ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 5:02 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 4:22 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 3:53 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Today at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Today at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Today at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Today at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Today at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Today at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Today at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Today at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Today at 7:10 am

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:09 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» புன்னகை
by Anthony raj Yesterday at 3:29 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 3:22 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:30 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:05 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 2:01 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:28 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:07 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:23 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 11:19 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Fri Jul 05, 2024 7:42 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

‘ஆண்டிராய்டு மொபைலில்’ ஆபத்து நேர உதவிக்கு புதிய மென்பொருள் வசதி: என்ஜினீயரிங் மாணவர் கண்டுபிடிப்பு

+3
அருண்
முத்துராஜ்
ராஜா
7 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

‘ஆண்டிராய்டு மொபைலில்’ ஆபத்து நேர உதவிக்கு புதிய மென்பொருள் வசதி: என்ஜினீயரிங் மாணவர் கண்டுபிடிப்பு Empty ‘ஆண்டிராய்டு மொபைலில்’ ஆபத்து நேர உதவிக்கு புதிய மென்பொருள் வசதி: என்ஜினீயரிங் மாணவர் கண்டுபிடிப்பு

Post by ராஜா Sat Dec 14, 2013 12:36 pm

சென்னை ஒகேம்பேட்டையை சேர்ந்தவர் எல்.ராஜசேகரன். இவருடைய மகன் சஞ்சீவி (வயது 20). இவர் சென்னை ராஜலட்சுமி என்ஜினீயரிங் கல்லூரியில் இறுதி ஆண்டு படித்து வருகிறார்.

இவர், ஆபத்து நேர உதவிக்கு புதிய மென்பொருள் வசதி ஒன்றை கண்டுபிடித்துள்ளார். இதுகுறித்து சஞ்சீவி நிருபர்களிடம் கூறியதாவது:-

பெண்களுக்கு ஏற்படும் ஆபத்து, ஏ.டி.எம். சென்டர்களில் ஏற்படும் கொள்ளை போன்ற நேரத்திலும், விபத்து நடக்கும் போதும் அவசர மருத்துவ சிகிச்சை தேவைப்படும் நோயாளிகளுக் கும் இந்த மென்பொருள் மிக நல்ல முறையில் சேவை செய்கிறது. அதற்கு, ஆண்டிராய்டு மொபைலில், பிளே ஸ்டோர் மெனுவில் ரெஸ்கியூமி என்ற மென்பொருளை முதலில் பதிவிறக்கம் செய்து கொள்ள வேண்டும்.

இதுமுற்றிலும் இலவசம் தான். அதன் உள்ளே கேட்கப்படும் அனைத்து பதிவுகளையும் பதிவு செய்துவிட்டால் போதும், அதற்கேற்றபடி இயங்கும். இதன்மூலம் பெண்களுக்கு எதிரான ஆபத்துக்கள், உதவிகளுக்கும் மற்றும் திருட்டு, வழிப்பறிகளை தடுக்கவும் இந்த மென்பொருள் மூலம் போலீஸ் அவசர உதவிக்கு எஸ்.எம்.எஸ். சென்று விடும். அரசு உதவி மூலம் இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டால் அனைத்து மக்களுக்கும் இது மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

இவ்வாறு அவர் கூறினார்.

-maalaimalar
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

‘ஆண்டிராய்டு மொபைலில்’ ஆபத்து நேர உதவிக்கு புதிய மென்பொருள் வசதி: என்ஜினீயரிங் மாணவர் கண்டுபிடிப்பு Empty Re: ‘ஆண்டிராய்டு மொபைலில்’ ஆபத்து நேர உதவிக்கு புதிய மென்பொருள் வசதி: என்ஜினீயரிங் மாணவர் கண்டுபிடிப்பு

Post by முத்துராஜ் Sat Dec 14, 2013 12:44 pm

பாராட்டுக்கள் நண்பரே

தீமைக்கும் நன்மையை செய் .........ராஜ்

‘ஆண்டிராய்டு மொபைலில்’ ஆபத்து நேர உதவிக்கு புதிய மென்பொருள் வசதி: என்ஜினீயரிங் மாணவர் கண்டுபிடிப்பு Knight
முத்துராஜ்
முத்துராஜ்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1243
இணைந்தது : 24/12/2011

Back to top Go down

‘ஆண்டிராய்டு மொபைலில்’ ஆபத்து நேர உதவிக்கு புதிய மென்பொருள் வசதி: என்ஜினீயரிங் மாணவர் கண்டுபிடிப்பு Empty Re: ‘ஆண்டிராய்டு மொபைலில்’ ஆபத்து நேர உதவிக்கு புதிய மென்பொருள் வசதி: என்ஜினீயரிங் மாணவர் கண்டுபிடிப்பு

Post by அருண் Sat Dec 14, 2013 1:52 pm

கண்டு பிடிப்புக்கு வாழ்த்துகள்.! மகிழ்ச்சி 
அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Back to top Go down

‘ஆண்டிராய்டு மொபைலில்’ ஆபத்து நேர உதவிக்கு புதிய மென்பொருள் வசதி: என்ஜினீயரிங் மாணவர் கண்டுபிடிப்பு Empty Re: ‘ஆண்டிராய்டு மொபைலில்’ ஆபத்து நேர உதவிக்கு புதிய மென்பொருள் வசதி: என்ஜினீயரிங் மாணவர் கண்டுபிடிப்பு

Post by உதயசுதா Sat Dec 14, 2013 2:20 pm

இந்த நல்ல கண்டுபிடிப்பை அரசு எடுத்து அனைத்து மக்களுக்கும் பயன் தரும்படி செய்தால் மிகவும் நன்றாக இருக்கும். அந்த மாணவருக்கு என் மனமார்ந்த பாராட்டுகள்

‘ஆண்டிராய்டு மொபைலில்’ ஆபத்து நேர உதவிக்கு புதிய மென்பொருள் வசதி: என்ஜினீயரிங் மாணவர் கண்டுபிடிப்பு U‘ஆண்டிராய்டு மொபைலில்’ ஆபத்து நேர உதவிக்கு புதிய மென்பொருள் வசதி: என்ஜினீயரிங் மாணவர் கண்டுபிடிப்பு D‘ஆண்டிராய்டு மொபைலில்’ ஆபத்து நேர உதவிக்கு புதிய மென்பொருள் வசதி: என்ஜினீயரிங் மாணவர் கண்டுபிடிப்பு A‘ஆண்டிராய்டு மொபைலில்’ ஆபத்து நேர உதவிக்கு புதிய மென்பொருள் வசதி: என்ஜினீயரிங் மாணவர் கண்டுபிடிப்பு Y‘ஆண்டிராய்டு மொபைலில்’ ஆபத்து நேர உதவிக்கு புதிய மென்பொருள் வசதி: என்ஜினீயரிங் மாணவர் கண்டுபிடிப்பு A‘ஆண்டிராய்டு மொபைலில்’ ஆபத்து நேர உதவிக்கு புதிய மென்பொருள் வசதி: என்ஜினீயரிங் மாணவர் கண்டுபிடிப்பு S‘ஆண்டிராய்டு மொபைலில்’ ஆபத்து நேர உதவிக்கு புதிய மென்பொருள் வசதி: என்ஜினீயரிங் மாணவர் கண்டுபிடிப்பு U‘ஆண்டிராய்டு மொபைலில்’ ஆபத்து நேர உதவிக்கு புதிய மென்பொருள் வசதி: என்ஜினீயரிங் மாணவர் கண்டுபிடிப்பு D‘ஆண்டிராய்டு மொபைலில்’ ஆபத்து நேர உதவிக்கு புதிய மென்பொருள் வசதி: என்ஜினீயரிங் மாணவர் கண்டுபிடிப்பு H‘ஆண்டிராய்டு மொபைலில்’ ஆபத்து நேர உதவிக்கு புதிய மென்பொருள் வசதி: என்ஜினீயரிங் மாணவர் கண்டுபிடிப்பு A
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Back to top Go down

‘ஆண்டிராய்டு மொபைலில்’ ஆபத்து நேர உதவிக்கு புதிய மென்பொருள் வசதி: என்ஜினீயரிங் மாணவர் கண்டுபிடிப்பு Empty Re: ‘ஆண்டிராய்டு மொபைலில்’ ஆபத்து நேர உதவிக்கு புதிய மென்பொருள் வசதி: என்ஜினீயரிங் மாணவர் கண்டுபிடிப்பு

Post by உமா Sat Dec 14, 2013 3:11 pm

உதயசுதா wrote:இந்த நல்ல கண்டுபிடிப்பை அரசு எடுத்து அனைத்து மக்களுக்கும் பயன் தரும்படி செய்தால் மிகவும் நன்றாக இருக்கும். அந்த மாணவருக்கு என் மனமார்ந்த பாராட்டுகள்
மேற்கோள் செய்த பதிவு: 1038565 ஆமோதித்தல் ஆமோதித்தல் ஆமோதித்தல் ஆமோதித்தல் அவருக்கு மனமார்ந்த வாழ்த்துகள்

எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Back to top Go down

‘ஆண்டிராய்டு மொபைலில்’ ஆபத்து நேர உதவிக்கு புதிய மென்பொருள் வசதி: என்ஜினீயரிங் மாணவர் கண்டுபிடிப்பு Empty Re: ‘ஆண்டிராய்டு மொபைலில்’ ஆபத்து நேர உதவிக்கு புதிய மென்பொருள் வசதி: என்ஜினீயரிங் மாணவர் கண்டுபிடிப்பு

Post by உமா Sat Dec 14, 2013 3:12 pm

Post by ஜாஹீதாபானு Sat Dec 14, 2013 3:34 pm

வாழ்த்துகள் சஞ்சீவி....

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

‘ஆண்டிராய்டு மொபைலில்’ ஆபத்து நேர உதவிக்கு புதிய மென்பொருள் வசதி: என்ஜினீயரிங் மாணவர் கண்டுபிடிப்பு Empty Re: ‘ஆண்டிராய்டு மொபைலில்’ ஆபத்து நேர உதவிக்கு புதிய மென்பொருள் வசதி: என்ஜினீயரிங் மாணவர் கண்டுபிடிப்பு

Post by உமா Sat Dec 14, 2013 4:06 pm

ஜாஹீதாபானு wrote:வாழ்த்துகள் சஞ்சீவி....
மேற்கோள் செய்த பதிவு: 1038594எனக்கு ஒரு சந்தேகம் அக்கா

எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Back to top Go down

‘ஆண்டிராய்டு மொபைலில்’ ஆபத்து நேர உதவிக்கு புதிய மென்பொருள் வசதி: என்ஜினீயரிங் மாணவர் கண்டுபிடிப்பு Empty Re: ‘ஆண்டிராய்டு மொபைலில்’ ஆபத்து நேர உதவிக்கு புதிய மென்பொருள் வசதி: என்ஜினீயரிங் மாணவர் கண்டுபிடிப்பு

Post by ஜாஹீதாபானு Sat Dec 14, 2013 4:13 pm

உமா wrote:
ஜாஹீதாபானு wrote:வாழ்த்துகள் சஞ்சீவி....
மேற்கோள் செய்த பதிவு: 1038594எனக்கு ஒரு சந்தேகம் அக்கா
மேற்கோள் செய்த பதிவு: 1038602

என்ன சந்தேகம் சொல்லு?

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

‘ஆண்டிராய்டு மொபைலில்’ ஆபத்து நேர உதவிக்கு புதிய மென்பொருள் வசதி: என்ஜினீயரிங் மாணவர் கண்டுபிடிப்பு Empty Re: ‘ஆண்டிராய்டு மொபைலில்’ ஆபத்து நேர உதவிக்கு புதிய மென்பொருள் வசதி: என்ஜினீயரிங் மாணவர் கண்டுபிடிப்பு

Post by உமா Sat Dec 14, 2013 4:15 pm

ஏற்கனவே நம்ம ஊரில் சில போலிஸ்கள் மிகவும் ஸ்லொவ்.....இந்த மென்பொருள் மூலமாக செய்தி போய்அவங்க வரதுக்குள்ள இவன்னுங்க நம்மள அறுத்து அந்த போனையும் திருடிட்டா?

என்ன செய்வது....யாரும் சண்டைக்கு வர கூடாது....
சொல்லுங்க அக்கா சொல்லுங்க

இப்படிக்கு
எல்லாத்துக்குமே சந்தேகத்துடன் கேள்வி கேட்ப்போர் சங்கம்

Last edited by உமா on Sat Dec 14, 2013 4:16 pm; edited 1 time in total

எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Back to top Go down

‘ஆண்டிராய்டு மொபைலில்’ ஆபத்து நேர உதவிக்கு புதிய மென்பொருள் வசதி: என்ஜினீயரிங் மாணவர் கண்டுபிடிப்பு Empty Re: ‘ஆண்டிராய்டு மொபைலில்’ ஆபத்து நேர உதவிக்கு புதிய மென்பொருள் வசதி: என்ஜினீயரிங் மாணவர் கண்டுபிடிப்பு

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics
» திருநகர் அருகே என்ஜினீயரிங் கல்லூரி இயக்குனருக்கு கத்திக்குத்து மாணவர் மீது போலீசார் வழக்கு
» மென்பொருள் இல்லாமல் மொபைலில் போல்டரை மறைக்கலாம்
» மெரீனாவில் நண்பர்களுடன் குளித்த என்ஜினீயரிங் மாணவர் அலையில் சிக்கி பலி; சென்னைக்கு புத்தகம் வாங்க வந்தபோது பரிதாபம்
» 90 புதிய கல்லூரிகளில் அண்ணா பல்கலைக்கழகம் ஆய்வு 12 ஆயிரம் என்ஜினீயரிங் இடங்கள் உயரும்
» ஈகரையில் ‘புதிய பதிவிட’, புதிய வசதி இணைக்கப்பட்டுள்ளது

Permissions in this forum:
You cannot reply to topics in this forum