Latest topics
» ஈகரை வருகை பதிவேடு by ayyasamy ram Today at 8:18 am
» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Today at 8:16 am
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:49 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:11 pm
» கருத்துப்படம் 01/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:50 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:49 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:35 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:18 pm
» Outstanding Сasual Dating - Verified Ladies
by VENKUSADAS Yesterday at 5:33 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 5:31 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 5:31 am
» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 11:18 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 11:00 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sun Jun 30, 2024 10:39 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 8:24 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:50 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:34 pm
» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:09 pm
» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sun Jun 30, 2024 6:37 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:14 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 4:34 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm
» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am
» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm
» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm
» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am
» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am
» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am
நிகழ்நிலை நிர்வாகிகள்
சிங்கப்பூர் கலவரம்: விபத்து நடந்த இடத்தில் பொதுமக்கள் அஞ்சலி!
3 posters
Page 1 of 1
சிங்கப்பூர் கலவரம்: விபத்து நடந்த இடத்தில் பொதுமக்கள் அஞ்சலி!
சிங்கப்பூரில் கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு நடந்த கலவரத்திற்குக் காரணமாக இருந்த சாலை விபத்தில் இறந்த இந்திய நாட்டைச் சேர்ந்த சக்திவேல் குமாரவேலு என்ற நபரின் புகைப்படம் தாங்கிய பதாகையை, சம்பவம் நடந்த இடத்தில் வைத்த இரண்டு சிங்கப்பூரர்கள், நினைவுகூறும் வகையில் சில வாசகங்களையும் அதில் எழுதியுள்ளனர்.
அந்தப் பதாகையில், “டிசம்பர் 8 ஆம் தேதி, சாலைவிபத்தில் இறந்தவரையும், அதன் பின்னர் நடந்த கலவரத்தில் தங்கள் உயிரைப் பணயம் வைத்து அமைதி நிலவ போராடியவர்களையும் நினைவு கூறும் வகையில் இந்த பதாகை வைக்கப்பட்டுள்ளது. இதில் உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாம். ஆனால் தவறான அல்லது வெறுக்கும் படியான கருத்துக்களை வெளியிட வேண்டாம். இந்தப் பதாகை வரும் டிசம்பர் 17 ஆம் தேதி இங்கிருந்து அகற்றப்படும்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
மதிய உணவு இடைவேளையில் அங்கு வரும் பலர் அவரது புகைப்படத்திற்கு கீழே மலர்களைத் தூவியும் அஞ்சலி செலுத்துகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Re: சிங்கப்பூர் கலவரம்: விபத்து நடந்த இடத்தில் பொதுமக்கள் அஞ்சலி!
இந்த சக்திவேலு குமாரவேலு நல்லவரா இல்ல கெட்டவரா ?? ஒண்ணுமே புரியலையே
Re: சிங்கப்பூர் கலவரம்: விபத்து நடந்த இடத்தில் பொதுமக்கள் அஞ்சலி!
என்ன விபத்து,,,என்ன கலவரம் என்றும் எனக்கு புரியவில்லை...அதை பற்றிய செய்தி உள்ளதா ஈகரையில்...???
உமா- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010
Re: சிங்கப்பூர் கலவரம்: விபத்து நடந்த இடத்தில் பொதுமக்கள் அஞ்சலி!
நல்லவரா கெட்டவரா என்பது தெரியாது! போதையில் பேருந்து வருவது தெரியாமல் சாலையைக் கடந்தது மட்டும் தெரியும்!ராஜா wrote: இந்த சக்திவேலு குமாரவேலு நல்லவரா இல்ல கெட்டவரா ?? ஒண்ணுமே புரியலையே
மலேசியாவில் லெபோ அம்பாங் என்னுமிடத்தில் தமிழக தொழிலாளர்கள் அதிக கூடும் இடத்தில் பார் வசதி உள்ள ஒயின்ஷாப்கள் வியாபாரத்தில் சக்கை போடு போடுகிறது!
Re: சிங்கப்பூர் கலவரம்: விபத்து நடந்த இடத்தில் பொதுமக்கள் அஞ்சலி!
உமா wrote:என்ன விபத்து,,,என்ன கலவரம் என்றும் எனக்கு புரியவில்லை...அதை பற்றிய செய்தி உள்ளதா ஈகரையில்...???
ஈகரை தேடுபொறியில் `சிங்கப்பூர் கலவரம்` என்று தேடிப்பாருங்கள்!
Re: சிங்கப்பூர் கலவரம்: விபத்து நடந்த இடத்தில் பொதுமக்கள் அஞ்சலி!
மேற்கோள் செய்த பதிவு: 1038045சிவா wrote:உமா wrote:என்ன விபத்து,,,என்ன கலவரம் என்றும் எனக்கு புரியவில்லை...அதை பற்றிய செய்தி உள்ளதா ஈகரையில்...???
ஈகரை தேடுபொறியில் `சிங்கப்பூர் கலவரம்` என்று தேடிப்பாருங்கள்!
குடிமகனுக்காக இவ்வளவு கலவரமா.......குடி போதையில் தானே விபத்தில் சிக்கினார்.......
உமா- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010
Re: சிங்கப்பூர் கலவரம்: விபத்து நடந்த இடத்தில் பொதுமக்கள் அஞ்சலி!
மேற்கோள் செய்த பதிவு: 1038047உமா wrote:மேற்கோள் செய்த பதிவு: 1038045சிவா wrote:உமா wrote:என்ன விபத்து,,,என்ன கலவரம் என்றும் எனக்கு புரியவில்லை...அதை பற்றிய செய்தி உள்ளதா ஈகரையில்...???
ஈகரை தேடுபொறியில் `சிங்கப்பூர் கலவரம்` என்று தேடிப்பாருங்கள்!
குடிமகனுக்காக இவ்வளவு கலவரமா.......குடி போதையில் தானே விபத்தில் சிக்கினார்.......
குடிமகனுக்கு ஆதரவு இன்னொரு குடிமகன்! அந்த வகையில் போராட்டம் பெரிதாகு இன்று அனைவரும் ஜெயிலில் பிரம்படிக்கு காத்திருக்கிறார்கள்!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|