Latest topics
» வலைப்பேச்சுby ayyasamy ram Today at 8:18
» கருத்துப்படம் 02/07/2024
by mohamed nizamudeen Today at 0:03
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 21:06
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 20:53
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 20:27
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 20:01
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Yesterday at 18:49
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 17:37
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 15:40
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 15:21
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 15:21
» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Yesterday at 15:15
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 15:12
» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Yesterday at 15:10
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 15:05
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 15:03
» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Yesterday at 15:01
» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Yesterday at 14:59
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 14:54
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 14:46
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 14:25
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 14:15
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 13:56
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 13:38
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 13:30
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 13:21
» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Yesterday at 9:46
» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Mon 1 Jul 2024 - 0:58
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Mon 1 Jul 2024 - 0:52
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun 30 Jun 2024 - 22:56
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun 30 Jun 2024 - 22:06
» மனமே விழி!
by ayyasamy ram Sun 30 Jun 2024 - 20:50
» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun 30 Jun 2024 - 20:22
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun 30 Jun 2024 - 14:15
» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun 30 Jun 2024 - 5:37
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat 29 Jun 2024 - 18:28
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat 29 Jun 2024 - 12:46
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat 29 Jun 2024 - 12:41
» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Sat 29 Jun 2024 - 0:38
» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri 28 Jun 2024 - 19:12
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri 28 Jun 2024 - 15:10
» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri 28 Jun 2024 - 12:38
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri 28 Jun 2024 - 12:32
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri 28 Jun 2024 - 12:31
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri 28 Jun 2024 - 12:29
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu 27 Jun 2024 - 22:14
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu 27 Jun 2024 - 20:50
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu 27 Jun 2024 - 18:33
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu 27 Jun 2024 - 13:36
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu 27 Jun 2024 - 13:30
நிகழ்நிலை நிர்வாகிகள்
‘ஆண்டிராய்டு மொபைலில்’ ஆபத்து நேர உதவிக்கு புதிய மென்பொருள் வசதி: என்ஜினீயரிங் மாணவர் கண்டுபிடிப்பு
+3
அருண்
முத்துராஜ்
ராஜா
7 posters
Page 1 of 2
Page 1 of 2 • 1, 2
‘ஆண்டிராய்டு மொபைலில்’ ஆபத்து நேர உதவிக்கு புதிய மென்பொருள் வசதி: என்ஜினீயரிங் மாணவர் கண்டுபிடிப்பு
சென்னை ஒகேம்பேட்டையை சேர்ந்தவர் எல்.ராஜசேகரன். இவருடைய மகன் சஞ்சீவி (வயது 20). இவர் சென்னை ராஜலட்சுமி என்ஜினீயரிங் கல்லூரியில் இறுதி ஆண்டு படித்து வருகிறார்.
இவர், ஆபத்து நேர உதவிக்கு புதிய மென்பொருள் வசதி ஒன்றை கண்டுபிடித்துள்ளார். இதுகுறித்து சஞ்சீவி நிருபர்களிடம் கூறியதாவது:-
பெண்களுக்கு ஏற்படும் ஆபத்து, ஏ.டி.எம். சென்டர்களில் ஏற்படும் கொள்ளை போன்ற நேரத்திலும், விபத்து நடக்கும் போதும் அவசர மருத்துவ சிகிச்சை தேவைப்படும் நோயாளிகளுக் கும் இந்த மென்பொருள் மிக நல்ல முறையில் சேவை செய்கிறது. அதற்கு, ஆண்டிராய்டு மொபைலில், பிளே ஸ்டோர் மெனுவில் ரெஸ்கியூமி என்ற மென்பொருளை முதலில் பதிவிறக்கம் செய்து கொள்ள வேண்டும்.
இதுமுற்றிலும் இலவசம் தான். அதன் உள்ளே கேட்கப்படும் அனைத்து பதிவுகளையும் பதிவு செய்துவிட்டால் போதும், அதற்கேற்றபடி இயங்கும். இதன்மூலம் பெண்களுக்கு எதிரான ஆபத்துக்கள், உதவிகளுக்கும் மற்றும் திருட்டு, வழிப்பறிகளை தடுக்கவும் இந்த மென்பொருள் மூலம் போலீஸ் அவசர உதவிக்கு எஸ்.எம்.எஸ். சென்று விடும். அரசு உதவி மூலம் இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டால் அனைத்து மக்களுக்கும் இது மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
இவ்வாறு அவர் கூறினார்.
-maalaimalar

Re: ‘ஆண்டிராய்டு மொபைலில்’ ஆபத்து நேர உதவிக்கு புதிய மென்பொருள் வசதி: என்ஜினீயரிங் மாணவர் கண்டுபிடிப்பு
பாராட்டுக்கள் நண்பரே
தீமைக்கும் நன்மையை செய் .........ராஜ்
முத்துராஜ்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 1243
இணைந்தது : 24/12/2011
Re: ‘ஆண்டிராய்டு மொபைலில்’ ஆபத்து நேர உதவிக்கு புதிய மென்பொருள் வசதி: என்ஜினீயரிங் மாணவர் கண்டுபிடிப்பு
கண்டு பிடிப்புக்கு வாழ்த்துகள்.!
அருண்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010
Re: ‘ஆண்டிராய்டு மொபைலில்’ ஆபத்து நேர உதவிக்கு புதிய மென்பொருள் வசதி: என்ஜினீயரிங் மாணவர் கண்டுபிடிப்பு
இந்த நல்ல கண்டுபிடிப்பை அரசு எடுத்து அனைத்து மக்களுக்கும் பயன் தரும்படி செய்தால் மிகவும் நன்றாக இருக்கும். அந்த மாணவருக்கு என் மனமார்ந்த பாராட்டுகள்
உதயசுதா- வி.ஐ.பி
- பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009
Re: ‘ஆண்டிராய்டு மொபைலில்’ ஆபத்து நேர உதவிக்கு புதிய மென்பொருள் வசதி: என்ஜினீயரிங் மாணவர் கண்டுபிடிப்பு
மேற்கோள் செய்த பதிவு: 1038565 அவருக்கு மனமார்ந்த வாழ்த்துகள்உதயசுதா wrote:இந்த நல்ல கண்டுபிடிப்பை அரசு எடுத்து அனைத்து மக்களுக்கும் பயன் தரும்படி செய்தால் மிகவும் நன்றாக இருக்கும். அந்த மாணவருக்கு என் மனமார்ந்த பாராட்டுகள்
உமா- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

வாழ்த்துகள் சஞ்சீவி....
ஜாஹீதாபானு- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011
Re: ‘ஆண்டிராய்டு மொபைலில்’ ஆபத்து நேர உதவிக்கு புதிய மென்பொருள் வசதி: என்ஜினீயரிங் மாணவர் கண்டுபிடிப்பு
மேற்கோள் செய்த பதிவு: 1038594எனக்கு ஒரு சந்தேகம் அக்காஜாஹீதாபானு wrote:வாழ்த்துகள் சஞ்சீவி....
உமா- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010
Re: ‘ஆண்டிராய்டு மொபைலில்’ ஆபத்து நேர உதவிக்கு புதிய மென்பொருள் வசதி: என்ஜினீயரிங் மாணவர் கண்டுபிடிப்பு
மேற்கோள் செய்த பதிவு: 1038602உமா wrote:மேற்கோள் செய்த பதிவு: 1038594எனக்கு ஒரு சந்தேகம் அக்காஜாஹீதாபானு wrote:வாழ்த்துகள் சஞ்சீவி....
என்ன சந்தேகம் சொல்லு?
ஜாஹீதாபானு- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011
Re: ‘ஆண்டிராய்டு மொபைலில்’ ஆபத்து நேர உதவிக்கு புதிய மென்பொருள் வசதி: என்ஜினீயரிங் மாணவர் கண்டுபிடிப்பு
ஏற்கனவே நம்ம ஊரில் சில போலிஸ்கள் மிகவும் ஸ்லொவ்.....இந்த மென்பொருள் மூலமாக செய்தி போய்அவங்க வரதுக்குள்ள இவன்னுங்க நம்மள அறுத்து அந்த போனையும் திருடிட்டா?
என்ன செய்வது....யாரும் சண்டைக்கு வர கூடாது....
சொல்லுங்க அக்கா சொல்லுங்க
இப்படிக்கு
எல்லாத்துக்குமே சந்தேகத்துடன் கேள்வி கேட்ப்போர் சங்கம்
என்ன செய்வது....யாரும் சண்டைக்கு வர கூடாது....
சொல்லுங்க அக்கா சொல்லுங்க
இப்படிக்கு
எல்லாத்துக்குமே சந்தேகத்துடன் கேள்வி கேட்ப்போர் சங்கம்
Last edited by உமா on Sat 14 Dec 2013 - 17:46; edited 1 time in total
உமா- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010
Page 1 of 2 • 1, 2
Similar topics
» திருநகர் அருகே என்ஜினீயரிங் கல்லூரி இயக்குனருக்கு கத்திக்குத்து மாணவர் மீது போலீசார் வழக்கு
» மென்பொருள் இல்லாமல் மொபைலில் போல்டரை மறைக்கலாம்
» மெரீனாவில் நண்பர்களுடன் குளித்த என்ஜினீயரிங் மாணவர் அலையில் சிக்கி பலி; சென்னைக்கு புத்தகம் வாங்க வந்தபோது பரிதாபம்
» 90 புதிய கல்லூரிகளில் அண்ணா பல்கலைக்கழகம் ஆய்வு 12 ஆயிரம் என்ஜினீயரிங் இடங்கள் உயரும்
» ஈகரையில் ‘புதிய பதிவிட’, புதிய வசதி இணைக்கப்பட்டுள்ளது

Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|