ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கருத்துப்படம் 26/09/2024
by mohamed nizamudeen Today at 9:40 pm

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Today at 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Today at 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Today at 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Today at 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Today at 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Today at 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Today at 2:05 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Today at 1:04 pm

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Today at 8:39 am

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Today at 8:37 am

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Today at 8:35 am

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Today at 8:33 am

» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Today at 8:32 am

» வருகை பதிவு
by sureshyeskay Today at 7:41 am

» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Today at 7:02 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 6:33 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:51 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:49 pm

» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Yesterday at 6:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:41 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:00 pm

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Yesterday at 12:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:05 pm

» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Yesterday at 12:03 pm

» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Yesterday at 11:56 am

» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm

» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:31 pm

» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:29 pm

» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:28 pm

» அமுதமானவள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:44 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:14 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 2:01 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Sep 24, 2024 1:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 12:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 12:39 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 24, 2024 12:34 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 11:26 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Sep 23, 2024 11:07 pm

» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:10 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

தி.மு.க.வெளியேறியதால் எங்களுக்கு வருத்தம் இல்லை; அவமானபடுத்தி பேசி இருப்பது வேதனை அளிக்கிறது - ஞானதேசிகன்

3 posters

Go down

 தி.மு.க.வெளியேறியதால் எங்களுக்கு வருத்தம் இல்லை; அவமானபடுத்தி பேசி இருப்பது வேதனை அளிக்கிறது - ஞானதேசிகன்  Empty தி.மு.க.வெளியேறியதால் எங்களுக்கு வருத்தம் இல்லை; அவமானபடுத்தி பேசி இருப்பது வேதனை அளிக்கிறது - ஞானதேசிகன்

Post by சிவா Mon Dec 16, 2013 5:14 pm

தமிழக காங்கிரஸ் தலைவர் ஞானதேசிகன் சத்திய மூர்த்தி பவனில் இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.அப்போது  அவர் கூறியதாவது:-

தி.மு.க. பொதுக்குழுவில் காங்கிரஸ் மீது இழிவுபடுத்தி உள்ளனர். அவதூறாக பேசி உள்ளனர். 2ஜி யை காரணம் காட்டி கூட்டணியில் இருந்து விலகுவதாகவும் அறிவித்து உள்ளனர்.தி.மு.க. வெளி யேறியதால்  எங்களுக்கு வருத்தம் இல்லை. 2ஜி ஸ்பெக்ட்ரம் வழக்கில் மத்திய அரசுக்கு எந்த சம்பந்தமும் கிடையாது. 2ஜி ஸ்பெக்ட்ரம் வழக்கு பற்றி மக்களுக்கு நன்றாக தெரியும். தி.மு.க.வுக்கு காங்கிரஸ் துரோகம் செய்து விட்டதாக கூறுவது தவறு.

தி.மு.க. ஏற்கனவே எங்களை விட்டு வெளியேறி விட்டது. எனவே இப்பே£து பொதுக்குழுவில் எடுத்த முடிவால் வருத்தம் எதுவும் இல்லை. காங்கிரசை அவமானபடுத்தி பேசி இருப்பதுதான் வேதனை அளிக்கிறது. தி.மு.க.விடம் ஆதரவு தாருங்கள் என்று நாங்கள் கேட்கவில்லை. கனிமொழி மேல்சபை தேர்தலில் போட்டி யிட்ட போது எங்களிடம் தி.மு.க. ஆதரவு கேட்டது. சட்டமன்ற இடை தேர்தலிலும் ஆதரவு கேட்டது. இப்போது கூட்டணியை விட்டு வெளியேறியதாக அறிவிப்பது ஏன் என்று புரியவில்லை.

காங்கிரஸ் கட்சிக்கு தனித்து போட்டியிடும் பலம் இருக்கிறது. ஏற்கனவே பல தடவை தனியாக தேர்தலை சந்தித்து இருக்கிறோம். இவ்வாறு ஞானதேசிகன் கூறினார்.
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

 தி.மு.க.வெளியேறியதால் எங்களுக்கு வருத்தம் இல்லை; அவமானபடுத்தி பேசி இருப்பது வேதனை அளிக்கிறது - ஞானதேசிகன்  Empty Re: தி.மு.க.வெளியேறியதால் எங்களுக்கு வருத்தம் இல்லை; அவமானபடுத்தி பேசி இருப்பது வேதனை அளிக்கிறது - ஞானதேசிகன்

Post by யினியவன் Mon Dec 16, 2013 5:24 pm

தனித்து போட்டி இட்டீர்கள் - ஜெயித்தீர்களா????

கேப்டன் துணை இருக்க பயமேன் ன்னு சொல்றீங்களோ?



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

 தி.மு.க.வெளியேறியதால் எங்களுக்கு வருத்தம் இல்லை; அவமானபடுத்தி பேசி இருப்பது வேதனை அளிக்கிறது - ஞானதேசிகன்  Empty Re: தி.மு.க.வெளியேறியதால் எங்களுக்கு வருத்தம் இல்லை; அவமானபடுத்தி பேசி இருப்பது வேதனை அளிக்கிறது - ஞானதேசிகன்

Post by Muthumohamed Mon Dec 16, 2013 10:17 pm

வரும் தேர்தலில் பார்க்கலாம் இவர்களின் பலத்தை



 தி.மு.க.வெளியேறியதால் எங்களுக்கு வருத்தம் இல்லை; அவமானபடுத்தி பேசி இருப்பது வேதனை அளிக்கிறது - ஞானதேசிகன்  M தி.மு.க.வெளியேறியதால் எங்களுக்கு வருத்தம் இல்லை; அவமானபடுத்தி பேசி இருப்பது வேதனை அளிக்கிறது - ஞானதேசிகன்  U தி.மு.க.வெளியேறியதால் எங்களுக்கு வருத்தம் இல்லை; அவமானபடுத்தி பேசி இருப்பது வேதனை அளிக்கிறது - ஞானதேசிகன்  T தி.மு.க.வெளியேறியதால் எங்களுக்கு வருத்தம் இல்லை; அவமானபடுத்தி பேசி இருப்பது வேதனை அளிக்கிறது - ஞானதேசிகன்  H தி.மு.க.வெளியேறியதால் எங்களுக்கு வருத்தம் இல்லை; அவமானபடுத்தி பேசி இருப்பது வேதனை அளிக்கிறது - ஞானதேசிகன்  U தி.மு.க.வெளியேறியதால் எங்களுக்கு வருத்தம் இல்லை; அவமானபடுத்தி பேசி இருப்பது வேதனை அளிக்கிறது - ஞானதேசிகன்  M தி.மு.க.வெளியேறியதால் எங்களுக்கு வருத்தம் இல்லை; அவமானபடுத்தி பேசி இருப்பது வேதனை அளிக்கிறது - ஞானதேசிகன்  O தி.மு.க.வெளியேறியதால் எங்களுக்கு வருத்தம் இல்லை; அவமானபடுத்தி பேசி இருப்பது வேதனை அளிக்கிறது - ஞானதேசிகன்  H தி.மு.க.வெளியேறியதால் எங்களுக்கு வருத்தம் இல்லை; அவமானபடுத்தி பேசி இருப்பது வேதனை அளிக்கிறது - ஞானதேசிகன்  A தி.மு.க.வெளியேறியதால் எங்களுக்கு வருத்தம் இல்லை; அவமானபடுத்தி பேசி இருப்பது வேதனை அளிக்கிறது - ஞானதேசிகன்  M தி.மு.க.வெளியேறியதால் எங்களுக்கு வருத்தம் இல்லை; அவமானபடுத்தி பேசி இருப்பது வேதனை அளிக்கிறது - ஞானதேசிகன்  E தி.மு.க.வெளியேறியதால் எங்களுக்கு வருத்தம் இல்லை; அவமானபடுத்தி பேசி இருப்பது வேதனை அளிக்கிறது - ஞானதேசிகன்  D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

Back to top Go down

 தி.மு.க.வெளியேறியதால் எங்களுக்கு வருத்தம் இல்லை; அவமானபடுத்தி பேசி இருப்பது வேதனை அளிக்கிறது - ஞானதேசிகன்  Empty Re: தி.மு.க.வெளியேறியதால் எங்களுக்கு வருத்தம் இல்லை; அவமானபடுத்தி பேசி இருப்பது வேதனை அளிக்கிறது - ஞானதேசிகன்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» போபால் விசவாயு தீர்ப்பு வேதனை அளிக்கிறது: அப்துல்கலாம்
» வீடியோவில் இருப்பது நான் இல்லை: நித்தியானந்தா
» எனது மகளுக்கே டில்லியில்பாதுகாப்பு இல்லை; நான் அதிகாரம் இல்லாத முதல்வர்:ஷீலா வருத்தம்
» எங்களுக்கு வேறெங்கும் கிளைகள் இல்லை!- வலைப்பேச்சு
» அதிகாரம் இல்லை என்ற ஜெயலலிதாவின் பேச்சு வேதனை தருகிறது- டாக்டர் ராமதாஸ்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum