ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» புதுக்கவிதைகள்…
by ayyasamy ram Today at 10:11

» அழகாய் இருந்தது மழை! - ஹைகூ
by ayyasamy ram Today at 10:10

» வானவில் வாழ்க்கை - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 10:09

» தானியங்களில் பெயர் எழுதிய சம்சாரி - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 10:08

» சுட்டெரிக்கும் சூரியனுக்கு…(புதுக்கவிதை)
by ayyasamy ram Today at 10:07

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:03

» இணையத்தில் ரசித்தவை (பல்சுவை)
by ayyasamy ram Today at 10:03

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:27

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 1:07

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 0:52

» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Yesterday at 23:19

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 22:47

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 22:27

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:41

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:26

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Yesterday at 21:17

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 20:55

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 20:34

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 18:32

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 18:00

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 17:52

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Yesterday at 14:25

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Yesterday at 10:48

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 8:52

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Yesterday at 8:50

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Yesterday at 8:49

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 8:47

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 8:46

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Yesterday at 8:46

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Yesterday at 8:44

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 8:43

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 8:42

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Yesterday at 8:40

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 0:11

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 0:10

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 0:01

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Sat 6 Jul 2024 - 23:47

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat 6 Jul 2024 - 22:42

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat 6 Jul 2024 - 22:30

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat 6 Jul 2024 - 21:23

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat 6 Jul 2024 - 21:22

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat 6 Jul 2024 - 21:21

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat 6 Jul 2024 - 21:21

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat 6 Jul 2024 - 21:20

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat 6 Jul 2024 - 21:19

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat 6 Jul 2024 - 21:19

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat 6 Jul 2024 - 21:11

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat 6 Jul 2024 - 20:49

» புன்னகை
by Anthony raj Sat 6 Jul 2024 - 16:59

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Sat 6 Jul 2024 - 15:31

Top posting users this week
ayyasamy ram
ஜெயலலிதா சொத்து குவிப்பு வழக்கில் பறிமுதல் செய்யப்பட்ட பொருட்களின் பட்டியல்:  Poll_c10ஜெயலலிதா சொத்து குவிப்பு வழக்கில் பறிமுதல் செய்யப்பட்ட பொருட்களின் பட்டியல்:  Poll_m10ஜெயலலிதா சொத்து குவிப்பு வழக்கில் பறிமுதல் செய்யப்பட்ட பொருட்களின் பட்டியல்:  Poll_c10 
heezulia

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஜெயலலிதா சொத்து குவிப்பு வழக்கில் பறிமுதல் செய்யப்பட்ட பொருட்களின் பட்டியல்:

+7
ayyasamy ram
யினியவன்
பாலாஜி
ஜாஹீதாபானு
உதயசுதா
M.M.SENTHIL
சிவா
11 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

ஜெயலலிதா சொத்து குவிப்பு வழக்கில் பறிமுதல் செய்யப்பட்ட பொருட்களின் பட்டியல்:  Empty ஜெயலலிதா சொத்து குவிப்பு வழக்கில் பறிமுதல் செய்யப்பட்ட பொருட்களின் பட்டியல்:

Post by சிவா Thu 19 Dec 2013 - 18:26

1. சொகுசு பஸ் 1
2. தங்க நகைகள் 7 சூட்கேஸ்
3. சொத்து விற்பனை பத்திரம் 19
4. ரோலக்ஸ் கைக்கடிகாரம் 7
5. வைரங்கள் 573
6. விலை உயர்ந்த பச்சைக்கல் 16
7. 290 வைரம் பதித்த தங்க ஒட்டியாணம் 1
8. 2,389 வைரம், 18 பச்சைக்கற்கள், 9 ரத்தினக்கல் பதித்த ஒரு கிலோ எடை கொண்ட ஒட்டியாணம் 1
9. அரை கிலோ தங்க காசுமாலை 1
10. அரை கிலோ தங்க குடம் 1
11. 191 கிராம் தங்க செங்கோல் 1
12. இரட்டை இலையுடன் கூடிய தங்க மாங்காய் 1
13. வெள்ளைக்கல் பதித்த தங்க கிரீடம் 1
14. 573 வைரம், 16 பச்சைக்கல், 3 ரத்தனக்கல் பதித்த தங்க நெக்லஸ் 1
15. 1090 வைரம், 73 ரத்தினக்கல் பதித்த தங்க நெக்லஸ் 1

இதுதவிர, ஏராளமான வைரம் பதித்த வளையல்கள், மூக்குத்திகள், காது தோடுகள், ஒட்டியாணங்கள், தங்க வாள், பட்டு சேலைகள் மற்றும் காலணிகள் உள்ளிட்ட 1066 பொருட்கள் சென்னை ரிசர்வ் வங்கி, கருவூலம் ஆகிய இடங்களில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளன.
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

ஜெயலலிதா சொத்து குவிப்பு வழக்கில் பறிமுதல் செய்யப்பட்ட பொருட்களின் பட்டியல்:  Empty Re: ஜெயலலிதா சொத்து குவிப்பு வழக்கில் பறிமுதல் செய்யப்பட்ட பொருட்களின் பட்டியல்:

Post by M.M.SENTHIL Thu 19 Dec 2013 - 18:42

இவ்ளோதானா?

M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு

பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

Back to top Go down

ஜெயலலிதா சொத்து குவிப்பு வழக்கில் பறிமுதல் செய்யப்பட்ட பொருட்களின் பட்டியல்:  Empty Re: ஜெயலலிதா சொத்து குவிப்பு வழக்கில் பறிமுதல் செய்யப்பட்ட பொருட்களின் பட்டியல்:

Post by உதயசுதா Thu 19 Dec 2013 - 18:44

இவ்வளவுதானா வச்சு இருந்தாங்க. அப்பன்னா இவங்க பரம்பரை ஏழை போலயே.

பாவம்ப்பா இவங்க ரொம்ப ஏழை இவங்ககிட்ட பஸ்ல போக கூட காசு இல்லை.

அதனால இவங்களை விட்டுடுங்க.

ஜெயலலிதா சொத்து குவிப்பு வழக்கில் பறிமுதல் செய்யப்பட்ட பொருட்களின் பட்டியல்:  Uஜெயலலிதா சொத்து குவிப்பு வழக்கில் பறிமுதல் செய்யப்பட்ட பொருட்களின் பட்டியல்:  Dஜெயலலிதா சொத்து குவிப்பு வழக்கில் பறிமுதல் செய்யப்பட்ட பொருட்களின் பட்டியல்:  Aஜெயலலிதா சொத்து குவிப்பு வழக்கில் பறிமுதல் செய்யப்பட்ட பொருட்களின் பட்டியல்:  Yஜெயலலிதா சொத்து குவிப்பு வழக்கில் பறிமுதல் செய்யப்பட்ட பொருட்களின் பட்டியல்:  Aஜெயலலிதா சொத்து குவிப்பு வழக்கில் பறிமுதல் செய்யப்பட்ட பொருட்களின் பட்டியல்:  Sஜெயலலிதா சொத்து குவிப்பு வழக்கில் பறிமுதல் செய்யப்பட்ட பொருட்களின் பட்டியல்:  Uஜெயலலிதா சொத்து குவிப்பு வழக்கில் பறிமுதல் செய்யப்பட்ட பொருட்களின் பட்டியல்:  Dஜெயலலிதா சொத்து குவிப்பு வழக்கில் பறிமுதல் செய்யப்பட்ட பொருட்களின் பட்டியல்:  Hஜெயலலிதா சொத்து குவிப்பு வழக்கில் பறிமுதல் செய்யப்பட்ட பொருட்களின் பட்டியல்:  A
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Back to top Go down

ஜெயலலிதா சொத்து குவிப்பு வழக்கில் பறிமுதல் செய்யப்பட்ட பொருட்களின் பட்டியல்:  Empty Re: ஜெயலலிதா சொத்து குவிப்பு வழக்கில் பறிமுதல் செய்யப்பட்ட பொருட்களின் பட்டியல்:

Post by சிவா Thu 19 Dec 2013 - 18:56

ஆமா, இவ்வளவேதான்!

இதுக்குப் போயி கேஸ் போட்டிருக்கனுக!
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

ஜெயலலிதா சொத்து குவிப்பு வழக்கில் பறிமுதல் செய்யப்பட்ட பொருட்களின் பட்டியல்:  Empty Re: ஜெயலலிதா சொத்து குவிப்பு வழக்கில் பறிமுதல் செய்யப்பட்ட பொருட்களின் பட்டியல்:

Post by M.M.SENTHIL Thu 19 Dec 2013 - 18:58

சிவா wrote:ஆமா, இவ்வளவேதான்!

இதுக்குப் போயி கேஸ் போட்டிருக்கனுக!
மேற்கோள் செய்த பதிவு: 1039628

அப்படி இல்ல அண்ணா, இவ்ளோதானா, இன்னும் இருக்கா அந்த செல்வி ஜெ.ஜெ.க்கு

M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு

பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

Back to top Go down

ஜெயலலிதா சொத்து குவிப்பு வழக்கில் பறிமுதல் செய்யப்பட்ட பொருட்களின் பட்டியல்:  Empty Re: ஜெயலலிதா சொத்து குவிப்பு வழக்கில் பறிமுதல் செய்யப்பட்ட பொருட்களின் பட்டியல்:

Post by சிவா Thu 19 Dec 2013 - 18:59

M.M.SENTHIL wrote:
சிவா wrote:ஆமா, இவ்வளவேதான்!

இதுக்குப் போயி கேஸ் போட்டிருக்கனுக!
மேற்கோள் செய்த பதிவு: 1039628

அப்படி இல்ல அண்ணா, இவ்ளோதானா, இன்னும் இருக்கா அந்த செல்வி ஜெ.ஜெ.க்கு

தெரிந்தது இவ்வளவுதான், தெரியாதது இன்னும் எவ்வளவோ?
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

ஜெயலலிதா சொத்து குவிப்பு வழக்கில் பறிமுதல் செய்யப்பட்ட பொருட்களின் பட்டியல்:  Empty Re: ஜெயலலிதா சொத்து குவிப்பு வழக்கில் பறிமுதல் செய்யப்பட்ட பொருட்களின் பட்டியல்:

Post by M.M.SENTHIL Thu 19 Dec 2013 - 19:01

சிவா wrote:
தெரிந்தது இவ்வளவுதான், தெரியாதது இன்னும் எவ்வளவோ?
மேற்கோள் செய்த பதிவு: 1039632

பணக்கார அனாதை.

M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு

பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

Back to top Go down

ஜெயலலிதா சொத்து குவிப்பு வழக்கில் பறிமுதல் செய்யப்பட்ட பொருட்களின் பட்டியல்:  Empty Re: ஜெயலலிதா சொத்து குவிப்பு வழக்கில் பறிமுதல் செய்யப்பட்ட பொருட்களின் பட்டியல்:

Post by ஜாஹீதாபானு Thu 19 Dec 2013 - 19:18

பயம் 

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

ஜெயலலிதா சொத்து குவிப்பு வழக்கில் பறிமுதல் செய்யப்பட்ட பொருட்களின் பட்டியல்:  Empty Re: ஜெயலலிதா சொத்து குவிப்பு வழக்கில் பறிமுதல் செய்யப்பட்ட பொருட்களின் பட்டியல்:

Post by பாலாஜி Thu 19 Dec 2013 - 19:20

பாவம் ..இதனால்தான் சிரித்தபடி இருந்தவரின் நகைகடை பாதிக்கப்பட்டது போல

http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...

பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009

http://varththagam.co.in/index.php

Back to top Go down

ஜெயலலிதா சொத்து குவிப்பு வழக்கில் பறிமுதல் செய்யப்பட்ட பொருட்களின் பட்டியல்:  Empty Re: ஜெயலலிதா சொத்து குவிப்பு வழக்கில் பறிமுதல் செய்யப்பட்ட பொருட்களின் பட்டியல்:

Post by யினியவன் Thu 19 Dec 2013 - 19:38

செருப்பு, பட்டுப்புடவை இதெல்லாம் கணக்குல வரலியே!!!

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

ஜெயலலிதா சொத்து குவிப்பு வழக்கில் பறிமுதல் செய்யப்பட்ட பொருட்களின் பட்டியல்:  Empty Re: ஜெயலலிதா சொத்து குவிப்பு வழக்கில் பறிமுதல் செய்யப்பட்ட பொருட்களின் பட்டியல்:

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics
» சொத்து குவிப்பு வழக்கில் ஜெ., விடுதலையா????
» ஜெ., சொத்து குவிப்பு வழக்கில் 5 கம்பெனிகளுக்கு அபராதம் விதிப்பு
» சொத்து குவிப்பு வழக்கில் இருந்து முன்னாள் அதிமுக அமைச்சர் செ.ம.வேலுசாமி விடுதலை !
» ஜெயலலிதா சொத்து குவிப்பு - பொய் வழக்கு என குற்றச்சாட்டு!
» சொத்து குவிப்பு வழக்கில் சசிகலா அபராத தொகையை செலுத்தியது யார்?: பரபரப்பு தகவல்கள்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum