இந்தியாவின் கோரிக்கையை அமெரிக்கா வெள்ளிக்கிழமை நிராகரித்து விட்டது. வழக்கு விசாரணையை கைவிடவோ அல்லது இந்த விவகாரத்தில் மன்னிப்பு கேட்கவோ முடியாது என்று அமெரிக்கா அறிவித்துவிட்டது.

விசா மோசடி செய்ததாக இந்திய துணைத் தூதர் தேவயானி கோப்ரகடேயை கடந்த வாரம் அமெரிக்க அதிகாரிகள் கைது செய்தனர். அதனைத் தொடர்ந்து, தூதரக அதிகாரிக்கு அளிக்கப்படும் வழக்கமான சலுகைகள் கூட அளிக்காமல், குற்றவாளிகள் மற்றும் போதை அடிமைகளுடன் அவரைச் சிறையில் அடைத்தனர். சோதனை என்ற பெயரில் தேவயானியின் ஆடையைக் களைந்து அமெரிக்க அதிகாரிகள் அவமதிப்பு செய்தனர்.

இதுதொடர்பாக தில்லியில் வியாழக்கிழமை செய்தியாளர்களிடம் பேசிய இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சல்மான் குர்ஷித், தேவயானிக்கு எதிரான வழக்கை எந்தவித நிபந்தனையுமின்றி அமெரிக்கா கைவிட வேண்டும் என்றார். செய்தியாளர்களிடம் பேசிய மற்றொரு மத்திய அமைச்சர் கமல்நாத், இந்த விவகாரத்தில் அமெரிக்கா இந்தியாவிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.

இந்நிலையில், வாஷிங்டனில் செய்தியாளர்களிடம் வெள்ளிக்கிழமை பேசிய அமெரிக்க வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் மேரி ஹார்ஃப்பிடம், இந்தியாவின் கோரிக்கை குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு அவர், தேவயானி கோப்ரகடேக்கு எதிரான வழக்கை கைவிடவோ அல்லது இந்த விவகாரத்தில் மன்னிப்பு கேட்கவோ முடியாது என்று கூறினார்.

அமெரிக்கா பின்வாங்காது: தேவயானிக்கு எதிரான புகார்களை அமெரிக்கா மிகவும் முக்கியமானதாக எடுத்துக் கொண்டிருப்பதாகவும், அவர் மீதான வழக்கில் இருந்தோ அல்லது புகார்களில் இருந்தோ அமெரிக்கா ஒருபோதும் பின்வாங்கிச் செல்லாது என்றும் ஹார்ஃப் தெரிவித்தார்.

மேலும் தேவயானி கைது விவகாரம் என்பது முழுவதும் சட்டத்துறை சம்பந்தமானது என்றும், அவரை அப்படியே சுதந்திரமாக நடமாட அனுமதிக்க முடியாது என்றும் அவர் கூறினார்.

பேசும் திட்டமில்லை: அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் ஜான் கெர்ரியுடன் பேச நேரம் நிர்ணயிக்கப்பட வேண்டும் என்று இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சல்மான் குர்ஷித் தெரிவித்திருப்பது பற்றி ஹார்ஃப்பிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு அவர், சல்மான் குர்ஷித்துடன் பேச்சுவார்த்தை நடத்தும் திட்டம் எதுவும் அமெரிக்காவுக்கு தற்போதைக்கு கிடையாது என்று கூறினார்.

"விசாரணைக்கு இந்தியா உதவ வேண்டும்': இதற்கிடையே, தேவயானி குறித்த பணிப்பெண் சங்கீதா ரிச்சர்டின் புகார் குறித்து இந்தியாவிடமிருந்து சில தகவல்களைக் கேட்டுள்ளதாகவும், ஆனால், இந்தியா அவற்றை வழங்க மறுத்து வருவதாகவும் அமெரிக்கா கூறியுள்ளது.

மேலும், இந்த விவகாரத்தை இரு நாடுகளும் வேறு வேறு கோணங்களில் அணுகி வருவதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.

"இந்த விவகாரம் குறித்து அமெரிக்க அரசுத்துறைகள் எங்களுடன் ஒத்துழைக்க மறுக்கின்றனர்' என்று அமெரிக்காவுக்கான இந்தியத் தூதரகம் தெரிவித்த புகாரை மறுத்த மேரி ஹார்ஃப், ""சங்கீதா காணாமல் போனதாக புகார் எழுந்ததிலிருந்தே அமெரிக்கா இந்தியாவுடன் தொடர்பு கொண்டு வருகிறது.

எனினும், அமெரிக்க சட்டங்கள் இடமளிக்காததால் இந்தியாவின் ஒரு சில கடிதங்களுக்கு மட்டும் பதிலளிக்க முடியாத நிலை ஏற்பட்டது'' என்று தெரிவித்தார்.
=====================
நன்றி: தினமணி
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 83749
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

மன்னிப்பு கேட்க முடியாது: கோரிக்கையை நிராகரித்தது அமெரிக்கா Empty Re: மன்னிப்பு கேட்க முடியாது: கோரிக்கையை நிராகரித்தது அமெரிக்கா

Post by ராஜா Sat Dec 21, 2013 10:52 am

மன்னிப்பு கேட்க முடியாது: கோரிக்கையை நிராகரித்தது அமெரிக்கா
மன்னிப்பு கேட்க வேண்டுமென கோரிக்கை வைக்ககூடாது முதுகெலும்பு இல்லாத கோழைகளே , எச்சரிக்க வேண்டும்
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

மன்னிப்பு கேட்க முடியாது: கோரிக்கையை நிராகரித்தது அமெரிக்கா Empty Re: மன்னிப்பு கேட்க முடியாது: கோரிக்கையை நிராகரித்தது அமெரிக்கா

Post by M.M.SENTHIL Sat Dec 21, 2013 11:18 am

ராஜா wrote:
மன்னிப்பு கேட்க முடியாது: கோரிக்கையை நிராகரித்தது அமெரிக்கா
மன்னிப்பு கேட்க வேண்டுமென கோரிக்கை வைக்ககூடாது முதுகெலும்பு இல்லாத கோழைகளே , எச்சரிக்க வேண்டும்
மேற்கோள் செய்த பதிவு: 1040127

அமெரிக்கனுக்கு தெரியாதா என்ன? இந்தியாவிலேயே இந்தியனை மதிப்பதில்லை என்று.


M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு


பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

Back to top Go down

மன்னிப்பு கேட்க முடியாது: கோரிக்கையை நிராகரித்தது அமெரிக்கா Empty Re: மன்னிப்பு கேட்க முடியாது: கோரிக்கையை நிராகரித்தது அமெரிக்கா

Post by மாணிக்கம் நடேசன் Sat Dec 21, 2013 11:27 am

இந்திய தலைவர்களுக்கு எங்கே தைரியம் இருக்கிறது. அமெரிக்க தூதரகத்திற்கு வழங்கிவரும் அனைத்து சலுகைகயும் இந்திய மீட்டுக் கொள்ள வேண்டும். அமெரிக்காவின் எந்த நடவடிக்கைக்கும் தயாரென்று அறிக்கை விட வேண்டும். அமெரிக்கா கொஞ்சம் பின் வாங்கும் என நம்பலாம்.
avatar
மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்


பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009

Back to top Go down

மன்னிப்பு கேட்க முடியாது: கோரிக்கையை நிராகரித்தது அமெரிக்கா Empty Re: மன்னிப்பு கேட்க முடியாது: கோரிக்கையை நிராகரித்தது அமெரிக்கா

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» மன்னிப்பு கேட்க முடியாது போடா: டிரெண்டான டி-சர்ட்
» மன்னிப்பு கேட்க முடியாது என்று சொன்ன ரஜினிக்கு ஷோபனா ரவி பாராட்டு!
» மத்திய அரசிடம் கேட்க வேண்டிய கோரிக்கையை மாநிலத்தில் கேட்டால் சரியாக இருக்குமா? விவசாயிகள் கேள்வி!
» பின்லேடன் வேட்டைக்காக பாகிஸ்தானிடம் மன்னிப்பெல்லாம் கேட்க முடியாது-அமெரிக்கா
» துருக்கியின் கோரிக்கையை இஸ்ரேல் நிராகரித்தது

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum