ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Today at 12:55 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 11:29 am

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Today at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Today at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Today at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Today at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Today at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Today at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Today at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Today at 7:10 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:39 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:09 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» புன்னகை
by Anthony raj Yesterday at 3:29 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 3:22 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:30 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:05 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 2:01 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:28 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:07 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:23 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 11:19 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:59 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Fri Jul 05, 2024 7:42 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஹார்ட் டிஸ்க் இயங்கவில்லை

5 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

ஹார்ட் டிஸ்க் இயங்கவில்லை Empty ஹார்ட் டிஸ்க் இயங்கவில்லை

Post by valluvanraja Thu Dec 19, 2013 11:17 pm

எனது ஹார்ட்டிஸ்க் கம்ப்யூட்டரில் தொடர்பு ஏற்படுதியால் காண்பிப்பது இல்லை சிறிது நேரம் கழித்து அதன் விளக்குகள் அணைந்துவிடுகின்றன இதற்க்கு என்ன செய்யலாம் எனது சகோதிரியின் திருமணபோட்டோ அனைத்தும் அதிலே இருக்கின்றன அதை மீட்பது எப்படி நண்பர்கள் உதவி செய்யவும்


உதவிகள் செய்யாவிட்டாலும்
உபத்திரம் செய்யாது இரு
ஹார்ட் டிஸ்க் இயங்கவில்லை Z4f515bfcc79f3
valluvanraja
valluvanraja
பண்பாளர்


பதிவுகள் : 164
இணைந்தது : 17/07/2009

Back to top Go down

ஹார்ட் டிஸ்க் இயங்கவில்லை Empty Re: ஹார்ட் டிஸ்க் இயங்கவில்லை

Post by சிவா Thu Dec 19, 2013 11:45 pm

Portable External Hard Drive-ஐ குறிப்பிடுகிறீர்கள் என நினைக்கிறேன்.

External HDD can't read என கூகிளில் தேடினால் நிறைய உதவி கிடைக்கிறது. மேலும் என்ன Brand HDD எனக் குறிப்பிடுங்கள், நம் உறவுகள் உதவி செய்வார்கள்!
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

ஹார்ட் டிஸ்க் இயங்கவில்லை Empty Re: ஹார்ட் டிஸ்க் இயங்கவில்லை

Post by valluvanraja Fri Dec 20, 2013 12:05 am

LG 500GP HXD7


உதவிகள் செய்யாவிட்டாலும்
உபத்திரம் செய்யாது இரு
ஹார்ட் டிஸ்க் இயங்கவில்லை Z4f515bfcc79f3
valluvanraja
valluvanraja
பண்பாளர்


பதிவுகள் : 164
இணைந்தது : 17/07/2009

Back to top Go down

ஹார்ட் டிஸ்க் இயங்கவில்லை Empty Re: ஹார்ட் டிஸ்க் இயங்கவில்லை

Post by சிவா Fri Dec 20, 2013 12:17 am

எனக்குத் தெரிந்தவரை Data recovery செய்வதுதான் ஒரே வழி என நினைக்கிறேன்.

External HDD Data recovery என தேடிப் பாருங்கள்.

ஆனால் என்னுடைய ஒரு HDD பழுதாகி எதுவுமே செய்ய இயலாமல் போய் விட்டது. Data recovery கூட செய்ய முடியவில்லை.
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

ஹார்ட் டிஸ்க் இயங்கவில்லை Empty Re: ஹார்ட் டிஸ்க் இயங்கவில்லை

Post by valluvanraja Fri Dec 20, 2013 12:22 am

இதில் என்ன பிரச்சனை என்று எப்படி நான் ஒரு முடிவுக்கு வருவது


உதவிகள் செய்யாவிட்டாலும்
உபத்திரம் செய்யாது இரு
ஹார்ட் டிஸ்க் இயங்கவில்லை Z4f515bfcc79f3
valluvanraja
valluvanraja
பண்பாளர்


பதிவுகள் : 164
இணைந்தது : 17/07/2009

Back to top Go down

ஹார்ட் டிஸ்க் இயங்கவில்லை Empty Re: ஹார்ட் டிஸ்க் இயங்கவில்லை

Post by சிவா Fri Dec 20, 2013 12:28 am



இவ்வாறு திறந்து உள்ளே ஏதாவது பிரச்சானை உள்ளதா எனச் சோதித்துப் பாருங்கள்!
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

ஹார்ட் டிஸ்க் இயங்கவில்லை Empty Re: ஹார்ட் டிஸ்க் இயங்கவில்லை

Post by valluvanraja Fri Dec 20, 2013 12:33 am

இதை நேற்றே பார்த்தேன் இது இல்லை அண்ணா எதோ ஒரு கோப்பை அழித்தேன் அதிலிருந்துதான் இந்த பிரச்சினை


உதவிகள் செய்யாவிட்டாலும்
உபத்திரம் செய்யாது இரு
ஹார்ட் டிஸ்க் இயங்கவில்லை Z4f515bfcc79f3
valluvanraja
valluvanraja
பண்பாளர்


பதிவுகள் : 164
இணைந்தது : 17/07/2009

Back to top Go down

ஹார்ட் டிஸ்க் இயங்கவில்லை Empty Re: ஹார்ட் டிஸ்க் இயங்கவில்லை

Post by சிவா Fri Dec 20, 2013 12:43 am

valluvanraja wrote:இதை நேற்றே பார்த்தேன் இது இல்லை அண்ணா எதோ ஒரு கோப்பை அழித்தேன் அதிலிருந்துதான் இந்த பிரச்சினை

நம் கணினி வல்லுநர்கள் காலையில் இணைவார்கள், எந்த விதமான உதவி தருகிறார்கள் எனப் பார்ப்போம்!
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

ஹார்ட் டிஸ்க் இயங்கவில்லை Empty Re: ஹார்ட் டிஸ்க் இயங்கவில்லை

Post by சிவா Fri Dec 20, 2013 5:42 pm

தெரிந்தவர்கள் உதவலாமே!
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

ஹார்ட் டிஸ்க் இயங்கவில்லை Empty Re: ஹார்ட் டிஸ்க் இயங்கவில்லை

Post by மாணிக்கம் நடேசன் Fri Dec 20, 2013 5:52 pm

வேறொரு கணனியில் பொருத்திப் பாருங்கள். அவசரப்பட்டு போர்மேட் பண்ணி விடாதீர்கள்.
avatar
மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்


பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009

Back to top Go down

ஹார்ட் டிஸ்க் இயங்கவில்லை Empty Re: ஹார்ட் டிஸ்க் இயங்கவில்லை

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum