Latest topics
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்by heezulia Today at 10:05 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 9:31 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:57 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:42 pm
» கருத்துப்படம் 04/07/2024
by mohamed nizamudeen Today at 8:03 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:25 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:07 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:27 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 5:26 pm
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Today at 5:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 4:45 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:22 pm
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:17 am
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am
» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Today at 8:12 am
» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Today at 8:10 am
» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Today at 8:09 am
» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Today at 8:07 am
» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Today at 8:05 am
» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Today at 8:03 am
» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:02 am
» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am
» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am
» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Today at 8:00 am
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm
» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm
» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm
» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm
» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am
» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am
» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am
» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am
» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am
» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am
» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am
» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am
» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm
» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm
» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm
நிகழ்நிலை நிர்வாகிகள்
நடிகையை நாயாக்கிய விவகாரம் - சமந்தாவுக்கு கண்டனம்
+5
உமா
பாலாஜி
விஸ்வாஜீ
ayyasamy ram
சிவா
9 posters
Page 1 of 1
நடிகையை நாயாக்கிய விவகாரம் - சமந்தாவுக்கு கண்டனம்
![நடிகையை நாயாக்கிய விவகாரம் - சமந்தாவுக்கு கண்டனம் KP1PpYhER9GEH0qsFREO+img1131219042_1_1](https://www.filepicker.io/api/file/kP1PpYhER9GEH0qsFREO+img1131219042_1_1.jpg)
நியாயப்படி கண்டிக்கப்பட வேண்டியவர்கள் இயக்குனர் சுகுமார், நடிகர் மகேஷ்பாபு உள்ளிட்ட படக்குழுவினர். ஆனால் சமந்தாவுக்கு எதிராக கண்டனங்களை அவிழ்த்துவிட்டிருக்கிறார்கள் ஆந்திராவில்.
மகேஷ்பாபு சுகுமார் இயக்கத்தில் 1 நேநொக்கடையன் என்ற படத்தில் நடித்து வருகிறார். கிருத்தி சனான் ஹீரோயின். இந்தப் படத்தின் ஆடியோ வெளியீட்டு போஸ்டர்கள் பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது. போஸ்டர்களில் ஒன்றில் கடற்கரையோரம் நடந்து சொல்லும் மகேஷ்பாபுவின் காலடித்தடங்களை நாய் மாதிரி மண்டியிட்ட நிலையில் கிருத்தி சனான் பின் தொடர்வது போன்று புகைப்படம் வெளியிடப்பட்டிருந்தது. இந்தப் போஸ்டர் ஆந்திராவில் அதிர்ச்சி அலைகளை கிளப்பியுள்ளது. மகளிர் அமைப்புகள் தங்கள் கண்டனத்தை தெரிவித்துள்ளன.
நடிகை சமந்தாவும் தனது அதிருப்தியை ட்விட்டரில் பதிவு செய்திருக்கிறார். சமீபமாக ட்விட்டர் கருத்துக்களால் சர்ச்சையில் சிக்கி வருகிறார் சமந்தா. அவரின் ட்விட்டைப் பார்த்த மகேஷ்பாபுவின் ரசிகர்கள் சமந்தாவையும், சித்தார்த்தையும் திட்டி கமெண்டகள் போட்டவண்ணம் உள்ளனர்.
சினிமாவில் பெண்களை இரண்டாம்பட்சமாக கருதும் போக்கின், ஆணாதிக்க மனோபாவத்தின் வெளிப்பாடாகதான் இந்த போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளது. இது கண்டனத்துக்குரியது. சமந்தாவைப் போல சினிமாவில் உள்ளவர்களே இதனை கண்டிக்க முன்வர வேண்டும். அதுவே சரியான பதிலடியாகவும் இருக்கும்.
வெப்துனியா
Re: நடிகையை நாயாக்கிய விவகாரம் - சமந்தாவுக்கு கண்டனம்
படம் 'போனி' ஆக செய்த
விளம்பரத்தை எல்லாம் பெரிசு
படுத்தக்கூடாது...!
விளம்பரத்தை எல்லாம் பெரிசு
படுத்தக்கூடாது...!
Re: நடிகையை நாயாக்கிய விவகாரம் - சமந்தாவுக்கு கண்டனம்
இதைவிட மோசமாக எல்லாம் நடிக்கிறார்கள்
என்ன செய்ய பார்த்து கொண்டுதான் இருக்கிறோம்.
என்ன செய்ய பார்த்து கொண்டுதான் இருக்கிறோம்.
விஸ்வாஜீ- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 1334
இணைந்தது : 25/09/2011
Re: நடிகையை நாயாக்கிய விவகாரம் - சமந்தாவுக்கு கண்டனம்
மேற்கோள் செய்த பதிவு: 1039849ayyasamy ram wrote:படம் 'போனி' ஆக செய்த
விளம்பரத்தை எல்லாம் பெரிசு
படுத்தக்கூடாது...!
![ஆமோதித்தல்](/users/1813/71/41/02/smiles/453187.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
http://varththagam.lifeme.net/
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...
உமா- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010
யினியவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
விளம்பரத்துக்காகவே இருந்தாலும் பெண்களை இப்படி அவமதிப்பது சமுதாயத்திற்கு நல்லதல்ல.
விளம்பரத்துக்காகவே இருந்தாலும் பெண்களை இப்படி அவமதிப்பது சமுதாயத்திற்கு நல்லதல்ல.
hemaraghavan- பண்பாளர்
- பதிவுகள் : 127
இணைந்தது : 18/06/2013
Re: நடிகையை நாயாக்கிய விவகாரம் - சமந்தாவுக்கு கண்டனம்
மேற்கோள் செய்த பதிவு: 1039981hemaraghavan wrote:விளம்பரத்துக்காகவே இருந்தாலும் பெண்களை இப்படி அவமதிப்பது சமுதாயத்திற்கு நல்லதல்ல.
![நடிகையை நாயாக்கிய விவகாரம் - சமந்தாவுக்கு கண்டனம் 3838410834](/users/1813/71/41/02/smiles/3838410834.gif)
![ஆமோதித்தல்](/users/1813/71/41/02/smiles/453187.gif)
![ஆமோதித்தல்](/users/1813/71/41/02/smiles/453187.gif)
![ஆமோதித்தல்](/users/1813/71/41/02/smiles/453187.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![நடிகையை நாயாக்கிய விவகாரம் - சமந்தாவுக்கு கண்டனம் M](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/m.gif)
![நடிகையை நாயாக்கிய விவகாரம் - சமந்தாவுக்கு கண்டனம் U](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/u.gif)
![நடிகையை நாயாக்கிய விவகாரம் - சமந்தாவுக்கு கண்டனம் T](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/t.gif)
![நடிகையை நாயாக்கிய விவகாரம் - சமந்தாவுக்கு கண்டனம் H](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/h.gif)
![நடிகையை நாயாக்கிய விவகாரம் - சமந்தாவுக்கு கண்டனம் U](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/u.gif)
![நடிகையை நாயாக்கிய விவகாரம் - சமந்தாவுக்கு கண்டனம் M](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/m.gif)
![நடிகையை நாயாக்கிய விவகாரம் - சமந்தாவுக்கு கண்டனம் O](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/o.gif)
![நடிகையை நாயாக்கிய விவகாரம் - சமந்தாவுக்கு கண்டனம் H](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/h.gif)
![நடிகையை நாயாக்கிய விவகாரம் - சமந்தாவுக்கு கண்டனம் A](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/a.gif)
![நடிகையை நாயாக்கிய விவகாரம் - சமந்தாவுக்கு கண்டனம் M](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/m.gif)
![நடிகையை நாயாக்கிய விவகாரம் - சமந்தாவுக்கு கண்டனம் E](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/e.gif)
![நடிகையை நாயாக்கிய விவகாரம் - சமந்தாவுக்கு கண்டனம் D](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/d.gif)
Emoticons
பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்
பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012
Re: நடிகையை நாயாக்கிய விவகாரம் - சமந்தாவுக்கு கண்டனம்
நடிகையை நாயாக்கினால் என்ன நரியாக்கினால், எல்லாம் பணத்திற்கு நடிப்பவர்கள் தானே, இதையும் ஒரு கதாபாத்திரம் என்று எண்ணி மறந்துவிட வேண்டிதுதான்.
மாணிக்கம் நடேசன்- கல்வியாளர்
- பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009
hemaraghavan- பண்பாளர்
- பதிவுகள் : 127
இணைந்தது : 18/06/2013
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» சமந்தாவுக்கு சவாலான கதாபாத்திரம்
» இந்தி அறிமுகத்தில் சமந்தாவுக்கு 2 வேடம்!
» சமந்தாவுக்கு 2-வது திருமணம்…
» சமந்தாவுக்கு அக்காவான சினேகா!
» சமந்தாவுக்கு பிடித்த ஆண்கள்
» இந்தி அறிமுகத்தில் சமந்தாவுக்கு 2 வேடம்!
» சமந்தாவுக்கு 2-வது திருமணம்…
» சமந்தாவுக்கு அக்காவான சினேகா!
» சமந்தாவுக்கு பிடித்த ஆண்கள்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|