ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Today at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 6:48 am

» கருத்துப்படம் 02/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 7:36 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 7:23 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:31 pm

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Yesterday at 5:19 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:07 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:51 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 1:51 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Yesterday at 1:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:42 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Yesterday at 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 1:35 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:33 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Yesterday at 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Yesterday at 1:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:24 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:16 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:45 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:00 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:51 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Yesterday at 8:16 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

விடுதி மாணவர்கள் வந்தால் டாஸ்மாக் விற்பனை எகிறும்

4 posters

Go down

விடுதி மாணவர்கள் வந்தால் டாஸ்மாக் விற்பனை எகிறும் Empty விடுதி மாணவர்கள் வந்தால் டாஸ்மாக் விற்பனை எகிறும்

Post by raghuramanp Mon Dec 16, 2013 12:05 pm

தி.நகர்: ''டாஸ்மாக் விற்பனை ஏன் குறைந்தது என, கலால் அதிகாரியாக இருந்தபோது, நான் கேட்ட கேள்விக்கு, ஊழியர் கூறிய பதிலால், ஆடி போய் விட்டேன்,'' என, கோ-ஆப்டெக்ஸ் நிறுவன, நிர்வாக இயக்குனர், சகாயம் பேசினார்.
போதை ஏறல்சட்டப் பஞ்சாயத்து இயக்கம் சார்பில், ஊழல் ஒழிப்பு, பல்வேறு அரசு சேவைகளை அறிவது, சலுகைகளை பெறுவது குறித்த, இலவச தொலைபேசி எண் (76671 00100) அறிமுகப்படுத்தும் விழா, சென்னையில் உள்ள, பி.டி.தியாகராயர் அரங்கத்தில் நேற்று முன்தினம் நடந்தது. அதில், கோ-ஆப்டெக்ஸ் நிறுவன, நிர்வாக இயக்குனர், சகாயம் கலந்து கொண்டு
பேசியதாவது:நான், மதுரை கலெக்டராக பணிபுரிந்த போது, உசிலம்பட்டியில் இருந்து, ஒருவர், இரவு, 12:00 மணிக்கு பேசினார். 'எங்கள் ஊரில் உள்ள, மதுக்கடையில், ஒரு வாரமாக மது குடித்து வருகிறேன்.ஆனால், சிறிதளவு கூட, போதை ஏறவில்லை' என்றார். நான் நொந்து போனேன்.அதே போல், கோவை மாவட்டம், குனியமுத்தூரில், கலால் அதிகாரியாக, பணிபுரிந்த போது, குறிப்பிட்ட ஒரு மதுக்கடையில், இலக்கு எட்டாதது குறித்து, விசாரிக்க சென்றேன்.மாணவர் விடுதி அங்குள்ள ஊழியர், 'அடுத்த மாதம், எங்களுக்கு நிர்ணயித்து உள்ள இலக்கை அடைந்து விடுவோம்' என்றார். எது எப்படி என, நான் கேட்டேன். அதற்கு, 'மதுக்கடைக்கு அருகில், தனியார் கல்லூரி மாணவர் விடுதி உள்ளது. விடுமுறையில் உள்ள விடுதி மாணவர்கள் வந்து விடுவர். அதன்பின், நீங்கள் கூறிய இலக்கை நாங்கள் அடைவோம்' என்றனர். நான் மனம் நொந்து போனேன். மதுவை ஒழிக்க, இளைஞர்கள் அனைவரும் ஒன்று திரள வேண்டும். இவ்வாறு, சகாயம் பேசினார். -நன்றி தினமலர்
raghuramanp
raghuramanp
பண்பாளர்


பதிவுகள் : 222
இணைந்தது : 29/08/2013

Back to top Go down

விடுதி மாணவர்கள் வந்தால் டாஸ்மாக் விற்பனை எகிறும் Empty Re: விடுதி மாணவர்கள் வந்தால் டாஸ்மாக் விற்பனை எகிறும்

Post by ஜாஹீதாபானு Mon Dec 16, 2013 12:32 pm

அநியாயம் 


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

விடுதி மாணவர்கள் வந்தால் டாஸ்மாக் விற்பனை எகிறும் Empty Re: விடுதி மாணவர்கள் வந்தால் டாஸ்மாக் விற்பனை எகிறும்

Post by பாலாஜி Mon Dec 16, 2013 12:38 pm

என்ன கொடுமை சார் இது அநியாயம் 


http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009

http://varththagam.co.in/index.php

Back to top Go down

விடுதி மாணவர்கள் வந்தால் டாஸ்மாக் விற்பனை எகிறும் Empty Re: விடுதி மாணவர்கள் வந்தால் டாஸ்மாக் விற்பனை எகிறும்

Post by ராஜா Mon Dec 16, 2013 1:18 pm

பாலாஜி wrote:என்ன கொடுமை சார் இது அநியாயம் 
மேற்கோள் செய்த பதிவு: 1038846 உண்மை தானே தல
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

விடுதி மாணவர்கள் வந்தால் டாஸ்மாக் விற்பனை எகிறும் Empty Re: விடுதி மாணவர்கள் வந்தால் டாஸ்மாக் விற்பனை எகிறும்

Post by பாலாஜி Mon Dec 16, 2013 1:19 pm

ராஜா wrote:
பாலாஜி wrote:என்ன கொடுமை சார் இது அநியாயம் 
மேற்கோள் செய்த பதிவு: 1038846 உண்மை தானே தல
மேற்கோள் செய்த பதிவு: 1038862

உண்மை கொஞ்சம் கசக்குது தல


http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009

http://varththagam.co.in/index.php

Back to top Go down

விடுதி மாணவர்கள் வந்தால் டாஸ்மாக் விற்பனை எகிறும் Empty Re: விடுதி மாணவர்கள் வந்தால் டாஸ்மாக் விற்பனை எகிறும்

Post by ராஜா Mon Dec 16, 2013 1:21 pm

பாலாஜி wrote:
ராஜா wrote:
பாலாஜி wrote:என்ன கொடுமை சார் இது அநியாயம் 
மேற்கோள் செய்த பதிவு: 1038846 உண்மை தானே தல
மேற்கோள் செய்த பதிவு: 1038862

உண்மை கொஞ்சம் கசக்குது தல
மேற்கோள் செய்த பதிவு: 1038864


sprite அல்லது 7அப் கலந்து அடிங்க , உண்மை கசக்காது
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

விடுதி மாணவர்கள் வந்தால் டாஸ்மாக் விற்பனை எகிறும் Empty Re: விடுதி மாணவர்கள் வந்தால் டாஸ்மாக் விற்பனை எகிறும்

Post by பாலாஜி Mon Dec 16, 2013 1:22 pm

நீங்க சொன்னா சரியாகத்தான் இருக்கும்


http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009

http://varththagam.co.in/index.php

Back to top Go down

விடுதி மாணவர்கள் வந்தால் டாஸ்மாக் விற்பனை எகிறும் Empty Re: விடுதி மாணவர்கள் வந்தால் டாஸ்மாக் விற்பனை எகிறும்

Post by ஜாஹீதாபானு Mon Dec 16, 2013 4:33 pm

ராஜா wrote:
பாலாஜி wrote:
ராஜா wrote:
பாலாஜி wrote:என்ன கொடுமை சார் இது அநியாயம் 
மேற்கோள் செய்த பதிவு: 1038846 உண்மை தானே தல
மேற்கோள் செய்த பதிவு: 1038862

உண்மை கொஞ்சம் கசக்குது தல
மேற்கோள் செய்த பதிவு: 1038864


sprite அல்லது 7அப் கலந்து அடிங்க , உண்மை கசக்காது
மேற்கோள் செய்த பதிவு: 1038865


இதெல்லாம் விட சக்கரை போட்டுக்கலாம்ஜாலி


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

விடுதி மாணவர்கள் வந்தால் டாஸ்மாக் விற்பனை எகிறும் Empty Re: விடுதி மாணவர்கள் வந்தால் டாஸ்மாக் விற்பனை எகிறும்

Post by raghuramanp Mon Dec 16, 2013 4:39 pm

ஜாஹீதாபானு wrote:
ராஜா wrote:
பாலாஜி wrote:
ராஜா wrote:
பாலாஜி wrote:என்ன கொடுமை சார் இது அநியாயம் 
மேற்கோள் செய்த பதிவு: 1038846 உண்மை தானே தல
மேற்கோள் செய்த பதிவு: 1038862

உண்மை கொஞ்சம் கசக்குது தல
மேற்கோள் செய்த பதிவு: 1038864


sprite அல்லது 7அப் கலந்து அடிங்க , உண்மை கசக்காது
மேற்கோள் செய்த பதிவு: 1038865


இதெல்லாம் விட சக்கரை போட்டுக்கலாம்ஜாலி
மேற்கோள் செய்த பதிவு: 1038897சக்கரை எல்லாம் சரிபடாது ஊறுகாய்தான் பெஸ்ட்
raghuramanp
raghuramanp
பண்பாளர்


பதிவுகள் : 222
இணைந்தது : 29/08/2013

Back to top Go down

விடுதி மாணவர்கள் வந்தால் டாஸ்மாக் விற்பனை எகிறும் Empty Re: விடுதி மாணவர்கள் வந்தால் டாஸ்மாக் விற்பனை எகிறும்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum