ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 8:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 8:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 7:56 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Today at 7:47 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 7:04 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 5:02 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 4:22 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 3:53 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Today at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Today at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Today at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Today at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Today at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Today at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Today at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Today at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Today at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» புன்னகை
by Anthony raj Yesterday at 3:29 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:30 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 2:01 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 11:19 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Fri Jul 05, 2024 7:42 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஆயிரம் இருந்தும் வசதிகள் இருந்தும் .....

4 posters

Go down

ஈகரை ஆயிரம் இருந்தும் வசதிகள் இருந்தும் .....

Post by N.S.Mani Thu Dec 19, 2013 8:12 pm

ஆயிரம் இருந்தும் வசதிகள் இருந்தும் .....

பதவி இருக்கு, பணமும் இருக்கு
அனுபவம் இருக்கு, அதிகாரம் இருக்கு
கோட்டும் இருக்கு, சூட்டும் இருக்கு

கூப்பிட்ட குரலுக்கு ஆளுமிருக்கு, குளிர்சாதன பெட்டியுமிருக்கு
கோப்புகளின் எண்ணிக்கை குறைவே இருக்கு.
ஒவ்வொரு கோப்பிலும் உதவி அதிகாரி ஒப்பமும் இருக்கு

எனது வேலை -
ஆலோசனை வழங்குவது
முடிவுகளை உறுதி செய்வது
கோப்புகளுக்கு ஒப்புதல்/ஒப்பம் அளிப்பது.

அலுவலகத்தில் இன்றோ -
அனைத்தும் இருந்தும் அமைதி இல்லை
குளிர்சாதன அறையிலும் வெப்பம்
அனைவர் மீதும் அர்த்தமற்ற கோபம்

ஏனெனில் -
அலுவலகம் புறப்படுமுன்
அன்புச் செல்வன்
அரண்டு மிரண்டு
கத்தினான் கதறினான்
சுனங்கி படுத்து
சோர்வான பார்வையை
சோகமாக பதித்திட்டான்
காரணம் புரியவில்லை
அலுவலகத்தில்
வேலையும் ஓடவில்லை.

எனவே ஆயிரம் இருந்தாலும்
வசதிகள் இருந்தாலும்
அன்புச் செல்வங்களின்
ஆரோக்கியம் முக்கியமல்லவா!

நா.செ.மணி
N.S.Mani
N.S.Mani
பண்பாளர்


பதிவுகள் : 154
இணைந்தது : 17/10/2013

Back to top Go down

ஈகரை Re: ஆயிரம் இருந்தும் வசதிகள் இருந்தும் .....

Post by krishnaamma Thu Dec 19, 2013 8:18 pm

//எனவே ஆயிரம் இருந்தாலும்
வசதிகள் இருந்தாலும்
அன்புச் செல்வங்களின்
ஆரோக்கியம் முக்கியமல்லவா!//


ரொம்ப சரி ஐயா புன்னகை அருமையான வரிகள் !  மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி 


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

ஈகரை Re: ஆயிரம் இருந்தும் வசதிகள் இருந்தும் .....

Post by N.S.Mani Thu Dec 19, 2013 8:46 pm

நன்றி.

குழலினிது யாழினிது என்பர் தம்மக்கள் மழழைச்சொல் கேளாதவர் என்பது தானே இயற்கை.

மழழைச்சொல்லிற்கே இவ்வளவு மகிமை என்றால்
அன்புச்செல்வங்களின் ஆரோக்கியம் அளவில்லா மகிழ்வை தருகிறதல்லவா.
N.S.Mani
N.S.Mani
பண்பாளர்


பதிவுகள் : 154
இணைந்தது : 17/10/2013

Back to top Go down

ஈகரை Re: ஆயிரம் இருந்தும் வசதிகள் இருந்தும் .....

Post by krishnaamma Thu Dec 19, 2013 9:07 pm

N.S.Mani wrote:நன்றி.

குழலினிது யாழினிது என்பர் தம்மக்கள் மழழைச்சொல் கேளாதவர் என்பது தானே இயற்கை.

மழழைச்சொல்லிற்கே இவ்வளவு மகிமை என்றால்
அன்புச்செல்வங்களின் ஆரோக்கியம் அளவில்லா மகிழ்வை தருகிறதல்லவா.
மேற்கோள் செய்த பதிவு: 1039738

ரொம்பவும் சரி ஐயா புன்னகை உங்கள் வார்த்தைகள் அக்ஷர லக்க்ஷம் பெறும் புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

ஈகரை Re: ஆயிரம் இருந்தும் வசதிகள் இருந்தும் .....

Post by சிவா Thu Dec 19, 2013 10:18 pm

ஆயிரம் இருந்தாலும்
வசதிகள் இருந்தாலும்
அன்புச் செல்வங்களின்
ஆரோக்கியம் முக்கியமல்லவா!

மிக அழகாகக் கூறியுள்ளீர்கள். இது ஒவ்வொரு பெற்றோருக்கும் சாலப்பொருந்தும்.
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

ஈகரை Re: ஆயிரம் இருந்தும் வசதிகள் இருந்தும் .....

Post by விஸ்வாஜீ Fri Dec 20, 2013 10:53 am

உண்மைதான் நண்பரே அந்த மாதிரியான நேரங்களில்
கோபம், மன உளைச்சல் அதிகமாக இருக்கும்.
விஸ்வாஜீ
விஸ்வாஜீ
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1334
இணைந்தது : 25/09/2011

Back to top Go down

ஈகரை Re: ஆயிரம் இருந்தும் வசதிகள் இருந்தும் .....

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
»  ஆயிரம் இருந்தும், வசதிகள் இருந்தும் .... நோ பீஸ் ஆப் மைண்ட் ...
» ஒமேலதிகாரிகளின் பார்வையில் இருந்தும் கடும் சொல்லில் இருந்தும் உங்களை காப்பாற்ற
» ஆயிரம் ரூபாய் காசின் மறுபுறத்தில் உள்ள ஆயிரம் ஆண்டு தமிழரின் பெருமை
» கோ சேவையை மறந்து ஆயிரம் ஆயிரம் நோய்பிடித்து அலையும்..... இன்றைய தலைமுறைக்கு : ரமண மகரிஷி !
» காயப்படுத்த 10 ஆயிரம், கொலைக்கு 55 ஆயிரம்: விலைப்பட்டியலுடன் கூலிப்படை விளம்பரம்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum