Latest topics
» நாவல்கள் வேண்டும்by Srinivasan23 Today at 8:36 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:24 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:50 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:34 pm
» மனமே விழி!
by ayyasamy ram Today at 7:20 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:09 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 6:54 pm
» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Today at 6:52 pm
» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by T.N.Balasubramanian Today at 6:46 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 6:37 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 5:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 5:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 5:14 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:34 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 4:20 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 12:45 pm
» கருத்துப்படம் 29/06/2024
by ayyasamy ram Today at 8:41 am
» நாவல்கள் வேண்டும்
by Harriz Today at 4:07 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:20 pm
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Yesterday at 4:58 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:50 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:34 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:52 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:55 am
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:38 am
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Yesterday at 11:16 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 11:11 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 10:57 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 10:56 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:43 am
» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:04 pm
» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm
» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am
» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am
» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am
» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am
» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am
» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am
» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am
Top posting users this week
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
T.N.Balasubramanian |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
mohamed nizamudeen |
| |||
i6appar |
| |||
Srinivasan23 |
| |||
Manimegala |
| |||
Balaurushya |
| |||
Karthikakulanthaivel |
|
Top posting users this month
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
prajai |
| |||
Srinivasan23 |
| |||
Karthikakulanthaivel |
| |||
sugumaran |
| |||
i6appar |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
குழந்தை நட்சத்திரமாக நடித்த நடிகர் மாஸ்டர் ஸ்ரீதர் மாரடைப்பால் மரணம்
+3
ராஜா
மாணிக்கம் நடேசன்
soplangi
7 posters
Page 1 of 1
குழந்தை நட்சத்திரமாக நடித்த நடிகர் மாஸ்டர் ஸ்ரீதர் மாரடைப்பால் மரணம்
![குழந்தை நட்சத்திரமாக நடித்த நடிகர் மாஸ்டர் ஸ்ரீதர் மாரடைப்பால் மரணம் Sridhar1112](https://2img.net/h/www.dailythanthi.com/dt/sites/default/files/newsarticleimages/sridhar1112.jpg)
பல படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்த மாஸ்டர் ஸ்ரீதர், சென்னையில் மாரடைப்பால் மரணம் அடைந்தார். அவருக்கு வயது 61.
மாஸ்டர் ஸ்ரீதர்
கர்ணன், திருவிளையாடல், கந்தன் கருணை உள்பட பல படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்தவர், மாஸ்டர் ஸ்ரீதர். ‘குறத்தி மகன்’ படத்தில் கதாநாயகனாக, ஜெயசித்ராவுக்கு ஜோடியாக நடித்தார். 150 படங்களுக்கு மேல் நடித்த மாஸ்டர் ஸ்ரீதர், நீண்டகாலமாக ஆஸ்துமா நோயினால் அவதிப்பட்டு வந்தார். நேற்று அதிகாலை 4 மணிக்கு திடீர் மாரடைப்பு ஏற்பட்டு அவர் மரணம் அடைந்தார்.
ராதாரவி அஞ்சலி
அவருடைய உடல் சென்னை கொட்டிவாக்கம் கற்பகாம்பாள் நகரில் உள்ள வீட்டில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருந்தது. தென்னிந்திய நடிகர் சங்க பொதுச்செயலாளர் ராதாரவி உள்பட பல திரையுலக பிரமுகர்கள் மாலை வைத்து அஞ்சலி செலுத்தினார்கள்.
அதன்பிறகு மாலை 4 மணிக்கு மாஸ்டர் ஸ்ரீதரின் உடல் பெசன்ட்நகரில் உள்ள மின்சார மயானத்தில் தகனம் செய்யப்பட்டது.
மரணம் அடைந்த மாஸ்டர் ஸ்ரீதருக்கு பேபி இந்திரா என்ற மனைவியும், பிரசாந்த், ரக்ஷித் என்ற 2 மகன்களும் இருக்கிறார்கள்.
-- தினத்தந்தி
soplangi- இளையநிலா
- பதிவுகள் : 980
இணைந்தது : 21/03/2013
Re: குழந்தை நட்சத்திரமாக நடித்த நடிகர் மாஸ்டர் ஸ்ரீதர் மாரடைப்பால் மரணம்
ஆத்மா சாந்தியாடைய பிராத்திக்கிறேன்.
மாணிக்கம் நடேசன்- கல்வியாளர்
- பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009
Re: குழந்தை நட்சத்திரமாக நடித்த நடிகர் மாஸ்டர் ஸ்ரீதர் மாரடைப்பால் மரணம்
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எனது பிரார்த்தனைகள் & குடும்பத்தாருக்கு ஆழ்ந்த அனுதாபங்கள்
Re: குழந்தை நட்சத்திரமாக நடித்த நடிகர் மாஸ்டர் ஸ்ரீதர் மாரடைப்பால் மரணம்
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எனது பிரார்த்தனைகள் & அன்னாரின் குடும்பத்தாருக்கு ஆழ்ந்த அனுதாபங்கள்
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
http://varththagam.lifeme.net/
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...
Re: குழந்தை நட்சத்திரமாக நடித்த நடிகர் மாஸ்டர் ஸ்ரீதர் மாரடைப்பால் மரணம்
திருவிளையாடல் படத்தில், அவ்வையாரிடம், சுட்ட பழம் வேண்டுமா? சுடாத பழம் வேண்டுமா? என்று கேட்டு நடித்தவர் மாஸ்டர் ஸ்ரீதர்
-- தினகரன்
-- தினகரன்
soplangi- இளையநிலா
- பதிவுகள் : 980
இணைந்தது : 21/03/2013
Re: குழந்தை நட்சத்திரமாக நடித்த நடிகர் மாஸ்டர் ஸ்ரீதர் மாரடைப்பால் மரணம்
ஆன்ம சாந்தி அடைய வேண்டுகிறேன்.
ஆழ்ந்த அனுதாபங்கள் குடும்பத்தினருக்கு
ரமணியன்
ஆழ்ந்த அனுதாபங்கள் குடும்பத்தினருக்கு
ரமணியன்
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35026
இணைந்தது : 03/02/2010
Re: குழந்தை நட்சத்திரமாக நடித்த நடிகர் மாஸ்டர் ஸ்ரீதர் மாரடைப்பால் மரணம்
ஆத்மா சாந்தியடைய பிராத்திக்கிறேன்
![:வணக்கம்:](/users/1813/71/41/02/smiles/1772578765.png)
![:வணக்கம்:](/users/1813/71/41/02/smiles/1772578765.png)
![:வணக்கம்:](/users/1813/71/41/02/smiles/1772578765.png)
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: குழந்தை நட்சத்திரமாக நடித்த நடிகர் மாஸ்டர் ஸ்ரீதர் மாரடைப்பால் மரணம்
மாஸ்டர் ஸ்ரீதரின் மறைவு உண்மையிலேயே அதிர்ச்சியளிக்கக் கூடியதாக உள்ளது. அந்நாளைய சிறந்த கலைஞர்கள் ஒவ்வொருவராக மறைந்து வருவது மனதுக்குக் கஷ்டமாக இருக்கிறது.
அவருடைய ஆன்மா சாந்தியடைய இறைவனை வேண்டுகிறேன்.
அவருடைய ஆன்மா சாந்தியடைய இறைவனை வேண்டுகிறேன்.
veeyaar- பண்பாளர்
- பதிவுகள் : 213
இணைந்தது : 14/11/2013
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» இயக்குனர்- நடிகர் மணிவண்ணன் மாரடைப்பால் திடீர் மரணம்
» ஹாலிவுட் பழம்பெரும் நடிகர் உமர் ஷெரீப் மாரடைப்பால் மரணம்
» காதல் படத்தில் வில்லனாக நடித்த நடிகர் தண்டபாணி மரணம்
» நடிகை ஐஸ்வர்யா ராய் உடன் நடித்த நடிகர் ரஞ்சன் செகல் மரணம்
» பொங்கல் விருந்தாக விஜய் நடித்த ‘மாஸ்டர்’ ஓ.டி.டி.யில் வெளியாகிறது
» ஹாலிவுட் பழம்பெரும் நடிகர் உமர் ஷெரீப் மாரடைப்பால் மரணம்
» காதல் படத்தில் வில்லனாக நடித்த நடிகர் தண்டபாணி மரணம்
» நடிகை ஐஸ்வர்யா ராய் உடன் நடித்த நடிகர் ரஞ்சன் செகல் மரணம்
» பொங்கல் விருந்தாக விஜய் நடித்த ‘மாஸ்டர்’ ஓ.டி.டி.யில் வெளியாகிறது
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|