ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 6:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 6:31 pm

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Today at 5:19 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:07 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 1:51 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 1:51 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Today at 1:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:42 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Today at 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 1:35 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:33 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Today at 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Today at 1:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 1:24 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 12:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:45 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:00 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:51 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Today at 8:16 am

» கருத்துப்படம் 01/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:49 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:35 pm

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

கேமராவில் பதிவான மகாராணியின் ஆவி !

4 posters

Go down

கேமராவில் பதிவான மகாராணியின் ஆவி ! Empty கேமராவில் பதிவான மகாராணியின் ஆவி !

Post by krishnaamma Mon Dec 09, 2013 3:45 pm

கேமராவில் பதிவான மகாராணியின் ஆவி ! 0NXMZ15tSnfqetjma6uw+Tamil_News_large_868051

லண்டன்: ராணியின் ஆவியை படம் பிடித்த சிறுவன் பிரிட்டனை சேர்ந்த, சிறுவன் எடுத்த போட்டோவில், ராணியின் ஆவி பதிவாகியுள்ளது. பிரிட்டனின், நாட்டிங்ஹாம்ஷயர் பகுதியில், 150 ஏக்கர் பரப்பளவில், பூங்கா அமைந்துள்ளது; இங்கு, 12ம் நூற்றாண்டைச் சேர்ந்த கட்டட இடிபாடுகள், குழந்தைகளுக்கான விளையாட்டு கிராமம், சிற்பப் பாதைகள், மரப் பாலங்கள், உள்ளிட்டவை கண்காட்சியாக வைக்கப்பட்டுள்ளது. இந்த கண்காட்சியை பார்க்க வந்த, கேமரூன் ஹாமில்டன், 15, என்ற மாணவன், பூங்காவின் பல்வேறு பகுதிகளை படமெடுத்தான்.

அப்போது, தான் எடுத்த போட்டோவில், ஒரு பெண்ணின் நிழல் போன்ற உருவம் பதிவாகியிருந்ததைக் கண்டு, அருகில் இருந்தவர்களிடம் காட்டினான்; அவர்கள், ஹாமில்டனின் பேச்சை நம்ப மறுத்தனர். ஆனால், பூங்கா ஊழியர், இதுகுறித்து ஆச்சரியப்படவி"ல்லை. சாமர்செட் பகுதியின் ராணியாக இருந்த, அர்பேலா ஸ்டூவர்ட்டின் ஆவி இந்த பூங்காவில், உலாவுவதாக, அந்த ஊழியர் தெரிவித்தார். கடந்த, 1615ல், லண்டன் கோபுரம் பகுதியில், அர்பேலா இறந்தார்; "இறந்து போன அர்பேலா, ஏழாவது ஹென்றியின் பேத்தி' என, அப்பகுதி மக்கள் கூறுகின்றனர். ஆவியை படம் எடுத்த, ஹாமில்டன் கூறுகையில், ""பேய், ஆவிகள் குறித்த நம்பிக்கை இருந்தாலும், முதன் முறையாக, போட்டோவில் பார்த்தபோது ஆச்சரியமாக இருந்தது,'' என்றான்.
நன்றி : தினமலர்


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

கேமராவில் பதிவான மகாராணியின் ஆவி ! Empty Re: கேமராவில் பதிவான மகாராணியின் ஆவி !

Post by krishnaamma Mon Dec 09, 2013 3:52 pm

பயம் பயம் பயம் 


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

கேமராவில் பதிவான மகாராணியின் ஆவி ! Empty Re: கேமராவில் பதிவான மகாராணியின் ஆவி !

Post by யினியவன் Mon Dec 09, 2013 3:56 pm

அடுத்த ஆவி படத்துக்கு காலில்லா ராணியிடம் கால்ஷீட் வாங்கிடுவோம்



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

கேமராவில் பதிவான மகாராணியின் ஆவி ! Empty Re: கேமராவில் பதிவான மகாராணியின் ஆவி !

Post by சிவா Mon Dec 09, 2013 4:09 pm

ஆவிகளை மட்டும் படம் பிடிக்கும் கேமரா உருவானாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை! ஏனென்றால் இப்பொழுது எங்கு பார்த்தாலும் ஆவிகள் நடமாட்டம் அதிகரித்துவிட்டது!

1615-ல் இறந்தவரின் ஆவியே புகைப்படம் எடுத்துக் கொள்ள ஆசைப்படும்பொழுது சமீபத்தில் இறந்தவர்களுக்கு இன்னும் ஆசை அதிகமாக இருக்கும் தானே!
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

கேமராவில் பதிவான மகாராணியின் ஆவி ! Empty Re: கேமராவில் பதிவான மகாராணியின் ஆவி !

Post by ஜாஹீதாபானு Mon Dec 09, 2013 5:03 pm

நிஜமாவா???????????????????


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

கேமராவில் பதிவான மகாராணியின் ஆவி ! Empty Re: கேமராவில் பதிவான மகாராணியின் ஆவி !

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» மகாராணியின் வாட்ஸ்அப் குரூப்பில் இருக்கிறான் மன்னா..!’’
»  ஆஸ்திரியப் பேரரசி எலிசபெத் மகாராணியின் விருந்தினர் மாளிகையில் பயங்கர தீ விபத்து.
» சிசிடிவியில் பதிவான விண்கல் விழும் நிகழ்வு
» சி.சி.டி.வி. கேமராவில் எடுக்கப்பட்ட குறும்படம்!
» பசு பாதுகாவலரை சுட்டுக் கொன்ற கும்பல்; அலைபேசியில் பதிவான அதிர்ச்சி காட்சிகள்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum