ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm

» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:26 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 6:06 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:52 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:36 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:09 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:29 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Tue Jul 02, 2024 8:16 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

" களவும் கற்று மற "

+3
ஜாஹீதாபானு
உமா
பூர்ணகுரு
7 posters

Go down

" களவும் கற்று மற " Empty " களவும் கற்று மற "

Post by பூர்ணகுரு Thu Dec 12, 2013 4:42 pm

" களவும் கற்று மற "

என்பதன் பொருளை

தவறாகப் புரிந்து கொண்டாளோ ... ?

என் இதயத்தை " கள "வாடி

காதலை " கற்று "க் கொடுத்து

என்னை " மற "ந்து விட்டாளே ... !


அன்பு மலர் பூர்ணகுரு அன்பு மலர்
பூர்ணகுரு
பூர்ணகுரு
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 345
இணைந்தது : 28/03/2013

Back to top Go down

" களவும் கற்று மற " Empty Re: " களவும் கற்று மற "

Post by உமா Thu Dec 12, 2013 4:44 pm

சூப்பருங்க சூப்பருங்க அருமை ........எப்படியெல்லாம் யோசிக்குறாங்க



எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

உமா
உமா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Back to top Go down

" களவும் கற்று மற " Empty Re: " களவும் கற்று மற "

Post by ஜாஹீதாபானு Thu Dec 12, 2013 4:45 pm

உமா wrote:சூப்பருங்க சூப்பருங்க அருமை ........எப்படியெல்லாம் யோசிக்குறாங்க
மேற்கோள் செய்த பதிவு: 1038076
 சியர்ஸ் 


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

" களவும் கற்று மற " Empty Re: " களவும் கற்று மற "

Post by பூர்ணகுரு Thu Dec 12, 2013 4:47 pm

" மாற்றுத்திறனாளி "

என்பதை தவறாக

புரிந்து கொண்டதோ மனது ... ?

இப்படி நொடிக்கொருமுறை

மாறிக் கொண்டே இருக்கிறதே !


அன்பு மலர் பூர்ணகுரு அன்பு மலர்
பூர்ணகுரு
பூர்ணகுரு
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 345
இணைந்தது : 28/03/2013

Back to top Go down

" களவும் கற்று மற " Empty Re: " களவும் கற்று மற "

Post by உமா Thu Dec 12, 2013 4:51 pm

பூர்ணகுரு wrote:" மாற்றுத்திறனாளி "

என்பதை தவறாக

புரிந்து கொண்டதோ மனது ... ?

இப்படி நொடிக்கொருமுறை

மாறிக் கொண்டே இருக்கிறதே !
மேற்கோள் செய்த பதிவு: 1038085 அருமையிருக்கு 



எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

உமா
உமா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Back to top Go down

" களவும் கற்று மற " Empty Re: " களவும் கற்று மற "

Post by ayyasamy ram Thu Dec 12, 2013 5:12 pm

நல்லா மாத்தி யோசிச்ச கவிதை...!
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82786
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

" களவும் கற்று மற " Empty Re: " களவும் கற்று மற "

Post by உதயசுதா Thu Dec 12, 2013 5:37 pm

பூர்ணகுரு wrote:" களவும் கற்று மற "

என்பதன் பொருளை

தவறாகப் புரிந்து கொண்டாளோ ... ?

என் இதயத்தை " கள "வாடி

காதலை " கற்று "க் கொடுத்து

என்னை " மற "ந்து விட்டாளே ... !
மேற்கோள் செய்த பதிவு: 1038071

அடடா எப்படி எல்லாம் யோசிக்கிறாங்கப்பா.  " களவும் கற்று மற " 3838410834  " களவும் கற்று மற " 3838410834  " களவும் கற்று மற " 3838410834  " களவும் கற்று மற " 3838410834 


" களவும் கற்று மற " U" களவும் கற்று மற " D" களவும் கற்று மற " A" களவும் கற்று மற " Y" களவும் கற்று மற " A" களவும் கற்று மற " S" களவும் கற்று மற " U" களவும் கற்று மற " D" களவும் கற்று மற " H" களவும் கற்று மற " A
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Back to top Go down

" களவும் கற்று மற " Empty Re: " களவும் கற்று மற "

Post by shenbagakumar Thu Dec 12, 2013 6:17 pm

முன்னோர்கள் வாழ்வை அகம்,புறம் என்பர் .அதில் அகத்தில் வாழ்வை களவு ,கற்பு என பகுப்பர்.திருமணத்திற்கு முன்பு உள்ள வாழ்க்கை களவு,திருமணத்திற்கு பின் உள்ள வாழ்க்கை கற்பு என்பர்.களவு வாழ்வை நீடிக்காமல் கற்பு வாழ்வை வாழவேண்டும் என்றுதான் களவும் கற்று மற என்றனர்.
shenbagakumar
shenbagakumar
பண்பாளர்


பதிவுகள் : 57
இணைந்தது : 20/06/2011

http://sujeets42@gmail.com

Back to top Go down

" களவும் கற்று மற " Empty Re: " களவும் கற்று மற "

Post by பார்த்திபன் Fri Dec 13, 2013 11:28 am

பூர்ணகுரு wrote:" களவும் கற்று மற "

என்பதன் பொருளை

தவறாகப் புரிந்து கொண்டாளோ ... ?

என் இதயத்தை " கள "வாடி

காதலை " கற்று "க் கொடுத்து

என்னை " மற "ந்து விட்டாளே ... !
மேற்கோள் செய்த பதிவு: 1038071

 " களவும் கற்று மற " 3838410834 சூப்பருங்க 
பார்த்திபன்
பார்த்திபன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1656
இணைந்தது : 24/07/2011

http://nilavaiparthiban.blogspot.in/

Back to top Go down

" களவும் கற்று மற " Empty Re: " களவும் கற்று மற "

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum