ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 8:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 8:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 7:56 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Today at 7:47 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 7:04 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 5:02 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 4:22 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 3:53 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Today at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Today at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Today at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Today at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Today at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Today at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Today at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Today at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Today at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» புன்னகை
by Anthony raj Yesterday at 3:29 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:30 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 2:01 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 11:19 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Fri Jul 05, 2024 7:42 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

பொதுமக்கள் முன்னிலையில் நடந்த சம்பவம் : சப்-இன்ஸ்பெக்டரை தாக்கிய இன்ஸ்பெக்டர்,,,

2 posters

Go down

பொதுமக்கள் முன்னிலையில் நடந்த சம்பவம் : சப்-இன்ஸ்பெக்டரை தாக்கிய இன்ஸ்பெக்டர்,,, Empty பொதுமக்கள் முன்னிலையில் நடந்த சம்பவம் : சப்-இன்ஸ்பெக்டரை தாக்கிய இன்ஸ்பெக்டர்,,,

Post by டார்வின் Mon Dec 16, 2013 5:56 pm

பொதுமக்கள் முன்னிலையில் நடந்த சம்பவம் : சப்-இன்ஸ்பெக்டரை தாக்கிய இன்ஸ்பெக்டர்,,, YLjIObfZQpONAj8E0Nex+Tamil-Daily-News_12532770634
புதுக்கடை: கண்ணியம் காக்க வேண்டிய காவல்துறையில், பொதுமக்கள் முன்னிலையில் சிறப்பு சப்இன்ஸ்பெக்டரை, இன்ஸ்பெக்டர் தாக்கிய சம்பவம் குமரி மாவட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.குமரி மாவட்டம் புதுக்கடை காவல் நிலையத்தில் சிறப்பு சப் இன்ஸ்பெக்டராக இருப்பவர் பால்ராஜ். இரவு பணியில் ஈடுபட்ட இவர் பணியை முடித்து விட்டு நேற்று முன்தினம் அதிகாலை வீட்டுக்கு சென்றுள்ளார். இந்தநிலையில் நேற்று முன்தினம் காலை 11 மணி அளவில் போலீசாரின் வருகை பதிவேட்டை இன்ஸ்பெக்டர் இசக்கிமுத்து சரிபார்த்துக் கொண்டு இருந்தார். அப்போது சிறப்பு சப் இன்ஸ்பெக்டர் பால்ராஜ் பணிக்கு வரவில்லை என்று கூறி, அவருக்கு ஆப்சென்ட் போட்டுவிட்டு சென்றுவிட்டார். மதியம் மீண்டும் பணிக்கு வந்த பால்ராஜ், இரவு வரை ஸ்டேஷனிலேயே இருந்துள்ளார்.

இதற்கிடையே, இரவு சுமார் 9 மணிக்கு இன்ஸ்பெக்டர் இசக்கிமுத்து மீண்டும் காவல் நிலையம் வந்தார். சிறப்பு சப்&இன்ஸ்பெக்டர் பால்ராஜை பார்த்ததும், உனக்கு ஆப்சென்ட் போட்டுள்ளேனே... எதற்காக பணிக்கு வந்தாய் என்று கேள்வி எழுப்பியதோடு அவரை திட்டி உள்ளார். இதைபார்த்து சக போலீசார் அதிர்ச்சி அடைந்தனர். அதன்பிறகு, காவல் நிலையத்தை விட்டு வெளியே சென்று பால்ராஜ் நின்றுள்ளார். ஆனால் இன்ஸ்பெக்டர் அவர் நின்றிருந்த இடத்திற்கும் சென்று
திட்டினார். ஆத்திரம் அடங்காத இன்ஸ்பெக்டர், சிறப்பு சப் இன்ஸ்பெக்டரை சரமாரியாக தாக்கியதாக கூறப்படுகிறது.

சத்தம் கேட்டு அந்த பகுதி பொது மக்கள், காவல் நிலையம் முன்பு குவிந்தனர். பொதுமக்கள் வந்த பின்னரும் இன்ஸ்பெக்டர், சப் இன்ஸ்பெக்டரை தாக்கியுள்ளார். நேரம் ஆக ஆக பொதுமக்கள் அதிகமாக கூடியதால் இன்ஸ்பெக்டர் இசக்கிமுத்து, தனது அறைக்குள் சென்றுள்ளார். படுகாயம் அடைந்து மயங்கி விழுந்த பால்ராஜை, பொதுமக்கள் மீட்டு குழித்துறை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.இது குறித்து அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர். பொது மக்கள் மற்றும் சக போலீஸ்காரர்கள் முன்னிலையில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் தாக்கப்பட்ட சம்பவம் புதுக்கடை பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
thinakaran
டார்வின்
டார்வின்
மூத்த உறுப்பினர்


பதிவுகள் : 862
இணைந்தது : 03/02/2009

Back to top Go down

பொதுமக்கள் முன்னிலையில் நடந்த சம்பவம் : சப்-இன்ஸ்பெக்டரை தாக்கிய இன்ஸ்பெக்டர்,,, Empty Re: பொதுமக்கள் முன்னிலையில் நடந்த சம்பவம் : சப்-இன்ஸ்பெக்டரை தாக்கிய இன்ஸ்பெக்டர்,,,

Post by சிவா Mon Dec 16, 2013 6:07 pm

தீர்ப்பு: குடிபோதையால் தான் இன்ஸ்பெக்டர் இசக்கிமுத்து, சிறப்பு சப்-இன்ஸ்பெக்டரை தாக்கியுள்ளார்! பணி நேரத்திலும் டாஸ்மாக் வருமானத்தை உயர்த்துவதற்காக குடித்துவிட்டுப் பணி புரிந்த இன்ஸ்பெக்டர் இசக்கிமுத்துவுக்கு பணி உயர்வு வழங்கி, பாராட்டும் தெரிவிக்கிறோம்!
-இவண்
தமிழக அரசு!
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

Back to top

- Similar topics
» கல்யாண ஊர்வலத்தில் காசு பார்த்த சப்-இன்ஸ்பெக்டர். பள்ளிக்கூடம் எதிரே நடந்த வசூல்வேட்டை காட்சி
» குற்றவியல் தண்டனையை பாரபட்சமின்றி பொதுமக்கள் முன்னிலையில் வைத்து நிறைவேற்ற வேண்டும்
» வடகொரிய தலைவர் முன்னிலையில் நடந்த மிக பெரிய ஏவுகணை லாஞ்சர் பரிசோதனை
» மதுரையில் தலித்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்ட சம்பவம்- இன்ஸ்பெக்டர் இடமாற்றம்
»  சிங்கப்பூர் கலவரம்: விபத்து நடந்த இடத்தில் பொதுமக்கள் அஞ்சலி!

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum