ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கருத்துப்படம் 02/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 7:36 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 7:23 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:31 pm

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Yesterday at 5:19 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:07 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:51 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 1:51 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Yesterday at 1:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:42 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Yesterday at 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 1:35 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:33 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Yesterday at 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Yesterday at 1:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:24 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:16 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:45 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:00 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:51 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Yesterday at 8:16 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

அமெரிக்க தூதரக அதிகாரிகளுக்கு வழங்கப்படும் சலுகைகள் குறித்து மறு ஆய்வு செய்ய உத்தரவு

5 posters

Go down

அமெரிக்க தூதரக அதிகாரிகளுக்கு வழங்கப்படும் சலுகைகள் குறித்து மறு ஆய்வு செய்ய உத்தரவு  Empty அமெரிக்க தூதரக அதிகாரிகளுக்கு வழங்கப்படும் சலுகைகள் குறித்து மறு ஆய்வு செய்ய உத்தரவு

Post by சிவா Tue Dec 17, 2013 11:12 pm

புதுடில்லி: அமெரிக்காவில் உள்ள இந்திய துணை தூதரக அதிகாரி தேவ்யானி கைது செய்து அமெரிக்கா அவமதிப்பு செய்த விவகாரம் தற்போது நாடு முழுவதும் பெரும் அதிர்வலை மற்றும் எதிர்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக தேவ்யானியின் தந்தை உள்துறை அமைச்சர் சுஷீல்குமார் ஷிண்டேவை சந்தித்து மகளுக்கு தேவையான உதவிகள் செய்ய வேண்டும் என கேட்டார். இதற்கு மத்திய அரசு முழு உதவி செய்யும் என்றும் அமைச்சர் உறுதி அளித்துள்ளார்.

குறிப்பாக அந்த அதிகாரி போதை பொருள் வழக்கில் கைது செய்யப்பட்ட கைதிகளுடன் செல்லில் வைக்கப்பட்டார் என்ற தகவல் தற்போது வெளியாகியிருக்கிறது.

வீட்டில் வேலைக்கார பெண்ணாக அமர்த்த விசா பெறுவதில் தவறான ஆவணங்களை தாக்கல் செய்ததாக அமெரிக்காவுக்கான இந்திய துணை தூதர் தேவ்யானி கோப்ராகாடே கடந்த சனிக்கிழமை கைது செய்யப்பட்டார். பள்ளியில் தனது குழந்தையை விட்டு வரும் போது அமெரிக்க பெடரல் போலீசார் இவரை கைது செய்து கையை பின்புறமாக கட்டி அழைத்து சென்றனர். இந்த சம்பவம் இந்திய அதிகாரிகள் தரப்பில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஒரு பெரிய அந்தஸ்தில் உள்ள அதிகாரியை கைது செய்தது இந்தியாவை பெரும் வருத்தத்தில் ஆழ்த்தியது. அதாவது, வியன்னா உடன்படிக்கையின்படி வெளிநாட்டு தூதரக அதிகாரிகள் மீதான குற்றம் வந்தால் உரிய நடைமுறைகள் பின்பற்றப்பட வேண்டியுள்ளது. இது தேவயானி கைது போது பின்பற்றப்படவில்லை.

இது குறித்து இந்திய வெளியுறவு அமைச்சர் சல்மான் குர்ஷித் நேற்று இது குறித்து தனது கண்டனத்தை தெரிவித்திருந்தார். இது ஏற்று கொள்ள முடியாத விஷயம். அமெரிக்க நடவடிக்கை அதிர்ச்சி அளிப்பதாகவும் கூறினார். நரேந்திரமோடியும் ஒரு இந்திய பெண் அதிகாரி அவமான படுத்தப்பட்டிருப்பது இந்திய ஒருமைப்பாட்டுக்கு நேர்ந்த இழிவு என கூறியுள்ளார்.

இந்நிலையில் இன்று அமெரிக்க குழுவினர் இரு நாட்டு பாதுகாப்பு உறவுகள் குறித்து பேச்சு நடத்த இந்தியா வந்துள்ளனர். இவர்களை எந்த வொரு அமைச்சர்களும் சந்திக்க கூடாது என மத்திய அரசு கேட்டுக்கொண்டுள்ளது. உள்துறை அமைச்சர் ஷிண்டேயும், அதிகாரிகளும், அமெரிக்க குழுவினரை புறக்கணிக்க கேட்டுள்ளார். மேலும் இந்தியாவில் இருக்கும் அமெரிக்க தூதரக அதிகாரிகளுக்கு இந்தியா வழங்கிய அனைத்து அடையாள அட்டைகளையும் திரும்ப வழங்க வேண்டும் என மத்திய அரசு கேட்டுள்ளது. மேலும் இந்தியாவில் உள்ள அமெரிக்க தூதரக அதிகாரிகளுக்கு வழங்கப்படும் சலுகைகள் குறித்து மறு ஆய்வு செய்யவும் உத்தரவிடப்பட்டுள்ளது. காங்., துணை தலைவர் ராகுலும், நரேந்திர மோடியும் அமெரிக்க குழுவினரை சந்திக்க மறுத்து விட்டனர். இதனால் இரு நாட்டு உறவு விரிசல் ஏற்படும் சூழல் உருவாகியுள்ளது.

மதுபானம் இறக்குதி அனுமதி ரத்து: இதை கண்டித்து, இந்திய தரப்பில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. அமெரிக்க தூதுக்குழுவை சந்திக்க முக்கிய தலைவர்கள் மறுத்துள்ளனர். அமெரிக்க தூதரக அதிகாரிகளுக்கு வழங்கப்பட்ட விமான நிலைய நுழைவு அனுமதி பாஸ் அவர்களிடம் இருந்து திரும்ப பெறப்பட்டுள்ளது. நாட்டில் பணிபுரியும் அமெரிக்க அதிகாரிகள், அவர்கள் குடும்ப உறுப்பினர்கள், அவர்களின் வீடுகளில் பணியாற்றும் வேலையாட்கள் குறித்த தகவல்களை உடனடியாக அளிக்க வேண்டும் என, அமெரிக்க தூதரகத்திற்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும், டில்லி அமெரிக்க தூதரகத்திற்கு இதுவரை கூடுதலாக வழங்கப்பட்டு வந்த பாதுகாப்பும் அகற்றப்பட்டுள்ளது.

அமெரிக்க தூதரகத்திற்கு மதுபானம் இறக்குமதி, விமான நிலைய நுழைவுச்சீட்டு ( பாஸ் ) ரத்து செய்யப்பட்டுள்ளது. அமெரிக்க தூதரக அதிகாரி வீடுகளில் பணியாற்றும் நபர்கள் யார் ? எத்தனை பேர்? இங்கு இந்தியர்களுக்கு என்ன சம்பளம் கொடுக்றீர்கள் ? உள்ளிட்ட சரமாரி கேள்விகளை அரசு கேட்டுள்ளது.

தினமலர்
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

அமெரிக்க தூதரக அதிகாரிகளுக்கு வழங்கப்படும் சலுகைகள் குறித்து மறு ஆய்வு செய்ய உத்தரவு  Empty Re: அமெரிக்க தூதரக அதிகாரிகளுக்கு வழங்கப்படும் சலுகைகள் குறித்து மறு ஆய்வு செய்ய உத்தரவு

Post by சிவா Tue Dec 17, 2013 11:16 pm

அமெரிக்கர்களை கைது செய்ய வேண்டும்-பா.ஜ.,

புதுடில்லி: ஓரினச்சேர்க்கை சட்டவிரோதம் என சுப்ரீம் கோர்ட் கூறி உள்ளதால், அதில் ஈடுபடும் அமெரிக்கர்களை அரசு கைது செய்ய வேண்டும் என, பா.ஜ., மூத்த தலைவர் யஷ்வந்த் சின்கா கூறியுள்ளார். அமெரிக்காவில் இந்திய தூதரக துணை அதிகாரி தேவ்யானி அவமதிக்கப்பட்ட சம்பவத்தை தொடர்ந்து அவர் இவ்வாறு கூறி உள்ளார். இது குறித்து அவர் மேலும் கூறுகையில், 'சுப்ரீம் கோர்ட் பிறப்பித்துள்ள உத்தரவைப் பயன்படுத்தி, இந்தியாவில் உள்ள அமெரிக்க தூதரகங்களில் பணியாற்றும் ஓரினச்சேர்க்கையாளர்களை கைது செய்து, சிறையில் அடைக்க வேண்டும்,' என கோரி உள்ளார்.
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

அமெரிக்க தூதரக அதிகாரிகளுக்கு வழங்கப்படும் சலுகைகள் குறித்து மறு ஆய்வு செய்ய உத்தரவு  Empty Re: அமெரிக்க தூதரக அதிகாரிகளுக்கு வழங்கப்படும் சலுகைகள் குறித்து மறு ஆய்வு செய்ய உத்தரவு

Post by சிவா Tue Dec 17, 2013 11:16 pm

அமெரிக்காவிற்கு பா.ஜ., கண்டனம்

புதுடில்லி: இந்திய தூதரக அதிகாரி மீதான அமெரிக்க அரசின் நடவடிக்கை காட்டுமிராண்டித்தனமானது என பா.ஜ., கூறி உள்ளது. இந்த விஷயத்தில் இந்தியா அமெரிக்காவிற்கு சரியான பாடம் கற்பிக்க வேண்டும் எனவும், அக்கட்சி கோரிக்கை விடுத்துள்ளது.
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

அமெரிக்க தூதரக அதிகாரிகளுக்கு வழங்கப்படும் சலுகைகள் குறித்து மறு ஆய்வு செய்ய உத்தரவு  Empty Re: அமெரிக்க தூதரக அதிகாரிகளுக்கு வழங்கப்படும் சலுகைகள் குறித்து மறு ஆய்வு செய்ய உத்தரவு

Post by சிவா Tue Dec 17, 2013 11:17 pm

அமெரிக்க தூதரக அதிகாரிகளுக்கு வழங்கப்படும் சலுகைகள் குறித்து மறு ஆய்வு செய்ய உத்தரவு  WR_20131217211333
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

அமெரிக்க தூதரக அதிகாரிகளுக்கு வழங்கப்படும் சலுகைகள் குறித்து மறு ஆய்வு செய்ய உத்தரவு  Empty Re: அமெரிக்க தூதரக அதிகாரிகளுக்கு வழங்கப்படும் சலுகைகள் குறித்து மறு ஆய்வு செய்ய உத்தரவு

Post by உதயசுதா Wed Dec 18, 2013 1:49 pm

அடடா என்னடா இது இந்திய அரசுக்கு இத்தனை சீக்கிரம் சூடு சுரனை வந்து இருக்கே

அமெரிக்க தூதரக அதிகாரிகளுக்கு வழங்கப்படும் சலுகைகள் குறித்து மறு ஆய்வு செய்ய உத்தரவு  Uஅமெரிக்க தூதரக அதிகாரிகளுக்கு வழங்கப்படும் சலுகைகள் குறித்து மறு ஆய்வு செய்ய உத்தரவு  Dஅமெரிக்க தூதரக அதிகாரிகளுக்கு வழங்கப்படும் சலுகைகள் குறித்து மறு ஆய்வு செய்ய உத்தரவு  Aஅமெரிக்க தூதரக அதிகாரிகளுக்கு வழங்கப்படும் சலுகைகள் குறித்து மறு ஆய்வு செய்ய உத்தரவு  Yஅமெரிக்க தூதரக அதிகாரிகளுக்கு வழங்கப்படும் சலுகைகள் குறித்து மறு ஆய்வு செய்ய உத்தரவு  Aஅமெரிக்க தூதரக அதிகாரிகளுக்கு வழங்கப்படும் சலுகைகள் குறித்து மறு ஆய்வு செய்ய உத்தரவு  Sஅமெரிக்க தூதரக அதிகாரிகளுக்கு வழங்கப்படும் சலுகைகள் குறித்து மறு ஆய்வு செய்ய உத்தரவு  Uஅமெரிக்க தூதரக அதிகாரிகளுக்கு வழங்கப்படும் சலுகைகள் குறித்து மறு ஆய்வு செய்ய உத்தரவு  Dஅமெரிக்க தூதரக அதிகாரிகளுக்கு வழங்கப்படும் சலுகைகள் குறித்து மறு ஆய்வு செய்ய உத்தரவு  Hஅமெரிக்க தூதரக அதிகாரிகளுக்கு வழங்கப்படும் சலுகைகள் குறித்து மறு ஆய்வு செய்ய உத்தரவு  A
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Back to top Go down

அமெரிக்க தூதரக அதிகாரிகளுக்கு வழங்கப்படும் சலுகைகள் குறித்து மறு ஆய்வு செய்ய உத்தரவு  Empty Re: அமெரிக்க தூதரக அதிகாரிகளுக்கு வழங்கப்படும் சலுகைகள் குறித்து மறு ஆய்வு செய்ய உத்தரவு

Post by மாணிக்கம் நடேசன் Wed Dec 18, 2013 2:00 pm

நாடாளுமன்ற தேர்தல் வர்துல்ல அதான் இந்த வீராப்பு எல்லாம்.
avatar
மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்

பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009

Back to top Go down

அமெரிக்க தூதரக அதிகாரிகளுக்கு வழங்கப்படும் சலுகைகள் குறித்து மறு ஆய்வு செய்ய உத்தரவு  Empty Re: அமெரிக்க தூதரக அதிகாரிகளுக்கு வழங்கப்படும் சலுகைகள் குறித்து மறு ஆய்வு செய்ய உத்தரவு

Post by டார்வின் Wed Dec 18, 2013 3:09 pm

இந்தியத் தூதரக அதிகாரி தேவயானி விஷயத்தில் நான் அமெரிக்காவின் நடவடிக்கைகளுக்கு உடன் படுகிறேன்...

காரணம்....

#1. தூதரக அதிகாரிகள் என்றால் என்ன வேண்டும் என்றாலும் செய்யலாம் எனும் எதேச்சை அதிகாரம்....

2. ரூ 1,80,000 என்று பணி செய்யும் பெண்ணிடம் சம்பளம் பேசிவிட்டு ரூ30,000 மட்டுமே கொடுத்து அடிமை உத்தியோகம் பார்க்கச் செய்து, மிரட்டி வேலை வாங்கும் இந்த அதிகார வர்க்கம், பாவம் அந்த ஏழைப் பெண்ணிற்கு நியாயம் கிடைக்க ஏதாவது செய்ததா?

3. தான் கைது செய்யப் பட்டதை பெரிதாக்கும் தேவயானி, தான் அந்தப் பணிப் பெண்ணை ஏமாற்றி வேலைக்கு வைத்ததைப் பற்றி கூறினாரா? இல்லை அவளது தந்தைதான் கூறினாரா?

4. இங்கே மோடியும், ராகுலும், எத்தனை இடைஞ்சல்கள் இந்தியாவில் உள்ள அமெரிக்கர்களுக்குக் கொடுத்தாலும், நான் இந்த சுயநல வாதிகளுக்கு துணை நிற்கப் போவதில்லை....

5. நீதி நேர்மை கடைபிடிக்கப்படும் அமெரிக்காவில் இது போல நடக்காமல் இந்தியாவில் இந்த விஷயம் நடந்திருந்தால்,அந்த வேலைக்கார பெண்ணைக் கொன்றிருப்பார்கள்....

# வாழ்க அமெரிக்க சட்டமும், நீதி பரிபாலனமும்....

இதே மாதிரி ஒரு குற்றத்தை ஓர் அமெரிக்கன் இந்திய மண்ணில் செய்திருந்தால் நீங்கள் எல்லோரும் சும்மா இருந்திருப்பீர்களா?

அவனது மண்ணில் நடக்கும் குற்றங்களுக்கு அவனது சட்டம் மட்டுமே செல்லுபடியாகும். அந்தப் பெண்ணின் அப்பன் ஒரு IAS ஆபிசர் என்றால், அந்தப் பெண் என்ன குற்றம் வேண்டும் வேண்டும் என்றாலும் செய்யலாமா? தூதரக அதிகாரிகள் என்ன வானத்தில் இருந்து குதித்தவர்களா?

# Long Live America and its way of neutral Justice to all..... the only nation where law is at par.....

இந்தியா ஏமாற்று பேர் வழி பெண் தூதருக்காக அமேரிக்க தூதுரக பாதுகாப்பை நீக்கறது. முறையா?

இலங்கை சிறையில் அப்பாவி தமிழ் மீனவர்கள் சித்ரவதை செய்றாங்களே! அவங்க மனுசங்க இல்லையா?
பாகிஸ்தான் சிறையில் வாடும் குஜராத் மீனவரை பற்றி கவலையில்லையே உங்களுக்கு.

அரபு நாட்டு சிறையில் வாடும் தமிழர், தெலுங்கர்களைப் பற்றி சிந்தப்பதே இல்லை. "மலேசியா,சிங்கப்பூரில் ஏஜன்டால் ஏமாற்றப்பட்ட இந்திய அப்பாவிகள் பின்புறம் பிய்ந்து தொங்க ரோத்தா வாங்கும் போது, இந்திய அரசிற்கும் அங்குள்ள இந்திய தூதரகத்திற்கும் கண்கள் குருடாகவும் காது செவிடாகவும் இருக்கும்" .

உலகில் எந்த தூதரகமும் சொந்த நாட்டு மக்கள் தவிக்கும் போது உதவி செய்வர். பாஸ்போர்ட் ,பணம் தொலைந்தால் உடனே உதவி செய்து சொந்த நாட்டுக்கு அனுப்புவர். ஆனால், இந்திய தூதரகங்கள் இந்தியருக்கு உதவி செய்ததாக ஏதேனும் செய்தித்தாளில் பார்த்த நியாபகம் இருக்கா? "இப்ப சிங்கப்பூர் கலவரம் தொடர்பாக சிறையில் உள்ள இந்தியரை மீட்கும் யோசனை உண்டோ? அதிகாரமிக்க IASன் மகள் IFSஅதிகாரி தேவயானினா தான், கண்ணு தெரியாதா? நானும் இந்தியன் தான் மனுநீதி சோழ மரபு. அப்பாவிகள் அநியாயமா சிறையில் இருக்கம்போது, தவறு செய்தவர்கள் தண்டணைக்கு உள்ளாவதை எதிர்க்க கூடாது.

-டிமிடித் பெட்கோவ்ஸ்கி,& வி. ராஜமருதவேல்
facebook
டார்வின்
டார்வின்
மூத்த உறுப்பினர்

பதிவுகள் : 862
இணைந்தது : 03/02/2009

Back to top Go down

அமெரிக்க தூதரக அதிகாரிகளுக்கு வழங்கப்படும் சலுகைகள் குறித்து மறு ஆய்வு செய்ய உத்தரவு  Empty Re: அமெரிக்க தூதரக அதிகாரிகளுக்கு வழங்கப்படும் சலுகைகள் குறித்து மறு ஆய்வு செய்ய உத்தரவு

Post by உதயசுதா Wed Dec 18, 2013 5:19 pm

டார்வின் wrote:இந்தியத் தூதரக அதிகாரி தேவயானி விஷயத்தில் நான் அமெரிக்காவின் நடவடிக்கைகளுக்கு உடன் படுகிறேன்...

மேற்கோள் செய்த பதிவு: 1039308

 சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க 

அமெரிக்க தூதரக அதிகாரிகளுக்கு வழங்கப்படும் சலுகைகள் குறித்து மறு ஆய்வு செய்ய உத்தரவு  Uஅமெரிக்க தூதரக அதிகாரிகளுக்கு வழங்கப்படும் சலுகைகள் குறித்து மறு ஆய்வு செய்ய உத்தரவு  Dஅமெரிக்க தூதரக அதிகாரிகளுக்கு வழங்கப்படும் சலுகைகள் குறித்து மறு ஆய்வு செய்ய உத்தரவு  Aஅமெரிக்க தூதரக அதிகாரிகளுக்கு வழங்கப்படும் சலுகைகள் குறித்து மறு ஆய்வு செய்ய உத்தரவு  Yஅமெரிக்க தூதரக அதிகாரிகளுக்கு வழங்கப்படும் சலுகைகள் குறித்து மறு ஆய்வு செய்ய உத்தரவு  Aஅமெரிக்க தூதரக அதிகாரிகளுக்கு வழங்கப்படும் சலுகைகள் குறித்து மறு ஆய்வு செய்ய உத்தரவு  Sஅமெரிக்க தூதரக அதிகாரிகளுக்கு வழங்கப்படும் சலுகைகள் குறித்து மறு ஆய்வு செய்ய உத்தரவு  Uஅமெரிக்க தூதரக அதிகாரிகளுக்கு வழங்கப்படும் சலுகைகள் குறித்து மறு ஆய்வு செய்ய உத்தரவு  Dஅமெரிக்க தூதரக அதிகாரிகளுக்கு வழங்கப்படும் சலுகைகள் குறித்து மறு ஆய்வு செய்ய உத்தரவு  Hஅமெரிக்க தூதரக அதிகாரிகளுக்கு வழங்கப்படும் சலுகைகள் குறித்து மறு ஆய்வு செய்ய உத்தரவு  A
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Back to top Go down

அமெரிக்க தூதரக அதிகாரிகளுக்கு வழங்கப்படும் சலுகைகள் குறித்து மறு ஆய்வு செய்ய உத்தரவு  Empty Re: அமெரிக்க தூதரக அதிகாரிகளுக்கு வழங்கப்படும் சலுகைகள் குறித்து மறு ஆய்வு செய்ய உத்தரவு

Post by பார்த்திபன் Thu Dec 19, 2013 11:39 am

டார்வின் wrote:இந்தியத் தூதரக அதிகாரி தேவயானி விஷயத்தில் நான் அமெரிக்காவின் நடவடிக்கைகளுக்கு உடன் படுகிறேன்...

காரணம்....

#1. தூதரக அதிகாரிகள் என்றால் என்ன வேண்டும் என்றாலும் செய்யலாம் எனும் எதேச்சை அதிகாரம்....

2. ரூ 1,80,000 என்று பணி செய்யும் பெண்ணிடம் சம்பளம் பேசிவிட்டு ரூ30,000 மட்டுமே கொடுத்து அடிமை உத்தியோகம் பார்க்கச் செய்து, மிரட்டி வேலை வாங்கும் இந்த அதிகார வர்க்கம், பாவம் அந்த ஏழைப் பெண்ணிற்கு நியாயம் கிடைக்க ஏதாவது செய்ததா?

3. தான் கைது செய்யப் பட்டதை பெரிதாக்கும் தேவயானி, தான் அந்தப் பணிப் பெண்ணை ஏமாற்றி வேலைக்கு வைத்ததைப் பற்றி கூறினாரா? இல்லை அவளது தந்தைதான் கூறினாரா?

4. இங்கே மோடியும், ராகுலும், எத்தனை இடைஞ்சல்கள் இந்தியாவில் உள்ள அமெரிக்கர்களுக்குக் கொடுத்தாலும், நான் இந்த சுயநல வாதிகளுக்கு துணை நிற்கப் போவதில்லை....

5. நீதி நேர்மை கடைபிடிக்கப்படும் அமெரிக்காவில் இது போல நடக்காமல் இந்தியாவில் இந்த விஷயம் நடந்திருந்தால்,அந்த வேலைக்கார பெண்ணைக் கொன்றிருப்பார்கள்....

# வாழ்க அமெரிக்க சட்டமும், நீதி பரிபாலனமும்....

இதே மாதிரி ஒரு குற்றத்தை ஓர் அமெரிக்கன் இந்திய மண்ணில் செய்திருந்தால் நீங்கள் எல்லோரும் சும்மா இருந்திருப்பீர்களா?

அவனது மண்ணில் நடக்கும் குற்றங்களுக்கு அவனது சட்டம் மட்டுமே செல்லுபடியாகும். அந்தப் பெண்ணின் அப்பன் ஒரு IAS ஆபிசர் என்றால், அந்தப் பெண் என்ன குற்றம் வேண்டும் வேண்டும் என்றாலும் செய்யலாமா? தூதரக அதிகாரிகள் என்ன வானத்தில் இருந்து குதித்தவர்களா?

# Long Live America and its way of neutral Justice to all..... the only nation where law is at par.....

இந்தியா ஏமாற்று பேர் வழி பெண் தூதருக்காக அமேரிக்க தூதுரக பாதுகாப்பை நீக்கறது. முறையா?

இலங்கை சிறையில் அப்பாவி தமிழ் மீனவர்கள் சித்ரவதை செய்றாங்களே! அவங்க மனுசங்க இல்லையா?
பாகிஸ்தான் சிறையில் வாடும் குஜராத் மீனவரை பற்றி கவலையில்லையே உங்களுக்கு.

அரபு நாட்டு சிறையில் வாடும் தமிழர், தெலுங்கர்களைப் பற்றி சிந்தப்பதே இல்லை. "மலேசியா,சிங்கப்பூரில் ஏஜன்டால் ஏமாற்றப்பட்ட இந்திய அப்பாவிகள் பின்புறம் பிய்ந்து தொங்க ரோத்தா வாங்கும் போது, இந்திய அரசிற்கும் அங்குள்ள இந்திய தூதரகத்திற்கும் கண்கள் குருடாகவும் காது செவிடாகவும் இருக்கும்" .

உலகில் எந்த தூதரகமும் சொந்த நாட்டு மக்கள் தவிக்கும் போது உதவி செய்வர். பாஸ்போர்ட் ,பணம் தொலைந்தால் உடனே உதவி செய்து சொந்த நாட்டுக்கு அனுப்புவர். ஆனால், இந்திய தூதரகங்கள் இந்தியருக்கு உதவி செய்ததாக ஏதேனும் செய்தித்தாளில் பார்த்த நியாபகம் இருக்கா? "இப்ப சிங்கப்பூர் கலவரம் தொடர்பாக சிறையில் உள்ள இந்தியரை மீட்கும் யோசனை உண்டோ? அதிகாரமிக்க IASன் மகள் IFSஅதிகாரி தேவயானினா தான், கண்ணு தெரியாதா? நானும் இந்தியன் தான் மனுநீதி சோழ மரபு. அப்பாவிகள் அநியாயமா சிறையில் இருக்கம்போது, தவறு செய்தவர்கள் தண்டணைக்கு உள்ளாவதை எதிர்க்க கூடாது.

-டிமிடித் பெட்கோவ்ஸ்கி,& வி. ராஜமருதவேல்
facebook
மேற்கோள் செய்த பதிவு: 1039308

முற்றிலும் நியாயமான வாதம்! ஆமோதித்தல் 
பார்த்திபன்
பார்த்திபன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1656
இணைந்தது : 24/07/2011

http://nilavaiparthiban.blogspot.in/

Back to top Go down

அமெரிக்க தூதரக அதிகாரிகளுக்கு வழங்கப்படும் சலுகைகள் குறித்து மறு ஆய்வு செய்ய உத்தரவு  Empty Re: அமெரிக்க தூதரக அதிகாரிகளுக்கு வழங்கப்படும் சலுகைகள் குறித்து மறு ஆய்வு செய்ய உத்தரவு

Post by சிவா Thu Dec 19, 2013 4:46 pm

தேவயானிக்கு கைவிலங்கிடப்படவில்லையாம்: அமெரிக்க வழக்கறிஞர் மறுப்பு!

வாஷிங்டன்: அமெரிக்காவுக்கான இந்திய துணைத் தூதர் தேவயானி கைது செய்யப்பட்டபோது கைவிலங்கிடப்படவில்லை என்றும், அவமரியாதையாக நடத்தப்படவில்லை என்றும் அமெரிக்க வழக்கறிஞர் கூறியுள்ளார்.

அமெரிக்காவின் நியூயார்க் நகரில் உள்ள இந்திய தூதரகத்தில் துணை தூதராக பணியாற்றிய தேவயானி கோபர்கடே, பணிப்பெண்ணை வரவழைத்ததில் விசா மோசடி செய்ததாக கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

தனது குழந்தைகளை பள்ளியில் சென்று விடும்போது அவர் பொது இடத்தில் கைவிலங்கிடப்பட்டு கைது செய்யப்பட்டதோடு, காவல் நிலையத்தில் ஆடை களையப்பட்டும் சோதனைக்கு உட்படுத்தப்பட்டதோடு, கிரிமினல் குற்றவாளிகள் மற்றும் போதை மருந்து கடத்தல் குற்றவாளிகளுடன் ஒன்றாக சிறைவைக்கப்பட்டார். தனக்கு இழைக்கப்பட்ட கொடுமைகளை விளக்கி தேவயானி இந்திய வெளியுறவுத் துறை அமைச்சகத்திற்கு கடிதம் எழுதி உள்ளார்.

அதில்," அமெரிக்க போலீசார் என்னை கைது செய்த போது தூதர் என்ற விதிமுறைகள் பின்பற்றப்படவில்லை. துணைத் தூதர் என்ற அடிப்படையில் எனக்கு தூதரக ரீதியிலான பாதுகாப்பு உள்ளதை கைது செய்த அதிகாரிகளிடம் நான் பல முறை எடுத்துக் கூறினேன். ஆனால் அவர்கள் தொடர்ந்து என்னை பல்வேறு சோதனைகளுக்கு உட்படுத்தினார்கள். மீண்டும் மீண்டும் கை விலங்கு மாட்டினார்கள். என் ஆடைகளை களைந்து சோதனையிட்டனர். டி.என்.ஏ., சோதனைக்காக மாதிரிகளையும் என்னிடம் இருந்து எடுத்தனர்" எனக் கூறியுள்ளார்.

இந்நிலையில் இந்த பிரச்னை இந்தியாவில் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்திய நிலையில், மத்திய அரசு சில பதிலடி நடவடிக்கைகளை மேற்கொண்டது.

இதனைத்தொடர்ந்து நடந்த சம்பவத்திற்கு அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் ஜான் கெர்ரி, நேற்றிரவு வருத்தம் தெரிவித்தார். இது தொடர்பாக அவர் இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் சிவசங்கர் மேனனை டெலிபோனில் தொடர்பு கொண்டு, இந்திய துணைத்தூதர் நடத்தப்பட்ட விதம் குறித்து தனது வருத்தத்தையும், கவலையையும் தெரிவித்தார்.

அவர் வருத்தம் தெரிவித்து 24 மணி நேரம் ஆவதற்குள், தேவயானி கைவிலங்கிடப்படவில்லை என்றும், அவர் கைவிலங்கிடப்படவில்லை என்றும், அவமரியாதையாக நடத்தப்படவில்லை என்றும் கூறி அமெரிக்கா மீண்டும் இவ்விவகாரத்தில் தனது திமிர்த்தனத்தை காட்டியுள்ளது.

இவ்வழக்கில் ஆஜராகும் அமெரிக்க அரசு வழக்கறிஞரான ப்ரீத் பஹராரா, தேவயானி பொது இடத்தில் வைத்து கைது செய்யப்படவில்லை என்றும், பெரும்பாலான அமெரிக்கர்களை நடத்துவதுபோன்று அல்லாமல் அவர் தயவுடன் நடத்தப்பட்டதாகவும், கூறியுள்ளார்.

அதே சமயம் ஆடை களையப்பட்டு நடத்தப்பட்ட சோதனை வழக்கமான விதிமுறைகளின்படியே நடத்தப்பட்டதாகவும், அதனை பெண் காவலர் ஒருவர்தான் மேற்கொண்டார் என்றும் அவர் கூறியுள்ளார்.
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

அமெரிக்க தூதரக அதிகாரிகளுக்கு வழங்கப்படும் சலுகைகள் குறித்து மறு ஆய்வு செய்ய உத்தரவு  Empty Re: அமெரிக்க தூதரக அதிகாரிகளுக்கு வழங்கப்படும் சலுகைகள் குறித்து மறு ஆய்வு செய்ய உத்தரவு

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Back to top

- Similar topics
» நிலநடுக்கம் குறித்து ஆய்வு செய்ய புதிய செயற்கைக்கோள்: இஸ்ரோ – நாஸா கூட்டுத் திட்டம்
» சபரிமலை சம்பவம் குறித்து அறிக்கை தாக்கல் செய்ய கேரள அரசுக்கு உத்தரவு
» மின்சார ரயில்களில் கதவு பொருத்துவது குறித்து ரயில்வே அறிக்கை தாக்கல் செய்ய சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு
» ரிலையன்ஸ் ஜியோ கூடுதலாக 20 சதவீத டேட்டா வழங்கப்படும் முகேஷ் புதிய சலுகைகள் அறிவிப்பு
» தூதரக ஊழியர்களை குறைக்க உத்தரவு

Permissions in this forum:
You cannot reply to topics in this forum